--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctews%2Bb5SqjURrbcdCjJxq-YS6Tz%2BEyPGwcuDbAKU06wg%40mail.gmail.com.
அருமை
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeKbmK4fLJCe8DYicSaRk%2BaW2Vr4W7HfsF88%3D8z8H9yyQ%40mail.gmail.com.
> அத்தோடு ஐயூர் என்னும் ஊரோடு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி> ஐவர்மலையைத் தொடர்புறுத்துவதும் சற்றும் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.
நானும் அவ்வாறே கருதுகிறேன். ஐயூர் என்றே பல ஊர்கள் உள்ளன.முடவனார், மூலங்கிழார் வெவ்வேறு ஊரினராக இருக்கலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdcsXWGDqz%2BPSjcKPNrS6kyDLtQbZp_qd8Yfk5jTb%2BSbg%40mail.gmail.com.
தாண்டிக்குடியாக இருக்கலாம் என்ற உ.வே.சாமிநாதையரின் கருத்தைப் பகிர்ந்தேன்; அவ்வளவு தான்.அதை நான் முடிபாகக் கொள்ளவில்லை.தான்தோன்றி மலையையும் நான் சரியென்று கருதவில்லை. அங்கே தோன்றிக்காடு உள்ளதா?தோன்றி என்னும் மர/தாவர வகை பற்றிக் கூறினீர்கள். இது எனக்குப் புதிது.இப்போது எனக்கு 'தோன்றிக்கோன்' காட்டின் தலைவன் என்பதால் தோன்றி நிறைந்த காடு எது என்று தான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காடு மலையிலும் இருக்கலாம்.நான் அனுமானிக்கும் தாமன் பேரேரி தோன்றிக்காட்டில் உள்ளதா? என்றும் தெரியாது.
| May 17, 2020, 8:43 PM (2 days ago) | ![]() ![]() |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdFyGLCrnqnz_h3ETaT%2B_7kjRLbEWGQFzwhr2XOKYNVWA%40mail.gmail.com.
///
N. Ganesan
May 17, 2020, 8:43 PM (2 days ago)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsM6xC26-Z5KzbT%2BDZXXbhUtA87H37vwQdqm2tK5ZmC2w%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuf0oa88CBx_bdaa8GvLXvyXzMvD3Cs%3D0QpL3zw7%3DAxYg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuf0oa88CBx_bdaa8GvLXvyXzMvD3Cs%3D0QpL3zw7%3DAxYg%40mail.gmail.com.
தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/B4D0E1C6-FFFB-4B59-88DE-0FDA4E41CBF8%40hxcore.ol.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfgx3EUkU4H0e5apxszeGq6pQCxZkOTXnfcQtL3cNFvGQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuPECrhTN8M1ASP1dUrJBEVj3Cf5mUJEA4JHhXCai%3D4KQ%40mail.gmail.com.
/// ஒளவை சு.து. சொல்லியுள்ளார்:“கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.”ஒளவை சு.து. சிறந்த ஆய்வாளர் ; அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் உண்டு.மேலுள்ள அவரது கருத்தினின்று நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.அதற்கான ஆதாரம் குறிப்பிட்ட புறப்பாடலில் அகச்சான்றாகவே உள்ளது.ஐயூர் முடவனாருக்கு அறுசுவை விருந்தை மீன் குழம்புடனும் பொரியலுடனும் சேர்த்துச் சாப்பிட ஆசை; கிள்ளி வளவன்பால் சென்றால் வெண்ணெல் சோற்றுக்கு; ஆற்றில் பிடித்த வரால் மீனுடன் மாங்காய் போட்டுச் சமைத்த மீன் குழம்பு மட்டுமின்றிக்; கடலில் பிடித்த சுறா மீனிலிருந்து அறுத்த துண்டங்களின் பொரியலும்; வள்ளைக் கீரைக்கூட்டும், சிறுகொடிப் பாகல் கறியும் உண்ணலாம் என்று விரும்பி அவனை நாடிச் செல்கிறார்.....இப்படி ஆற்றுமீனும் கடல்மீனும் ஒரே பொழுதில் விருந்தாகக் கிடைக்குமிடம் உறந்தை அன்று.....கடற்கரைப் பட்டினமாகிய புகார்- காவிரியாறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை - அங்கு வரால் மீனும் கிடைக்கும்; சுறாமீனும் கிடைக்கும். எனவே கிள்ளிவளவன் புகாரில் இருக்கிறான் என்பது வெளிப்படை.குளத்தூர் அருகிலுள்ள ஐயூரிலிருந்து புகார் செல்ல தாமான்தோன்றி மலைக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Tue, May 19, 2020 at 10:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///
N. Ganesan
May 17, 2020, 8:43 PM (2 days ago) ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?உவேசா அவர்களின் புறநானூறு, 3-ம் பதிப்பு, 1935. இப்பதிப்பில் நீங்கள் குறிப்பிடும் தாமன் என்ற பெயரே காணோம். தாமான் என்றே உள்ளது:முன்னுரையில் இப்புரவலனின் பெயரைக் காணுமிடம்,புறநானூறு, 1935, பக். 61, உவேசா.“தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர் முடவனார்.”புற. 399-ம் பாட்டு உள்ள பக்கத்திலும் தாமன் என்ற பேரே இல்லை. தாமான் தோன்றிக்கோன் என்றே உள்ளது.பக். 634“திணை - அது; துறை - பரிசில்விடை.தாமான்தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் (399)”மேலும், புறநானூறு அரும்பத முதலியவற்றின் அகராதி (எண் - செய்யுள் எண்). இதைப் பார்த்தாலும் தாமன் என்ற பேரே இல்லை.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdFyGLCrnqnz_h3ETaT%2B_7kjRLbEWGQFzwhr2XOKYNVWA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
/// ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?சங்க காலச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இவ்வழக்காறுகள் எல்லாம் கலைச் சொற்களாகப் பயன்படக்கூடியவை; பொறையாறு இழையில் 'கோமான்' பற்றிப் படித்துவிட்டுப் பிறகு சொல்லுங்கள்.உவேசா அவர்களின் புறநானூறு, 3-ம் பதிப்பு, 1935. இப்பதிப்பில் நீங்கள் குறிப்பிடும் தாமன் என்ற பெயரே காணோம். தாமான் என்றே உள்ளது:முன்னுரையில் இப்புரவலனின் பெயரைக் காணுமிடம்,புறநானூறு, 1935, பக். 61, உவேசா.“தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர் முடவனார்.”புற. 399-ம் பாட்டு உள்ள பக்கத்திலும் தாமன் என்ற பேரே இல்லை. தாமான் தோன்றிக்கோன் என்றே உள்ளது.பக். 634“திணை - அது; துறை - பரிசில்விடை.தாமான்தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் (399)”மேலும், புறநானூறு அரும்பத முதலியவற்றின் அகராதி (எண் - செய்யுள் எண்). இதைப் பார்த்தாலும் தாமன் என்ற பேரே இல்லை.பக். 672. “தாமான் தோன்றிக்கோன் - ஒரு தலைவன், 399” என்று உவேசா எழுதியிருக்கிறார்கள்.இந்தப்பதிப்பை ஒரு படம் எடுத்துப் போடச்சொல்லிக் கேட்டபோது "புகவரி நீறாடு சுளகு" பற்றிய சர்ச்சையில் மௌனம் சாதித்தது ஏன்?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdFyGLCrnqnz_h3ETaT%2B_7kjRLbEWGQFzwhr2XOKYNVWA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsM6xC26-Z5KzbT%2BDZXXbhUtA87H37vwQdqm2tK5ZmC2w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?உவேசா அவர்களின் புறநானூறு, 3-ம் பதிப்பு, 1935. இப்பதிப்பில் நீங்கள் குறிப்பிடும் தாமன் என்ற பெயரே காணோம். தாமான் என்றே உள்ளது:முன்னுரையில் இப்புரவலனின் பெயரைக் காணுமிடம்,புறநானூறு, 1935, பக். 61, உவேசா.“தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர் முடவனார்.”புற. 399-ம் பாட்டு உள்ள பக்கத்திலும் தாமன் என்ற பேரே இல்லை. தாமான் தோன்றிக்கோன் என்றே உள்ளது.பக். 634“திணை - அது; துறை - பரிசில்விடை.தாமான்தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் (399)”மேலும், புறநானூறு அரும்பத முதலியவற்றின் அகராதி (எண் - செய்யுள் எண்). இதைப் பார்த்தாலும் தாமன் என்ற பேரே இல்லை.
பக். 672. “தாமான் தோன்றிக்கோன் - ஒரு தலைவன், 399” என்று உவேசா எழுதியிருக்கிறார்கள்.
/// ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?சங்க காலச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இவ்வழக்காறுகள் எல்லாம் கலைச் சொற்களாகப் பயன்படக்கூடியவை; பொறையாறு இழையில் 'கோமான்' பற்றிப் படித்துவிட்டுப் பிறகு சொல்லுங்கள்.
On Wed, May 20, 2020 at 9:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfC9a0bXbFJitfE_dL_FvCeyroX1it6Psdvm7ocByvRcQ%40mail.gmail.com.
Edward Packiaraj <edpackiaraj@gmail.com>
May 20, 2020, 7:33 PM (17 hours ago)
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Thursday, May 21, 2020 at 12:34:58 AM UTC-7, kanmanitamilskc wrote:Location: 12°25'05.9"N 77°51'20.7"E
https://goo.gl/maps/z8VmbvQZUMvVn4S5A
கிருஷ்ணகிரி அருகே ஒரு
ஐயூர் / அய்யூர்
உள்ளதாகத் தெரிகிறது
ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......
பாண்டியனைப் பாடி வரும்வழியில் தாந்தோணி மலை சென்று ஆவும், வண்டிலும் கேட்டிருக்கிறார் ஐயூர் முடவனார்.முனைவர் கணேசன் ,ஐயூர் முடவனார் பாண்டியனைச் சென்று பாடியதற்குச் சான்று தாருங்கள்.
அவனைப் பாடிய பிறகு இப்படிச் சோனியான மாடு பூட்டிய வண்டியில் அவர் தன் கிழத்தியொடு சோழனை நாடக் காரணமென்ன?பின்னர் கிள்ளிவளவனைப் பார்த்துள்ளார்.அப்படியா? பார்த்து விட்டாரா? சான்று கொடுங்கள்உப்புவணிகர் கல்நாட்டுக்கு கீழைக்கடற்கரையில் இருந்து போவர்.கல்நாடு கொங்குநாடு என்று ஏற்றுக்கொண்டால் சரி தான்;நீங்கள் குறிப்பிடுவதுபோல், இது மலைநாட்டில் இருந்து புலவர் கிளம்பி புகார் போயிருக்கலாம்.முதலில் மலைநாட்டில் ஐயூரைக் காட்டுங்கள்.
Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல.ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......
Pradeep Chakravarthy, a Kodaikanal buff, is working on a book on Kodaikanal together with the local INTACH chapter. In it, readers are likely to find the most comprehensive narration of the life of Vere Henry Levinge, the Madras Civilian who developed the hill station.
Among the places Chakravarthy visited following the Levinge Trail is Tirukurungudi, not far from Cheranmahadevi, the Sub-Collector's headquarters where Levinge started his career. In Cheranmahadevi, there still stands a house with a plaque on its front wall that reads ‘Brig Stok, 1914.’
Brig Stoke was the Sub-Collector there in 1914, but it is not clear whether he remodelled the house or moved into an already remodelled house that had first been built by Levinge when he arrived in this sub-collectorate and found no house for him. He later gifted it to Government when he moved out. The house, Chakravarthy tells me, appears to have been not lived in for some years but seems in reasonable shape with lots of period furniture and books from 1910 onwards still in it that have not begun to deteriorate.
In Tirukurungudi, he found a massive Vaishnavite temple by the Nambiyar River to its south. The temple’s wealth of stone and wood sculpture fascinated him, but what grabbed his attention more was the marker on South Mada Street, the road between temple and river. The marker read ‘Levinge Agraharam – 1849’! Apparently the houses on this street had been regularly damaged when the river overflowed its banks, and in course of time, had vanished. Levinge had the banks rebuilt, the houses restored and the village’s Brahmin community settled in them. The marker proclaiming the agraharam’s name is at one end of the street. A similar marker is partly buried at the other end of the street and, hopefully, after Chakravarthy’s urgings, will be restored.
Ten minutes from Tirukurungudi is the village named Levingepuram. The old church that Levinge had built is no more, but a plaque saved from it survives. ‘VH – 1855’, it says and there’s a scrap of a Tamil inscription that reads ‘the very great VH Levingepuram.’
Close to Kodaikanal where Vere Levinge put down his last roots is Vellakavi, once the last stop before moving into the new settlement. There is a temple dedicated to Levinge here, and Levingedurai is still a name given to many a new-born boy. Here, as in the Cheranmahadevi area, Levinge is still not a forgotten name.
And pursuing the Levinge trail in Ireland, Chakravarthy caught up with several descendants of Levinge. They preserve a memorial tablet from St. Mary’s Church, Portnashangan, near the family seat in Knockdrin. The Church, once the Levinge family church, is now a restaurant and when it was being restored for re-use, the family saved for preservation this memorial to Vere Henry Levinge and others that remember other members of the family.
Levinge of Kodi, it would appear, has still not been confined to the pages of history books.
On Thu, May 21, 2020 at 3:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல.ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல. இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp). 1867-ல் மதுரை கலெக்டராக இருந்த ஸர் வெரெ லெவிங் என்பவர் தன் ஓய்வூதியத்தைக் கொடுத்து Berryjam lake வெட்டினார். 1912-ல் மேலும் விரிவாக்கப்பட்டது. விக்ரம் சந்திரா, 1998-ல் எழுதிய மலைவாசஸ்தலங்கள் பற்றிய நூலில் செய்திகள் உள்ளன. அ. வடிவேலு, ஜமீந்தார்களைப் பற்றி எழுதிய நூலிலும் Berryjam lake பற்றி விவரங்கள் உண்டு. அப்போதெல்லாம் ஏசி இல்லாத காலம். அது அமெரிக்கர்கள் கண்டுபிடித்து லாஸ் வேகாஸ் போன்ற நகரங்கள் உருவாகக் காரணம் ஆயின. பிரிட்டிஷ்காரர்களும், இந்திய ராஜாக்கள், ஜமீந்தார்கள் கோடைகாலத்தில் மலைவாசஸ்தலங்களுக்குப் போய்விடுவர். அங்கிருந்து ஆட்சி நடக்கும். அதுபோழ்து, கொடைக்கானலை விரும்பிய மதுரை கலெக்டர் ஒரு சிறுமடுவை பெரிய ஏரியாக மாற்றத் தொடங்கினார்
Ayyalore is located near to Dindigul
On Thursday, May 21, 2020 at 12:34:58 AM UTC-7, kanmanitamilskc wrote:
Edward Packiaraj <edpac...@gmail.com>
May 20, 2020, 7:33 PM (17 hours ago)
///to vall...@googlegroups.com, mintamil
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfC9a0bXbFJitfE_dL_FvCeyroX1it6Psdvm7ocByvRcQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3aad315e-3b57-4bc1-95b5-071c60a7092a%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/830D7338-884A-4CAD-8587-81D6C6E22217%40hxcore.ol.
Edward Packiaraj <edpackiaraj@gmail.com>
May 20, 2020, 7:33 PM (17 hours ago)
///to vallamai@googlegroups.com, mintamil
<span lang="TA" style="font-size:

இது கண்டவியூகம் என்று கண்டபடி ஊர் சுற்றாமல் நேராக
--------------------------------------------------------------------------------
Edward Packiaraj <edpackiaraj@gmail.com>
May 20, 2020, 7:33 PM (17 hours ago)
///to vallamai@googlegroups.com, mintamil
மல்லிபுத்தூரிலிருந்து கிராமங்களின் வழியாகப் பேரையூர் வந்துவிடலாம். அது தான் அந்தக் காலத்துப் பாதை.இவ்வளவு காலமும் பேரை + ஊர் = பேரையூர் என்று பிரித்துப் பேரை என்பதன் பொருள் யாதோ என்று யோசித்திருக்கிறேன். இன்று தான் 'பெரிய + ஐயூர்' என்று பிரிக்கத் தோன்றியது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcwZ4f3wyhAihmNh2MQRD3Pr7zziu9NmY_1wAh2vQpovg%40mail.gmail.com.
தேமொழி,வரைபடம் அருமை.ஆனாலும் ஒரு கருத்து.புகார் காவிரியின் வடகரையில் இருந்தது. அந்தக் காலத்தில் கப்பல்கள் உள்ளே நுழைந்து நங்கூரம் பாய்ச்சுமளவு அகலமும் ஆழமும் கொண்டு இருந்தது. அதனால் மதுரைக்கு அப்பால் நேராக உறந்தை சென்று பின்பு தான் காவிரியின் வடக்குப் படுகைப்பாதை வழியாகப் புகார் சென்றிருக்க முடியும். ஏனென்றால் மதுரை - உறந்தை செல்லும் வழி 'பெருவழி' என்றும் பெயர் பெற்று இருந்தது.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd89w-JG4Eies5qiEVjrasEGYo7wDnwHLUiGA4AY5xpDg%40mail.gmail.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இங்கே புறப்பாடல் முன்னுரையில் தாமன் என்று சொல்லியிருப்பது காண்க.அடிக்கோடு இட்டுக் காட்டியிருக்கிறேன் (இணைப்பில்).சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcviPoR-is%2BeD5ETDhtp_APYaASEcTXbq4Dy_8sYe0z06A%40mail.gmail.com.
Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல.கூகுள் வரைபடம் நான் சொன்னதுபோல BERIJAM என்று தான் காட்டுகிறது.
இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp).அப்படியா?!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcG7POdKv3QpvHiC-rU5ksdeAJCAjqZg2mtxEGhQkDwZQ%40mail.gmail.com.
தான்றிக்காய் Berry எனப்படுவது:jamming = கடைதல், அரைத்தல். எனவே, சித்த வைத்தியத்தால் தான்றி மரங்கள் உள்ள மடு Berryjam Lake எனப் பெயர் பெற்றது.
திரிபலம் செய்ய கூஸ்பெர்ரி, தானி-பெர்ரி, .. வேண்டும்.
ஜாம் என்பதற்குப் பலபொருள் ஆங்கிலத்தில் உண்டு.
Berryjam Lake of Kodikanal:
Photo de : Berryjam Lake
De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html
>
>
> On Fri, 22 May 2020 11:02 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> கூகுள் மேப் பார்ப்பது அறிய சந்தோஷம். கூகுள் இருப்பதெல்லாம் பழைய வரலாற்றை ஆராயப் போறாது.
>>
>> தாமான் என்னும் தோன்றிக்கோ இருந்த காடு வேறு.
>>>
NG>>> இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp).
>>> அப்படியா?!
>>
>>
>> 19-ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் மடு (Swamp) ஆக இருந்ததை குளம் வெட்டியதாகக் கூறுகின்றன.
>> தான்றிக்காடு, தான்றிக்குடி என்பதை தோன்றிக்கோ உடன் இணைக்க அண்மைக்காலம் வரை வெறும்
>> ஸ்வாம்ப் ஆக இருந்த இடம் தோன்றிக்கோ தாமான் சங்க காலத்தில் வெட்டியதா என ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறு ஒரு சான்றும் இல்லை.
>>
>> நா. கணேசன்
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcG7POdKv3QpvHiC-rU5ksdeAJCAjqZg2mtxEGhQkDwZQ%40mail.gmail.com.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஜாம் தயாரிக்கும் முறை குறித்து இன்னொரு இழையில் பார்ப்போமா ?
On Friday, May 22, 2020 at 11:30:03 AM UTC-7, N. Ganesan wrote:
தான்றிக்காய் Berry எனப்படுவது:jamming = கடைதல், அரைத்தல். எனவே, சித்த வைத்தியத்தால் தான்றி மரங்கள் உள்ள மடு Berryjam Lake எனப் பெயர் பெற்றது.
திரிபலம் செய்ய கூஸ்பெர்ரி, தானி-பெர்ரி, .. வேண்டும்.
ஜாம் என்பதற்குப் பலபொருள் ஆங்கிலத்தில் உண்டு.
Berryjam Lake of Kodikanal:
Photo de : Berryjam Lake
De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html
>
>
> On Fri, 22 May 2020 11:02 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> கூகுள் மேப் பார்ப்பது அறிய சந்தோஷம். கூகுள் இருப்பதெல்லாம் பழைய வரலாற்றை ஆராயப் போறாது.
>>
>> தாமான் என்னும் தோன்றிக்கோ இருந்த காடு வேறு.
>>>
NG>>> இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp).
>>> அப்படியா?!
>>
>>
>> 19-ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் மடு (Swamp) ஆக இருந்ததை குளம் வெட்டியதாகக் கூறுகின்றன.
>> தான்றிக்காடு, தான்றிக்குடி என்பதை தோன்றிக்கோ உடன் இணைக்க அண்மைக்காலம் வரை வெறும்
>> ஸ்வாம்ப் ஆக இருந்த இடம் தோன்றிக்கோ தாமான் சங்க காலத்தில் வெட்டியதா என ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறு ஒரு சான்றும் இல்லை.
>>
>> நா. கணேசன்
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcG7POdKv3QpvHiC-rU5ksdeAJCAjqZg2mtxEGhQkDwZQ%40mail.gmail.com.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct%2BqxXOzp1aFqnkFzGkhKKmrvzgDRGjoZz4umce%3DLt9Gw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/cd45ac9b-871f-41ed-b0df-7fc832e9e9d7%40googlegroups.com.
- This mentioned author song is in 400? or 399? Wiki says it is 400'th poen in Purananooru.
- Which is correct?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f8e5d4c5-8665-4181-b5d2-b9bdba5ac23e%40googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q-N55_62L3E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuvMb_Jag%2BAhybd%3DGqfnHSZg52Ty8D_vXCreW33EbRQ8g%40mail.gmail.com.
கூகுள் வரைபடத்தில் கொஞ்சம் துழாவினால் நிறைய 'பேரி'கள் காணப்படுகின்றன.பாவூர்ச்சத்திரம் அருகில் குரும்பலப்பேரிஈஞ்சாருக்கு மேற்கே அழகாபுரிக்கு வடக்கே கிருஷ்ணப்பேரிதூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரிராஜபாளையம் அருகே சலங்கப்பேரிசாஸ்தா கோயில் damக்குத் தெற்கே நச்சடைப்பேரிஇன்னும் கொஞ்சம் தெற்கே போனால் ராஜசிங்கப்பேரி.........ஏராளமாக உள்ளன.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcSYSJa%2By3MH%2B3V9K8ozdFWWaJoN4gd5uSAMEquwXrqSw%40mail.gmail.com.
புறம்.- 399ம் பாடல் ஐயூர் முடவனார் பாடியது.பெயருக்கேற்ப இவர் கால் ஊனமுற்றவர் என்று தெரிகிறது.அதற்குப் பாடலில் அகச்சான்றும் உள்ளது."வன்கோல் மண்ணி" அவர் தாமனைப் பார்க்கச் செல்கிறார்.கிள்ளி வளவனை நாடிச் செல்லும் இவர் ஏறிச் சென்ற வண்டியின் பகடு வலியிழந்து விட இவரது போக்கு தடைப்பட்டது.சோழனைக் கண்டு கிணை முழக்கி; வளவிய வெண்ணெல் அரிசிச் சோற்றுடன் மாங்கனியின் இனிய புளி கூட்டிச் செய்த வரால் மீன் குழம்பும், சுறாமீன் இறைச்சியும், வயலிற் படர்ந்த வள்ளைக் கீரையும், கொடிப்பாகலும்.....உண்ண நினைத்துச் (பாடல் சிதைந்துள்ளது.)சென்ற அவரது போக்கு தடைப்பட்டுவிட வழியில்; இவரது கிணைமகள் தூண்டிலில் மீன் பிடித்து விற்றுச் சமைத்த புளிங்கூழைக் காலமல்லாக் காலம் வரை காத்திருந்து உண்ண வேண்டியதாயிற்று. அப்போது தாமனைப் பற்றிக் கேள்விப்பட்டு; சீர்குலைந்து கிடந்த தன் கிணைப்பறையைச் சரிசெய்து; அப்பறைக்கு வழிபாடு நிகழ்த்தின் உணவுபெறக் காலதாமதம் ஆகிவிடும் என்று விரைந்து அவனைக்காணக் கோலின் துணையோடு சென்றார். தன் குறை தீர்க்க வேண்டிமுடிக்கு முன்னர் தோன்றிக்கோன் பல பசுக்களையும், காளைகளையும் ஈந்தான்.இத்தலைவனது இயற்பெயர் தாமன் என்பது உ.வே.சா. எழுதிய பாடல் முன்னுரையினின்று தெரிகிறது. அவரே மலை இருக்குமிடம் தெரிந்திலது என்கிறார். ஏனெனில் பழையவுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.1.) திண்டுக்கல்லுக்கு மேற்கில் 15 கல் தொலைவில் உள்ள தோன்றிமலை... தற்போது தாண்டிக்குடி என்று மருவி வழங்குவது.2.) கருவூர்க்கு அண்மையில் உள்ள தான்தோன்றி மலை'தோன்றி' என்னுமிடம் எது என்பது ஆய்விற்குரியது.கிழார்களைச் சுட்டும் போதெல்லாம் அவர்களது வாழிடமும் சேர்த்துச் சுட்டப்படுவது போலவே கோன்களைச் சுட்டும்போதும் வாழிடம் சேர்த்துச் சுட்டப்படுவது காண்க. எனவே அவர்கள் தமிழ் மண்ணின் மைந்தர் என்பது உறுதிப்படுகிறது.பழையவுரை ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கில் குளத்தூர்ப் பகுதியில் உள்ள சிற்றையூர் ஆகலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறது. இக்கருத்து ஆய்விற்குரியது.இரண்டு ஆய்வுகளையும் மேற்கொள்ளும் முன்னர் தாமன் தோன்றிக்கோன் என்ற பெயரில் பொதிந்துள்ள சமூக வரலாறை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'கோன்' என்பது முல்லைத்திணை மாந்தர் தலைவனைக் குறிக்கும். 'பரதவர்' என்ற நெய்தல் திணை மாந்தர் இன்றளவும் அதே பெயரால் நம் சமூகத்தில் நிலைத்து இருப்பதைப் போல 'கோனார்' என்னும் சமூகமும் இன்றளவும் நிலைத்துள்ளது. எனவே தாமன் ஒரு இனக்குழுத்தலைவன்.இவரைப்போலவே இன்னும் சில முல்லைத்திணை மாந்தர் தலைவர் புறநானூறில் உள்ளனர் (ஏறைக்கோன்) .ஐயூர் முடவனார் ஒரு கிணைப்பொருநர். இவர் சோழனை நோக்கிச் செல்கிறார். இவரது ஊர் திருச்சிக்குத் தெற்கில் குளத்தூர் பகுதியில் இருந்திருந்தால் சோழனைப் பார்க்க கரூர் அருகிலுள்ள தான்தோன்றி மலைப்பக்கம் செல்ல வேண்டிய தேவை இல்லை. அத்துடன் திருச்சிக்குத் தெற்கிலுள்ள ஐயூர் 'சிற்றையூர்' எனப் பெயர் பெறுகிறது. இதனால் வேறொரு ஐயூரும் இருந்தது எனப் பெறுகிறோம். எனவே ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்கு அருகில் இருந்தது என்பது தவறான கருதுகோள் என்பது பெற்றோம்.தாமனின் 'தோன்றி' காடாக இருக்க வேண்டும்; ஏனென்றால் அவன் முல்லை நிலத் தலைவன். தான்தோன்றி மலையில் அடர்ந்த காடு உள்ளதா?(தொடரும்)சக