கொடியுயரக் கோல்சிறக்கும்; மன்னன் குடைக்கீழ்க்
குடியுயரக் குன்றும் மிடி
[மோனை கருதி, தொய்யும் என்பதைக் 'குன்றும்' என்று மாற்றியமைத்தேன்]
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgYc2Ch2Nfgc1cJS4490JVBPQJg4WH3VGxRZPZRSavT9w%40mail.gmail.com.
On Mar 21, 2026, at 18:48, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PdGs8WbZoLB8fquSHpGMZbze3SYXwSzxh99HLYcoeMLfg%40mail.gmail.com.
On Mar 21, 2026, at 18:48, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PdGs8WbZoLB8fquSHpGMZbze3SYXwSzxh99HLYcoeMLfg%40mail.gmail.com.
மடியுமுன்னே செய்வதெல்லாம் மாட்சிமைத் தாகின்
மடியென்னும் சூன்னியமும் மாயும் - உடனாய்த்
தொடர்முயற்சி யின்னலினைத் தூர விலக்கும்
குடியுயரத் தொய்யும் மிடி
On Mar 21, 2026, at 18:56, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
Nice, indeed.
அடியேன். நன்றி ! குடி என்பதைக் குடுப்பம் எனக்கொண்டேன். குடும்பம் உயர்ந்து துன்பம் விலகும் இது காரியம் என்றால் அதற்குக் காரணத்தை முதல் மூன்றடியில் அமைத்தேன். கடுமையான சொற்களைக் குடும்பத்தில் தவிர்த்து, அனைவரிடமும் கலந்து பழகி வாழ்வில் படும் இன்ப துன்பங்களைப் பாடமாகக் கொண்டு, தவறு நேராது போற்றி நல்லவற்றை மேலும் தொடுக்க அன்பு நெடு நிற்கும். அப்படி நெடுநின்று அன்பு நிறைகின்ற நாளில் குடும்பம் துன்பத்திலிருந்து முற்றும் விலகும் என்று அனுபவித்தேன். தாஸன்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5706EB1C-C1F9-453A-9410-D17A507B9512%40gmail.com.
On Mar 22, 2026, at 09:30, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PeDqRGLG1MkajpOQut6uDnpT%3DQfk3_%3D0xpmWG%2BSMQoiFA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1113ABE4-974C-4E15-8F84-ED2DFDC8DF2A%40gmail.com.