வளையல் உருவ ஞாயிமறைப்பு 26.12.19 வியாழன் காலை 9.30 ஏறக்குறைய // வாய்ப்பு அடுத்த 200 ஆண்டுகளுக்குள் கிட்டவே கிட்டாது

16 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Nov 30, 2019, 9:06:52 AM11/30/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam
கண்பார்வை கோளாறு வந்துவிடும் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது  பார்க்கக்கூடடவே  கூடாது து  பார்க்கக்கூடாதுதான்  
புகைக்கண்ணாடி பயன்கொள்கை 
நூ த லோ சு
மயிலை
 26 12 19 வியாழன் வளையல் மறைப்பு சென்னையில் காலை 9.35 மணிக்கு / 89 சதம் மறைக்கப்பட் டுமிகச் சிறு மெல்லிய 
வளையலை போன்று  மட்டும்சில மணித்துளிகள் மட்டும் மறைக்க வந்து  நீங்கி விடும் 
மற்ற நுண்ணிய நேர வி வரங்களையும் கீழே காண்க 
நகரும் படமும் கூட வைத்துள்ளேன் 
நன்றி இணைய பக்கங்களுக்கு நன்றி நன்றி 

இம்மாதிரி வளையல் மறைப்பு (ANNULAECLIPSE ) மட்டுமல்ல முழு மறைப்பு கூ சென்னைக்கு (தநா) 
அடுத்த 200 ஆ ண்டுகளுக்குள் இருக்காது  

எனவே அத்திவரதரை விட மிக்க சீர்மைமிகு நிகழ்வாக தவாறது பார்க்க நினைவில் கொள்க 

ஆனால் 2099 வரை பகுதி மாட்டும் மறந்து சென்றுவிடும் நிலை 28 நிகழ்வுகள் உள்ளன 

எனவே இந்த தலைமுறையினர் மட்டுமல்ல அடுத்த 50 க்கும் மேற்பட்ட தலைமுறையினருக்கு முழு அல்லது கங்கண மறைப்பு காணவே வாய்ப்புகள் இல்லையாம் https://en.tutiempo.net/solar-eclipses/chennai.html

Chennai, Tamil Nadu, India

Partial solar eclipse visible (84.69% coverage of Sun)
Magnitude: 0.8886
Duration:3 hours, 10 minutes, 38 seconds
Partial begins:Dec 26 at 8:08:54 am
Maximum:Dec 26 at 9:34:48 am
Partial ends:Dec 26 at 11:19:32 am
Times shown in local time (IST)

image.png

path&Visibility261219 Solar Eclipse Chennai2.gif
path&Visibility261219 Solar Eclipse Chennai.gif
anim2d-380.mp4

nkantan r

unread,
Nov 30, 2019, 12:23:49 PM11/30/19
to மின்தமிழ்

உருவம், ரூபம்;  ...

i think Thiruttham saravanan would "explain" the root and etymology

rnk

N D Logasundaram

unread,
Nov 30, 2019, 12:33:48 PM11/30/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
 ============
உருவம், ரூபம்;  ...

i think Thiruttham saravanan would "explain" the root and etymology

rnk
===============
அப்படி ஓர் சொல் இ ந்த மடலில் இல்லையே

--------------------------------------------------------------------------

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ba65cdca-2565-4427-8710-0ad931deb242%40googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 30, 2019, 11:35:28 PM11/30/19
to mintamil
On Sat, 30 Nov 2019 at 23:03, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை
 ============
உருவம், ரூபம்;  ...

i think Thiruttham saravanan would "explain" the root and etymology

rnk
===============
அப்படி ஓர் சொல் இ ந்த மடலில் இல்லையே
வணக்கம் ஐயா.
வளையல் உருவ ஞாயிமறைப்பு 26.12.19 வியாழன் காலை 9.30 ஏறக்குறைய // வாய்ப்பு அடுத்த 200 ஆண்டுகளுக்குள் கிட்டவே கிட்டாது என்று இழையின் தலைப்பில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார் ஐயா.

N D Logasundaram

unread,
Nov 30, 2019, 11:39:14 PM11/30/19
to mintamil
அறிந்தேன் நன்றி 
நூ த லோ சு
மயிலை
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

கி. காளைராசன்

unread,
Nov 30, 2019, 11:51:01 PM11/30/19
to மின்தமிழ்

On Saturday, 30 November 2019 19:36:52 UTC+5:30, selvi...@gmail.com wrote:
கண்பார்வை கோளாறு வந்துவிடும் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது  பார்க்கக்கூடடவே  கூடாது து  பார்க்கக்கூடாதுதான்  
புகைக்கண்ணாடி பயன்கொள்கை 
 
sunlight focusing.jpg

குவியாடியை ஞாயிற்றின் ஒளியில் காட்டி அதையொரு தாளில் குவித்திட்டால், அந்தத் தாள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.
நமது கண்ணுள்ளும் குவியாடி போன்றதொரு அமைப்பு இருப்பதையும், அது ஒளியை நமது கண்ணுள் உள்ள விழித்திரையில் குவியச் செய்கிறது என்பதையும் அனைவரும் அறிவோம்.  ஞாயிறுமறைப்பு நிகழ்வின்போது, அனைவரும் ஞாயிற்றை வெறுங் கண்ணால் பார்த்தால், ஞாயிற்றின் கதிர்கள் நமது விழித்திரையில் குவிந்து விழித்திரையை கருக்கிவிடும். இதனால் பார்வைக் கோளாறு ஏற்படும்.
இதன் காரணமாகவே ஞாயிறுமறைப்பை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்கின்றனர்.

ஞாயிறு உதிக்கும்போதும் மறையும்போதும் வெறும் கண்ணால் காணலாம். மற்றபடி எந்நாளிலும் எந்தநேரத்திலும் ஞாயிற்றை உற்றுநோக்குவது கண்ணிற்குப் பெரும் இழப்பை உண்டாக்கிவிடும்.

அன்பன்
கி. காளைராசன்

N D Logasundaram

unread,
Dec 1, 2019, 12:48:21 AM12/1/19
to mintamil, vallamai, SivaKumar, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Vasudevan Letchumanan, Muthu muthali, Kanaka Ajithadoss, Seshadri Sridharan, Maravanpulavu K. Sachithananthan, Suresh Kumar, Thenee MK, ara...@gmail.com, thirumurai
நூ த லோ சு
மயிலை
 
ஞாயிறு எழும்போது   காலையிலும் விழும்போது மாலையிலும் அதன் ஒளியானது மிகச் சாய்ந்தநிலையில் இந்த மண்ணகத்தினை  சூழ்ந்துள்ள வளிப்படலத்தின் ஊடே பாய்ந்து வருவதால் அதன் திறன்  மிகவும் குறைந்தும் அதன் நிறம் மாறுபட்டும் (மஞ்சள் கலந்த சிவப்பு )காண்ப பதால்தான் 
நா ம் அதனை வெறும் கண்ணால் பார்க்க முடிகின்றது ஆனால் அதுவும் நெடுநேரம் பார்ப்பது தீ விளைவினைத்தரக்க்கூடும் 

image.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages