பிரம்மசூத்திரம்
================================================ருத்ரா
மனது நம நம என்கிறது.
வாய் அப்படி நாவில்
நீராய் ஊறினால்
மசால் தோசைக்கு ஆர்டர் செய்து
ஓட்டலின்
மேஜையைத் தட்டிக்கொண்டிருப்போம்.
சிந்தனையின் அரிப்பு
மனிதனை
மூளையை சொறிந்து கொள்ளச்
செய்கிறது.
அப்படித்தான்
பிரம்ம சூத்திரம்
இரண்டாம் பாகத்தில்
மூன்றாம் பிரிவில்
17 வது சூத்திரமாய்
இந்த வரி ஓடுகிறது.
ந ஆத்மா அஸ்ச்ருதே ஹ
நித்யத்வாத் ச
தாப்யஹ.
ஆத்மா என்று ஏதுமில்லை
வேதத்திலிருந்து ஆத்மா
கிளை விடவில்லை.
தொடக்கமும் முடிவும் இல்லாததாய்
அது
அறியப்படுகிறது.
மனித மூச்சுகளின்
மகரந்தங்கள்
தூவிக்கிடக்கின்றன.
இதில்
ஒரு விதை அல்லது செடி
அல்லது இன்னும் விதைகள்
பரவின.
வேதம் என்பது
இதன் ஊடே தான்
ஒலிகளைத்தூவியிருக்கிறது.
ஆம்.
மனித நாவுகளின் அதிர்வு தான் அது.
அது
எங்கோ வானத்திலிருந்து உதிரவில்லை.
மனித சிந்தனையின்
உள்ளிருந்து தான்
"ஓங்கரிக்கப்பட்டன"
முகம் தெரியாத அந்த வாந்தி
புனிதம் ஆயிற்று.
ஓம் என்று
பூச்சூடி நீராட்டி
தீ வளர்த்து
ஆடிக்களித்தனர்.
மனிதன் நுண்மை
வேதத்தை
அடையாளம் காட்டியது.
ஆனால்
அந்த வேதம் எப்படி
மனிதனுக்கு வர்ணம் பூசி
வேறு படுத்தியது?
ஆத்மாவை உடையவன் ஆத்மி ஆனானா?
ஆத்மியின் உட்சாறு ஆத்மாவா?
அது மூளையா? இதயமா?
தமிழ் மொழி அழகாய்
சொல் சமைக்கிறது.
ஆள் என்றால் ஆட்சி செய் என்று பொருள்.
மனிதன் தன் சூழலை ஆட்சி செய்ய
முனையும்போது
ஆள் ஆகிறான்.
அந்த ஆள்மமே ஆத்மம் ஆகிறது.
மனித மூளையிலிருந்து முளைத்த வேதம்
அந்த முகம் தெரியாத
காரணத்தால்
அது தன்னை ஒலி எனும்
சுருதி சுருதி என்றே சொல்கிறது.
இந்த ஒலி கேட்கப்படவே வேண்டும்.
அப்போது அது கடவுள்
அல்லது பிரம்மம்.
அது மனிதனால் மறு ஒலிபரப்பு ஆனால்
பிரம்மம் எச்சில் பட்டு போகிறது.
எனவே
வேதம் பற்றிய மறு ஒலிகள்
மனிதனின் நினவுக்குள் ஏற்றப்பட்டு
மீண்டும்
உபனிடதங்கள் புராணங்கள் இதிகாசங்களாய்
வெளிப்படும் போது
அவை வெறும் நினைவுப்பிண்டங்களே.
அவை ஸ்மிருதி எனப்படுகின்றன.
நானே அந்த பகவான் என்று
மார் தட்டிக்கொள்ளும்
அந்த கீதை கூட
ஸ்ருதியின் எச்சில் அதாவது ஸ்மிருதி தான்.
மனிதனும் அவன் அறிவும்
ஏன் இப்படி
வேறு பட்டு
ஒரு கயிற்று இழுப்புப்போட்டியில்
வந்து முறுக்கிக்கொண்டன.
இன்னும்
வேதத்தின் உள்ளடக்கம் என்பது
இந்த மண்ணில் ஏற்கனவே இருந்த குடிகளும்
இந்த மண்ணுக்கு வந்த குடிகளும்
உரசிக்கொண்டதன்
தீப்பொறிகளின்
பூவாணங்கள் தான்.
மனிதமை எனும் ஆத்மா
சீற்றம் நிறைந்த
மனிதனின் அறிவுப்பரிணாம
ஓட்டமாய் இருக்கும் போது
வேதம்
அதை வெறும்
செத்த பாம்பாய் அடித்துக்கொண்டிருக்கிறது.
தன் ஒலிகளால்.
பிரம்மம் என்ற ஏதோ ஒரு உயர் பொருள்
எல்லாம் ஆள்கிறது
என்று வேதம் சொல்லும்போதும்
அது
தன்னை அறியாமலேயே
மனிதமையின்
கூரிய ஒளியை
போற்றிப்பாடுகிறது.
வேதம் சொல்லு.
ஆனால்
பொருளை அறிய உள் நுழையாதே
என்பதையும்
வேதமே சொல்கிறது.
அறி என்றாலே
அறி தான்.
ஒலியைக்கேள்.
அறிய எதுவும்
தேவையில்லை
என்ற "கன பாட்டமே"
எல்லாவற்றையும்
மறைத்து நிற்கிறது.
அதனால் தான்
வேதம் மறை ஆயிற்று.
பிரம்மசூத்திரம்
திறப்பதற்கு
ஒவ்வொரு முறையும்
ஒரு
புதிய சாவியை நீட்டுகிறது.
எனவே
அந்த சாவி திறக்கும் ஒலியில்
ஆத்திகத்தை விட
நாத்திகமே ஒலிக்கிறது.
=================================================
சிறு மூளை !சி. ஜெயபாரதன்.ஆத்மாவைத்தேடி
வேர்த்த மழைத் துளிகள்
மண்டை ஓட்டின்மதிலைத் தாண்டி
அண்டக் கோள் பாதைகளின்
விளிம்பைத் தாண்டிபிரபஞ்சக்காலவெளி எல்லைகடக்கமுடியாமல் தவழ்ந்துமுடக்கம் ஆனது,
சிறு மூளை !தூங்கிக் கொண்டுள்ளபெரு மூளை,தூண்டப் பட்டு எப்போதுஆறறிவுஏழாம் அறிவாய்ச்சீராகுமோ,
எப்போது சிந்தனை யானது
தேடிப் போய்தாடி வளர்ந்து, நரை உதிர்ந்துகோடி ஆண்டுகள்தவமிருக்குமோஅப்போது
‘சுருங்கச சொல்லி’ , விளங்க வைத்தமைக்கு நன்றி. ‘ஆத்மா – ஆன்மா – மெய்ப்பொருள். ஒரு பொருள் தரும் பல சொறக்கள் எனக் கருதுகிறேன். கணிணித்தமிழில் ஆயும் தங்களுக்கு நன்றி. : ஆனமாவைக் காணல் வேண்டும்” என்பது 4 மகா வாக்கியங்களில் ஒன்று. விரிக்கின் பெருகும். மின் தமிழ் வாசகன். க. சக்திவேலு
Sent from Mail for Windows 10
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:
http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at:
http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyD3BnphYezzU3%3D5WJLXLT0oDc%2BDN_BN63_sXXtZfRo8gg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0e46a54-1d8c-4cd7-9187-826bcaaba5dd%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZQ8%2BPKMnakB2Ed%2Bed%2BYB6cpAkgzWPkAL1_K%2B8UJrMsA%40mail.gmail.com.
வேந்தரே,பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.
----வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0e46a54-1d8c-4cd7-9187-826bcaaba5dd%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/bec5269d-a941-4cec-918e-d7d52231d0a5%40googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZQ8%2BPKMnakB2Ed%2Bed%2BYB6cpAkgzWPkAL1_K%2B8UJrMsA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c1b25ea7-f042-4793-8f92-48e0bc8ecb86%40googlegroups.com
சக

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8ab99b63-20c4-48c2-bdb6-1ce5867bf545%40googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d7faffbd-844b-4534-9406-82a8970eff94%40googlegroups.com.
விஞ்ஞானிகளின் இயலாமை.சி. ஜெயபாரதன்பிரபஞ்சம்உருவானது எப்படி ?தெரியாது !உயிர் என்பதுஎன்ன ? என்ன ?
எப்போது தோன்றினஉயிரினம் ?தெரியாது உமக்கு !எப்படிஉருவானதுஇந்த உயிரினம் ?குரங்கி லிருந்துஉருவானது மானிடமா ?தெரியாது.பரிணாம வளர்ச்சியில்டார்வின்உயிரைப் பற்றியோ,உயிர்மைப்பண்பாடு பற்றியோ,உயிருக்கும்உடலுக்கும் உள்ளஒருமைப்பாடுஉறவைப் பற்றியோஒருவரி கூட
எழுத வில்லையே,
ஏன் ? ஏன் ? ஏன் ?பெரு வெடிப்புஎன்பதுபெருத்த யூகப்பாடு !அதற்குமுன்அழியாத சக்திநிரந்தர நீடிப்பு சக்திஆதியில் திரண்டுஅணுவுக்குள் இருந்ததா ?தெரியாது !தெரியாது ! தெரியாது !
முதல் மூத்த விஞ்ஞானிகலிலியோ,கடந்த இக்கால விஞ்ஞானி
ஹாக்கிங்,இதுவரை முழுமை யாகஆறறிவு மனிதன்எப்படித் தோன்றினான்என்றுஎழுத முடியவில்லை.
இயலாதவிஞ்ஞானிகள்படைப்பாளி படைப்பென்றுஒப்புக் கொண்டால்வேலை போச்சேவிஞ்ஞானிக்கு நிரந்தரமாய்இப்புவியில் !
சி. ஜெயபாரதன் [R-1]
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyB5HA%2B0rWxeBWXuqpbOc4VtoygWOjpqf0O6bRBbyhQrfA%40mail.gmail.com.
|
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f16a6a74-831e-4a1c-a561-78963cea2089%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS2gfaDSbqqfAGtz5XHmLb0Es8i%3DrqfLjR9smqfG2q79pQ%40mail.gmail.com.
வேந்தரே,பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5c7786a6-6058-497c-8716-ea6c05b7ae10%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS2wbO8MqZX5LRovsSPhXs8EdXgLj9FwcppZwLks-Z6CbA%40mail.gmail.com.
தமிழ்மொழி உலகில் பன்னாடுகளில் இப்போது நடமாடி வருகிறது. இந்திய & ஈழத்தமிழர் லட்சக் கணக்கில் பெருகி உலக நாடுகளில் புலம்பெயர்ந்து பிழைத்துக் கொண்டுவருகிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் புலம்பெயர்ந்து தமிழர் பிழைத்து வருகிறார். தமிழகத்தில் வந்தேறி என்று பிழைக்க வந்த பிறரை இகழ்தல், வெறுத்தல், துரத்தல், ஒதுக்குதல் தமிழர் அறமில்லை.யாதும் நாடே, யாவரும் கேளிர் என்று உலக ஒருமைப்பாட்டு நெறியை வெளியிட்டவர் ஒரு தமிழ்ப் புலவர்.தற்போதைய இந்தியத் தமிழர் நுழைவு அடையாளப் பாஸ்போர்டில் திராவிடன், திராவிடர், திராவிட நாடு என்ற அடையாளப் பெயர்கள் இல்லை, இல்லவே இல்லை.
மனுநீதி, சங்கநூல் சான்றுகள் ஏட்டுச் சுரைக்காய்.இந்திய வரைப்படம், இந்திய சாசனம் திராவிட நாட்டைக்குறிப்பிட வில்லை.இந்தியத் தமிழரின் முத்திரை : தமிழன், தமிழ்நாடு, இந்தியா.சி. ஜெயபாரதன்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5c7786a6-6058-497c-8716-ea6c05b7ae10%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு
கொடி பறக்கிறது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8efcdab5-945f-4e70-8069-976c82adf385%40googlegroups.com.
ஹ்ம்ம்ம் …பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?
On Apr 2, 2020, at 8:45 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.சி. ஜெயபாரதன்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.
https://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/
பகற் பொழுதில்
அவர்கள் யாவரும் ஒருங்கே
என் இல்லத்திற்குள்
புகுந்து விட்டுத் தணிவாய்க் கூறினர்.
“உங்கள் வீட்டில் சிறிய
ஓர் அறையே
எமக்குப் போது மானது!
உமக்கு நாங்கள்
உதவ விரும்புகிறோம் இன்று,
கடவுளை நீங்கள்,
வழிபடும் வேளையில்!
எமக்கு இறைவன் அளிக்கும் அருள்
பகுதி ஆயினும்
அந்த
வெகுமதி போது மானது!
ஏற்றுக் கொள்வோம்,
பணிவோடு.”
அவ்விதம் கூறி அனைவரும்
பரிவுடன்,
பவ்வியமாய் வீட்டு மூலையில்
அமைதி யாக
அமர்ந்து கொண்டனர்.
பிறகு நள்ளிரவுக் காரிருளில்,
திடீரென எழுந்து,
பேராசை கொண்டு
ஆரவார மோடு
வன்முறை வலுவினைக் காட்டி
என்கண் முன்பாக
எனது
புனித பீடத்தின்
பூட்டை உடைத் துள்ளே
புகுந்து
வேட்டை யாடிச் சென்றார்கள்,
சன்னிதியில் ஆராதனை
சமர்ப்புகளைக்
களவாடிக் கொண்டு!
+++++++++++++++++++
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS1JR4XrT5%2BP81WZ%2BkEbWnzGJSL2w%3DN%3DSBaf2okTPxuQSg%40mail.gmail.com.
பேயன் என்றால் முட்டாள் என்றும் பொருள்.
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
நான்கு வகையான பூக்கள் – தாழை, மருது, குருந்து, முல்லை,
நான்கு வகையான உணவு -வரகு, தினை, கொள், அவரை.
நான்கு வகையான குடி – துடியன், பாணன், பறையன், கடம்பன்.
நான்கு வருணங்களை எதிர்க்கும் பாடல்.
தாழை, மருது, குருந்து, முல்லை - நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை என்று
நான்கு திணைகளிலும் வளரும் சாதாரண தாவரங்கள். தமிழர் சமயம்
Little Tradition to Great Tradition மாறுதலைக் காட்டும் பாடல். தேசி, மார்க்கம்;
சிறுதெய்வம் (அணங்கு), பெருந்தெய்வம் சமயத்தின் பரிணாம மாற்றங்கள் - அதன் முக்கிய காலகட்டம் சங்க காலம்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/60ee538f-a552-46f5-a139-2722f95abfb5%40googlegroups.com.
அன்புள்ள திரு ரத்தினம் சந்திரமோகன் அவர்களேConformal cyclic evolution of phantom energy dominated universeஇந்த தலைப்பில் உங்கள் (மற்ற இருவரோடு சேர்ந்து) எழுதிய கட்டுரையைக்கண்டேன்.படித்தேன் என்று சொல்லும் அளவுக்கு இயற்பியல் ஆராய்ச்சிப்படிப்பு ஏதும் அற்றவன் நான்.இருப்பினும் அக்கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாய் படித்து இன்புற நினைக்கிறேன்.உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.(லிங்க்ஸ்).ஏடிஎஸ் அன்ட் சிஎஃப்டி (ஆண்டி டி சிட்டர் ஸ்பேஸ் அன்ட் கன்ஃபர்மல் ஃபீல்டு தியரி) பற்றிய கட்டுரைகளின் வாசிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் (ஆனால் அதிக ஆர்வத்துடன்) பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.பரிமாணங்கள் அற்ற பிரபஞ்சம்.இது குவாண்டம் நுரைக்கோட்பாட்டுக்கு இட்டுச்செல்லும்.கணக்கற்ற பரிமாணங்களை தன்னுள் சுருட்டி வைத்திருக்கும் பிரபஞ்சம் (யுனிவர்ஸ் வித் கர்ல்டு அப் டைமன்ஷன்ஸ்)இந்த இருவகைப்பிரபஞ்சங்களின் இடையே உள்ள அடுக்குவெளி பிரபஞ்சம் அல்லது ஒரு சவ்வு வெளிப் பிரபஞ்சம் என்றெல்லாம் பிக்பேங்கை ஒரு பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு கணித இயற்பியல் ஆராய்ச்சிகள் இங்கே நிறைய நடக்கின்றன."ரான்டல்_சுந்தரம்" அவர்களின் ப்ரேன் காஸ்மாலஜி பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.உங்கள் கட்டுரையைக்கண்டதும் அதை மேலும் படிக்கவிரும்புகிறேன்.இதனைக்கொண்டு கட்டுரைகள் எழுத முயற்சிப்பேன். மிக்க நன்றி.அன்புடன் ருத்ரா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcfxNZH04GuR5yz5wmtzCz0ZRbwuA3aZJXx0xJSmAnpeQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfk75ApWsB5af6b4akMqAXVnpdiWQSG6fPG8Fh8dekCCw%40mail.gmail.com.