DTEC 2026 நிரலாக்கப்போட்டி

19 views
Skip to first unread message

Neechal Karan

unread,
May 16, 2026, 1:51:48 PM (4 days ago) May 16
to
வணக்கம்,
நான்காவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்க் கற்றல் கற்பித்தலுக்கான பன்னாட்டு நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆர்வமுள்ளோர். கலந்து கொள்க. மொத்தப் பரிசு US$ 2500

hackathon .png
மேலும் விவரங்களுக்கு https://itadtec.org/Hackathon

--
அன்புடன்,
நீச்சல்காரன்

Dr. Chandra Bose

unread,
May 16, 2026, 11:35:23 PM (4 days ago) May 16
to mint...@googlegroups.com
தமிழ்க் கற்றல் கற்பித்தலுக்கான பன்னாட்டு நிரலாக்கப்போட்டி" என்று தரப்பட்டுள்ளது.  அப்படியானால், தமிழ் கற்பிக்க, மென்பொருள் தயாரித்து அனுப்ப வேண்டுமா? விளக்கம் அளித்தால் நன்றி, வணக்கம்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CACir7OrcAim%2B4T8UB828z1oN_tzyay6CvM6GeehSoFAfJ9i%3DeQ%40mail.gmail.com.

Dr. Chandra Bose

unread,
May 17, 2026, 1:05:15 PM (4 days ago) May 17
to mint...@googlegroups.com
"பன்னாட்டு நிரலாக்கப்போட்டி" என்று அறிவிக்கப்பட்டுள்ளதே. அப்படி  எனில், இந்த செயல்பாட்டிற்கான, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க, மென்பொருள் உருவாக்கிக் காட்ட வேண்டுமா?


--
Reply all
Reply to author
Forward
0 new messages