நயனம்

42 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 3, 2023, 10:13:54 AM4/3/23
to Santhavasantham
பிரெஞ்சு மொழியில்:
œil = (1) கண், நயனம், அக்‌ஷரம், (2) (உரொட்டியில், பலகருவிகளில்)
துவாரம், துளை, கண்.
https://books.google.com/books?id=8rg9AAAAIAAJ&pg=PA804&lpg=PA804&dq=நயனம்+துளை&

நயனம் = அக்‌ஷம் = துளை (ருத்ர + அக்ஷம் = உருத்திராட்சம், துளையுடையது).
எனவே, நாயனம் = காற்றிசைக்கும் துளைக்கருவி (ஜனகன் > ஜானகி போல).

நயனம் - துளை எனப் பழைய நூல்களில் இருக்கும். தெரிந்தவர் பாடல் தரலாம்.

NG

lns2...@gmail.com

unread,
Apr 4, 2023, 7:52:27 AM4/4/23
to சந்தவசந்தம்
The reed flute, alluded to by Sufi poets Rumi, Omar Khayyam etc,  is called 'ney' in the Middle East. The second syllable in the names of musical instruments  'shehnai', 'surnai' reflects this.

Thus, 'nayanam' may not have anything at all to do with துளை  LoL

Srini

N. Ganesan

unread,
Apr 4, 2023, 11:54:02 AM4/4/23
to santhav...@googlegroups.com


On Tue, Apr 4, 2023 at 6:52 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
>
> The reed flute, alluded to by Sufi poets Rumi, Omar Khayyam etc,  is called 'ney' in the Middle East. The second syllable in the names of musical instruments  'shehnai', 'surnai' reflects this.
> Thus, 'nayanam' may not have anything at all to do with துளை  LoL


Thanks, LS. I have read this opinion, but with the Arabic word, I don't know of any Tamil words forming like these.
The Mangala Vaadya's colloquial name may have more a native origin, as for example, Kanchi Periyar has explained.

NG

>
>
> Srini
>
> On Monday, April 3, 2023 at 10:13:54 AM UTC-4 N. Ganesan wrote:
>>
>> பிரெஞ்சு மொழியில்:
>> œil = (1) கண், நயனம், அக்‌ஷரம், (2) (உரொட்டியில், பலகருவிகளில்)
>> துவாரம், துளை, கண்.
>> https://books.google.com/books?id=8rg9AAAAIAAJ&pg=PA804&lpg=PA804&dq=நயனம்+துளை&
>>
>> நயனம் = அக்‌ஷம் = துளை (ருத்ர + அக்ஷம் = உருத்திராட்சம், துளையுடையது).
>> எனவே, நாயனம் = காற்றிசைக்கும் துளைக்கருவி (ஜனகன் > ஜானகி போல).
>>
>> நயனம் - துளை எனப் பழைய நூல்களில் இருக்கும். தெரிந்தவர் பாடல் தரலாம்.
>>
>> NG
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9ab9f6a9-3078-40b9-8623-7d746ad5d7e3n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 4, 2023, 8:52:50 PM4/4/23
to santhav...@googlegroups.com

On Tue, Apr 4, 2023 at 6:52 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
>
> The reed flute, alluded to by Sufi poets Rumi, Omar Khayyam etc,  is called 'ney' in the Middle East. The second syllable in the names of musical instruments  'shehnai', 'surnai' reflects this.
> Thus, 'nayanam' may not have anything at all to do with துளை  LoL


Thanks, LS. I have read this opinion, but with the Arabic word, I don't know of any Tamil words forming like these.
The Mangala Vaadya's colloquial name may have more a native origin, as for example, Kanchi Periyavar has explained.

துளைசெய்து இசைக்கும் காற்றிசைக் கருவிகள் நெடுங்காலமாகத் தமிழிலே உள்ளன. திமிரி நாயனம் சோழ பாண்டியர் காலங்களில் இருந்திருக்க வேண்டும். குழல் என்பதும், வங்கியம் என்பதும் அதன் பெயர் என்கின்றனர். சங்க இலக்கியத்தில் ஆம்பலங் குழல் என்பது முன்னோடி என்பதும் உண்டு. ‘குழலொலி, வேயொலி’ - குமரகுருபரர். இங்கே குழல் நாகசுரம். இன்றும் கேரளத்தின் அம்பலங்களில் குறுங்குழல் வாசிக்கப்படுகிறது. பெருங்குழல், (அ) பெருவங்கியம் ஆகிய நாகசுரம் ஏற்பட்ட பின், குறுங்குழல் வாத்தியம் பெயர் மாற்றம் எனலாம்.
தமிழ்நாட்டுக் கோவில்களில் - உ-ம்: சோழ, பாண்டிய மண்டலங்களில் எட்டு நூற்றாண்டுகளாக நாகசுர வாத்தியம் பயன்பட்டிருக்கிறது என்கிறார் டி. எஸ். பார்த்தசாரதி (Nagaswara, (1981) Souvenir of the 55th conference of the music Academy, Madras,1981: pg 64.) பி. சாம்பமூர்த்தியும் இதனைக் கூறியுள்ளார்.

“The present form of the instrument Nagaswara came into being after going through various stages of transformation from Uthalavenu, Kuzhal, Vangiyam, Magudi, Madhukari, Kurumkuzhal, Mukhavina etc. This paved the way to the gradual evolution of Nagaswara by around 15th century AD.

It was in the text ‘Kreedabhirama’ of Vallabharaya (1420 AD) we find the term Nagaswara for the first time. A recorded reference about
Nagaswara is from an inscription found in Tirumala in 1496.” NAGASWARA TRADITION IN SOUTH INDIAN MUSIC SYSTEM, by GHILGITH. K. G, PhD thesis, U. of Calicut, May 2020. http://scholar.uoc.ac.in/handle/20.500.12818/107

பெரிய புராணத்தின், மங்கல முழக்கம் - நாகசுரம் உள்ளிட்ட மங்கல இசைக் கருவிகள் என உரை தருகிறார் கிவாஜ.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZpdkJpy.TVA_BOK_0002115/page/256/mode/2up

நாகசுரம் செம்மொழி நடையிலும், நாயனம் பேச்சு வழக்காகவும் உள்ளது.
tyAgarAja mahadhvajArOha tAraka brahmarUpamAshrayE gaNEsha  ...
  https://www.karnatik.com/c6011.shtml
  Agama siddhAnta pratipAdyam Ananda candrashEkhara vEdyam
  *nAgasvara* maddaLAdi vAdyam nAmarUpAtItam-anAdyam
Lecdem on tyAgarAja mahadhvajArOha - Sri Ragam - Gayathri Girish & team
https://youtu.be/cymA-Zy6yfA

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லைச் சீமையை ஆண்ட திருவேங்கடநாதன் என்னும் வேளாண்குடியினன் மீதான வண்டு விடுதூது அச்சாகியது. வித்துவான் மு. சண்முகபிள்ளை (பதிப்பாசிரியர்). அதிலும் நாகசுரம் தான் எனக் கண்டேன்.  கண்ணி 146.

நாயனம்
-------------

மத்திய கிழக்கு நாடுகளின் ney/nay (Middle Eastern Flute) ஒரு வகைப் பெரிய நாணலால் செய்யப்படுகிறது. இதன் இசையும் புல்லாங்குழலைப் போல - வேய்ங் குழலின் ஓசை - கேட்கிறது. எனவே, நாயனம் என்ற சொல் அறபிச் சொல்லாகத் தெரியவில்லை. நாதசுரம்/நாயனம் புல்லாங்குழல் (Flute) அல்லவே.
http://www.mideastweb.org/culture/ney.htm
The nay ( nai, nye, ney) is a simple, long, end-blown flute that is the main wind instrument of  Middle Eastern music and the only wind instrument in classical Arabic music.
https://en.wikipedia.org/wiki/Ney
https://omeka-s.grinnell.edu/s/MusicalInstruments/item/1802
https://larkinthemorning.com/blogs/articles/the-ney-the-middle-eastern-flute
https://www.youtube.com/watch?v=nY2wDmKsaUo how to make Ney, middle eastern flute?

------------

நாகஸ்வரம்/நாகசுரம்/நாகசரம் - பழைய நூல்களில் வரும் பெயர். இதற்கு மகுடி, புங்கி போன்றவை முதல் மாதிரி எனத் தெரிகிறது. எனவேதான், நாக- என்ற சொல் பெயரில் இருக்கிறது. இது மரத்தால் செய்வது. Dr. V. Raghavan's classic essay on the name, Nagasvara and its history. https://musicacademymadras.in/musicacademylibrary/admin/Music_Academy_Lib_DigLib/idocs/Vol.20_1949.pdf

இன்றும் திருவிழா, ஊர்வலம் இவற்றின் முன்னர் “நாயனம் வந்தாச்சா?” என்கிறார்கள். நாயனம் என்பது இங்கே நாயனக்காரரைக் குறிக்கிறது.
நய- ‘to lead', cf. உப-நயனம். 12 துளைகளைத் திறந்தும் மூடியும் காற்றை *வழிப்படுத்தும்* முறையாலும், இந்த மங்கல வாத்தியம் பேச்சுவழக்கில் நாயனம் எனப் பெயர் பெர்றிருக்கலாம். திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில், கலியாண ஊர்வலங்களில் முதலில் வழிநடத்தும் பெரியமேளம் என்பதாலும் நாயனம் என்ற பெயர் என்கிறார்கள்.
https://advaitham.blogspot.com/2008/09/deivathin-kural-69-of-vol-2-of-08-jan.html
"Jyotisham has a name of 'Nayanam'. You might have noticed that, in processions, the Nadaswaram vidwans lead. They are also called the 'Nayanam', because 'Naya' is to lead. The person who leads is 'Nayakar' or Leader."

[[ To support this interpretation of the name i.e, the leading group in temple precessions, timiri nAyanam is called nAyaka-chinnam and nAyaka-suram. Baari Naayanam is 20th century. MTL:
நாயகசின்னம் nāyaka-ciṉṉam, n. < id.+. A kind of clarionet. See நாகசுரம்.
நாயகசுரம் nāyaka-curam, n. < id.+. See நாயகசின்னம். (யாழ். அக.).
See these names while Tiru. Mu. Arunachalam, Mayavaram describes Timiri nAyanam. pg. 176, tamiz icai ilakkaNa varalARu, tokuti 2. ~NG]]

2. The person without eyesight is said to be blind. Things nearby could be known or identified by touching, ie., tactile probing. But for things at a distance in Space, you need the eyes. Exactly as the eyes give you the power to see things at a distance, Jyotisham enables you to see in to the past and future. That is, Jyotisham enables us to see things and events far away in Time. Jyotisham enables us to locate the relative positions of the celestial bodies, as they would have been years back or as they would be years later. Even when we get to know things by touching, we cannot know the colours. For that we need the eyes once again. Similarly, even when we know the relative positions of the nearby planets and far away galaxies, we cannot know the good and bad effects they can have on our lives, without reference to Jyotisham. That is why, Jyotisham is known as the 'Eyes' of the Veda Purusha. To carry out Vaidika karyas of yaagas and yagnas, like say, Navagraha Homam; there is an appropriate time of suitable celestial combination as well as timings when they are not-so-suitable. This has to be taken into consideration, while fixing the suitable dates and timings.

3. There is another rason why, Jyotisham gets the position of the Eyes of the Veda Purusha. Jyotisham has a name of 'Nayanam'. You might have noticed that, in processions, the Nadaswaram vidwans lead. They are also called the 'Nayanam', because 'Naya' is to lead. The person who leads is 'Nayakar' or Leader. The blind have to be led by someone with eyes. So the job of 'ushering' is always given to some one with good eye-sight even for not otherwise blind guests. So, for Veda Karmas too, the job of fixing the date and time and to lead the way, is given to Jyotisham.

நாயனம் இன்றும் நாயக சின்னம்/சுரம் என அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

NG

 
>
>
> Srini
>
> On Monday, April 3, 2023 at 10:13:54 AM UTC-4 N. Ganesan wrote:
>>
>> பிரெஞ்சு மொழியில்:
>> œil = (1) கண், நயனம், அக்‌ஷம், (2) (உரொட்டியில், பலகருவிகளில்)

N. Ganesan

unread,
Apr 5, 2023, 8:31:47 AM4/5/23
to santhav...@googlegroups.com
The Arabic word as the source of "naayanam, naayaka-cinnam/svaram" reminds me of a similar explanation. Not knowing the depth of the Tamil name, தை, in the language history, some have tried from a not well-known name in Sanskrit for தை. த/makara is the only Zodiac sign from ancient India that got retained, while all other 11 zodiac signs come from Babylon. http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html 

Srinivasakrishnan ln

unread,
Apr 5, 2023, 9:01:25 AM4/5/23
to santhav...@googlegroups.com
நாயனம்- தை. இதென்ன  வேலிக்கு ஓணான் சாட்சியா? 😂 Even in Santhavasantham, 
I never accepted your ‘தை ‘ etymology. 

. I like your writings and originality but not where it concerns cultural loans from Prakrit or Sanskrit. You have invariably attributed Tamil origins to these cultural loans. To my mind, the etymologies suggested  appear tortured. 

Etymology is a matter of faith. We must leave it at that. 

Srini

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/Ee1ZEGqZHrU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcr71ZzvDTbc7WpwAcFyV9b7mB74asPmJSxDZfSC8D0qw%40mail.gmail.com.
--
Sent from my iPhone

lns2...@gmail.com

unread,
Apr 5, 2023, 9:12:41 AM4/5/23
to சந்தவசந்தம்
Arabic and other loans is the same problem.

The fact remains that Tamilnadu is not an island and has never been so, no matter what Dravidianists think. There is a huge Perso-Arabic  influence in our vocabulary and likewise, there was and still is, a huge Prakrit/Sanskrit influence on our vocabulary and cultural elements.

Not accepting these premisses is a problem, in my view. Even when a straightforward explanation is available, a prima facie rejection of this explanation results in etymological torture. The process may involve some ancient Tamil words or some purported Dravidian root or even some Sanskrit word may be pressed into service, as in the case of 'நாயனம்', The underlying reasoning is the same - we had our own music, our own astrology so none of the terms that we use *today* are foreign loans. If we look hard enough and torture long enough, we can come up with something. So goes the logic.

Well, yiu have your faith and I have mine.

Regards,

Srini

N. Ganesan

unread,
Apr 5, 2023, 9:12:51 AM4/5/23
to சந்தவசந்தம்
On Wednesday, April 5, 2023 at 8:01:25 AM UTC-5 Srinivasakrishnan ln wrote:
நாயனம்- தை. இதென்ன  வேலிக்கு ஓணான் சாட்சியா? 😂 Even in Santhavasantham, 
I never accepted your ‘தை ‘ etymology. 

. I like your writings and originality but not where it concerns cultural loans from Prakrit or Sanskrit. You have invariably attributed Tamil origins to these cultural loans. To my mind, the etymologies suggested  appear tortured. 

Etymology is a matter of faith. We must leave it at that. 

Sure. nAyanam or nAyakam is a cultural loan from Prakrit. I believe it has nothing to do with Arabic.

Tamil month, Thai, has deep meaning in Tamil. I don't see it as a cultural loan from Prakrit or Sanskrit. Is there any contraction like that in Tamil? :-)

NG

lns2...@gmail.com

unread,
Apr 5, 2023, 9:17:15 AM4/5/23
to சந்தவசந்தம்
Last but not the least,  what is fairly obvious with some knowledge of another language remains hidden if one is monolingual. To my eternal regret, expressed many times in CTamil and other scholarly forums, Tamil etymologists rarely ever feel the need to formally learn Sanskrit, Telugu or Urdu.

Just my 2c

Srini

N. Ganesan

unread,
Apr 5, 2023, 9:23:46 AM4/5/23
to santhav...@googlegroups.com
On Wed, Apr 5, 2023 at 8:17 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
Last but not the least,  what is fairly obvious with some knowledge of another language remains hidden if one is monolingual. To my eternal regret, expressed many times in CTamil and other scholarly forums, Tamil etymologists rarely ever feel the need to formally learn Sanskrit, Telugu or Urdu.

LS " I like your writings and originality but not where it concerns cultural loans from Prakrit or Sanskrit. You have invariably attributed Tamil origins to these cultural loans. "

Not really. I said naayanam is from Prakrit/Sanskrit. but not the Tamil month name, Thai which is clearly Tamil as in entai, muntai, nuntai, tantai, kiirantai, caattantai, koRRantai, ...

N. Ganesan

unread,
Apr 8, 2023, 9:21:27 PM4/8/23
to santhav...@googlegroups.com
புங்கி - Prototype for Nagasvaram
---------------------------------------------------

தமிழ்நாட்டில் தோன்றிய இசைக்கருவிகள் பற்றிய நூல்கள் சில படித்தேன். அவற்றின் மேலாகத் தோன்றிய சில கருத்துக்கள். பின்னர் விரிவாக எழுதலாம். ஒன்று கூறவேண்டும். யாருமே நாதஸ்வரம் மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வந்த இசைக்கருவி என்றோ, அதன் பெயர் அங்கிருந்து என்றோ கூறக் காணோம். தமிழ்நாட்டிலே தோன்றி வளர்ச்சி பெற்ற கருவி என்றுதான் சொல்லியுள்ளனர். முக்கியமாக, மாயூரம் மு. அருணாசலம் ஐயாவின் தமிழ் இசை இலக்கண வரலாறு படித்துச் சிந்திக்க வைக்கிறது.

சங்க இலக்கியத்தில் கோடியர் என்ற சொல் உண்டு. கோடு என்றால் கொம்பு. விலங்குக் கொம்புகளை S வடிவில் செய்து ஊதுகொம்பு செய்வர். இப்போது இவ்வகைக் கொம்பு உலோகம் ஆகிவருகிறது. இவை அறிவிப்புக்கான கருவிகள். இசை இல்லை. கோடியர் இவர்கள் ஆகலாம். மேலும், இசை நுணுக்கங்களுடன் பண்ணிசைக்கும் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் இருந்துள்ளன. செங்கோடு, கருங்கோடு என்பன Zither வகை. பிற்கால வயலின் போன்றன இந்த Zither வளர்ச்சி. http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html இந்த யாழ் இசைக்கும் பாணரும் கோடியர் என்பர். வயிரியர் என்போர் வயிர் என்னும் இசைக்கருவி வாசிப்பவர்கள். வெதிர் என்பது சிறுமூங்கில். வெதிர் > வெசிரு > வயிர் என்கிறது சென்னைப் பல்கலை அகராதி. நுகு- > உகிரு/உசிரு > உயிர், ஶ்மஶ்ரு (śmaśru) > மசிரு > மயிர், ... போல, வெசிர்/வசிர் > வயிர். திமிரி அல்லது குறுங்குழல் (கேரளம்) போல, ஒரு வகைக் குட்டி நாதஸ்வரம் வயிர் எனப்பட்டது என்கிறார் ஏ. என். பெருமாள், தமிழர் இசை. வகு- என்ற வினைச்சொல் வகுப்பு, வகை என்று பெயர் ஆகிறது. அகைவாய்க்கால் = கிளைவாய்க்கால். அகைப்பு வண்ணம் = வகுப்பு வண்ணம். வகு பெயர்ச்சொல்லாக வாகு- வாசு/வாது என்பது மரக்கிளை. வகு- “to cut, to separate" வகிர் >வசிர் > வயிர் என்று கொண்டால் கொன்றையங்குழல், ஆம்பலந்தீங்குழல், முல்லையங்குழல் ... என்பது போல, அடிமரத்தில் இருந்து வகிர்ந்து/கிளைத்துச் செல்லும் மரக்கிளைகளைக் கொண்டு செய்வது. வாயில் வைத்தூதும் இடத்தில் அணைசுகள் ஆம்பல், கொன்றை, முல்லை மலர்களின் வடிவத்தில் இருந்திருக்கும் என்ப. “திண்காழ் வயிர் எழுந்திசைப்ப” முகவீணை, திமிரி, குறுங்குழல் போன்றவை திண்காழ் மரக்கிளை (வயிர்) கொண்டு செய்தவை எனலாம். "திண்காழ் வயிர் எழுந்து இசைப்ப” என்று நாலாயிரப் பாசுரம் கூறுவது ஒருவகை நாகசுர முன்னோடி எனலாம். சப்த ஸ்வரங்களும் இசைக்கும் கருவி பக்தி இலக்கியம், சோழர், பாண்டியர் கோவில்களில் உருப்படத் தொடங்கியது. “எழுந்து இசைப்ப” என்பதால், எழினி என்ற வாத்தியம் எனலாம். எழினி = நாகசுரம் என்கிறார் தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை (திருவாசக ஒளிநெறி). எழினி சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கின் திரைச்சீலை. அதுபோல, ஏறியும், இறங்கியும் (ஆரோகண அவரோகணம்) ராகங்களை வாசிக்கும் கருவி நாகசுரம். முகவீணை தெருக்கூத்தில் வாசிப்பர். ஏழில் என்று இலக்கியங்களில், கல்வெட்டுக்களில் வருவது இவ்வகை நாகசுரம் என்கின்றனர். ஏழில் - காலையில் வாசிக்கும் மங்கலவாத்தியம், https://archive.org/details/aclmku00000305a1958/page/315/mode/2up (வீ.ப. கா. சுந்தரம், ஏழில் பற்றிக் கூறியது).

புங்கி/புன்கி (< புன்கு/புங்கு) பாம்பாட்டிகளின் இசைக்கருவி
-------------------------------------------------------------------------------------

இந்திய உபகண்டம் முழுமையும் இசைக்கருவிகளை ஆராய்ந்தால், மூங்கில்கள் துளைக்கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டமை தெரியும். சங்க இலக்கியத்தில், வண்டுகள் ஏற்படுத்திய மூங்கில் தூற்றுக் குழல்கள் காற்று வீசும்போது குழல் இசைக்கருவி தமிழர்கள் கண்டுபிடித்த காரணம் தெரிகிறது. கொங்கு “வளைதல்” (கொக்கு). வங்கு- மூங்கிலின் உள்துளையால் அமையும் பெயர். கொங்கு- கொஞ்சு, தங்கு- தஞ்சம், ... போல, வங்கு- வஞ்சம் என்றாகும். வஞ்சம் = மூங்கில். இது வடமொழியில் வம்சம் (ம் - அனுஸ்வாரம்) என எழுதப்படும். வங்கு-/வஞ்சம் - வங்கிசம்/வங்குஷம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் உண்டு. வங்கு = (எலி) வளை வேதத்திலே வரும் தமிழ்/த்ராவிடச் சொல். தோளில் அணியும் வங்கி என்னும் அணிகலன் ஆதியில், மூங்கிலை, (அ) சங்கை அறுத்துச் செய்திருக்கவேண்டும். ஒரு குடும்பம் அல்லது குலத்தின் வம்சாவளி, மூங்கில் தூறு போல இருப்பதால் வம்சம்/வங்கிஷம்.

முரலு-தல். முரலீ/முரளி-க்ருஷ்ணன் என்ற பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் அளிக்கும் தனிச்சொல். அளிகளில் ஓர் இனம் ஆகிய ‘வண்டினம் முரலும் சோலை’ https://www.youtube.com/watch?v=xrvK5AulHJ4  முர்- என்னும் வேர். முரியடுப்பு = skewer oven, முரி = skewer, குறிஞ்சி. முல்லை நிலத்தின் தலைவர்கள் மிகுசெல்வர்கள். வளமான வாழ்க்கையும், விருந்தோம்பலும் செய்தோர். அச் செல்வர்கள் வறிய பாண்குடியினரை வரவேற்று, முரியடுப்பில் சமைத்துத் தருகிறான். முர்- > முரல்-, மேலும், கீழும் செல்லும் இசை முரலுதல். இத் தொழிற்பெயர் (தமிழ்ப் பெயர்) ஆதிகுடிகள் இன்றும் வழங்கிவருகின்றனர்.  முரலி என்னும் புல்லாங்குழல், ராஜஸ்தான்: https://www.youtube.com/watch?v=lak317NfGtY  Murli and Dholak

வங்கியம் - புள்ளாங்குழல் இந்தியாவின் அடிப்படையான இசைக்கருவிகளில் ஒன்று.

வங்கு-/வஞ்சம் என்னும் மூங்கிலின் பெயரால் வங்கியம் என்று துளைக்கருவி ஆகிய வேய்ங்குழலுக்கு ஆனது. குழல் என்றாலே போதும். ஆதியான துளைக்கருவி ஆதலால், வங்கியம் என்று இசைக்குழுவையும் அழைக்கலாயினர். வேசை காலத்தில் பூத்து, அரிசி விளைவது. எனவே, வேய்-/வேழ்/வேணு (cf. சீய்/சீழ்-), வேணுகோபாலன். வங்கு-/வஞ்சம் என்னும் மூங்கிலின் பெயரால் வங்கியம் என்று துளைக்கருவி ஆகிய வேய்ங்குழலுக்கு ஆனது. குழல் என்றாலே போதும். ஆதியான துளைக்கருவி ஆதலால், வங்கியம் என்று இசைக்குழுவையும் அழைக்கலாயினர். வேய்-/வேழ்/வேணு (cf. சீய்/சீழ்-), வேணுகோபாலன்.

சங்க இலக்கியங்களில் பெருவங்கியம் (அ) நெடுவங்கியம் என்பது வங்கியம் (புல்லாங்குழலில்) மாறுபட்டது என்பது தமிழிசை அறிஞர்கள் கூறுகின்றனர். பெருவங்கியம் (அ) நெடுவங்கியம் என்னும் சங்க இலக்கிய மேற்கோள்கள் நாகசுரம் என்று எழுதிச் சென்றுள்ளனர். பெருவங்கியம் (அ) நெடுவங்கியம் என்னும் நாகஸ்வரத்தின் முன்னோடி வாத்தியம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சற்று ஆராய்வோம். மோடு - பருத்த வயிறு. ’மோட்டெருமை வாவி புக’. எனவே, பாம்பாட்டி மோடி/மகுடி/மகிடி வைத்து வாசிக்கின்றான். மோடிக் கருவியில் வயிறு பருத்திருக்கும் (சுரைக் குடுக்கை, தேங்காய்) இந்தியா முழுமையிலும், புங்கி/புன்கி என்று இந்த அடிப்படையான வாத்தியம் தமிழ்/த்ராவிடப் பேர்கொண்டு அழைக்கப்படுகிறது. புனம் (Cf. புனெ நகரம்) semi-arid forest (most of India). புனத்தில் உள்ள மரங்கள் புன்னை, சுரபுன்னை (சுரம் = பாலைமண்), புன்கு(புங்கு) ...
DEDR 4341 Ta. puṉku, puṅku, puṅkam, pūnti Indian beech, Pongamia glabra; rosewood, Dalbergia lanceolaria. Ma. puṅṅu P. glabra; uṅṅu Bauhinia variegata [considered a kind of puṅṅu]. Ka. hoṅge P. glabra Vent.; D. oujeinensis Roxb. [= Ougeinia dalbergioides Benth.]; puligil, puliṅgil, huligilu P. glabra; huligali, hulivili, hulige D. oujeinensis. Tu. puṅgu P. glabra. Manḍ. bukli mar D. oujeinensis. DED (S) 3561.
   4342 Ta. puṉku, puṅku, (Lush.) puṉkaṉ (?; spelled puṉgaṉ) sp. privet, Ligustrum perrottetii. Ma. (Lush.) puṅṅu id. DEN 64.
   4343 Ta. puṉṉai, piṉṉai mast-wood, Calophyllum inophyllum; puṉku Malabar poon, C. tomentosum (also kāṭṭu-ppuṉṉai). Ma. punna C. inophyllum; Rottlera tinctoria. Ka. punnike, ponne, honne Terminalia tomentosa W. & A.; honneya mara id.; R. tinctoria Roxb.; sura-honne R. tinctoria; Alexandrian laurel, C. inophyllum Lin. Tu. ponnè R. tinctoria; śiri-ponnè C. apetalum. Te. ponna C. inophyllum; sura-ponna, sura-punnāgamu C. longifolium. / Cf. Skt. puṃnāga- R. tinctoria; C. inophyllum (Turner, CDIAL, no. 8244); suraparṇikā- R. tinctoria. [Ochrocarpus longifolius Benth. & Hook. = C. longifoloum Wall. Mallotus philippinensis Muell. = R. tinctoria Roxb. Hooker does not identify C. apetalum. The remaining species are all different from these.]. DED 3562.

https://www.youtube.com/watch?v=Kg401ezlEsY புங்கி (புங்கு/புன்னை) புன்னை மரக்குழல் வாயில் வைத்து ஊதப்படுவதால் பெயர்.
https://www.youtube.com/watch?v=ZMg6Ev6G2ok களிறு நெட்டுயிர்ப்பு தும்பிக்கையால் விடுவது போல இருதுளைகள் காண்க
புங்கி - மிகத் தொன்மையான பாம்பாட்டும் கருவி. https://en.wikipedia.org/wiki/Pungi
https://www.youtube.com/watch?v=9TWhZQRhbho pungi (makudi) making

https://www.india-instruments.com/windinstrument-details/pungi-snake-charmer-been-shapure-bansi.html
https://www.gettyimages.ae/photos/pungi
https://www.granger.com/results.asp?inline=true&image=0374090&wwwflag=1&itemx=1
https://pixabay.com/photos/pungi-instrument-music-snake-4870350/
https://wmic.net/india-pungi-bin-banana/
https://www.amazon.in/Pungi-Charmers-Indian-Instrument-Coconut/dp/B0013PINNC
pungi-4870350_960_720.jpg
0374090-MUSICIANANDINSTRUMENT-Pungi---portrait-of-a-young-Indian-woman-playing-an-Indian-snake-charmers-flute-in-a-studio-shot-Full-credit-Chris-Stock--Lebrecht-Music--and--Arts--Granger-NYC----All-Rights-Reserved.jpg
தமிழிசை அறிஞர்கள்  ஆய்வில் இன்னொன்றும் கணக்கில் எடுக்கவேண்டும்.

நெடுவங்கியம் (அ) பெருவங்கியம்:
------------------------------------------------
"பாடுவல்; விறலி! ஓர்வண்ணம், நீரும்
மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்;
*கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்;*
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பை என இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தம்மின்".
                புறம் : 152 : 13-18

கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் - மலை 6
“கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானை நெட்டுயிர்ப்புக் கொண்டாற்போலும் ஓசையையுடைய
நெடுவங்கியத்தோடே” நச். உரை மலைபடுகடாம்.

கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் - புறம் 152/15
”கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கை போலும் வடிவையுடைய பெருவங்கியத்தை இசையுங்கோள்” - புறம் பழைய உரை.

கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின் ~ களிற்றின் தொங்கும் கைபோலும் தூம்பு எனப்படும் பெருவங்கியத்தை இசையுங்கள். கண்விடுதல் - புங்கியில் உள்ள ஈற்றுப்பகுதி வம்சத்தால் ஆயது. அதில் மூங்கில்களின் கணுக்களை நீக்குவர். கண்விடுதல் - உவேசா குறிப்பு.

பாணர்கள் தங்கள் இசைக்கருவிகளைக் காவடிகளில், இரண்டு புறத்திலும் தொங்கவிட்டுள்ள கூடைகளில் வைத்துத் தோளின்மேல் சுமந்துகொண்டு போனார்கள் என்பதை ஒளவையார் கூறுகின்றார்:
“ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி - (புறம்: 103: 1-2)

இங்கே, தூம்பகம் = புங்கி/மகுடி, திமிரி போன்றவை. தூம்பு குழல். யானைக்கு இருப்பதால் தும்பி எனப்பெயர். தும்பிக்கை. தும்பி+அத்து+கை > தும்பிச்சாங்கை. சிறுமுழா - முகவீணை போன்றவற்றுக்குப் பக்கவாத்தியமாக வாசிக்கும், தண்ணுமை. பிற்காலத்தில் தவில், மத்தளம் போன்றன ஆயின.
பெருவங்கியம் peru-vaṅkiyam , n. < id. +. Long wind-instrument shaped like an elephant's trunk; யானைத்துதிக்கைபோலும் வடிவுள்ள இசைக்குழல். (புறநா. 152, உரை.) (MTL). "கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கை போலும் வடிவையுடைய பெருவங்கியத்தை இசையுங்கோள். உயிர் – ஆகுபெயர்” – நச். உரை மலைபடுகடாம்.

“கழைவளர்‌ தூம்பின்‌ கண்ணிடம் இமிர' - மூங்கிலில் செய்யும் தூம்பு. See Pungi text and videos.
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அக. 111
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, - அக. 301. நெடுந்தூம்பு - நெடுவங்கியம். ஒருவகைப் புங்கி (Proto-Nagasvara, திமிரி).

“பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்”
            - (பதிற்றுப் பத்து - 5ஆம் பத்து: 1: 3-5, பரணர்)

“திண்வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண்ணருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும்பீலி அணிதழைக் கோட்டொடு
*கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்*
இளிப்பயிர் இமிரும் குரும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ - மலைபடுகடாம்.

சங்க இலக்கியத்தில் உவமைகள் வெகு நுட்பமானவை. ஆனைக்கை போல, இரு குழல்கள் கொண்டது புங்கி, நாட்டாரின் தொன்மையான கருவி. மறைந்துவருகிறது. யானைத் துதிக்கை புங்கி (< புன்கு) இருகுழல்களுக்கு உவமை. பின்னர் சோழ சக்கிரவர்த்திகள் காலத்திலே இரண்டாகப் பிரிக்கப்பட்டன. நாகசுரம் (ஸ்வரக்குழல்), கூடவே ஊதும் ஒத்து (சுருதிக்குழல்).
It is important to note that the Proto-Nagasvara is Pungi/Makudi. It has two tubes at the end, one melody pipe to create svaras while the second one is the drone pipe that may not have any holes. Sangam poets compare these two tubes with the trunk of male elephants (kaLiRu) that have two compartmentalzied nostrils throughout.
https://www.nytimes.com/2018/06/19/science/elephants-smell-trunk.html
https://www.elephantretirementpark.com/elephant-post/31
https://eden.uktv.co.uk/blog/article/why-do-elephants-have-trunk/
 This simile makes the interpretation that Peru-vangiyam/Neduvangiyam is Nagasvara instrument in Naccar times, and it Sangam name is: "KaLiRRuyir-t-tUmpu".

புன்னாகம் என்பது சுரபுன்னை மரம். எனவே, மகுடிக்கு புன்கி/புங்கி என்கின்றனர். பர்மா தேசத்தில் இன்றும் புன்கி தான். வறண்ட சுரங்களில் வளர்வது சுரபுன்னை (Cf. புனம். ‘வரையன புன்னாகமும்’ - பரிபாடல்). எனவே, வறாடி/வறாளி ராகம். புன்னாக-வராளி ராகம் இயற்கையாக சங்கீத மாணவன் கற்றுக்கொள்ளும் தொன்மையான ராகம் என்பர். நாகத்துடன் தொடர்புடைய இசைக்கருவி, புன்கி/மகுடியின் வளர்ச்சி பிற்காலங்களில் நாகஸ்வரம் எனப் பெயர்பெற்றிருக்கிறது. இப்பெயர் மகுடி/புங்கி தொடர்பைக் காட்டிநிற்கிறது. புங்கி வருணனை பற்றிச் சங்க இலக்கியத்தில் விரிவாகச் சொல்லியுள்ளனர். நாயகசின்னம் என்று மாம்பழக் கவிநாவலர் பாடியுள்ளார். நாயனார் என்றால் Leader. The lead instument in Temple and family processions is Nagasvaram, hence it is popularly called Naayanam also.

---------------------

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நசீர் ஜெய்ரஸ்பாய் (Nazir Jairazbhoy) 1970-ல் சொல்லிய கருத்தாகிய நாகஸ்வரம் அரேபியா/பெர்சியா என்பது ஆதாரம் அற்றது எனத் தெரிகிறது. தமிழ் இலக்கியச் செய்திகள் இல்லாமலேயே, சிற்பங்கள், வடமொழி நூல்கள் கொண்டே காட்டியுள்ளனர். மேலே உள்ள தமிழிசை வரலாற்றுச் செய்திகளும் துணைசெய்வன. தமிழ்நாட்டிலே உருவாகிய நாகஸ்வரம் (நாதசுரம்) போலவே, தமிழ்நாட்டுக் கலைவரலாற்றால் (உ-ம்: ஆதிச்சநல்லூர்) சிந்து சமவெளியின் சமயத்தின் சில கூறுகளைக் காட்டி நிற்கிறது. விரிவாக, தி ஹிந்து நிறுவனப் பெரும்புஸ்தகத்தில் ஆய்வுக் கட்டுரை தந்துள்ளேன். தை என்னும் தமிழ்த் திங்கட் பெயர் வடசொல் அன்று என்பது தை என்ற சொல்லின் ஆழத்தைத் தமிழ் மொழியில் அறிவாருக்குப் புலப்படும்.

தை, தையல், தைத்தல் முக்கியமான சொற்கள். தய்-க்கல்/தய்-த்தல்:: தச்சன்/தக்‌ஷன் என்ற சொற்கள் உருவாகும் வினைச்சொல் தைத்தல்/தச்சு. 12 மாதப் பெயர்களில் “தை” என்ற சொல் தனித்தமிழாக விளங்குகிறது. புள்ளிருக்குவேளூரில் தையல்நாயகிக்கு வாலாம்பிகை எனப் பெயர். எனவே, தையல் = வாலை (< Baalaa) என தமிழ்த்தாத்தா உவேசா விளக்கியுள்ளார்கள். தை, தையல், தைக்கல் - தாந்திரிகப் பொருளும் உண்டு. இதன் அருத்தம் சிந்துவெளிக் கலைகளை ஆய்ந்தால் தெரியும்.

மகரம் என்பதும் நல்ல தொல்தமிழ்/திராவிடச் சொல்லே. தமிழ்ப் பல்கலை, திராவிடப் பல்கலை (ஆந்திரா), திராவிடவியல் ஆய்வுநிறுவனம் நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியன் ஐயா நினைவஞ்சலி மலர்க் கட்டுரையில் மகரம் என்ற சொற்பிறப்பியலை விளக்கியுள்ளேன்: A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011.
https://archive.org/details/MakaraADravidianEtymology2011
மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

போகி (Bhogi) == இந்திரன்
-------------------------------
தை/மகர மாசம் பிறப்பதற்கு முன் நாள். இது மார்கழிக் கடைசிநாள். பொங்கல் கொண்டாட்டம் தொடங்கும் நாள் இது. இதன் தமிழ்ப் பெயர்: காப்புக்கட்டு. ரக்‌ஷ பந்தனத் தினம். தீய சக்திகளைக் களைந்து நல்ல சக்திகளை வரவேற்கச் செய்வது. மா, வேம்பு, பூளை ... போன்ற தழை, பூக்களைக் களத்துச் சாளை, மோட்டார் அறை, பட்டி, ... இவற்றுக்கெல்லாம் கட்டும் நாள் காப்புக்கட்டு. இதனை, இந்திரனுக்குரிய போகிப் பண்டிகை என்று தென்னிந்தியா முழுதும் அழைப்பர். ஆந்திரம், தெலுங்கானம்  (= தெலுங்கு + கானம்), தமிழகம்  எல்லாவற்றிலும் போகி (Bhogi) பண்டிகை உண்டு. மகர சங்கராந்தி/ தைப் பொங்கலுக்கு முந்தைய நாள் போகிக்கான விழாநாள். இந்திரனை போகி, போகநாதன் என்னும் மரபு 2000 ஆண்டுகளாய் உண்டு. பிங்கலந்தை நிகண்டிலே போகி (< Bhogi) என்றால் இந்திரன் என்றிருக்கிறது. கச்சியப்ப சிவாச்சார்யர் கிபி 12-ம் நூற்றாண்டிலே போகி என்றால் இந்திரன் எனப் பாடியுள்ளார்:

On Tue, Apr 4, 2023 at 7:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Apr 9, 2023, 7:24:01 PM4/9/23
to santhav...@googlegroups.com, TV Venkateswaran
why Sangam poets compare Proto-Nagasvara (Pungi/MakuDi) with the trunk of elephants?
https://groups.google.com/g/houstontamil/c/QWXmPGLO0sE/m/x-jFmAh8BQAJ

Dr. NVK Ashraf asked:
>படித்துக் கொண்டிருக்கிறேன்....

>ஒரு இடத்தில்.....
//புனம் (Cf. புனெ நகரம்) semi-arid forest (most of India). புனத்தில் உள்ள மரங்கள் புன்னை, சுரபுன்னை (சுரம் = பாலைமண்), புன்கு(புங்கு) ... //
> .... என்று எழுதியிருக்கிறீர்கள். பிறகு புங்கை மரத்தைப் பற்றியும் வருகிறது.

> You mentioned about Pune city in the semi-arid region. Then about புன்னை மரம். As you may be aware, Punnai tree is Calophyllum inophyllum, a typical tree repeatedly mentioned in > the நெய்தல் திணை of Sangam literature. எனவே, "புனத்தில் உள்ளது புன்னை" என்று சொல்வது .......?

There are several kinds of Punnai trees that grow in semi-arid inland forests. E.g., surapunnai (= punnaagam) and other trees of the Punnai type grow inland. I have listed from DEDR, some of these tree species.


DEDR 4341 Ta. puṉku, puṅku, puṅkam, pūnti Indian beech, Pongamia glabra; rosewood, Dalbergia lanceolaria. Ma. puṅṅu P. glabra; uṅṅu Bauhinia variegata [considered a kind of puṅṅu]. Ka. hoṅge P. glabra Vent.; D. oujeinensis Roxb. [= Ougeinia dalbergioides Benth.]; puligil, puliṅgil, huligilu P. glabra; huligali, hulivili, hulige D. oujeinensis. Tu. puṅgu P. glabra. Manḍ. bukli mar D. oujeinensis. DED (S) 3561.
DEDR   4342 Ta. puṉku, puṅku, (Lush.) puṉkaṉ (?; spelled puṉgaṉ) sp. privet, Ligustrum perrottetii. Ma. (Lush.) puṅṅu id. DEN 64.
DEDR   4343 Ta. puṉṉai, piṉṉai mast-wood, Calophyllum inophyllum; puṉku Malabar poon, C. tomentosum (also kāṭṭu-ppuṉṉai). Ma. punna C. inophyllum; Rottlera tinctoria. Ka. punnike, ponne, honne Terminalia tomentosa W. & A.; honneya mara id.; R. tinctoria Roxb.; sura-honne R. tinctoria; Alexandrian laurel, C. inophyllum Lin. Tu. ponnè R. tinctoria; śiri-ponnè C. apetalum. Te. ponna C. inophyllum; sura-ponna, sura-punnāgamu C. longifolium. / Cf. Skt. puṃnāga- R. tinctoria; C. inophyllum (Turner, CDIAL, no. 8244); suraparṇikā- R. tinctoria. [Ochrocarpus longifolius Benth. & Hook. = C. longifoloum Wall. Mallotus philippinensis Muell. = R. tinctoria Roxb. Hooker does not identify C. apetalum. The remaining species are all different from these.]. DED 3562.

Dr. T. V. Venkateswaran writes about a Punnai tree that moved from Neythal to inland forests, in Central America. Did similar thing happen to any of the tree species, starting with pun- (cf. punam. Pune city)? will be good to explore. https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/744955-new-discoveries.html

lns2...@gmail.com

unread,
Apr 10, 2023, 7:43:40 AM4/10/23
to சந்தவசந்தம்
அருமையான இடுகை. பல மேற்கோள்கள் காண்பித்திருக்கிறீர்கள். கூர்ந்து வாசிப்பேன்.

Srini

N. Ganesan

unread,
Apr 10, 2023, 11:37:33 PM4/10/23
to santhav...@googlegroups.com, Dr.Krishnaswamy Nachimuthu, sivasub...@sivasubramanian.in, George Hart, sirpi balasubramaniam
Why Sangam poets compare Proto-Nagasvara (Pungi/MakuDi) with the trunk of elephants?
https://groups.google.com/g/houstontamil/c/QWXmPGLO0sE/m/x-jFmAh8BQAJ
*கடி* இரும்புன்னை என்கிறது குறிஞ்சிப்பாட்டு. திண்காழ் வயிர் - வயிர் என்னும் குழாய் துளையாக வகிர்ந்தது/வகுந்தது. இன்றும், வயிறு வகுறு/வகிறு என்கிறோமே. புன்கி/புங்கி புன்னை மரத்தைக் குழாய் போலச்செய்து ஆம்பல் (அ) கொன்றை (அ) முல்லை மலர் போன்ற அணைசுகளுடன் செய்யும் ஊதுவாய். பின்னர் சுரைக்குடுக்கை (அ) தேங்காய் ஓடு, கடைசியில் யானைத் துதிக்கைபோல, மூங்கில் குழல்கள் இரண்டு: melody pipe and drone pipe.

Biologist and Agro-Scientist, Dr. Mahesh K., Florida sent this drawing of the "breathing tube" of the Punnai trees.
https://uses.plantnet-project.org/en/Calophyllum_inophyllum_(PROTA)#
Untitled.jpg
வாஷிங்டனில் சிவசங்கர் நாதஸ்வரம் வாசிக்கிறார். அவரது கட்டுரையில் இருந்து, https://www.valaitamil.com/Feb-month-article_19209.html
“ ஆதி தமிழர்கள் மரத்தினைப் பயன்படுத்துவதில் எவ்வளவு நிபுணத்துவம் கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை இங்குக் காணலாம், பலா மரத்தில் பானை வடிவில் குடையும்போது உடையாமல் இருக்கும், மற்றும் நாதத்தைப் பெருக்குவதில் பலாமரம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனாலேயே வீணை பலா மரத்தில் செய்தனர். புன்னை மரத்தில் குழாய் போல் நீளமாகக் குடைந்தால் வைரம் போல வெடிக்காமல் இருக்கும் என அறிந்தவர்கள், நாதசுரக் கருவியினை புன்னை மரத்தில் செய்தனர். சுரபுன்னை என்ற பெயரும் பெற்றது. ஆச்சா மரம் கொண்டும் நாதசுரம் செய்யத் தொடங்கினர். இன்றும் நாதசுரம் தான் உலகிலேயே மரத்தினால் செய்து அதிக இசையோசை எழுப்பக் கூடிய ஒரே துளைகருவி.”

தண்செய் (தஞ்சை) ராஜராஜீச்சரம் கோவிலிலே ஒரு கல்வெட்டு, நட்டுவாச்சார்யன் ஆன சாவூர் சோனகன் பரஞ்சோதி என்பவனைப் பற்றி உள்ளது. பரஞ்சோதி ஹிந்து என்பது பெயரால் தெரிகிறது. இன்றும், ராவுத்தன் என்பது போன்ற பெயர்கள் இந்துக்கள் சூடிக்கொள்கின்றனர். சோனகம், பழைய வடமேற்கு இந்தியா (காந்தாரம் போன்ற நாடுகள்), அங்கே யவனர்கள்(கிரேக்கர்) வருகையால் நாடகம் கூத்தியல் தழைத்தது. குப்தர் அரசவையை அலங்கரித்த மகாகவி காளிதாசன் எழுதிய நாடகங்கள் இந்த சோனக நாடுகளின் நாடகங்களின் தாக்கம் உண்டு. அங்கே பயின்று, தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் தமிழ் மொழிக்கு வடபுலத்து கலைநுட்பங்களைக் கொணர்ந்து நாடகங்கள் நடத்தியிருக்கிறான் பரஞ்சோதி ஆசான், யா மரங்கள் - Shorea trees and similar trees that attain great heights. யா மரங்கள் நிறைந்து விளங்குவது இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள். எனவே, யாவ(க)ம் எனப்பெயர். யவம் என்றால் பார்லி தானியம், எனவே, யாவம் என்ற பெயர் என சமற்கிருதப் பேராசியர் ஒருவர் எழுதியுள்ளார். அது பொருந்துமாறில்லை. யாவ-/யாவக- இப்போதும் ஜாவ தீவு உண்டு. சாவகச்சேரி யாழ்ப்பாணத்தில். சாவகம் மணிமேகலை செல்கிறாள். யாவ + ஊர் > யாவூர்/சாவூர் எனக் கருதுகிறேன். இதற்கு பரஞ்சோதி போன்றவர்கள் நாகூர், நாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் இருந்து சாவகத்திற்குப் பிரயாணம் சென்றிருக்கவேண்டும்.

யா-/சா- > யாவூர்/சாவூர் எனக் கல்வெட்டுப் போலவே, நாக + ஊர் = நாகூர் என வரும். நாகம் என்பது சுரபுன்னை, புன்னை மரங்கள். Mangrove forest trees.  மகாவித்துவான் வா. குலாம்காதிறு நாவலர், புன்னை மரத்தால் - நாகம் - தம்மூர் நாகூர் பெயர்பெறுவதை நாகூர்ப்புராணத்தில் பாடியுள்ளார். இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.

“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வொண்மர முதன்மைமிக் கிருத்தலின் இவ்வூர்
நாக வூரெனுந் தலைமை பற்றி யபெயர் நண்ணி
யாக மற்று நாகூர் எனம ரீஇயதை யன்றே”
– (நாகூர்ப் புராணம், செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)
https://nagoori.wordpress.com/2014/08/24/நாகூர்-என்ற-பெயர்-ஏன்-வந்/
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU0kJUy.TVA_BOK_0005776/mode/2up

நாகசுரம் என்னும் தமிழிசைக் கருவி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது என்பதற்கு முகாந்திரம் இல்லை. இசைக் கருவிகள் பலவும் இப்போதெல்லாம், மொபைல் தொலைபேசிகளில் நல்ல ஒளிப்படங்கள் எடுக்க லட்சக்கணக்கானோரிடம் காமிராக்கள் உள்ளன. அவைகொண்டு, மூலை முடுக்குகளில் உள்ள கோவில்களில் தாளக்கருவி, யாழ், கின்னரம் (வயலின்), நாகசுரம், கொம்பு, ... இவற்றின் போட்டோக்கள், இருக்கும் இடம், இவையெல்லாம் ஆவணப்படுத்தினால், தமிழிசை வரலாறு இன்னும் துலக்கமாகும். இந்திய வரலாற்றின் பல கூறுகளை உணரப் பழந்தமிழினை ஆழமாக ஆராய வேண்டும். இந்தியாவில் உள்ள கலைவரலாறு, வட இந்தியா எப்படி தாம் பேசிய மொழிகளினின்றும், ஆரிய பாஷைகளுக்கு மாற்றம் பெற்றது என்பதெல்லாம் அறிய தமிழ்/த்ராவிட மொழியியல் ஒரு துறையாக உதவுகிறது. இந்திய வானவியல் ஆய்வால் வெளிப்படும், ஆர்க்கியாலஜி செய்திகள் இரண்டைக் குறிப்பிடலாம்.

(1) தை/தைஇ- தனித்தமிழ்ச் சொற்கள். இதற்கு நேரான சமற்கிருதம் பிதா/நேதா/தெய்வம். யாரோ, சங்க இலக்கியம், தமிழ் பரப்பு தெரியாமல் தை வடமொழிச் சொல் என்று சொல்லிவிட்டார். தை என ஒரே எழுத்தாக, கூறப்படும் சம்ஸ்கிருத வார்த்தை குறுகாது. தற்பவமாக, இரண்டோ அதற்கு மேலோ எழுத்துக்கள் ஆகவேண்டும். ஒரே எழுத்தாய் தை போல வார்த்தைகள் சம்ஸ்கிருதம் தருவன அல்ல. ஆனால், சமற்கிருதத்தில் தை/தைஇ-க்கு தொடர்புடையதாக வார்த்தைகள் காணோம். புஷ்ய நக்ஷத்ரம் பூசம் என்றாவது போல ஆகவேண்டும். தை, தையல், தைத்தல் முக்கியமான சொற்கள். தய்-க்கல்/தய்-த்தல்:: தச்சன்/தக்‌ஷன் என்ற சொற்கள் உருவாகும் வினைச்சொல் தைத்தல்/தச்சு. 12 மாதப் பெயர்களில் “தை” என்ற சொல் தனித்தமிழாக விளங்குகிறது. புள்ளிருக்குவேளூரில் தையல்நாயகிக்கு வாலாம்பிகை எனப் பெயர். எனவே, தையல் = வாலை (< Baalaa) என தமிழ்த்தாத்தா உவேசா விளக்கியுள்ளார்கள். தை, தையல், தைக்கல் - தாந்திரிகப் பொருளும் உண்டு.

இப் பாசுரத்தில் உள்ள சொற்கள் தமிழ் எப்படித் தற்பவம் செய்யும் எனக் காட்டும்.
   பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
   வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
   சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
   அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,

(2) வட இந்தியாவின் ஆர்க்கியாலஜிஸ்ட்கள் பலருக்கு இன்னும் தை-கொற்றி தெய்வத் தம்பதி பற்றித் தெரியவில்லை. சிந்து வெளிச் சமையம் இது. Observe the amulet of 4MSR site (Binjor, Rajasthan), the symbols of Thai god, the Pole Star as crocodile and KoRRi (proto-Durga) as blackbuck are shown in the amulet. North Indian archaeologists say this is a Frog (Frontline, 2016). However LOOK at the scale of the two animals. Compared to the antelope, the frog will be tiny. Also, frog representations are just one from Indus valley - shows they are unimportant in Indus art - shown in proper scale 50% of nearby scorpions. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html . Look at the crocodile in Adichanallur pottery, the scales of the antelope vs. crocodile again. Without realizing the scale issue, one archaeologist said, palli 'wall lizard'. If it were so, then the issue of scale, I pointed out at 10th WTC, Chicago, 2019.

பிற பின்,
நா. கணேசன்
http://nganesan.blgspot.com

lns2...@gmail.com

unread,
Apr 12, 2023, 7:43:01 AM4/12/23
to சந்தவசந்தம்
சங்க காலத்தில் மங்கல வாத்தியங்கள் இருந்தன என்பது உண்மை. ஆனால் அவற்றை நாதசுரம் என்றோ நாயனம் என்றோ அக்காலத்தில் குறிப்பிடவில்லை. இந்த பெயர்கள் பிற்காலத்தில் வந்தன என்பது தெளிவு.

அன்புடன்,

Srini

N. Ganesan

unread,
Apr 12, 2023, 8:59:12 AM4/12/23
to சந்தவசந்தம்
On Wednesday, April 12, 2023 at 6:43:01 AM UTC-5 lns2...@gmail.com wrote:
சங்க காலத்தில் மங்கல வாத்தியங்கள் இருந்தன என்பது உண்மை. ஆனால் அவற்றை நாதசுரம் என்றோ நாயனம் என்றோ அக்காலத்தில் குறிப்பிடவில்லை. இந்த பெயர்கள் பிற்காலத்தில் வந்தன என்பது தெளிவு.

ஆம். நாதஸ்வரம் என்ற பெயர் 20-ம் நூற்றாண்டு.

நாகசுரம் என்ற பெயர் 14-ம் நூற்றாண்டில் இருந்து உள்ளது. பக்தி இலக்கிய காலத்தில் வயிர், எழினி, ஏழில் பெயர்கள் - நாகசுரத்தில் சிறு வகைகள்.
புங்கி போன்ற ஒன்று, வயிர் என சங்க காலத்தில் மங்கல வாத்தியம் (proto-nAgasvara) இருந்திருக்கும். இந்தியா முழுதும் உள்ள தொன்மையானது. அதிலிருந்து தற்கால நாகசுரம் வளர்ச்சி எனலாம்.

With mobile phones and their hi-resolution cameras, hope many aerophones, drums, pre-violins (kinnaram), yaazh ... get photographed from temples. A better picture will surely emerge looking at them comprehensively. Commendable job has been done by J. Music Academy, Annamalai U., and scholars like M. Arunachalam, VPK Sundaram, ...

NG

N. Ganesan

unread,
Apr 12, 2023, 9:08:14 AM4/12/23
to santhav...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages