#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைநம் திருப்புகழ் வண்ணப் பயிலிழைகளில் முதலாவதாக ஒரு துள்ளல் வரும் குழிப்பொன்றைக் கொண்டோர் கணபதி துதி புனைவோம். திருப்புகழ் பாடல் எண்கள் Project Madurai வலைதளத்தில் காணும் திருப்புகழ் பதிவிற் காண்பன.திருப்001. தத்தத் தத்தத் —— தனதானகணபதி துதி
பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுப் கட்டுப் —— பிதிராகவைத்துக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனேசித்தத் திற்குட் —— களியாடத். தெட்பச் செற்றைத் —— தருவோனேஅத்திப் பட்டத் —— தலையோனே
. தட்டிக் கட்டத் —— தருவாயே![தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்;
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்;
தட்டிக்கட்ட = விரல்களால் விசைப்பலகையில் தட்டிப் பாக்கட்ட]
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைநம் திருப்புகழ் வண்ணப் பயிலிழைகளில் முதலாவதாக ஒரு துள்ளல் வரும் குழிப்பொன்றைக் கொண்டோர் கணபதி துதி புனைவோம். திருப்புகழ் பாடல் எண்கள் Project Madurai வலைதளத்தில் காணும் திருப்புகழ் பதிவிற் காண்பன.திருப்001. தத்தத் தத்தத் —— தனதானகணபதி துதி
பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுப் கட்டுப் —— பிதிராக
மெத்திக் கட்டிப் —— புதிதாக. மெட்டுக் கட்டப் —— புகுவேனேசித்தத் திற்குட் —— களியாடத். தெட்பச் செற்றைத் —— தருவோனேஅத்திப் பட்டத் —— தலையோனே
. தட்டிக் கட்டத் —— தருவாயே!
[மெத்துதல் = நிரப்புதல், அப்புதல்; தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்;அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்;
தட்டிக்கட்ட = விரல்களால் விசைப்பலகையில் தட்டிப் பாக்கட்ட]
. அக்க ரத்தைத் —— தருவாயே!
அம்மை: குழிப்புப் பிழையாகும். மன்னிக்கவும்அப்பற் கொப்பற் ——-றுறுசேயே!
என்பது பொருந்தலாம்.
அப்பனுக்குக் கிட்டிய ஒப்பற்ற மகவே!கோபால்.Sent from my iPhone
.அப்பற் கம்மைக் ——-குறுசேயே! ?. அக்க ரத்தைத் —— தருவாயே!
கோபால்
தங்கள் சொல்பணிந்து நானும் முயன்றேன்.
புசியாயே!
[காகத்தை அழைத்துச் சோறிடுதல்]
[தத்தத் தத்தத் தனதான]
கத்திக் கத்திக் கரையாதே!
......கப்புக் கட்டிற் குடிவாழ்வே!
கொத்திக் கப்பற் கிதுசோறு!
......கொத்துக் குத்திப் புசியாயே!
சொத்தைக் குப்பைக் கலையாதே!
......சுத்தச் சத்துக் கிவணேகு!
மெத்தச் சுற்றத் தவரோடு
......மிக்கச் சொக்கத் தருவேனே!
கப்பு = மரக்கிளை; கப்புதல் = உண்ணுதல்; கொத்து = கவளம்.
நல்வாழ்த்துகள்.
கோபால்.
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
கணபதி வண்ணத்துதி செய்தபின், வண்ண மூலனான வண்ணமயில் முருகனுக்கோர் வண்ணத்துதி செய்வோம். தொடரும் அன்பர்கள் தாம் விழையும் பொருளில் பாடலாம் (விரசம் தவிர்த்து).திருப்002. தத்தத் தனான —— தனதானமுருகன் துதிகட்டுக் கெடாத —— அழகோனே
. கப்பித் தகோகை —— மயிலோனே
தத்தத் தனான தனதான
முருகன் துதி
பித்தர்க்கு மோது குருநாயேன்
......பிச்சைக்கி டாத தினுமேனோ?
பத்தர்க்க றாது னருளீயப்
......பக்கிப்பி னேறி அலைவோனே!
சித்தர்க்கு ழாமி னிடைவாழத்
......தெற்கத்து மாம லையிலேகும்
வித்தர்க்கொ ணாத பெருவாழ்வே!
......வெற்றிக்கு மார வடிவேலே!
பதம் பிரித்து
பித்தர்க்கும் ஓதும் குரு, நாயேன்
......பிச்சைக்கு இடாதது இனும் ஏனோ?
பத்தர்க்கு அறாது உன் அருள் ஈயப்
......பக்கிப்பின் ஏறி அலைவோனே!
சித்தர்க் குழாமின் இடைவாழத்
......தெற்கத்து மாமலையில் ஏகும்
வித்தர்க்கு ஒணாத பெருவாழ்வே!
......வெற்றிக் குமார வடிவேலே!
பொருள் விளக்கம்
[பக்கி = பட்சி, பறவை, மயில்; வித்தர் = தவசி]
பித்தனான தந்தைக்கும் உபதேசம் செய்த குருவான நீ, கீழ்நிலையிலிருந்து நான் கேட்கும் பிச்சைக்கு இன்னும் இடாதது ஏனோ? பத்தர்களுக்கு இடையறாது அருள் புரிவதற்காகப் பறவையொன்றின் முதுகில் ஏறி அலைபவனே! சித்தர்களின் கூட்டத்தில் வாழும் பொருட்டுத் தெற்கில் உள்ள பெரிய மலை(பழநி)க்குச் சென்று, தவசிகளுக்கும் கிட்டாத பெரிய நிலையில் திகழ்பவனே! வெற்றியே ஆகும் (பெறும்) குமரனே! வடிவேலனே!
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5B9E7930-849A-4F37-A708-5F346234BF7C%40gmail.com.
தத்தத் தத்தத் தனதான
கட்டப் பட்டுக் கவியாப்பின்
..கட்டுக் குட்பட் டொருபாடல்
கட்டித் தட்டச் சினிலேற்றக்
.. கற்றுச் சொற்குச் சுவைசேர
இட்டப் பட்டுத் தொடுவானை
.. எட்டப் பற்றுக் கொளுவாயே
நட்டத் திற்குப் பெரியோனை
..நச்சக் கற்றுத் தெளிவாயே.
..அனந்த் 20-7-2020
..
கட்டப் பட்டுத் தளையாதி
..கட்டுக் குட்பட் டொருபாடல்
கட்டித் தட்டச் சிடமேலுங்
.. கற்றுச் சொற்குச் சுவைசேர
இட்டப் பட்டுத் தொடுவானை
.. எட்டப் பற்றுக் கொளுவாயே
நட்டத் திற்குப் பெரியோனை
..நச்சக் கற்றுத் தெளிவாயே.
... அனந்த்
பச்சைப் பட்டுத் திருமேனி!
......பச்சைத் தத்தைக் களிதோளி!
கச்சைச் சுத்தப் பொனிலாகக்
......கட்டுக் கொப்பற் றதுமாலை!
நச்சைக் கப்பிச் சதிபோடும்
......நட்டச் சொக்கர்க் கிடமாகும்
மச்சத் தொப்புக் கணிராணி
.....வட்டப் பொட்டுச் சிவையாளே!
பதம்பிரித்து:
பச்சைப் பட்டுத் திருமேனி!
......பச்சைத் தத்தைக் களி தோளி!
கச்சைச் சுத்தப் பொ(ன்)னில் ஆகக்
......கட்டுக்கு ஒப்பற் றதுமாலை!
நச்சைக் கப்பிச் சதி போடும்
......நட்டச் சொக்கர்க்கு இடமாகும்
மச்சத்து ஒப்புக் கண் இராணி
.....வட்டப் பொட்டுச் சிவையாளே!
பொருள் விளக்கம்:
[தத்தை = கிளி; கப்பி = விழுங்கி; நட்டச் சொக்கர் = நடமாடும் சொக்கநாதர்; மச்சம் = மதஸ்யம் = மீன்]
பச்சையான (மரகதப்) பட்டு மேனியள் நீ!
பச்சைக்கிளி மகிழ்ந்திருக்கும் தோளை உடையவள் நீ!
உன் கச்சை (ஒட்டியாணம்) சுத்தப் பொன்னாலானது!
ஒப்பற்ற அழகுடன் கட்டப் பட்டது நீ அணிந்திருக்கும் மாலை!
விடத்தை விழுங்கிவிட்டுச் சதி (=ஜதி) போடுகிற
நடமாடும் சிவனாகிய சொக்கநாநரின் இடப்புறம் இருக்கும்
மீனுக்கொப்பான கண்ணை உடைய (அங்கயற்கண்ணி) அரசி நீ!
(நெற்றியில்) வட்டமான பொட்டணிந்த சிவையானவள் நீயே!
நல்வாழ்த்துகள்
கோபால்.
மச்சம் = மத்ஸ்யம் = மீன்]
என் இன்னொரு முயற்சி:மச்சக் கண்ணி (மீனாட்சி)[தத்தத் தத்தத் தனதான]பச்சைப் பட்டுத் திருமேனி!
......பச்சைத் தத்தைக் களிதோளி!
கச்சைச் சுத்தப் பொனிலாகக்
......கட்டுக் கொப்பற் றதுமாலை!
நச்சைக் கப்பிச் சதிபோடும்
......நட்டச் சொக்கர்க் கிடமாகும்
மச்சத் தொப்புக் கணிராணி
.....வட்டப் பொட்டுச் சிவையாளே!
பதம்பிரித்து:
........
உருவாய் இலதாய்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்004. தத்தத் தனதான தத்தத் —— தனதானஆசை தொலையேனே!.
கற்றுத் தெரியாத கற்புக் —— கொருவாசை
திருப்005. தத்ததன தானத் —— தனதானசிற்றறிவு!.கட்டவிழும் மோனப் —— பொருளோனை
எப்பொழுதும் ஓதித் தொழுவேனோ?
[தத்ததன தானத் தனதான]
பச்சைமயி லேறிப் பரிவாகப்
......பத்தரிடை யேகிக் கனிவோனே!
பிச்சைதனை ஊரிற் பெறுமீசன்
......பெற்றதொரு ஞானப் பழமேயென்
எச்சமுள ஆயுட் குனையானும்
......எப்பொழுதும் ஓதித் தொழுவேனோ?
கச்சையென நீளப் பணிமேவக்
......கட்டுமொரு யானைக் கிளையோனே!
நல்வாழ்த்தகள்
கொபால்.
> "தத்தத் .. தனதான" என்று நோக்குக.அவ்வாறு நோக்கின் எழும் சிக்கல்கள்:
கற்றுத் தெரியாத
..கற்பிற் களியாசை
உற்றுத் தெளியாத
..உச்சத் தினிலாசை
அற்பத் தினிலாடும்
..அச்சுத் தொலையேனே
நெற்றிக் கனலாரும்
..நிர்த்தப் பெருமானே!
நஞ்சுணி யார்மனை
அங்கவள் மாலவன் —— மகளானாள்!
தாளிணைத்? ஒற்று வேண்டாவா?அன்றவள் தாளிணை —— துதிமேவ
நஞ்சுணி யார்மனை —— தொழுவேனே. நன்றலர் பூவொடு —— கடையூரே!
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைதிருப்006. தந்தன தானன —— தனதானதிருக்கடையூர் அபிராமி!.அஞ்சன வேல்விழி —— அபிராமி. அங்கவள் மாலவன் —— மகளானாள்!அஞ்சலி யாயொரு —— குருதேவர்
. அன்றவள் தாளிணை —— துதிமேவ
அழகு.நஞ்சுணி யார்மனை
முதன்முறையாகக் காண்கிறேன்.
ன் குழிப்பை மாற்றுமன்றோ?அங்கவள் மாலவன் —— மகளானாள்!மாலுடை?
அன்றவள் தாளிணை —— துதிமேவ
தாளிணைத்? ஒற்று வேண்டாவா?
அன்றவள் மேலொரு துதிபாட?
நஞ்சுணி யார்மனை —— தொழுவேனே. நன்றலர் பூவொடு —— கடையூரே!நஞ்சுணி யார்மனை கடையூரில்.நன்றலர் பூவொடு தொழுவேனே! ?
மாலவன் => னகரவொற்றீற்றால் தானன சந்தம் மாறாது. (தவறிருந்தால் சுட்டவும்).உதாரணமாக, இதன் என்பது தன(ச்) சந்தம். தானிதன் என்பது தானன சந்தம்.
வாழினும் வறுமை
லோகமும் வலம
வேவருங் ...... குமரேசா
இவை யாவற்றிலும் மெல்லொற்றுகள் மறைந்து விடும். அவை பொருள் விளங்குவதற்காகச் சேர்க்கப் ட்டவை எனக் கொள்ளலாம்.தாய்வரும் ...... பெருமாளே.
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
> Does the sthalam name occur in the verse?I know why you are asking this question. Yes, it occurs suggestively, as you know./ புற்றரா தேவியைத் /> sandhi ignored for sound conformance?புற்றரா தேவி என்பதில் அரா தமிழ்ச்சொல்லாயினும் வரும்சீர் தேவி என்பது வடமொழியாவதால் ஒற்று மிகுமா?
By the way, " புற்றரா தேவி " = ?புற்றரா என்ற அடைமொழி ஈசனுக்கு மட்டுந்தானா? அம்மன் கோவிலில் பாம்புப் புற்றில் பாலூற்றி வழிபடுவது வழக்கமாயிற்றே! எனவே தேவியும் புற்றரா தேவிதானே!
அன்புடன்ரமணி
On Saturday, August 1, 2020 at 8:24:20 AM UTC+5:30, siva siva wrote:
அவனைப் புற்றரவன் என்று வர்ணிப்பது உண்டு. தேவியை அப்படி வர்ணிப்பரா என்று அறியேன்.
நீடுனோடு
தேயும் ஊனை மேலான தாகக் கொடுபேணித்
......தீப மாக நீஆக(ம்) மேவப் புரியாமல்
தாயு மான ஈசான! மாவிற்(கு) இணையானேன்!
......தாளை நாடி ஓடோடி ஏகிச் சரணானேன்!
நீயு நானு வேறான தாகித் திரியாமல்
......நீடு னோடு மாறாது கூடிக் கரைவேனோ!
வாயு(ன்) நாமம் ஓயாமல் ஓதற்(கு) அருளாயோ!
......வாமி கூட வேயாடும் ஆடற் பெருமானே!
நல்வாழ்த்துகள்
கோபால்.
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைதிருப்010. 0544. தான தத்த | தான தத்த | தான தத்த ...... தனதானஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!.ஞான சக்தி யாயு ருத்திந் நாளி லுக்ர —— மிலைதாயே. ஞால முற்ற தீத ழிக்க ஞாய முக்ர —— மடைநீயேவான முற்ற கோள றத்தை வாழ வைக்கும் —— அகிலாம்மா. ஈனு ருத்த தீய ரக்கர் தீனர் எற்று —— தினவோர்கள்ஆனை முத்தி கோவி லெட்ட காவ னிற்ற —— சிவனாரால். ஆகம் முற்றும் நோய்வ ருத்தி ஆவி விட்ட —— ழியவேணும்
கான கத்தி லாட லுற்ற காளி கொற்ற —— வையாய்நீ. கால றுத்து ஊழ லற்ற காலம் நிற்க —— வருள்தாயே!
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைதிருப்013. 0472. தந்தனத் தானதன | தந்தனத் தானதன | தந்தனத் தானதன ...... தந்ததானமதுரை மீனாட்சி துதி.அங்கயற் கானவிழி பைந்தளிர்த் தாழுமுரு. . அஞ்சனக் கோலவிழி —— சிந்தைமேவும். அம்பணைத் தோளிலுறை வந்திகைக் கானமொழி. . அஞ்சலைக் கோறுமருள் —— எந்தநாளும்.அங்கதப் பாவையென இங்கிதத் தோடுபலர். . அஞ்சுபத் தானமொழி —— சிந்தையாழ்வார். அந்தகர்க் கானவொளி மந்த்ரிணிப் பீடநிலை. . அம்பலத் தாடுபவர் —— வந்துநாடி.மங்கலத் தாலியுடன் பைந்தமிழ்ப் பாவையுனை. . மன்றினிற் பாரியென —— நங்கைநீயும்
. மன்பதைக் காக்கமருள் அங்கயற் தாயுருவில்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/51d659fb-85fe-4ec4-90eb-b9ee9bed8a41o%40googlegroups.com.
... அனந்த்
கயல் என்றாலே கயற்கண்ணி என்று கொள்ளவியலுமோ?அங்கயற் தாயுருவில்?
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைதிருப்013. 0472. தந்தனத் தானதன | தந்தனத் தானதன | தந்தனத் தானதன ...... தந்ததானமதுரை மீனாட்சி துதி.அங்கயற் கானவிழி பைந்தளிர்த் தாழுமுரு. . அஞ்சனக் கோலவிழி —— சிந்தைமேவும். அம்பணைத் தோளிலுறை வந்திகைக் கானமொழி. . அஞ்சலைக் கோறுமருள் —— எந்தநாளும்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/63e70bba-6479-4bac-aa9d-127c2bd5703ao%40googlegroups.com.
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழைதிருப்016. 0928. தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன —— தனதானகாஞ்சி காமாட்சி.மன்பதை சுரரை இறுமாப்பொடு பண்டசு ரனுயிர் இலராக்கினன்.. வந்தது விதியும் அரிவாக்கினில் —— அருளாக. மண்டையில் வனதி வயமேற்றவர் தந்தவ ரமதை வலுவாக்கினன். . வந்தவு லகிவன் அரசாட்சியில் —— மிகவாட.ஒன்பது வயதின் உருபார்ப்பதி பண்டனை உலகில் இலனாக்கினள்.. உந்திய எரியின் வசமாக்கினள் —— ஒருபோழ்தில்!. ஒன்றலர் அழியும் உருவாய்க்கொள வந்தவ ளையிவர் அறிவாய்ப்பிலை. . உம்பரின் உலகு திகையாட்கொள —— அசரீரி!.மன்பதை உலகில் எழிலார்ப்பொடு மந்திர மகிமை ஒலியார்ப்பினில். . மண்டபம் வனைக எதிர்பார்ப்பொடு —— வருவேன்நான்!. வந்தனள் ஒளியின் எழிலாய்ச்சிறு பெண்டென உமையின் ஒருவார்ப்புரு.. வந்தனை செயலின் அறைபூட்டலில் —— மறைவாளே!.அன்பொளிர் சனனி விழைநேத்திரி சுந்தர வதனி அடியார்க்கருள்
.. அம்புய மலரை மனவாக்கினில் —— தொழுவேனே!
. அந்தரி மகிமை மனமாட்சியில் வந்தனை செயலில் வினைவீழ்ச்சியை. . வந்திகை கழையை அணியாக்கினள் —— அருளூரே!.
[மன்பதை = மக்கட்குலம்; சுரர் = தேவர்; பண்டசுரன் = பண்டாசுரன்; ஒன்றலர் = பகைவர்; மந்திர மகிமை ஒலியார்ப்பினில் = காயத்ரீ மந்த்ரத்வனியின் ஓசை நிறைவில்; அறைபூட்டலில் = சிறுமியை வந்தித்தபின் அவள் அறையைப் பூட்டிவிடக் கட்டளையில்; விழைநேத்திரி = காமம் கண்ணானவள் = காமாக்ஷி; சுந்தரவதனி = அழகு முகத்தினள்; அம்புய மலர் = தாமரைப் பாதம், மலர் உருவகம்; மகிமை மனமாட்சியில் = மகிமை போற்றும் மனத்தின் இயல்பில்; மகிமை மனம்-ஆட்சியில் என்றும் கொளலாம்; வந்திகை = அவந்திகை முதற்குறை = கிளி; கழை = கரும்பு; அணியாக்கினள் = அணியாக ஆக்கிக் கொண்டவள்; அருளூர் = காஞ்சி, குறிப்பாக.].23/08/2020.