விந்தையான விற்பனை

8 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 6, 2025, 1:20:41 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
.                          விந்தையான விற்பனை!   

                                  (நேரிசை வெண்பா)                          

ஆயர் குலத்துநங்கை அன்றொருநாள் வீதியில்
தூயநெய், வெண்ணெய் சுமந்துவிற்றாள் - நேயத்தால்,
கோவிந்தன் வாங்கலையோ?”, “கோபாலன் வாங்கலையோ?”
கூவினாள் உள்ளத்தில் கொண்டு!

விளக்கம்:

ஆயர் குலப்பெண் ஒருத்தி நெய், வெண்ணெய் ஆகியவற்றை வீதியில் விற்றுக்கொண்டு சென்றாள். அவள் உள்ளம் முழுவதும் கண்ணன் நிறைந்திருந்தான். கண்ணன் நினைவிலேயே ஆழ்ந்திருந்த  அவள் “நெய் வாங்கலையோ? வெண்ணெய் வாங்கலையோ? என்று கூவி விற்காமல், “ கோவிந்தன் வாங்கலையோ? கோபாலன் வாங்கலையோ? என்று கூவி விற்றாள்.

குறிப்பு - இவ்வெண்பா லீலா சுகர் இயற்றிய “ கிருஷ்ண கர்ணாம்ருதம்” என்ற சமஸ்கிருத நூலின் ஒரு சுலோகத்தின் கருத்தைத் தழுவி எழுதியது.
                                       
   
                                                             – தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Oct 6, 2025, 3:18:34 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
புது்வருகையில் (நீண்டநாட்களுக்குப் பிறகு) புத்தொளி வெண்பா,வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 6, 2025, at 10:50, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhDsCUZNupfoFfghXT7wCoAAJBVE9ai0mso9LJLq2HfQg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 6, 2025, 3:20:16 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

     — தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Oct 6, 2025, 8:32:51 AM (8 days ago) Oct 6
to சந்தவசந்தம்
சிறப்பு!

--

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 6, 2025, 8:45:51 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

       —தில்லைவேந்தன்

On Mon, Oct 6, 2025 at 6:02 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு!

Kaviyogi Vedham

unread,
Oct 6, 2025, 10:49:03 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 6, 2025, 11:05:42 AM (8 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
Thanks Yogiyar

    —தில்லைவேந்தன்

On Mon, Oct 6, 2025 at 8:19 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
abaaram
, yogiyar
Reply all
Reply to author
Forward
0 new messages