தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் ⁠— டிசம்பர் - 2022

121 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 23, 2022, 8:37:30 PM11/23/22
to மின்தமிழ்
பார்க்க : https://www.facebook.com/photo/?fbid=3501130906796948&set=a.1631001437143247


THFi-workshop on archaeological and inscription.jpg

வட்டெழுத்து கல்வெட்டுக்களை வாசிக்கவும் எழுதவும் ஆர்வம் உள்ளதா?
ஓலைச்சுவடிகளை எப்படி வாசிப்பது எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா..?
டிசம்பர் 10,11 இரு நாட்கள், தமிழ்நாட்டில் சென்னையில் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசிப்பில் 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட கல்வெட்டு ஆய்வறிஞர்கள் டாக்டர்.மார்க்சிய காந்தியும் டாக்டர்.பத்மாவதியும் வட்டெழுத்துப் பயிற்சிகளை வழங்கவிருக்கின்றனர்.
தொல்லியல் துறை சுவடிப்புல ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தியும், டாக்டர்.உ.வே.சாமிதய்யர் நூலக காப்பாட்சியர் முனைவர் உத்திராடமும் ஓலைச்சுவடிகள் வாசிப்பு பற்றி அறிமுகப் பயிற்சி அளிக்கவிருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய்..
நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றார் தமிழ் உலகிற்கு இணைய சங்கத்தமிழ் கலைக்களஞ்சியமான சங்கம்பீடியாவை வழங்கிய முனைவர் பாண்டியராஜா அவர்கள்.
நிகழ்ச்சியை நிறைவு செய்து பயிற்சியில் பங்கு கொண்டு பலன் பெற்றவர்களுக்குச் சான்றிதழை வழங்க வருகின்றார் சிந்துவெளி ஆய்வாளர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.
தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகளின் துணையுடன் தமிழ் வரலாற்றைக் கற்று பயன்பெற இன்றே உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். பயிற்சியில் கலந்து கொள்ளத் தயாராகுங்கள்.
பதிவுக்கு: https://forms.gle/oXsdT5U8he3nmwGH9
தொடர்புக்கு: +91 94872 20301
பதிந்து கொள்ளுங்கள்; உங்கள் நண்பர்களுக்கும் கல்லூரிகளுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கல்வெட்டு பயிற்சி ஏற்பாட்டுக் குழு
கடிகை, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Nov 29, 2022, 4:25:09 PM11/29/22
to மின்தமிழ்

Subashini Thf is with Bama Muthuramalingam.

workshop on inscription.jpg
தமிழ்நாட்டின் பல பாறைகளிலும், பழம் கோயில்களிலும் வட்டெழுத்து தமிழ் எழுத்துக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவற்றை வாசித்து அறிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை நமக்கு இருக்கும் அல்லவா.. ?

உங்களுக்கு,

தேமொழி

unread,
Dec 1, 2022, 2:28:50 AM12/1/22
to மின்தமிழ்
Malaysia Event.jpg
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி மலேசிய பள்ளிக்கூடங்களில் வருகின்ற சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை மூன்று நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஏறக்குறைய 10 வயது 11 வயது 12 வயது மாணவர்கள் ஆவார்கள்.

இந்த பயிற்சியில் இந்த மாணவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்கள் அதன் ஆரம்ப கால நிலை மற்றும் அதன் வளர்ச்சி எந்தெந்த பகுதிகளில் பண்டைய தொல் தமிழ் எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன போன்ற செய்திகளை வழங்க இருக்கின்றேன்.

முனைவர் க. சுபாஷிணி  

#WhatsappShare

தேமொழி

unread,
Dec 1, 2022, 3:32:11 PM12/1/22
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத்தலைமை கொள் பிரிவு நடத்தும்
இணையவழி சிறப்பு உரைத்தொடர் நிகழ்ச்சி
313.jpg
----------------------------------------------
திசைக்கூடல் - 313
டிசம்பர் 3, 2022, சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 5 மணிக்கு...
----------------------------------------------
தலைப்பு:
"மாதவிடாய் கற்பிதங்களும் உண்மைகளும்"  
- கருத்துரை (ம) கலந்துரையாடல்

கருத்துரையாளர்:
திருமிகு. கீதா இளங்கோவன்,
ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர்
சென்னை

----------------------------------------------
நோக்கவுரை:
முனைவர். ஆ. பாப்பா, மதுரை
வையத்தலைமை கொள் பிரிவு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

வாழ்த்துரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நெறியாள்கை:
மருத்துவர். தென்றல், சென்னை  

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா  
----------------------------------------------
இணையம் வழி இணைக:
சூம் நேரலை @
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
***
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
----------------------------------------------
இந்திய / இலங்கை நேரம்: மாலை 5:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை 7:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 8:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - நண்பகல் 12:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - நண்பகல் 11:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 2:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 10:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 7:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - அதிகாலை 4:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - அதிகாலை 3:30 மணி
----------------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
----------------------------------------------
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
----------------------------------------------
https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://www.tamilheritage.org
----------------------------------------------
தமிழால் இணைவோம் ! அனைவரும் கலந்துகொள்க !
----------------------------------------------
----------------------------------------------

தேமொழி

unread,
Dec 3, 2022, 2:39:17 AM12/3/22
to மின்தமிழ்

தேமொழி

unread,
Dec 3, 2022, 2:41:38 AM12/3/22
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0g6G8d2atpcsYf8RcJ4QBXcJMhvoXz53FiL4ZyF5nbXAhVKfzSHFEhhGknyDW5kzZl

Subashini Thf

workshop1.jpg
workshop2.jpg
இன்றைய தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பயிலரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
215 மாணவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இன்றைய காலை நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலிருந்தது என்பதை அவர்களிடம் உரையாடிய போது கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.

மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்வி கேட்டு தமிழ் வரலாற்றை அறிந்து கொள்ள காட்டிய ஆர்வம் தனிப்பட்ட வகையில் எனக்கு மன நிறைவு அளிப்பதாக அமைந்தது.

மாணவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கும் குறிப்பாக முனைவர் சங்கர் மற்றும் திரு கார்த்திக் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும். 

முனைவர் க. சுபாஷிணி 
On Wednesday, November 30, 2022 at 11:28:50 PM UTC-8 தேமொழி wrote:

தேமொழி

unread,
Dec 3, 2022, 10:07:35 PM12/3/22
to மின்தமிழ்

313.jpg

திசைக் கூடல் — 313 [டிசம்பர் 3, 2022]
மாதவிடாய் கற்பிதங்களும் உண்மைகளும்
— கீதா இளங்கோவன்
https://youtu.be/0YvglG5QtWc
------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 3, 2022, 10:34:42 PM12/3/22
to மின்தமிழ்
மாதவிடாய் ஆவணப்படம்
[Menses documentary film]
- இது ஆண்களுக்கான பெண்களின் படம்
மாதவிடாய் என்றால் என்ன, மாதவிடாயை பொதுச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, மாதவிடாய் தொடர்பாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், பிரச்சனைகள் என்ன, அவற்றுக்கான  தீர்வுகள் ஆகிய அனைத்தையும் படம் பேசுகிறது.
[1] https://youtu.be/cap93mqPVq8
[2] https://youtu.be/D_BB0qV1RIE

மாதவிடாய் கற்பிதங்களும் உண்மைகளும் — கீதா இளங்கோவன்
------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 4, 2022, 9:41:08 PM12/4/22
to மின்தமிழ்
திரான்ஸ்கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி சார்பாகப் பணிவான வணக்கத்தையும் கனிவான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சனிக்கிழமை 3/12/2022 அன்று, தமிழ் மரபு அறக்கட்டளை  (பன்னாட்டு அமைப்பு) உடன் இணைந்து நடத்திய தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10 பள்ளிகளிலிருந்து 230 மாணவர்கள் கலந்து கொண்டனர். முனைவர் சுபாஷிணி  அவர்களின் பகிர்வுகள் மிக மிகச் சிறப்பாக இருந்தது. 200க்கும் மேற்பட்ட அருங்காட்சியகத்திற்கு  அவர் மேற்கொண்ட அனுபவங்கள், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்ச்சியான தமிழ்த்தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. பண்டைய தமிழி, வட்டெழுத்துகளை வாசிக்கும் திறம்பெற அவர்கள் நேரடியாக மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுத்துரைத்த பாங்கு போற்றுதலுக்குரியது. இப்படிப்பட்ட பயிலரங்கை ஏற்பாடு செய்ய எல்லா வகையிலும் வழிகாட்டி கரம் கோர்த்துத் தோள் கொடுத்த முனைவர் சங்கர் அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். இப்பயிலரங்கம் வெற்றிகரமாக நடந்தேறப் பங்காற்றிய  உங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன். 
நன்றி

கார்த்தி மாரி 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
மலேசியா 
#WhatsappShare

------

Dr.Jansy Paulraj

unread,
Dec 5, 2022, 12:29:01 AM12/5/22
to mint...@googlegroups.com
சிறப்பான முன்னெடுப்பு. வாழ்த்துகள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/776ed716-3d9d-41e2-bf98-0385302da0acn%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 8, 2022, 10:43:49 PM12/8/22
to மின்தமிழ்
பார்க்க:   https://www.facebook.com/photo/?fbid=3515059135404125&set=a.1631001437143247

vattezhutthu workshop.jpg

📙☘️ கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு இனிய செய்தி..

நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் நடைபெற உள்ள கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிற்சிக்கு கல்லூரி மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் ஐந்து பேருக்கு மட்டும் கட்டணமின்றி நுழைவு வழங்கவிருக்கின்றோம். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையாக கற்றுக் கொள்வதற்கு ஒரு பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் இந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.

சென்னையில் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது இரண்டு நாள் பயிற்சி. இரண்டு நாளும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் மட்டும் கீழ்காணும் எண்ணைத் தொடர்பு கொள்க.

9487220301 மணிவண்ணன்

ஆர்வமுள்ளோர் விரைந்து இன்று நண்பகல் 12க்குள் உங்கள் பதிவை செய்து விடுங்கள்.📌


தேமொழி

unread,
Dec 10, 2022, 1:22:52 AM12/10/22
to மின்தமிழ்
ref: https://www.facebook.com/subashini.thf/posts/pfbid021huaDLR6CjzPUYsHdK22kAcQDMCvXM3chB1Y1ZpezT6WkrfptVVob7t7UAMcxp3cl


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட்டெழுத்து மற்றும் ஓலைச்சுவடி பயிற்சி முதல் நாள் நிகழ்வு தொடங்கியது.


workshop.jpg
---------------------------------------------------

தேமொழி

unread,
Dec 11, 2022, 10:34:35 PM12/11/22
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02Gyvsn3rqkE8XVpAB4Pwq2nS4cQd6hFzUAudSSfTGxRjqu1iGGCeafvJR5ZRdPb8wl


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இரு தினங்கள் நடத்திய வட்டெழுத்து மற்றும் கல்வெட்டுப் பயிற்சி - நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய திரு ஆர் பாலகிருஷ்ணன் Balakrishnan R அவர்களுக்குச் சிறப்பு செய்தல், நேற்று தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பேராசிரியர் ப.பாண்டியராஜா Pandiyaraja Paramasivam அவர்களது கணிதவியல் நூல், மற்றும் குழுவினர் குழு புகைப்படம்.
இந்த நூல் மேலும் சில பிழை திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்ற ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகிவிடும்.
சமகாலச் சூழலில் தமிழில் அறிவியல் மற்றும் கணிதவியல் நூல்கள் மிகக் குறைவு என்பது பெரும் குறை. அக்குறையை இந்நூல் நிச்சயம் நிவர்த்தி செய்யும். ஆர்வமுள்ள அனைவரும் இந்நூலை பெறக் காத்திருங்கள்.
-சுபா

2 nd day .jpg
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 16, 2022, 12:32:22 AM12/16/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
அருங்காட்சியகம் & கண்காட்சிப் பிரிவு நடத்தும்
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் - பார்வையிடலும் விளக்கவுரையும்
முனைவர். சுபாஷிணி ஒருங்கிணைப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.
அனைவரும் ஒன்றுகூடுமிடம்: திருமலை நாயக்கர் மஹால் முன்புறம்
நாள்: 17-12-2022, சனிக்கிழமை / நேரம்: மதியம் 1:30 மணி
தொடர்புக்கு: 94872 20301
மின்னஞ்சல்: myth...@gmail.com
mahal.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
அருங்காட்சியகம் & கண்காட்சிப் பிரிவு நடத்தும்
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் - பார்வையிடலும் விளக்கவுரையும்
முனைவர். சுபாஷிணி ஒருங்கிணைப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.
அனைவரும் ஒன்றுகூடுமிடம்: திருமலை நாயக்கர் மஹால் முன்புறம்
நாள்: 17-12-2022, சனிக்கிழமை / நேரம்: மதியம் 1:30 மணி
தொடர்புக்கு: 94872 20301
மின்னஞ்சல்: myth...@gmail.com
---------------------------------------------

தேமொழி

unread,
Dec 17, 2022, 7:54:57 PM12/17/22
to மின்தமிழ்


மதுரை நாயக்கர் மஹால் அருங்காட்சியகம் - 50க்கும் மேற்பட்ட சிறார்கள்.. 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று மதுரை நாயக்க மஹால் வளாகத்தில் கூடினர். குழந்தைகளுக்கு அரண்மனை மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் விளக்கிய போது பேராவலுடன் ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்.. கேள்வி கேட்டார்கள்.
மாணவர்களுக்கு அருங்காட்சியகம் செல்ல வேண்டும் அரும்பொருட்களை கண்டு அவற்றைப்பற்றி ஆராய வேண்டும்.. குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் வலியுறுத்தினோம். எங்களோடு தமிழக தொல்லியல் துறையின் கீழடி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வாளர் காவியா அவர்களும் இணைந்து கொண்டு மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விளக்கம் அளித்தார்.
தமிழக தொல்லியல் துறைக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
இந்த அருங்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
Madurai2.jpg
---------------------

தேமொழி

unread,
Dec 17, 2022, 10:12:18 PM12/17/22
to மின்தமிழ்
madurai new cover.jpg
"தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு"
வரலாற்றைச் சிதைக்காதீர்கள்!!
மதுரை திருமலை நாயக்கர் மகால் வரலாற்று உலா 
பள்ளி மாணவர்களின் கருத்து
https://youtu.be/BQjcBxukX6o
_________________________________________________
Reply all
Reply to author
Forward
0 new messages