ஊது வேய்ங்குழல் ஓசை - கண்ணன் துதி

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Dec 3, 2025, 11:01:09 PM12/3/25
to santhavasantham

ஊது வேய்ங்குழல் ஓசை

(எழுசீர்ச் சந்த விருத்தம் - மத்த கோகிலம் - 

தான தானன தான தானன தான தானன தானனா)

 

ஊது வேய்ங்குழல் ஓசை கேட்டென(து) ஊன்கு ழைந்துளம் ஏங்கினேன்

காத லால்மயல் கூடி நின்னெழில் காண வேஉயிர் தாங்கினேன்

போதெ லாம்கழல் தேடி டுந்தொழில் பூண்டு கண்துயில் நீங்கினேன்

மாத வா!அருள் கூர்ந்து வந்(து)இனி வாடும் என்மனம் ஆண்டிடே.


- இமயவரம்பன் 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 3, 2025, 11:27:10 PM12/3/25
to santhav...@googlegroups.com
அருமை! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/01F174CB-4C3C-4B5D-B3F0-BBB6E4354DFD%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Dec 3, 2025, 11:52:02 PM12/3/25
to சந்தவசந்தம்
அருமை 

--

Ram Ramakrishnan

unread,
Dec 3, 2025, 11:53:37 PM12/3/25
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

எழுசீர்ச் சந்த விருத்தத்தில் வேய்ங்குழலோசை இன்பத் தேனாய்ப் பாய்ந்ததென் காதினிலே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 4 Dec 2025, at 9:31 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Siva Siva

unread,
Dec 4, 2025, 1:19:05 AM12/4/25
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

On Wed, Dec 3, 2025 at 11:01 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Rajagopalan Soundararajan

unread,
Dec 4, 2025, 6:19:30 AM12/4/25
to சந்தவசந்தம்
கண்ணனிடம் பக்தி கொண்ட "சிந்தயந்தி" என்ற இடைப்பெண்ணின் வ்ருத்தாந்தம்  நினைவிற்கு வருகிறது. 

N. Ganesan

unread,
Dec 4, 2025, 8:08:24 AM12/4/25
to santhav...@googlegroups.com
வேய்ங்குழல் - பாரதி
https://x.com/naa_ganesan/status/1984288964543467664

பெரியாழ்வார் திருமொழி - மூன்றாம் பத்து (282) 
சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச், செங்கண் கோடச், செய்யவாய் கொப்பளிக்க, 
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக், கோவிந்தன் குழல்கொடு ஊதின போது, 
பறவையின் கணங்கள் கூடு துறந்து, வந்து சூழ்ந்து, படுகாடு கிடப்ப, 
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக், கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே!

https://x.com/AnuSatheesh5/status/1984116617647944126

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 6:43:48 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அனந்த்.

> On Dec 3, 2025, at 11:27 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
>
> அருமை!

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 6:44:11 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்

> On Dec 3, 2025, at 11:52 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 6:44:34 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம் 

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 6:44:57 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you

> On Dec 4, 2025, at 1:19 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Nice.

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 7:19:35 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ஸெளந்தர்.

மிகச் சிறந்த பக்தையான சிந்தயந்தியின் கதையை அடியேனுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

இமயவரம்பன்

unread,
Dec 4, 2025, 7:27:00 PM12/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பெரியாழ்வாரின் பாசுரத்தையும் பாரதியார் எழுதிய அருமையான பாடலையும் குறிப்பிட்டுக் காட்டியமைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன். நித்யஶ்ரீ அவர்களின் பாடல் மிகச் சிறப்பு. 

Ram Ramakrishnan

unread,
Dec 4, 2025, 9:42:25 PM12/4/25
to santhav...@googlegroups.com
பெரியாழ்வார் பாசுரத்தைச சிறுவயதில் படித்த ஞாபகம் வந்தது.

மிக்க நன்றி, நினைவூட்டியதற்கு. இனி, இந்த அருமையான பாசுரத்தை மறக்க இயலாது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 5 Dec 2025, at 5:57 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages