தூவான் மதியைச் சூடும் சடையில்
…. சூழும் புனலுடையான்
ஓவா வினைகள் ஓட்டும் விழியான்
…. ஊரும் விடையுடையான்
ஆவா எனவே அருள்செய் தடியார்
…. ஆகம் நிதமுறைவான்
தேவா ரமலி மாடம் பாக்கம்
…. தேனு புரீச்சுரனே.
(ஆகம் = நெஞ்சம்; தேவாரமலி = தேவார இசை நிறைந்த)
(தொடரும்)
- இமயவரம்பன்
On Feb 21, 2026, at 06:52, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் பதிகம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2260998F-FDE3-48AB-A9DA-CDCEF007B783%40gmail.com.