கொடுத்த கருத்திற்கு விடுத்த
வெண்பா - 5
நண்பர் தந்த கீழ்க்கண்ட ஆங்கிலக் கவிதையின் கருத்தைக் கொண்டு எழுதியது:
கொடுத்த கருத்து:
Behind the din and noise of internet,
Grapevine gossips galore,
Soothsayers have the say,
Gullibles you and me become their prey
Between life and death,
What to say dear, it is but true,
That half truths and lies rule the day.
விடுத்த வெண்பா:
இணையத்தின் பேரிரைச்சல் ஈங்கார்க்கும் பொய்யும்
உணவாக மெய்யினை உண்ணும்- புணையெனவாய்
வெற்றுரை கண்டு வியனுலகம் ஏமாறப்
பற்றுலக மென்றும் பழுது.
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
12/02/2026
On Feb 12, 2026, at 18:21, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/491A5DB5-2E00-4DA7-BE04-0C12B4D7E26A%40gmail.com.