கல்

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 30, 2026, 2:52:41 PM (2 days ago) Apr 30
to santhavasantham

கல்லென்றான் , சிற்பி உளியைத் தனது கரம்பிடித்தான்

கல்லென்றான் மாணவன் புத்தகம் தன்னில் கருத்துவைத்தான்

கல்லென்றான் கொத்தன் மனையில் பதிக்கக் கரமெடுத்தான்

கல்லென்றான் அந்தக் கடவுள் இருப்பிடம் கண்டனனே!

இலந்தை

Siva Siva

unread,
Apr 30, 2026, 4:02:57 PM (2 days ago) Apr 30
to santhav...@googlegroups.com
Nice.

Your verse reminded me of a place in Tiruchirappalli area - கல்கண்டார்கோட்டை.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Apr 30, 2026, 10:33:05 PM (2 days ago) Apr 30
to santhav...@googlegroups.com
ஆகா! கல்லிலே கலைவண்ணத்தைந் தந்த தலைவரின் கவிதை அற்புதம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 1, 2026, at 00:22, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA_8BcfgX6rtcZTqj5AowsajnFtpuwZSNtMX7Y4HXLBiA%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
May 1, 2026, 1:32:02 AM (yesterday) May 1
to santhav...@googlegroups.com
அற்புதம். 

கல்லுள் இருப்பான் கடவுள் அவனடைப்பான்
கல்லுக்குள் தேரையும் காண்!

கோபால். 
Reply all
Reply to author
Forward
0 new messages