--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA%2BZ8KadO%3D1afVZAuEGcO%3DyDEc%2BCebbmBGhBxZpeLhT%2Bw%40mail.gmail.com.
வாடாத வாட்டமும் மாறா மருளும் மலிபிறப்பில்
ஆடாத ஆட்டமும் அற்றிருப் பார்க்(கு),ஓர் அவமிகுபொய்ந்
நாடாத நாட்டமும், ஞான நெடுவான் நகர்கதிர்போல்
ஓடாத ஓட்டமும் உண்டடி, காணிவ் வுலகத்திலே!
(வாடாத வாட்டம் = முன்னம் அடைந்திராத துன்பங்கள்; அவம் = அழிவு; நாட்டம் = கண்கள் / பார்வை / நோக்கம்; கதிர்போல் ஓடாத ஓட்டம் = கதிரவன் நகர்வது போல் தெரிந்தாலும் உண்மையில் நகராமல் கோள்களின் நடுநாயகமாக விளங்குவதால் ஓடாமல் ஓடும் ஓட்டத்திற்கு உவமையாகிறான். )
On Feb 25, 2026, at 5:16 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2F1B790D-EE49-4796-944B-670E4AF87A28%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/92E962CE-7C5C-4322-8BEA-813996A2C896%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXahs%2B_dxzTdd_Cq07DHNHercs1E-8DNEf1XLGsd_KxVKQ%40mail.gmail.com.
இன்னாதான் என்செய்தேன் என்ரத்தச் சர்க்கரை ஏறியதே
தன்னால் அதுமாறத் தட்டிலே அன்புடன் தந்தபல
அன்னாசி வண்ணம்கொள் அல்வாவைப் போன்றினிப் பண்டமெல்லாம்
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே.