பராபவ ஆண்டில் பதிந்திடும் வாக்குத்
தராதரம் அறிந்தே தந்திட வேண்டும்
புராதனப் பெருமை புகன்றது போதும்
சராசரி மீறிச் சாதனை சேர்க!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC3cNjtJ%3Dp1PuLvKe5f6Kae5XP7-bdebMcwMr3E%3DeK-pA%40mail.gmail.com.
On 14 Apr 2026, at 6:46 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--