--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2Bv%2B1Tuz_oza-vfVP48ohBax6koXG_O7_YNA4ioeyE0wrf%2BBDA%40mail.gmail.com.
ஐயா, தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கும்போது பர்மா தமிழர்கள் திருமணத்திலும் நாத்தி விளக்கு பிடிக்கும் பழக்கம் இருப்பது ஒன்றும் அரிதல்லவே... நன்றி
On Thu, May 16, 2019, 1:32 AM செல்வன் <hol...@gmail.com wrote:
நன்றி ஐயா..புதிய தகவல்
On Wed, May 15, 2019 at 6:05 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
--பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.அன்பன்கி. காளைராசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.
இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.அன்பன்கி. காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஐயா, தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கும்போது பர்மா தமிழர்கள் திருமணத்திலும் நாத்தி விளக்கு பிடிக்கும் பழக்கம் இருப்பது ஒன்றும் அரிதல்லவே... நன்றி
மலேசியாவிலும் இத்தகைய வழக்கு பொதுவானது
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2B7UAUUkAijp8KW-Om26Rp8MbhXeYZU4TmziioroCCJxeMuf3g%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தத் திருமணச் சடங்குமுறையின் உட்பொருள் என்னவாக இருக்கும்?
இந்தத் சடங்குமுறையைத் தமிழரல்லாத மற்றபிறர் பின்பற்றுகின்றனரா?
என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.
///
நீங்கள் இப்பொழுதுதான் நாத்திவிளக்கு என்பதைக் கேள்விப்படுவதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.
தமிழர் உறவில் அண்ணன் தங்கை உறவு என்றும் தொன்று தொட்டு தனிச்சிறப்பு வாய்ந்தது. இதனை தமிழ்ப் பழங்குடியினர் வாழ்வில் இருந்தே தேடலாம்.
அதனால் உடன்பிறப்புகளின் வாழ்வில் நடக்கும் விழாக்களில் தாய்மாமன் அத்தை பங்களிப்புகள் காலம் முழுவதும் ஏதோ வகையில் இடம் பெறும், தொடரும், நீடிக்கும்.
திருமணம் என வந்தால் மணமகனின் சார்பில் மணமகனின் சகோதரியே தாலி கட்டி அழைத்தும் வரும் முறை கூட இருந்ததை படித்துள்ளேன்.
தாலி கட்டும்பொழுது சகோதரனுக்கு முடிச்சு போட மணமக்களின் பின் நின்று உதவுவார். பிறகு தனது பரிசாக மணமகளுக்கு நாத்தி பட்டம் காட்டுவார்.அந்த அளவு திருமண விழாவில் மணமகனின் அக்கா தங்கைகளுக்கு தமிழர் திருமணத்தில் முன்னுரிமை.
விளக்கு என்பது ஒளி தருவது என்பதால் ... விழா தெளிவாக தெரிய பின்னே நிற்கும் பெண் கைவிளக்கை ஏந்திய காரிகையாக மாறியிருக்கலாம். மாற்றப்பட்டிருக்கலாம் ...
பின் அதுவே தொடர்ந்திருக்கலாம்.
இப்பொழுது ஒரு பிள்ளை உள்ள நிலையில் உடன் பிறப்புகளும் இல்லை. எங்கும் மின்சார ஒளிவிளக்குகள் வெள்ளெமென ஒளிபாய்ச்ச எண்ணெய் விளக்குகளை தூக்குவதற்கும் தேவையில்லை...உடன்பிறப்பு இருந்தாலும் அவருக்கு வேறு ஏதேனும் வேலை கொடுக்கலாம்.
இவையெல்லாம் ஏன் செய்கிறோம் என தெரியாமல் செய்யும் சடங்கு எச்சங்கள் என்ற நிலையை எட்டிவிட்டது என்பதற்கு இந்த இழையே சான்று.
இது தேவையா.. தேவையா ... என்று ஒவ்வொன்றையும் கேட்டு மறுபரிசீலனை செய்வது தேவை.

ஆமாம் ..எப்படி வாழவேண்டும் என்று வழி நடத்தும் பகுத்தறிவு தரும் கல்வி தேவை.
நாத்தி என்பதன் வேர்??
rnk
நன்றி ஐயா..புதிய தகவல்On Wed, May 15, 2019 at 6:05 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.
--அன்பன்கி. காளைராசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2Bv%2B1Tuz_oza-vfVP48ohBax6koXG_O7_YNA4ioeyE0wrf%2BBDA%40mail.gmail.com.
படம் உள்ளதா?
ஒன்றுக்கு மேல் சகோதரிகள் இருந்தால்??
நாத்தி என்பதன் வேர்??
பொருள்
கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி)
நாத்தி
நாத்தூண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்: sister-in-law (hunsband's sister)
பிரான்சியம்: belle-sœur
விளக்கம்
அதாவது கணவனுடைய அக்காள் அல்லது தங்கை அல்லது இரட்டை
பயன்பாடு
உனக்கு எத்தனை நாத்தனார்?
(இலக்கியப் பயன்பாடு)
நாத்தூ ணங்கையொடு ... அடிசி லாக்குதற்கு (சிலப். 16, 19).(சிலப்பதிகாரம் 4, 47).
20
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
18
உரை
21
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.
Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005
திருமணம் என்றில்லை... எந்த விழாவிற்கும் ஏதோ ஒரு நடைமுறை தேவை.
தமிழ்த்தாய், நாட்டுப்பண் ஆகியன முதல் துவக்கம் என்பது போல...அந்த வாழ்த்துகள் பாடினால் எழுந்து நிற்பதும் போல.
தேர்தல் என்றால் வாக்காளர் பதிவு, அதை சரிபார்ப்பது, வாக்களிப்பது, அதை எண்ணுவது எல்லாமே அந்த வகைதான்.
(இதில் தேவையற்றவை வாக்குக்கு பணம் கொடுப்பது)
அது போல (எந்த வகை) விழாக்களிலும், நிகழ்ச்சியிலும் தேவையற்றவற்றை களை எடுக்கலாம். இல்லாமலே நடத்தலாம் என்றால் தேவையற்றதை நீக்கிவிடலாம்.
இன்றியமையாதவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்காலத்தில் திருமணத்தைப் பதிவு செய்வது ஒரு சடங்கு.
அட அப்படியா !!!!
கூடிய விரைவில் கல்திட்டை, முதுமக்கள்தாழி எல்லாம் வழக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லுங்கள்.
---
In Hindi, husband's sister is called nanad ननद (நனத்3). This is 'மொழிகுறுக்கம்' of Sanskrit word nanaandaa ननान्दा (நனாந்தா3).
This is just like wife's brother (relation) name in Hindi and sanakrit. In Hindi it is saala साला (ஸாலா) whereas in Sanskrit it is s'yaalah श्यालः (ஶ்யால:) மற்றொரு மொழி குறுக்கம்!??
rnk
வணக்கம்.பர்மாவில் பல்வேறு ஊர்களில் உள்ள எங்களது உறவினர்களை ஒவ்வொரு குடும்பமாகக் கண்டு வந்தோம். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்தில் இந்த முறையைக் கண்டேன். நாத்திவிளக்கு பிடிக்கும் இந்தத் திருமணச் சடங்கானது தமிழகத்திலும் மயன்மார் (பர்மா) மற்றும் மலேயாவிலும் நடைமுறையில் இருப்பது வியப்பாக உள்ளது.ஏன் இவ்வாறு நாத்தியை விளக்குப் பிடிக்கச் சொல்லுகின்றனர்? இதன் உட்பொருள் என்ன? என்று பர்மாவாழ் உறவினர்களிடம் கேட்டேன்.அவர்களுக்கு இது பற்றிய விளக்கம் ஏதும் தெரியவில்லை. உங்களது அத்தையிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றனர்.அத்தையிடம் விளக்கம் கேட்டேன். அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் உனது பெரியாப்பாவின் திருமணத்தின்போது நாத்திவிளக்குப் பிடித்தேன், அதனால் உனது பெரியப்பாவும் நானும் அண்ணன் தங்கை ஆகிப் போனோம். அதனால் உங்க பெரியப்பா திருமணத்திற்குப் பின்னாளில் உங்களது சமூகத்தினரும் எனது சமூகத்தினரும் பெண்எடுத்தும் பெண்கொடுத்தும் உறவுமுறைகளாகி விட்டனர் என்றார்.உடன்பிறந்த தங்கையில்லாத மணமகனின் திருமணத்தில் நாத்திவிளக்குப் பிடித்தவர் உண்மையிலேயே நாத்தனார் ஆகி, அதனால் இருவேறு சமூகத்தினர் உறவுமுறைகளாக ஒன்றுகூடி வாழ்ந்து வருவதைக் கண்டு மிகவும் வியந்து போய்யுள்ளேன்.அன்பன்கி. காளைராசன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D9Rw4zxe%2BKSPLQLWH6x1U2sTX%3DURQVnVyL%3D%2Bt9x74R25A%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாத்தி என்பதன் வேர்??
rnk
தகவல் பகிர்ந்துகொண்ட சேசாத்திரிக்கு நன்றி( நங்கநல்லூர்/நங்கைநல்லூர் தெரியும்....நங்கன் = ? )குழும உறுப்பினர் பொன் வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டுகள்........ தேமொழி
On Saturday, January 2, 2016 at 11:39:33 AM UTC-8, நங்கன் wrote:http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2016/01/02/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-16-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1/article3207553.eceசேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
///
நாற்று = நாத்து,
நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?
///
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
பொருள்
கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி)
நாத்தி
நாத்தூண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்: sister-in-law (hunsband's sister)
பிரான்சியம்: belle-sœur
விளக்கம்
அதாவது கணவனுடைய அக்காள் அல்லது தங்கை அல்லது இரட்டை
பயன்பாடு
உனக்கு எத்தனை நாத்தனார்?
(இலக்கியப் பயன்பாடு)
நாத்தி என்பதன் வேர்??
rnk
6. கொலைக்களக் காதை
20
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
18
உரை
21
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு
பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.
Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005
--
////
ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை
////
திருமணம் என்றில்லை... எந்த விழாவிற்கும் ஏதோ ஒரு நடைமுறை தேவை.
தமிழ்த்தாய், நாட்டுப்பண் ஆகியன முதல் துவக்கம் என்பது போல...அந்த வாழ்த்துகள் பாடினால் எழுந்து நிற்பதும் போல.
தேர்தல் என்றால் வாக்காளர் பதிவு, அதை சரிபார்ப்பது, வாக்களிப்பது, அதை எண்ணுவது எல்லாமே அந்த வகைதான்.
(இதில் தேவையற்றவை வாக்குக்கு பணம் கொடுப்பது)
அது போல (எந்த வகை) விழாக்களிலும், நிகழ்ச்சியிலும் தேவையற்றவற்றை களை எடுக்கலாம். இல்லாமலே நடத்தலாம் என்றால் தேவையற்றதை நீக்கிவிடலாம்.
இன்றியமையாதவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்காலத்தில் திருமணத்தைப் பதிவு செய்வது ஒரு சடங்கு.
--
@தேமொழி..
தாங்கள் /// .../// quote காட்டுவது இந்த இழையில் இல்லையே. வேறு எங்கு யார் அளித்த பதில்??
---
அப்படியானால், ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை.அன்பன்கி.காளைராசன்
(பகுத்தறிவாளர்கள் தங்களது கல்வியைக் காட்டுமிராண்டிகள் கற்கவேண்டும் எனக் கவலைப்படுகின்றனர்.காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.)
பர்மாவில் இருக்கும் போது பர்மிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமய மற்றும் சடங்குகள் ஆகியவற்றையும் அவர்களில் வயதில் மூத்தோர் இருந்தால் அவர்களது இளம் வயது பர்மிய சூழல் அனுபவங்களையும் செல்போனில் சிறு சிறு பேச்சிகளாகச் செய்து தர இயலுமா? தமிழ் மரபு அறக்கட்டளையில் ஆவணப்படுத்துவோம்.நன்றிசுபா
இலங்கைத் தமிழர் திருமணத்திலும் நாத்தி விளக்கு, உடன்பிறப்பு மணமகனுக்கு தாலி முடிச்சு போட்டு உதவும் சடங்குகள் உள்ளன, அவற்றைப் பார்த்ததுண்டு என்று தனிமடல் வழியாக தகவல் கிடைத்தது.
நாத்தி பட்டம் என்பது இன்றும் வழக்கில் உள்ளது என எண்ணுகிறேன்.நிச்சயம் நகைக்கடையில் போய் கேட்டால் விற்பனைக்கு இவை கிடைக்கலாம்.
RNK அவர்களுக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
நாத்தி வேர்ச்சொல் ஆய்வு நண்பர் கணேசன் டிப்பார்ட்மெண்ட்.
மேலும் ஒன்று தோன்றியது. கஜலட்சுமி ('வேழத்திரு' என அழைப்பர் என சமீபத்தில் இரா.கலைக்கோவன் அவர்களின் நூல் ஒன்றின் படத்தில் பார்த்து அறிந்து கொண்டேன்)..கஜலட்சுமி உருவம் எப்படி காமாட்சி என்பவர் விளக்காயிற்று என்று நம் குழுமத்தில் ஒரு விவாதம் வந்தது நினைவிருக்கலாம்.
ஒரு சில தமிழர் பிரிவில் காமாட்சி விளக்கை நாத்தி விளக்காக திருமணத்தில் பிடிக்கும் வழக்கம் உள்ளது என்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.
கடந்த இரு நூற்றாண்டுகளில் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் உள்ளேயே பல மூளைகளிலும், அயல் நாடுகளிலும் தமிழர் பரவி வாழும் நிலையில் எந்த வட்டார தமிழரிடம் நாத்தி பட்டம், நாத்தி விளக்கு போன்றவை இன்றும் தொடர்கிறது என்பதை ஆய்வு செய்யலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e98d3e3c-599b-465a-8ea4-c3c31eb3c6d3%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPTCdrp86S8mTvTL5b0qypSrPm5M2o7B4_2uLHZcm-31-Yev0w%40mail.gmail.com.
நா(பேச்சு) + துணையார் = நாத்துணையார்திருமணமான பெண்ணிற்கு பேசுவதற்கு துணையாக இருக்கும் உறவு முறை.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPTCdrp86S8mTvTL5b0qypSrPm5M2o7B4_2uLHZcm-31-Yev0w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAGXpCc%3D9d8j59TEhrABcvBfiy9e7woM79d16QEPyzwrWg%2BGgEw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPTCdrpwJDHAiv4jTE9rZw0QHpk5zz9vcH9kTeijG04un876Wg%40mail.gmail.com.
நா(பேச்சு) + துணையார் = நாத்துணையார்திருமணமான பெண்ணிற்கு பேசுவதற்கு துணையாக இருக்கும் உறவு முறை.
நன்றி சரவணன் ,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உள்ள விளக்கம் இதோநாத்தனார் nāttaṉār, பெ. (n.)
கணவனுடன் பிறந்தாள்; husband's sister.
க. நாதினி.
நாற்றுண் → நாத்துண் → நாத்தன்+ஆர்]
ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின்.
"நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க.
நாற்று = நாத்து,
நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?
///
நீங்கள் முதலிலேயே சரியான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
///ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின்.
"நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. ///
மிக மிக அருமையான விளக்கம் . பொருத்தமாகவும் உள்ளது.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcunyMg5yL_OcKD8E12%2B1MYM%3DLZ%2BAJgqTBi9nEQTs9gEOw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUeP7626NuuQ9q%3D5GDOtrYL7FtpiPVDeMyWiDnFB%2BO6UXw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Mon, May 20, 2019 at 1:47 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின்.
"நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. ///மிக மிக அருமையான விளக்கம் . பொருத்தமாகவும் உள்ளது.சகநாத்தூண் > நாத்தன்(ஆர்) 'நாற்று அன்னார்' என்பதில் இருந்து தோன்றுகிறது என்று கூறுதல் பொருத்தமாக இல்லை.காரணம்: எல்லாப் பெண்களுமே புக்ககம் வருபவர்கள் தாம். ஏன் தாய்மாரை, கொழுந்திகளை நாற்றனார்/நாத்தனார்என அழைப்பதில்லை? நாற்றனார்/நாற்றன்னார் என்ற இலக்கிய வழக்கும் மதினிகளுக்கு இல்லை; பெண்களுக்கும் இல்லை.வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை.
நாத்தனார் எனும் சொல் தமிழில்லை என்பது வியப்பான செய்தி! அதற்குரிய தமிழ்ச் சொல்லான நங்கையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா!
அட! ஆமாம் ஐயா! மிக்க நன்றி இந்தச் சுவையான எடுத்துக்காட்டுக்கு!சரி ஐயா, இந்த Pleonastic Compound என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? பழந்தமிழ்ச் சொல் ஏதேனும் உண்டா இதற்கு?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPi5Uj%2BHnYEox6eAYKp8SCSX3wvCQ1nqyjBEkArE0C07rBnxVQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdiGSY9eE%2BjBkCMG1mBOF39DpC%2BbbePSGFXDxhOfeW%3DSg%40mail.gmail.com.
On Mon, May 20, 2019 at 2:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdiGSY9eE%2BjBkCMG1mBOF39DpC%2BbbePSGFXDxhOfeW%3DSg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu3t6OGGuQpphPMjf-gUCNKOONvVqiXc1P3T9yiOvVGLA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAWuAaRJgsVB2n5ObMhOVdEnc%3DsaiR%2B-giMRg%3DN88BdP5w%40mail.gmail.com.
| 6:44 PM (1 minute ago) | ![]() ![]() | ||
| ||||
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfmfLs-7QanSZotQMWfO6AU%2BCAtFdxAgF%3D5%3D7-DbuR0cA%40mail.gmail.com.
கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன் மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe-CkUGtLwFG%2BmRy2%3DnXjrtt1MniDwPBvtwO0swEY9Ghw%40mail.gmail.com.
///
காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.
///
அட அப்படியா !!!!
கூடிய விரைவில் கல்திட்டை, முதுமக்கள்தாழி எல்லாம் வழக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லுங்கள்.
6. கொலைக்களக் காதை
20
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
18
உரை
21
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.
Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005
--
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, 20 May 2019 8:36 pm
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>இல்லை. நாத்தனார் / நாத்தி கணவனின் தங்கையை மட்டும் தான் குறிக்கும்.கணவனின் தமக்கை மதனியாள்.(மைத்துனியாள்)இந்த விஷயத்தில் நிச்சயமாக உங்களைவிட நான் சரியாகத் தான் செல்வேன். ஏனெனில் நான் பெண் என்பதால் எனக்குத் தான் அந்த உறவுகள் இருக்கின்றன.
ஊனுதல் என்பது வட்டார வழக்கு என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். வழக்கைப் பயன்படுத்துபவள் மதுரையைச் சேர்ந்த மாதரி. உங்கள் கொங்கு நாட்டுக்காரி இல்லை.சகOn Mon, 20 May 2019 7:54 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:--On Mon, May 20, 2019 at 7:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன் மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.பொதுவாக, நாத்தனார் கணவனின் தமக்கை தான். ஆனால், கணவனின் தங்கைக்கும் இப்பெயர் வருதல் உண்டு.நாட்டுப்பாடல் (மலையருவி, கிவாஜ)"
சின்னக்குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ [4]
என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்."-----------நாத்தூண் :: நாத்தனார் - அடிப்படை உறவு கொண்ட சொற்கள். பூணூல் :: பூணல் என வ்ழங்குதற்போல,இலக்கிய வழக்கு நாத்தூண்நங்கை என்பதில் நாத்தூண் > நாத்தனார் ஆகியுள்ளது. மலையாளத்தில் நாத்தூண் இருக்கிறது.நாத்தூண் என்று இளங்கோ அடிகள் குறிப்பிடும் சொல்லில் நாற்று என்பது வேர்ச்சொல்லாக ஏற்க முடியவில்லை.அவ்வாறாயின், நாற்றூன் என்று பாடியிருப்பார். அவர் பாடியிருப்பது நாத்தூண்நங்கை. பசுமாடு, போஸ்ட்கம்பம் போன்றதான ஆட்சி.இளங்கோ மட்டுமில்லை. நாற்றி, நாற்றனார், நாற்றூன் என்றெல்லாம் எங்கும் தமிழிலேயே இல்லை.விதையை ஊன்றுவோம். நாற்றை நடுவோம். நாற்றுநடவு.நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe-CkUGtLwFG%2BmRy2%3DnXjrtt1MniDwPBvtwO0swEY9Ghw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcueM34JfmX8BgmXG_d8%2Bd7hr%2BE0L8Nw7snFHVF7Mi0f3A%40mail.gmail.com.
தமிழ்-சன்ஸ்க்ரித உறவுமுறை பட்டியல் நாளை.
rnk
தாத்தா எனும் சொல் சங்க இலக்கியத்தில் உண்டா?
பாட்டன்-பாட்டி ...
எக்காலத்திலும் பெண்கள் ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.
சமைக்கும் பெண்ணுக்கு கூட மாட ஒத்தாசை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இது அன்று மட்டுமல்ல. இன்றும் உண்டு.
விருந்தாளியாக குடும்பத்துடன் ஒரு வீட்டிற்குப் போங்கள். ஆண்கள் அரச பரம்பரை போல தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்மணி ஐயோ பாவம் வீட்டுப் பெண்மணி தனியாக சமைக்கிறாரே என்ற குற்ற உணர்வு தனது மனத்தை வாட்ட தன்னால் முடியாவிட்டாலும் சமையலறைக்குள் நுழைந்து விடுவார். வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும் காய் வெட்ட உதவியாவது செய்வேன் என அடம் பிடிப்பார்.
அவ்வாறு எந்த ஆணும் அடுத்த ஆணின் வீட்டில் இறங்கி உதவி செய்யமாட்டார். ஒரு அவசரத்துக்கு தெருமுனை கடைக்குப் போய் ஆவின் பால் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுங்களேன் என்று அனுப்பிப் பாருங்கள். அடுத்தமுறை உங்கள் வீட்டிற்கு வர அவருக்கு வழி மறந்துவிடும்.
ஒரு ஆய்வு நோக்கில் பழைய ... 18..19... ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியா காலத்து தமிழக ... சென்னை நகர... மதுரை நகர மக்கள் இருக்கும் ... படங்களை எடுத்து, அப்படங்களில் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ... ஆண்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தொகுத்து ஒரு கட்டுரை வரையவும்.
////
நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?
மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?
////
எக்காலத்திலும் பெண்கள் ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.
சமைக்கும் பெண்ணுக்கு கூட மாட ஒத்தாசை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இது அன்று மட்டுமல்ல. இன்றும் உண்டு.
விருந்தாளியாக குடும்பத்துடன் ஒரு வீட்டிற்குப் போங்கள். ஆண்கள் அரச பரம்பரை போல தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்மணி ஐயோ பாவம் வீட்டுப் பெண்மணி தனியாக சமைக்கிறாரே என்ற குற்ற உணர்வு தனது மனத்தை வாட்ட தன்னால் முடியாவிட்டாலும் சமையலறைக்குள் நுழைந்து விடுவார். வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும் காய் வெட்ட உதவியாவது செய்வேன் என அடம் பிடிப்பார்.
அவ்வாறு எந்த ஆணும் அடுத்த ஆணின் வீட்டில் இறங்கி உதவி செய்யமாட்டார்.
ஒரு அவசரத்துக்கு தெருமுனை கடைக்குப் போய் ஆவின் பால் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுங்களேன் என்று அனுப்பிப் பாருங்கள். அடுத்தமுறை உங்கள் வீட்டிற்கு வர அவருக்கு வழி மறந்துவிடும்.
ஒரு ஆய்வு நோக்கில் பழைய ... 18..19... ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியா காலத்து தமிழக ... சென்னை நகர... மதுரை நகர மக்கள் இருக்கும் ... படங்களை எடுத்து, அப்படங்களில் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ... ஆண்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தொகுத்து ஒரு கட்டுரை வரையவும்.
இல்லை, எனது பட்டறிவு வேறு !!!
உனது ஆய்வுக் கேள்வி என்ன? எப்படி ஆய்வை அணுகி விடை சொல்வாய் என நான் படிக்கும் துறைகளில் வழி நடத்தினார்கள்...இந்தியாவிலும் அமெரிக்காவிலும்.
ஆய்வு செய்யும்பொழுது சீர் செய்து வழி நடத்துவார்கள். ஆய்வின் நோக்கத்தை தெளிவாக்கு. இது மிகப் பெரிய கேள்வி, முதலில் இந்தப் பகுதிக்கு காரணம் கண்டுபிடி. அதுவே பெரிய ஆய்வு.... இப்படி எல்லாம் சிந்திக்க வைப்பார்கள்.
கேள்வியை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. அதாவது நான் செய்தது போல யாரும் செய்ததில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/26b245bb-f3e4-465d-ab53-e43d6a835c34%40googlegroups.com.
6. கொலைக்களக் காதை
20
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/111ad069-ddd7-4d11-9699-e547856c112b%40googlegroups.com.
எனக்கு ஒரேயொரு ஐயம் மட்டும்.அறிந்தோர் அன்புடன் கூறி உதவிட வேண்டுகிறேன்..On Sat, 18 May 2019 at 22:22, தேமொழி <jsthe...@gmail.com> wrote:6. கொலைக்களக் காதை
20
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூறசாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?
"தமிழச்சி ‘ஆருகன்’ என்ற கவிதையில் ஆருகன் என்றால் நண்பன் என்று பொருள் தந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். ‘ஒரு பெண் – ஒரு கணவன்’ என்ற கருத்தாக்கம் சிதைவு படாமல் சில பெண் கவிஞர்கள் பரிபாஷையைக்கூடக் கையாள்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். யதார்த்த உலகின் சித்தாந்தங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது போல ஆண்-பெண் உறவு பற்றிய சமுதாயக் கட்டுப்பாடுகளைக் கவிதையில் மீறுவதில்லை என்றே தோன்றுகிறது. மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்றில் சிநேகிதியை சகோதரி என்று குறிப்பிட வேண்டியதைப் பற்றிய சங்கடம் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயம் வெளியார்களையும் குடும்ப உறவின் நிழல் மனிதர்களாகவே பார்க்கிறது. அதுதான் அதற்குப் பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இராமாயணத்தில் குகனுக்கு இலட்சுமணனையும் சீதையையும் இராமன் அறிமுகப்படுத்தியதைப் பற்றி சீதை நினைவுகூர்வதாக ஒரு கலிவிருத்தம் உண்டு. அது:
ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின்தம்பி நீ
தோழன். மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
சீதையைக் கொழுந்தியாளாகக் கருதும்படி இராமன் சொன்னதாக சீதை கூறுகிறாள். இந்தச் செய்யுளில் தோழன் என்ற சொல் சீதையால் சொல்லப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் அண்ணன், அண்ணி, தம்பி, அக்காள், தங்கச்சி முதலான உறவுப் பெயர் வளையத்திலேயே வெளியார்களும் கொண்டுவரப்படுகிறார்கள். ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற பாடலில் ஓர் அந்நியனை எதிர்கொண்ட நாயகி அவனிடம் பேசத் தொடங்கும்போது ‘அண்ணா’ என்றே கூப்பிடுகிறாள். குடும்பத்துக்கும் குலத்துக்கும் வெளியே ஆண்-பெண் சந்திப்பது இருபதாம் நூற்றாண்டில்தான் தேவைப்பட்டிருக்கிறது. பொது இடங்கள், பணி இடங்கள் இவற்றில் ஆண்-பெண்களிடம் உருவாகும் உறவை குடும்ப உறவாக மாற்றாமல் ஆனால் அந்தப் பெயரிலேயே வருணித்து பாதுகாப்பில் வைக்க சமூகங்கள் முயல்கின்றன. சிநேகிதியைக் கல்யாணத் துணையாக மாற்றாமலேயே ஆண், பெண் தோழமை சாத்தியம்தான். ஆனால் இதைக் கவிதை விவாத நிலையில் வைக்கிறது." - ஞானக்கூத்தன்
அன்பன்கி.காளைராசன்
18
உரை
21
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.
Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D9sYRiaSJMJ99FKzL56GN%3DqccVejGb-aOo0b2d9Hhx1NQ%40mail.gmail.com.
"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.ப. பாண்டியராஜா
On Mon, May 20, 2019 at 6:16 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.ப. பாண்டியராஜாநாற்று என்பதற்கும், நாத்தனார்/நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் காணோம்.
அப்படிப் பார்த்தால் எல்லாப் பெண்களுமே நாற்றனார் என அழைக்கப்பட்டிருப்பர். அவ்வாறு இல்லையே.உங்கள் உறவினர், திரு. வீ. ப, கா. சுந்தரம் பாவாணரிடம் விளக்கியதை என்னில்லத்தில்இருந்தபோது விளக்கினார்கள். அவ்வுதாரணத்தை அடுத்த மடலில் தருகிறேன்.நா. கணேசன்On Mon, 20 May, 2019, 17:31 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:11 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>pleonastic compound என்றால் ஒருபொருட் பன்மொழியா ?சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcDv%3DnYb8LLazX9z3Qg05d4te3vOw_ow7ej3ad7fSx_Jw%40mail.gmail.com.
On 26-May-2019 7:08 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:On Mon, May 20, 2019 at 6:16 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.ப. பாண்டியராஜாநாற்று என்பதற்கும், நாத்தனார்/நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் காணோம்.நாத்தனார் என்பதற்கும்,நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து.
நாத்தூண் = நாத்து + ஊண் = சைவ உணவுநாத்தூண் நங்கை = சைவ உணவு நங்கைஎன்று பொருள் கொள்கிறேன்.
அன்பன்கி. காளைராசன்
அப்படிப் பார்த்தால் எல்லாப் பெண்களுமே நாற்றனார் என அழைக்கப்பட்டிருப்பர். அவ்வாறு இல்லையே.உங்கள் உறவினர், திரு. வீ. ப, கா. சுந்தரம் பாவாணரிடம் விளக்கியதை என்னில்லத்தில்இருந்தபோது விளக்கினார்கள். அவ்வுதாரணத்தை அடுத்த மடலில் தருகிறேன்.நா. கணேசன்On Mon, 20 May, 2019, 17:31 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:11 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>pleonastic compound என்றால் ஒருபொருட் பன்மொழியா ?சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcDv%3DnYb8LLazX9z3Qg05d4te3vOw_ow7ej3ad7fSx_Jw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D_5BLPKxRMjM1fE4x_3fNcgsW8v5LpH52_zszUUTE5yNQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfoT3c5yKq4SeFLTdLfj-isnR_wPfV7tBT35--dLqi_%2Bg%40mail.gmail.com.
நாற்று அன்னார் = நாற்ரனார்என்பது ஒரு சுவாரசியமான விளக்கம். அவ்வளவு தான். மற்றபடி சிலப்பதிகாரத்தில் வரும் நாத்தூன் என்பதுதான் இன்றைய நாத்தனார் என்பது என் கருத்து.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAVSdiWoo%3DSg9sGDb%3D_gd%3DFEp-fb%3D86M1002fHE0Tm%3DyiQ%40mail.gmail.com.

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூறஎனக்கு ஒரேயோரு ஐயம் மட்டும்.சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,நாத்தூண் நங்கையொடு .....அடிகளாய் இருக்கின்ற காரணத்தினால் நாத்தியோடு .....என்று பொருள் கொண்டால், அடிகளுக்கும் நாத்திக்கும் என்ன தொடர்பு?இளங்கோவடிகள் ஏன் அடிகளை நாத்தியுடன் தொடர்பு படுத்துகிறார்?
On Monday, May 27, 2019 at 10:23:47 AM UTC-7, கி. காளைராசன் wrote:
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி
ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூறஎனக்கு ஒரேயோரு ஐயம் மட்டும்.சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,நாத்தூண் நங்கையொடு .....அடிகளாய் இருக்கின்ற காரணத்தினால் நாத்தியோடு .....என்று பொருள் கொண்டால், அடிகளுக்கும் நாத்திக்கும் என்ன தொடர்பு?இளங்கோவடிகள் ஏன் அடிகளை நாத்தியுடன் தொடர்பு படுத்துகிறார்?சாவக நோன்பிக ளடிக ளாதலின்என்பதில் இங்கு கூறப்படுவது, கண்ணகியும் கோவலனும் இல்லறத்தில் வாழும் பொழுதும் சமண நோன்புகளை மேற்கொள்பவர்கள் என்ற குறிப்பு.அதாவது இரவு உணவு உண்ணாத கொள்கை கொண்டவர்கள் என்பது பொருள்.இரவு உண்ணாதிருத்தல் என்பது சமண இல்லறத்தார் கோட்பாடுகளில் ஒன்று (பார்க்க: http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713_/html/A0713l21.htm).அதனால் காலம் தாழ்த்தினால் மாலை நெருங்கிவிடும், பின்னர் அவர்களால் உண்ண இயலாது போகும். அதனால் ஐயை தனது அண்ணியுடன் (கோவலனைத் தனது மகள் ஐயை என்பவளின் அண்ணன் என்ற உறவு குறிப்பிடுகிறாள் மாதரி ... இது இன்றும் வழக்கம்) விரைந்து சமைத்து முடித்து உணவு பரிமாறும் வேலையைத் துரிதப்படுத்துகிறாள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcWUvNOMG1XFDWQKzWakcXg3QagOzFzDKETOtgkubpOJg%40mail.gmail.com.