உன்னற்கு இனிய உரு - முருகன் துதி
(கட்டளைக் கலித்துறை)
உன்னற் கினிய உருவாம் பொருவில் ஒளிர்மணிவேல்
பன்னற் கினிய மொழியாம் பழனிப் பரன்பெயர்தான்
தின்னற் கினிய கனியாம் குமரன் திருப்புகழென்
சென்னிக் கினிய மலராம் திகழ்வேல் செழுங்கழலே.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8DA4DA26-FE2E-4D33-A339-E9697D343DCC%40gmail.com.
On Jul 17, 2026, at 10:56, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
--
--