காணொளி: பரிமேலழகரை தமிழ்ச்சமூகம் ஏன் தூக்கி சுமந்தது?

6 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 2, 2026, 8:56:58 PM (11 hours ago) Jul 2
to மின்தமிழ்
kural.jpg

காணொளி:  பரிமேலழகரை தமிழ்ச்சமூகம் ஏன் தூக்கி சுமந்தது? | சி.ராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ் ஓய்வு |முனைவர் சங்கரசரவணன்
https://www.youtube.com/watch?v=c815ImPX_xs&t=77s

நல்லதொரு உரையாடல் காணொளி 

Eskki Paramasivan

unread,
Jul 2, 2026, 9:55:22 PM (10 hours ago) Jul 2
to mint...@googlegroups.com

"பரிமேலழகர்" என்ற அழகிய தமிழ்ப்பெயரில்
தன் அறிவின் குளம்படி ஒலிக்க பயணம் செய்த‌
அவர் தமிழ் இலக்கியங்களில்
நம் பக்தி மணம் பரப்பி அரிய நூல்கள் யாத்தவர்.
பக்தியும் மதமுமே அன்றைய அரசர்களின்
செங்கோல் ஆகும்.இதில் சிறிய முணு முணுப்பு
இருந்தாலே சிரச்சேதமோ கழுவேற்றலோ தான் முடிவு.
எனவே பரிமேலழகர் நம் தோள்களில் சிம்மாசனம் ஏறி
நம் தமிழை ஆண்டதில் வியப்பு இல்லை.
இன்றைய நம் தமிழின் நிலையும் அது தானே.
நம் தமிழனுக்கு அந்த டாஸ்மாக் கடையும் கோவிலும்
பக்தியும் மதமும் ஒன்று தான்.
மைய ஆதிக்கமும் இதை நோக்கியே பயணிக்கிறது.
இந்த எளிய உண்மையை உணராமல் ஏதோ மலையைக்கெல்லி
எலி பிடிக்கிற இந்த சூடான உரைகளினால் என்ன பயன்?
இருப்பினும் அறிவார்ந்த சிந்தனையாளர்களின் திசை
இதை நோக்கி திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது தான்.
பாராட்டுகள் அவர்கள் முயற்சிக்கு!
வாழ்க தமிழ்.வெல்க தமிழ்.
_________________________________________________
சொற்கீரன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/9dec7b67-5b89-452e-aaff-b334721d7fcdn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages