Santhavasantham in Vivekachoodamani

8 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 2, 2026, 9:27:53 AM (3 days ago) Mar 2
to santhavasantham
Nagoji had shared this info in the Madhisudi thread. I am posting it here separately - for ease of access:

******

-- 2-mar-2026

சங்கர விஜயம் படித்து வருகிறேன். விவேக சூடாமணியில், பகவத் பாதர் சொல்வதாக வருகிறது.

सन्त: वसन्तवत् लोकहितम् चरन्त: |
ஸந்த: வஸந்தவத் லோகஹிதம் சரந்த: |

ஸாதுக்கள் வஸந்த காலம் போல, உலகத்திற்கு நலம் புரிவதற்காக ஸஞ்சரிக்கின்றனர்.

நமது சந்த வசந்தத்திற்கு இப்படிப் பெயரிலேயே பகவத்பாத அனுக்ரஹம் அமைந்திருப்பது மிகச்சிறப்பு.

- sankara dass

******



Word separated verse:

शान्ता महान्तः निवसन्ति सन्तः वसन्तवत् लोकहितम्  चरन्त: ।
तीर्णा: स्वयम्   भीमभवार्णवम्   जनान्  अहेतुना अन्यान् अपि  तारयन्त: ।। 37।।

  
śāntā mahāntaḥ nivasanti santaḥ vasantavat   lokahitam   carantaḥ |
tīrṇāḥ  svayam  bhīmabhavārṇavam  janān  ahetunā  anyān   api tārayantaḥ || 37||

37. There are peaceful, magnanimous, and calm souls, who live like spring season doing good to others, and who, having crossed this dreadful ocean of Samsara themselves, help others also to cross the same, without any motive whatsoever.
=====

இமயவரம்பன்

unread,
Mar 2, 2026, 9:42:43 AM (3 days ago) Mar 2
to santhav...@googlegroups.com, santhavasantham
Beautiful verse! Thank you, Sri Nagoji, for sharing. The way you have connected it with சந்தவசந்தம் makes it more delightful.

Subbaier Ramasami

unread,
Mar 2, 2026, 11:54:32 AM (3 days ago) Mar 2
to santhav...@googlegroups.com
நேற்றுத்தான் நான் இராமசாமியின் சந்தவசந்தம் (இங்கே இராமசாமி எனச்ச் சொல்லப்படுவது இராமபிரான். )என்னும் தலைப்பில் நான் எழுதிய  கட்டுரையைப்(சந்த வசந்தச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது)   படித்தேன். இன்று ஆதிசங்கரர் சந்த வசந்தம் பயன்படுத்தியிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்ச். நாகோஜிக்கும் சிவசிவாவுக்கும் நன்றி

இலந்தை.

குறிப்பு:

இராமன் குகனிடமிருந்து பிரிந்து வனவாசத்துக்குச் சென்றபிறகு காட்டிலே வெய்யில் கொளுத்துகிறது
"அந்தோ, சீதையால் இதைத் தாங்க முடியாதே  என வருந்திய இராமன் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாறிவிடுகிறான். இந்தப் பருவம் வசந்தமாக மாறுக என ஆணையிடுகிறான். வசந்தம் வந்துவிடுகிறது. அதைக் கம்பன் அழகான சந்தத்தில் பாடுகிறான். அங்கே சந்தமும் வசந்தமும் இணைந்துவிடுகிறன. இதைத்தான் இராமசாமியின் சந்தவசந்தம் என்று கட்டுரையாக எழுதினேன்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOq_UAKxciXX5gppOEiiUg8HUc4rktuzyqOYUcfFw%2BZoQ%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Mar 2, 2026, 8:35:41 PM (2 days ago) Mar 2
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages