யான் பரவி வாழ எழிற்கழல் தா - முருகன் துதி

3 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 21, 2026, 11:17:02 AM (4 days ago) Jul 21
to Santhavasantham

யான் பரவி வாழ எழிற்கழல் தா 

முருகன் துதி

(சந்த விருத்தம்: தானதன தானதன தானதன தானா)

ஊன்பருகு வேற்படை உயர்ந்திலகு தோளாய்!

தேன்பெருகு நாண்மலர் செறிந்துகமழ் தாராய்!

வான்பரவு சோதிமயில் ஊர்ந்தினிது வாராய்!

யான்பரவி வாழவெழில் ஏந்துகழல் தாராய்!

(நாண்மலர் = நாள் மலர் = அன்று அலர்ந்த மலர்; கமழ் தாராய் = கமழும் மாலை அணிந்தவனே; 

வான் பரவு சோதி மயில் = வானில் பரந்து விரிகின்ற ஒளிமிக்க மயில்; யான் பரவி வாழ = நான் புகழ்ந்து வாழ)

- இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jul 21, 2026, 11:24:03 AM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com
Nice.

Sambandar thevaram has several padhigams in this rhythm.

For example,
2.34.4
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலிகொண்டுபயில் கின்ற பழுவூரே.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 21, 2026, 11:34:06 AM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thanks for the Thevaram reference

Sai Ganesan H

unread,
Jul 21, 2026, 11:42:38 AM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com
அருமை! 

சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/854CDECC-6202-424C-939E-F020318DA33D%40gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2026, 1:18:12 PM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com
அருமை!
>யான்பரவி வாழவெழில் ஏந்துகழல் தாராய்!- அழகான வேண்டுகோள்.
அனந்த்

Ram Ramakrishnan

unread,
Jul 21, 2026, 1:22:32 PM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 21, 2026, at 13:18, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jul 21, 2026, 1:38:43 PM (4 days ago) Jul 21
to சந்தவசந்தம்
அருமை அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 21, 2026, 6:43:18 PM (4 days ago) Jul 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages