ஈற்றடி - குடியுயரத் தொய்யும் மிடி

13 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Mar 21, 2026, 2:56:10 AM (yesterday) Mar 21
to santhavasantham
ஈற்றடி - குடியுயரத் தொய்யும் மிடி

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Rajagopalan Soundararajan

unread,
Mar 21, 2026, 8:32:35 AM (yesterday) Mar 21
to சந்தவசந்தம்

கொடியுயரக் கோல்சிறக்கும்; மன்னன் குடைக்கீழ்க்

குடியுயரக் குன்றும் மிடி 

[மோனை கருதி, தொய்யும் என்பதைக் 'குன்றும்' என்று மாற்றியமைத்தேன்]

Parthasarathy S

unread,
Mar 21, 2026, 9:18:31 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
அடியேனின் வெண்பா

கடுசொல் தவித்துக் கலந்துடன் காத்துப்
படுவன பாடமாய்ப் போற்றித் - தொடுத்த
நெடுநின்ற அன்பில் நிறைகின்ற நாளில்

குடியுயரத் தொய்யும் மிடி

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgYc2Ch2Nfgc1cJS4490JVBPQJg4WH3VGxRZPZRSavT9w%40mail.gmail.com.


--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Ram Ramakrishnan

unread,
Mar 21, 2026, 9:26:53 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
Nice, indeed.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2026, at 18:48, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:



Ram Ramakrishnan

unread,
Mar 21, 2026, 9:40:09 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
கொஞ்சம் விளக்க முடியுமா, திரு. பார்த்தா?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Mar 21, 2026, at 18:48, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:



Ram Ramakrishnan

unread,
Mar 21, 2026, 9:42:34 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
ஈற்றடிக்கு என்றன் வெண்பா:

மடியுமுன்னே செய்வதெல்லாம் மாட்சிமைத் தாகின்

மடியென்னும் சூன்னியமும் மாயும் - உடனாய்த்

தொடர்முயற்சி யின்னலினைத் தூர விலக்கும்

குடியுயரத் தொய்யும் மிடி


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2026, at 18:56, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Nice, indeed.

Parthasarathy S

unread,
12:00 AM (19 hours ago) 12:00 AM
to santhav...@googlegroups.com

அடியேன். நன்றி ! குடி என்பதைக் குடுப்பம் எனக்கொண்டேன். குடும்பம் உயர்ந்து துன்பம் விலகும் இது காரியம் என்றால் அதற்குக் காரணத்தை முதல் மூன்றடியில் அமைத்தேன். கடுமையான சொற்களைக் குடும்பத்தில் தவிர்த்து, அனைவரிடமும் கலந்து பழகி வாழ்வில் படும் இன்ப துன்பங்களைப் பாடமாகக் கொண்டு, தவறு நேராது போற்றி நல்லவற்றை மேலும் தொடுக்க அன்பு நெடு நிற்கும். அப்படி நெடுநின்று அன்பு நிறைகின்ற நாளில் குடும்பம் துன்பத்திலிருந்து முற்றும் விலகும் என்று அனுபவித்தேன். தாஸன்.


Ram Ramakrishnan

unread,
12:40 AM (18 hours ago) 12:40 AM
to santhav...@googlegroups.com
கடுஞ் சொல் - கடுசொல்லாகவும், தவிர்த்து என்பது தவித்து என்றிருந்தமையினாலும்்பொருள் விளங்காது போயிற்று.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 22, 2026, at 09:30, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:



Parthasarathy S

unread,
12:58 AM (18 hours ago) 12:58 AM
to santhav...@googlegroups.com
அடியேன் தவிர்த்து என்றிருக்க வேண்டும். தட்டச்சுப்பிழை. பொறுத்தருள்க! தாஸன்

Reply all
Reply to author
Forward
0 new messages