அம்மென்று இசைக்கும் அணிப்பறவை

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 18, 2026, 8:42:37 PM (2 days ago) Jul 18
to Santhavasantham
ஹம்மிங் பறவை.jpeg
(படம் : கவிஞர் லெனின் ராமசந்திரன்)

அம்மென்று இசைக்கும் அணிப்பறவை 
(ஹம்மிங் பறவை பற்றிய கவிதை)
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - விளம் மா காய் - அரையடிக்கு)

மரகத மின்னல் சிறகசைவால்
… மகிழ்வுடன் அம்மென் றிசைத்திடுவாய்!
பருகிய பூந்தேன் தரும்களிப்பால்
… பரவச ஆட்டம் நிகழ்த்திடுவாய்!
தரைநெடு வானம் இவைநடுவே
… சக்கரம் போலச் சுழன்றுநிற்பாய்!
எரிதழல் மின்னும் கழுத்துடையாய்!
… எழில்மிகு வண்ணச் சிறுபுள்ளே!  

•⁠  ⁠இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Jul 18, 2026, 8:44:17 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
epadi aiyaivvalo azagay ezuthariir//
yog

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/3F40D55F-0936-4CE6-A06D-B007ADC20F0A%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 18, 2026, 8:48:30 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
யோகியாரின் அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி!

On Jul 18, 2026, at 8:44 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

epadi aiyaivvalo azagay ezuthariir//

Ak Murthy

unread,
Jul 18, 2026, 9:00:02 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
அருமையானதோர் கவிதை, மனதிற்கு இனிமை.  பாராட்டுகள்.

A.K

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 18, 2026, 9:13:15 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

Ram Ramakrishnan

unread,
Jul 18, 2026, 9:46:02 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
படத்திற்கு ஏற்றாற் போல் அழகிய கவிதை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 18, 2026, at 21:13, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி!

On Jul 18, 2026, at 8:59 PM, Ak Murthy <getakm.m...@gmail.com> wrote:

அருமையானதோர் கவிதை, மனதிற்கு இனிமை.  பாராட்டுகள்.

A.K

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 18, 2026, 9:54:07 PM (2 days ago) Jul 18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.ராம்கிராம்

இமயவரம்பன்

unread,
Jul 18, 2026, 9:54:38 PM (2 days ago) Jul 18
to Santhavasantham

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 19, 2026, 1:14:44 AM (yesterday) Jul 19
to santhav...@googlegroups.com
very nice.
ananth

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jul 19, 2026, 2:20:48 AM (yesterday) Jul 19
to சந்தவசந்தம்
அழகு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
ஹம்மிங் பறவை.jpeg

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 5:16:22 AM (yesterday) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு. அனந்த், திரு. பழனியப்பன் ஆகியோருக்கு மிக்க நன்றி

> On Jul 19, 2026, at 2:20 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அழகு!

Sai Ganesan H

unread,
Jul 19, 2026, 6:24:48 AM (yesterday) Jul 19
to santhav...@googlegroups.com
இனிமை! 

சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajagopalan Soundararajan

unread,
6:56 AM (2 hours ago) 6:56 AM
to சந்தவசந்தம்
அருமை.
"பரவச ஆட்டம் நிகழ்த்திடுவாய்" - இந்த வரிகளைச் சுட்டும் வகையாய், The Hummingbird Centre for the Performing Arts என்ற ஒரு கலைக்கூடம் இந்தப் பெயரைக் கொண்டதாய் இருந்தது. (இன்று வேறு முதலாளி, வேறு பெயர்). Just nostalgic reminiscences.
டொராண்டோவில் வாழ்ந்த பலருக்கு, "ஹம்மிங்பேர்ட் சென்டர்" என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது—குறிப்பாக 1990-களின் இறுதியும் 2000-களின் தொடக்கமும். அந்தப் பெயர் சுமார் பதினொன்று ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதிலும், நகர மக்களின் கூட்டு நினைவில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டது
ஸௌந்தர் 
On Saturday, 18 July 2026 at 20:42:37 UTC-4 இமயவரம்பன் wrote:

அம்மென்று இசைக்கும் அணிப்பறவை 
(
Reply all
Reply to author
Forward
0 new messages