நல்லறத்தார்!

5 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 16, 2025, 9:49:43 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
.                    நல்லறத்தார்!

பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் - உண்மைப்
   புரவிக் கென்றும் இடமில்லை
வைக்கோற் போரில் நாயிருந்தால் - பசு
   மாடு சென்று மேய்வதில்லை
மைக்கார் இரவில் வழிதேடிக் - கதிர்
   வந்து நுழையப் பார்ப்பதில்லை
பொய்க்கா நெறிசெல் நல்லறத்தார்- என்றும்
    போக மாட்டார் அல்வழியில்!

                                  —தில்லைவேந்தன்.
..

Arasi Palaniappan

unread,
Oct 16, 2025, 10:34:12 PM (6 days ago) Oct 16
to சந்தவசந்தம்
சிறப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh%3Dw7ww61ixQU6Q%3DfqDKC%2Bx5%2BwBDYTuouQvpd_-dswnkg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 16, 2025, 11:02:21 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     — தில்லைவேந்தன்

On Fri, Oct 17, 2025 at 8:04 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு!
Reply all
Reply to author
Forward
0 new messages