​கந்தன் நும்நாமம் ஏத்தினேன் - ​கந்தன் நும்நாமம் ஏத்தினேன் சந்தக் கலிவிருத்தம்

14 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
May 29, 2026, 5:51:43 PM (7 days ago) May 29
to santhavasantham
கந்தன் உன்னாமம் ஏத்தினேன்

சந்தக் கலிவிருத்தம்

 

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

 

 

 

image.jpeg



கந்தனே கார்த்தியே காணவேன் தாமதம்

வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்

சொந்தமே சொர்க்கமே சோதியே உன்னையே

நந்தினேன் நாயகா நாமமே ஏத்தினேன்

 

 

 

 

 


பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்

நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே

சீலனே செல்வனே தேவரின் காவலா

ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே

 

 

 

 

வாட்டியம் – வீடு.,

நந்தினேன் - விரும்பினேன்

ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே  - ஓசை கருதிப் புணர்ச்ணி விதி தளர்க்கப் பட்டது.

 

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

29/05/2026

 

 

 

 

]
 image.jpeg

 

 

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
May 29, 2026, 5:55:28 PM (7 days ago) May 29
to santhavasantham
தலைப்பில் சிறு மாற்றம் - நோக்குக.

நன்றி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 29, 2026, at 17:51, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:


கந்தன் உன்னாமம் ஏத்தினேன்

சந்தக் கலிவிருத்தம்

 

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

 

 

 

<image.jpeg>



கந்தனே கார்த்தியே காணவேன் தாமதம்

வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்

சொந்தமே சொர்க்கமே சோதியே உன்னையே

நந்தினேன் நாயகா நாமமே ஏத்தினேன்

 

 

 

 

 


பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்

நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே

சீலனே செல்வனே தேவரின் காவலா

ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே

 

 

 

 

வாட்டியம் – வீடு.,

நந்தினேன் - விரும்பினேன்

ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே  - ஓசை கருதிப் புணர்ச்ணி விதி தளர்க்கப் பட்டது.

 

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

29/05/2026

 

 

 

 

]
 

<image.jpeg>

 

 

 


Siva Siva

unread,
May 29, 2026, 6:19:10 PM (7 days ago) May 29
to santhav...@googlegroups.com
/  கார்த்தியே   / = ?

/  நீதராய்   /
தராய் = ?

/  நந்தினேன் - விரும்பினேன்   /
Any prior usage example with such meaning?

/  ஆலகா லுண்டனும்   /
உண்டனும் = ?

V. Subramanian
===


On Fri, May 29, 2026 at 5:55 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
தலைப்பில் சிறு மாற்றம் - நோக்குக.

நன்றி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
May 29, 2026, 8:18:02 PM (7 days ago) May 29
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

கார்த்தியே - கார்த்திகேயனைக் குறித்து எழுதினேன்.
தராய் - இது "தாராய்' என்பதன் இடைக்குறை - எனக்குத் தருவாயாக என்ற பொருளில்.

நந்துதல் - கழக அகராதியில் - விரும்புதல் என்ற பொருள் கண்டேன்.

நந்தல் nantal (p. 2151)
நந்தல்² nantal , n. < நந்து²-. Increase, prosperity; ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்ற வன் மனம்போல நந்தியாள் (கலித். 136) - Tamil Laxicon - University of Madras
உண்டனும் = உண்டவனும்  என்று மாற்றுகிறேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNq-V%3DMpiZBfGJAq7tQTokpFGetRUJBbD2iDKY9VOfADg%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
May 29, 2026, 8:47:26 PM (7 days ago) May 29
to santhav...@googlegroups.com
ஆலகால்க் கண்டனும் ஓம்சொலக் கேட்பனே என்று அந்த அடியை மாற்றுகிறேன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
May 29, 2026, 10:51:57 PM (7 days ago) May 29
to santhav...@googlegroups.com
Part of the fun is finding the words that will fit the meter.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
May 30, 2026, 3:29:10 AM (7 days ago) May 30
to santhav...@googlegroups.com, santhavasantham
சந்தம் சிறக்கும் செந்தமிழ்க் கவிதை, அற்புதம்!

Ram Ramakrishnan

unread,
May 30, 2026, 8:25:21 AM (7 days ago) May 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 30, 2026, at 03:29, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages