ஈற்றடி: மனக்கவலை மாற்றும் மருந்து

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 19, 2026, 3:14:22 PM (6 days ago) Jun 19
to santhavasantham

மனக்கவலை மாற்றும் மருந்து

வெண்பா

சினமொழித்து வஞ்சமிலாச் சீருடைய  நெஞ்சில்
தினமிதனில் வாழ்வனெனும் தேர்வில் -
தனத்தை
இனங்காணல் நற்பணியோ டின்சொலிவைதோற்றும்
மனக்கவலை மாற்றும் மருந்து.

தினமிதனில் வாழ்வமெனுந் தேர்வில் - (நாளை பற்றிய கவலையில்லாமல்) இன்றைய தினத்தில் வாழ்கின்றேன் என்ற தெளிவுடன்.

தனத்தை இனங்காணல்- செல்வத்தின் நிலையாமையை அறிதல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 9:29:37 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhavasantham
நற்பண்புகளால் துக்கங்கள் தீரும் எனச் சாற்றும் வெண்பா அருமை! 

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 9:52:01 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B09FC76E-DCD0-46E5-ADA3-FED275B9876D%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 10:15:00 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
"மனக்கவலை மாற்றும் மருந்து" ஈற்றடிக்குப் பாடிய வெண்பா
 
தேவாரம் வாசகம் திவ்யப் பிரபந்தம் 
நாவாரப்
பாடி நனிதொழுது - மேவு 
தனக்குவமை இல்லாதார் தாள்பணிதல், வாட்டும் 
மனக்கவலை மாற்றும் மருந்து!

அரசி. பழனியப்பன் 

On Sat, 20 Jun 2026, 12:44 am Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
--

Siva Siva

unread,
Jun 20, 2026, 10:30:22 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
Nice.

/ மேவு  /
மூவா - என்பதும் பொருந்தக்கூடும்.

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 10:41:07 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
Thanks Tiru Siva Siva

மூவாத, தனக்குவமை இல்லாத என்று பொருள் படும் சரியா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 20, 2026, 10:51:34 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
ஆம்.

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 10:52:19 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 11:11:18 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Jun 2026, at 9:29 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 11:11:47 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Jun 2026, at 9:52 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 11:12:26 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
ஆகா! அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Jun 2026, at 10:15 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Jun 21, 2026, 8:01:24 AM (4 days ago) Jun 21
to சந்தவசந்தம்
நன்றி அண்ணலே!

Reply all
Reply to author
Forward
0 new messages