என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்?

43 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 9, 2021, 2:49:51 AM2/9/21
to மின்தமிழ்
2.JPG
ஒட்டி இருக்கும் இரண்டு வாழைப் பழங்களை இரட்டைப் பழம் என்பது வழக்கு. 


மூன்று ஒட்டி இருந்தால் ????
3.jpg
முப்பழம் என்றோ முக்கனி என்றோ குறிப்பிட்டால்  மா பாலா வாழை என்ற பொருள் வருகிறது, அதனால் குழப்பம் வரும். 


அதற்கும் மேல் 4 அல்லது 5 பழங்கள் ஒட்டி இருந்தது  என்றால்?

4.JPG
5.JPG
இவ்வாறு ஒட்டிக் கொண்டு கொத்துகளாக அமையும் பழங்களுக்கு  தமிழில் என்ன பெயர் குறிப்பிடுவார்கள் என அறிய விரும்புகிறேன்.

வாட்சப்பில் தோழர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது.  நன்றி. 

Iraamaki

unread,
Feb 9, 2021, 4:42:03 AM2/9/21
to mint...@googlegroups.com
இதே கேள்வி முகநூலில் எழுந்தது. அங்கு நான் சொன்ன மறுமொழி
 
மூல்+ந்+து = மூன்று; மூல்+தை = மூற்றை; மூற்றையர்
நால்+ந்+கு = நான்கு; நால்+தை= நாற்றை; நாற்றையர்
ஐ+ந்+து = ஐந்து; ஐ+தை= ஐதை; ஐதையர்
அறு>ஆறு அறு+தை = அறுதை; அறுதையர்
எழு>ஏழ்; எழு+தை = எழுதை; எழுதையர்
எள்+(ந்)+ து =எண்டு/எட்டு; எள்+ந்+தை = எண்டை; எண்டையர்
தொள்+ந்+து = தொண்டு; தொள்+ந்+தை = தொண்டை; தொண்டையர்
பல்+த்+து = பத்து; பல்+த்+தை = பத்தை; பத்தையர்  
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b477171c-23fb-4837-b28c-23611ddcd326n%40googlegroups.com.
2.JPG
3.jpg
4.JPG
5.JPG

தேமொழி

unread,
Feb 9, 2021, 4:52:18 AM2/9/21
to மின்தமிழ்
மிக்க நன்றி இராமகி ஐயா.  
Reply all
Reply to author
Forward
0 new messages