இராமானுஜ ஜெயந்தி - புதிய பாடல்

17 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 22, 2026, 2:55:26 AM (3 days ago) Apr 22
to சந்தவசந்தம்
அனைவருக்கும் நமஸ்காரம்! இராமானுஜ ஜெயந்தியை முன்னிட்டு அடியேனின் பாடலை இங்கு இணைக்கிறேன். தங்கள் விமர்சனங்களைத் தரவும். தாஸன்

Rajagopalan Soundararajan

unread,
Apr 22, 2026, 7:02:32 AM (3 days ago) Apr 22
to சந்தவசந்தம்
இனிமையும் இராமாநுஜர் வரலாற்றின் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியும் அமைந்த பாடல். வாழ்க.
உய்ய ஒரேவழி உடையவர் திருவடி.

சித்திரை திருவாதிரை- பராபவ வருஷம்.

[எழுசீர் ஆசிரிய விருத்தம், விளம்-மா-விளம்-மா-விளம்-விளம்-மா]

உய்வது வேண்டின் உடையவர் சரணம்

. . ஒரேவழி ஆவத றிந்தோம்;

செய்வது மற்றொன் றில்லையே; செய்ய

. . திருமகள் நாதனே பணிந்துக்

கொய்மலர் கொண்டு கோவலன் குணமும்

. . குரைகழல் ஏத்துமிவ் வின்பம்

தொய்விலா வாழ்வில் தொடரவே வேண்டித்

. . தூயவர் சுடரடி தொழுவோம்!

ஸௌந்தர் 

Siva Siva

unread,
Apr 22, 2026, 10:04:13 AM (3 days ago) Apr 22
to santhav...@googlegroups.com
Both are nice.

Kaviyogi Vedham

unread,
Apr 22, 2026, 11:09:44 AM (3 days ago) Apr 22
to santhav...@googlegroups.com
mikanallathu,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNwdrKQuJ6C17GzHm6OunDYxowQvAxNsge%2Bm7gASjgnCQ%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Apr 22, 2026, 8:57:47 PM (3 days ago) Apr 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இனிய இசையில் அமைந்த நனிசுவைப் பாடல். வாழ்த்துகள், திரு. பார்த்தசாரதி!

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Apr 22, 2026, 9:05:10 PM (3 days ago) Apr 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, திரு. ஸெளந்தர்! 

உய்வகை காட்டி உடையவர் தாள்பணிந்தீர்
பொய்யறு பாடல் புனைந்து.

- இமயவரம்பன் 

Subbaier Ramasami

unread,
Apr 22, 2026, 9:33:31 PM (3 days ago) Apr 22
to santhav...@googlegroups.com
காணொளி கண்டேன். அருமை

இலந்தை

On Wed, Apr 22, 2026 at 9:05 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Parthasarathy S

unread,
Apr 23, 2026, 3:18:46 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com
நன்றி திரு இமயவரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Apr 23, 2026, 3:19:21 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com
நன்றி தலைவரே!

On Thu, 23 Apr 2026 at 07:03, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCPH03ej5Vuz9V7u3W3XUCC5khipCvbAvC3aMWQNRUNEg%40mail.gmail.com.

Parthasarathy S

unread,
Apr 23, 2026, 3:20:48 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com
நன்றி திரு சௌந்தர் அவர்களே! 
தங்களின் எழுசீர் ஆசிரிய விருத்தம் அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages