இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 இலட்சம்
அளிக்கப்பட்டது.
http://www.dinamani.com/Images/article/2010/4/1/manavai_mustafa.jpg
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை (31/03/10) வெளியிட்ட செய்தி:-
அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத்
தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார்.
1. மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்
2. கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி
போன்ற அவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன.
மேலும், தமிழக அரசின்,
1. கலைமாமணி விருது
2. திரு.வி.க. விருது
ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இப்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம்
குன்றியுள்ள நிலையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில்
அவர் தெரிவித்திருந்தார்.
மருத்துவச் செலவுக்கு பயன்படும் வகையில், தமது படைப்புகள் அனைத்தையும்
நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத் தொகை வழங்க வேண்டும் என்று
கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, சிறப்பு நிகழ்வாகக் கருதி மணவை முஸ்தபாவின்
படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு ரூ.10 இலட்சம் பரிவுத் தொகை வழங்க
முதல்வர் கருணாநிதி புதன்கிழமை (31/03/10) உத்தரவிட்டார்.
நன்றி:- தினமணி
http://www.jeyamohan.in/?p=4321
அன்புள்ள இலவசக்கொத்தனார்
சிலவருடங்கள் முன்புவரை யுனெஸ்கோ கூரியர் என்ற தமிழ் இதழ்
வெளிவந்துகொண்டிருந்தது. யுனெஸ்கோ நிறுவனத்தின் இதழ் அது. மிக முக்கியமான
சர்வதேச இதழ். உலகத்தின் பலகணி என்றே சொல்லவேண்டும். மிக மிக அருமையான
படங்கள். நேர்த்தியான அச்சு. உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்கள் எழுதும்
மதிப்பு மிக்க கட்டுரைகள். கதைகள்.
இப்படி ஒரு இதழ் தமிழில் வெளிவந்ததன் தடையத்தை நீங்கள் இன்றுவரை தமிழ்ச்
சிந்தனை தொடர்பான விவாதங்கள் எதிலாவது கண்டிருக்கிறீர்களா? ஒருவராவது ஒரு
கட்டுரையிலாவது அதை மேற்கோள் காட்டி ஏதேனும் சொல்லிக்
கேள்விபப்ட்டிருக்கிறீர்களா?
இருக்காது. ஏனென்றால் கால்நூற்றாண்டுக்காலம் வந்த அந்த இதழ் முழுக்க
முழுக்க பயன்ற்றுப்போன ஒன்று. நான் பலவருடங்கள் அதன் சந்தாதாரர். ஆனால்
ஒரு கட்டுரையைக்கூட நான் முழுக்க வாசித்ததில்லை. காரணம் அதன் ஆசிரியராக
இருந்த மணவை முஸ்தபா என்ற தனிமனிதர். மொழி குறித்த அடிப்படைவாத கோட்பாடு
ஒன்றை அவர் வைத்திருந்தார். அவ்விதழில் யார் என்ன மொழியாக்கம் செய்தாலும்
அவர் அமர்ந்து அதை திருத்துவார். ஏற்கனவே என்ன கலைச்சொல் இருந்தாலும்
அவர் புதிய கலைச்சொல்லை உருவாக்கி அதை மார்றியமைப்பார். மொத்தத்தில்
அந்தக்கால சைவசித்தாந்த நூல்களைப்போல ஒரு இரும்புக்கடலை அது.
மணவை முஸ்தபாவிடம் இதைப்பற்றி பலர் குறை சொன்னார்கள். தான் தமிழுக்கு
சேவை செய்வதாக அவர் சொன்னார். பத்தாயிரம் கலைச்சொற்களை உருவாக்கிவிட்டதாக
பெருமை கொள்வார். ஆனால் எந்த ஒரு துறையிலும் புதிய சிந்தனைகளில் ஆரம்ப
அறிமுகம்கூட அவருக்கு இல்லை. ஆதி மனிதன் ஆதமின் கல்லறை தமிழ்நாட்டில்
இருக்கிறது என்று ‘ஆய்வு’க்கட்டுரை எழுதும் அறிவுஜீவி அவர்
இது தமிழ்நாட்டின் ஒரு போக்கு. ஒன்றுமே செய்ய முடியாது. வேறு
கலைக்களஞ்சியத்தை உருவாக்குங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்
ஜெ
விஜயராகவன்
So you don't expect anyone to exercise an independent judgement on
people who are awarded by the governement in some way. If a person
hits the news headlines, it is worthwhile to assess his / her real
worth instead of merely clapping government's decisions. All you want
is yesmen around ??
Vijayaraghavan
If you misconstrue any statement, evil is in the eye of the
beholder:-)
> If a person hits the news headlines, it is worthwhile to assess his/her real
> worth instead of merely clapping government's decisions
Rather than constructive criticisms about Thiru Manavai Musthafa who
was sincere to his cause,a famed author like Jayamohan could have
tried atleast some considerate comments rather than a condescending
verbal vitriol:-(
There is one in fact
http://www.jeyamohan.in/?p=370
இஸ்லாமிய இலக்கியத்தை தமிழுக்கு தொகுத்து தருவதில் மணவை முஸ்தபா அவர்கள்
ஆற்றிய பங்கு முக்கியமான ஒன்று . ‘ தமிழில் இஸ்லாமிய இலக்கியம் ‘ அவருடைய
முக்கியமானநூல் . இஸ்லாமிய பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும்
ஆக்கம் 1977ல் ‘அப்துற்- றகீம் ‘ அவர்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய
கலைக்களஞ்சியம் . நான்கு தொகுதிகள் வெளிவந்த இப்பெரும் பணி இஸ்லாமிய
சமூகத்தால் ஆதரிக்கப் படாமல் , தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு
ஆளாகி முழுமைபெறாது நின்றுவிட்டது.
Vijayaraghavan
It is a sorry state of affairs to undermine a sincere man. Some feel
they have achieved a sense of relief by posting Jayamohan's letter!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
> What a state of affairs.
The state of affairs could have been with decorum from a man of
letters like Jayamohan. Since revered authors in Tamil need to be
appreciated for their constructive words not for their derogatory
words. They are the trendsetters for written language to the present &
future generations.
Vilification or hate speech/letters is in no way constructive to
whichever form of Tamil anyone were to practice. Interesting, to see
the words "threatened with excommunication"! If one assumes the sense
of being threatened of excommunication, has insecurity set in! Oh,
what a challenging state of affairs.
The funny thing is.there is not one 'thanith thamiz' but as many as
Thanith thamizar. Each one gets the itch do his own கலைச் சொற்கள்
rejecting what has gone before.
In spite of all the government support to Thanith thamiz writings, no
takers for that and only English medium schools proliferate.
See any science and technology books in Tamil published and sold by
Tamilnadu publishers - there is no trace of thanith thamiz.
People would rather spend some money and buy books which are written
in sensible and understantable style than look at even free Thanith
thamiz books. People will buy only those books, which they understand,
which will be useful profesionally and which will connect them with
the wider job market and social world.
Vijayaraghaavn
> If someone criticizes a "thani" tamil author, then it becomes blasphemy.
--
Everyday is a learning for the humankind. When we have the aptitude to
learn new things,new words,new technology, somewhere down the track in
the last few decades we as a population have failed to stop the mixing
of other languages between our Tamil conversation. We tend to agree &
encourage with this practice.
Tamil without mixing English words is the aim. Some prefer to use
Tamil mixed with sanskrit words, whilst some advocate the use of
chaste Tamil words.
Both the above mentioned groups are considering constructive measures.
Rather than bickering about the chaste Tamil or Sanskrit mixed Tamil,
the position is to encourage Tamil speaking/writing without
intermittent English is the goal. We can strive but requires
tremendous will & determination from all. Somehow, we procrastinate
this request.
The momentum is a slow process. It requires encouragement and when we
use foreign words in Tamil - we can try to check with others or
through various sources for the corresponding Tamil words. Those words
can slowly be inculcated to the rest of the population. With Internet,
what was considered difficult,is becoming hassles free. The one new
word in the 80s was "Nakalakam" for fax or copy place brought out by
Student's Xerox in their nameboards in Tamil all over Chennai. With
internet tsunami - words like iNaiyam,kaNini,valaippoo,iNaiyathaLam
have caught the common man's imagination. Even translations need to be
simple whether its sanskrit mixed Tamil or chaste Tamil.
If the competition between these two groups can be channeled towards
increasing the synonyms & antonyms in Tamil words that would be
worthwhile for the Tamil language development,rather than ridiculing
one another with no gainful results.
அன்பின் திரு. கண்ணன், விஜய், ராஜசங்கர், ...
தமிழ்நாடு அரசுக்கு 10 லட்சம் பெரிதல்ல. 75,000 கோடி
ரூபாய் பட்ஜெட் துண்டு விழுவதில். பென்னாகரம்
அதிமுக டெபாஸிட் இழப்பு என்பதால், மேலும்
செலவினங்கள் கூடும்.
சீர்மையின் அவசியத்தை தமிழ் அறிவியல்
அறிஞர் மணவை முஸ்தபா “தீராநதி” இதழில்
வலியுறுத்தியுள்ளார். மணவை முஸ்தபா பேட்டி:
மணவையாரின் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்தவர்.
அவரது பரிந்துரையை இணையத்தில் விரும்புவோர்
பயன்படுத்தலாம் என்ற அரசாணை மணவை வலியுறுத்திய
அறிவியல் வழியில் தமிழைச் செலுத்தும்.
கிரந்தக் குறியீடோ, (அ) வேறொன்றோ - மணவை முஸ்தபா
தரட்டும். ஏற்போம்.
நா. கணேசன்
இவர் சொல்வதில் எதையாவது மறுக்க முடிகிறதா ?
ஒரு சாதாரண விஷயம்; GPS க்கு அனைவரும் இசைந்த தமிழ்ச்சொல் முடிவாகி
விட்டதா?
நாம் எங்கு நிற்கிறோம் என்பது புரிந்தால்தான் போகும் திசையை முடிவு
செய்யலாம்
தேவ்
Tamil has to co-exist with English. & English will continue to exert
influence in Tamil, and Tamil will absorb more and more English words
as time progresses.
All those neologism will just lie in the books, and will never enter
the common man's vocabulary. A common man would never use Tholaipesi &
Tholaikatchi, for him its just Phone & TV.
I believe language is what the common man speaks in the day-to-day
life. Thats the living language. He doesn't care if it is pure,
impure, classical or whatever. He wants something that would
communicate his thoughts to another person clearly. Anything that
serves that purpose, is Classical Language to him !
V
> Vilification or hate speech/letters is in no way constructive to
> whichever form of Tamil anyone were to practice. Interesting, to see
> the words "threatened with excommunication"! If one assumes the sense
> of being threatened of excommunication, has insecurity set in! Oh,
> what a challenging state of affairs.
You are right, there is no excommunication involved . OTOH, your use
of "hate speech/letters " is way off the mark.
What is hate speech?
http://en.wikipedia.org/wiki/Hate_speech
Hate speech is, outside the law, any communication which disparages a
person or a group on the basis of some characteristic such as race or
sexual orientation.[1][2] In law, hate speech is any speech, gesture
or conduct, writing, or display which is forbidden because it may
incite violence or prejudicial action against or by a protected
individual or group, or because it disparages or intimidates a
protected individual or group
India prohibits any manner of expression which someone might consider
insulting to his religion or which for whatever reason might disturb
public tranquility.
Vijayaraghavan
Someone in the sphere of sci-fi writing like Thiru Manavai Musthafa in
Tamil who can point out the areas of disagreement in a peer-reviewed
sci-fi gathering should be encouraged. Everyone is not immune to
mistakes & no one is saying that scholars are "holy reflections". Even
if you were to point out any mistakes in a public arena - people of
letters need to be careful of their word-usage,since we only see
either condemnation or ridicule,rather than constructive criticisms.
Every letter that we say,type,print reflect what is revolving in our
inner self. Why throw verbal vitriol,vilify someone?
As Thiru Ganesan mentioned, people who would like to follow Thiru
Manavai's style can continue. By accusing someone, do we gain anything
by way of Tamil development?
As I had mentioned earlier Thiru Dev, new word formation (neologism)
is a slow process especially in Tamil due to the reluctance or languid
attitude in us & not many number of professionals involvement.
Even for computer - still kaNipoRi is widely used in Tamilnadu -
kaNini has gradually caught up to the common man after a long hiatus -
due to the simplicity of 3 letters. So translations need to be simple
& acceptable for day to day common usage. eg:-copy - nakal - fax -
nakali.
With regards to acronyms, I was speaking to one of the Tamil film
lyricist mentioning despite good Tamil names for films, eg:-Vinnai
Thandi Varuvaya - younger generation prefer acronyms like VTV. Whats
the point of TN Govt's scheme of naming the movies in Tamil but the
younger generation using English acronyms. Can we consider Tamil
acronyms for the younger generation,that way the TN Govt's scheme &
the acronyms will go hand in hand with Tamil development & usage.
With GPS - we need to be careful that global positioning satellite is
translated in simple with less number of Tamil letters & the acronym
easy to comprehend & remember. Again, we got to be patient for a
consensus words & acronym for GPS in Tamil.
Tharakai
You are using emotive, melodramatic and inappropriate words like
vilify, accuse, hate speech , etc. Someone criticising any of the
witings to Tamil by Mustafa on are talking only about his writings,
not about his personality.
Vijayaraghavan
Vinod, its our inherent fear that taking away foreign words from Tamil
will reveal our inability to speak or write or communicate in Tamil
alone. We always find excuses that a language has to co-exist with
English due to our convenience,rather than consideration for a
language development. Many of the indigenous language speakers in
Australia & New Zealand are alarmed that after the elders passing away
their indigenous language will die like the one in Andaman Islands in
early Feb'10,since their younger generation do not speak their
indigenous language(s). This is not a fear mongering tactic for Tamil
language for the moment,but should we not consider the future
generation. If we allow > 30% of foreign words in a sentence of 8
words in any langauge speaker, the chronicity of a language weakness
evolves in the speaker & his/her community. Should we not stem the
rot?
Its not only English, any economically powerful languages will exert
influence in any indigenous languages. A considerable population in
India are learning Mandarin due to the neighbouring economic power-
house. A renaissance of "Pancha-Sheel" is on the cards. Likewise,
Hindi will become a dominant language in the global arena. Tamil has
to prepare for the upswing in terms of the changing tides,especially
with Chennai becoming another Detroit.
The usage of words like vilify/hate speech is at the behest of one
another participant in the discussion mentioning "blasphemy" - vilify/
hate speech are synonyms of blasphemy which I prefer not to be used is
the stance,I'm reiterating.
Apart from your letters, you consider the passion of others as
emotive,melodramatic Vijayaraghavan:-)
> Someone criticising any of the
> witings to Tamil by Mustafa on are talking only about his writings,
> not about his personality.
>> எந்த ஒரு துறையிலும் புதிய சிந்தனைகளில் ஆரம்ப அறிமுகம்கூட அவருக்கு இல்லை.<<
This particular statement is also about Thiru Manavai Musthafa's
writings,not about his personality, by Jayamohan!
--
I'm neither taking a continuing apologist approach of thani tamil nor
of the sanskrit mixed Tamil. I'm for a fairer assessment of any
person. I had explained clearly that Jayamohan should have tempered
his criticisms for a person of his standing. It would have been
admirable not to indulge in mud-slinging.There is an etiquette which
unfortunately was not followed.
> Is it wrong to say that someone not
> familiar with the sci-fi trying to may not translate words?
It would be worthwhile if there is a familiarity with the subject.
Would it not be better if any professional task(s) be assessed by
another professional. Likewise its not harmful for sci-fi writers
translation to be assessed by another sci-fi writer with assistance
from Tamil language experts.
> One more info I needed, how many peer-reviewed sci-fi gatherings are
> conducted in tamil nadu so far or will be conducted in future?
There are many in English language,in Tamil language its gradually
evolving & with Tamil medium professional courses to ensue, the flow
maybe be significant. In overseas countries, Tamils have formed groups
of professionals and these exclusive gatherings have been discussing
uptodate topics in their areas of expertise in Tamil - to the extent
some have given a thought to write books. Maybe Tamil Wikipedia might
organise these professionals with Tamil as their mother tongue for
future translations & peer-reviewed assessments of their works.
> And if I criticze someone, do I need to prostrate before him and say my criticism?
I leave this to your imagination.....
> Is the any peer-reviewed journals we can express ourselves?
Would be worthwhile to read the Wiki's explanation of peer-
review,before you express:-) http://en.wikipedia.org/wiki/Peer_review
> As continuing apologist approach of thani tamil, you havent answered what is
--
Thiru Rajasankar when we are discussing,we ought to follow the
etiquette in not resorting to personal attacks. I expressed the
opinion that its not etiquette of Jayamohan who is a renowned author.
We all have differences of opinion,but we need to tread carefully in
not attacking someone personally. What Jayamohan did you are
following....
> Thanks for the peer review link, before saying below words, you need to
> understand what it means
> //Someone in the sphere of sci-fi writing like Thiru Manavai Musthafa in
> Tamil who can point out the areas of disagreement* in a peer-reviewed
> sci-fi gathering* should be encouraged.//
I did'nt type the above words without understanding them Thiru
Rajasankar. I clearly had spelt out that anyone in the same arena of
sci-fi writing can point out his/her areas of disagreement in a peer -
reviewed sci-fi gathering,which needs to be encouraged.
> As if peer-reviewed gatherings are conducted frequently and Jeyamohan is eligible to participate in that.
Peer-reviewed gatherings are conducted frequently for many number of
years amongst the Tamil writers & scholars. One good example is
Vattithotti. Even in the erstwhile Tamil Courier magazine days,there
were student get togethers to discuss on UNESCO's deliberations &
debates. Scientific discussions about the articles in UNESCO's courier
magazine. As a student, I've participated in many a meetings that used
to be conducted in a building, the name of the building escapes my
memory at the corner of Spur Tank Road & the road leading to
Corporation School,Egmore in Chennai.
Interest never stops anyone to partake in a peer-review sessions. Not
only Jayamohan, anyone can take part in their area of expertise peer-
review discussions.
> When you are not following any etiquette when expressing the criticism by
--
Your arguments are simply Begging the Question (http://en.wikipedia.org/wiki/Begging_the_question)
Let me summarize
Jeyamohan says Mustafa didnt do any good expect that trying to impose new words which never reached anyone.
"Impose" is not the right word. Jayamohan does not say that. He simply
says Mustafa used obscure words which nobody even remembers. He did
it as the editor of Unesco Courier. If his employers (UN) are foolish
enough to employ him, you can't blame Mustafa for that.
Vijayaraghavan
Thiru Rajasankar, it was a gentle reminder that we should'nt go out of
the perimeter set by this forum about personal attacks, when you'd
mentioned quote, "When you are not following any etiquette when
expressing the criticism by equating others criticism to hate speech,
expecting others to adhere to that is impossible", unquote.
You can mention about begging the question with Wiki's page, but Thiru
Hariki aptly quoted the translations which are difficult to understand/
comprehend. Critics should not only inform/mention the difficult
translation used but preferably suggest a translation better suited to
the times which would be worthwhile. If Jayamohan had followed the
lead of Thiru Hariki in quoting the difficult pieces of translations
and also suggested a simple way of translating - that would have been
a better comment from Jayamohan & one in which he is assisting in
Tamil language development, or else................
Moreover, Thiru Manavai Musthafa has relinquished any further writing
or translation work due to his cerebro-vascular accident(Stroke). At
this time, it would be considerate to look at some of his translations
that are useful for the present & future,rather than blaming the
employer or employee.
WUS (World University Services) Centre is the name of the building.
Its not Corporation School - instead, Presidency Girls Higher
Secondary School.
I had mentioned about constructive criticisms, man of letters - those
subtle comments should have the spark,rather than giving it in a tea-
spoon
> Jeyamohan also said the same words with one
> small difference. But that wouldn't mean that his comment is vilification of
> Mustafa.
Try placing yourself in Thiru Manavai Musthafa's place. Would you be
comfortable about the diatribe quote,
>> எந்த ஒரு துறையிலும் புதிய சிந்தனைகளில் ஆரம்ப அறிமுகம்கூட அவருக்கு இல்லை.<< unquote. Is this a small difference?
15 வருடங்களுக்குப் பிறகு
இந்த உரையாடல் என் கண்ணில்
இன்றுதான் பட்டது
.
ம்ம் தொடர்வோமா ?
நண்பர்களே......
தமிழக அரசு
அப்பாவின் (மணவை முஸ்தபா)
நூல்களை அரசுடமை ஆக்கி
வழங்கிய 10 லட்சம் ரூபாயை
தனது வாழ்நாளில்
அவர் பயன்படுத்தவில்லை
என்னிடம் வழங்கிச்சென்றார்
தமிழுக்கு மீண்டும் வழங்கிட
அவ்வாரே
இன்று அது
தமிழ் நுண் ஆய்விருக்கை
திட்டத்திற்கு
வழங்கப்பட்டுள்ளது
.
மேலும்,
அவர் தனது காலத்தில் உருவான
கலைச்சொற்களை அவற்றைவிட
சிறப்பான சொற்கள் வரும் காலத்தில்
புதிய சொற்களை
ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்றும் பணித்தார்
.
இன்று அலைபேசி
வெறுமனே அலைபேசி இல்லையே ?
அதுபோல…..
.
Prof Dr Semmal--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/9d0ed613-ebb4-41a3-9a0c-7d8196568268n%40googlegroups.com.