மனுநூல் தமிழ் நூலா ?

120 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Oct 26, 2020, 6:51:33 PM10/26/20
to mintamil, kanmani tamil, vallamai, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, nandhitha kaapiyan, veeramani k, பெரியார் பாசறை

மனுநூல் தமிழ் நூலா ?

சி. ஜெயபாரதன்


பாரத நாடு 
பாரில்
பழம்பெரும் நாடு.
பைந்தமிழ் நாடு
குமரி முதல்
இமயம் வரை பரவி,
கடல் கடந்து,
சோழன்
ஈழம் முதல்
இந்தோ சைனா வரை
புலம் புகுந்து,
முச்சங்கம் வைத்து,
மூவேந்தர்
முத்தமிழ் வளர்த்து
பத்தாயிரம்
ஆண்டுகளாய்
ஔவை மூதாட்டி,
ஆண்டாள்,
அன்னை தெரேசா,
இந்திரா காந்தி,
ஜெய லலிதா,
உதாரண மாதராய்
மங்கையர் குல
மாணிக் கங்களாய்
ஏணிமேல்
ஏறி நிற்கையில்,
நாறும்
கழிவின் மேல் 
பகுத்தறிவுக் கருப்பணி
கல் வீச லாமா ?
எழுத்தில்லா 
வடமொழி 
வாய்மொழியாய்
வந்த 
பண்டை மனுநூல் மேல்
சண்டை ஏன் ?
வடித்தவன் எவனோ ?
வாதம் ஏன் ?
நமக்குள்
பிளவு, பிணக்கு ஏன் ?
தமிழர்க் கென
எழுதப் பட்ட 
சட்ட நூல்
ஆட்சி நூல் அதுவா ?

==================




  

Virus-free. www.avg.com

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2020, 9:26:00 PM10/26/20
to vallamai, mintamil, kanmani tamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, nandhitha kaapiyan, veeramani k, பெரியார் பாசறை
மநுநீதிச்சோழன் என பெருமைப்படுத்துவது ஏன்

செவ்., 27 அக்., 2020, முற்பகல் 4:19 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyDG7h%2BEaKJ9Xnedu2wLQf4rCBV_7_tL7f8-xutJ1s%2BH-Q%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Oct 27, 2020, 12:00:41 AM10/27/20
to S. Jayabarathan, mintamil, kanmani tamil, vallamai, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, C.R. Selvakumar, nandhitha kaapiyan, veeramani k
வணக்கம் ஜெயபாரதன் ஐயா. மனுநூல் எனப்படும் ‘மனுஸ்ம்ருதி’ தமிழ்நூல் இல்லை. 

மனுவை வெறுக்கும் தமிழர் எவரும் மனுநூலை முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. சமஸ்க்ருத வெறுப்பாளர் எப்படி மனுநூலை முழுதாகப் படித்திருக்க முடியும்? அங்கேயும் இங்கேயுமாக ஒரு சில மொழிபெயர்ப்பில் தம்மை இழந்துவிடும் நிலைதான் [including me]. 

நீங்கள் குறிப்பிடும் ‘பகுத்தறிவுக் கருப்பணி’க்கு யார் யாரையோ மனத்துள் கொண்டு எப்படியெப்படியோ   ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேரூன்றிவிட்டது! :-( 

பண்டைத் தமிழகத்தைப் பொருத்த அளவில் … 

முதன்முதலாக மனுநீதிச்சோழனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அது … ‘யார் எவரென்று பார்க்காதே; பழிக்குப் பழி வாங்கு’ என்ற நெறியில் இயங்கிய கதை. 

அதே போல மணிமேகலையிலும் … அறவழிச் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்த உதயகுமரன் … காஞ்சனன் என்ற விஞ்சையனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். அதைக் கேள்விப்பட்ட  உதயகுமரனின் தந்தை சோழ அரசன் சொன்னது (மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் 206-214):

நான் செய்யவேண்டிதைத் தான் செய்தான் ஆகலின் … விஞ்சையன் [காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்] தகவிலன்.
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலனின் காவல் இல்லாவிட்டால் இல்லை. 
[தவறு செய்த] மகனுக்கு ஏற்ற முறையை வழங்கிய மன்னவன் [மனுநீதிச்சோழன்] வழியில் ஒரு தீவினையாளன் [உதயகுமரன்] தோன்றினான் என்பது என் போன்ற வேந்தர்களின் செவிக்கு எட்டுவதற்குமுன் இவனை [உதயகுமரனை] ஈமத்தில் ஏற்றுக. 

இங்கே … அறவழியில் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்து சென்ற உதயகுமரனுக்கு ஏற்ற தண்டனையைத் தான் வழங்க முடியவில்லையே என்ற தவிப்பு சோழ அரசனுக்கு. 
‘பழிக்குப் பழி’ என்ற கோட்பாடே இங்கே ஆட்சி செய்வதாக உணருகிறேன். 

இதே-போலத்தான் நீங்கள் குறிக்கும்  ‘பகுத்தறிவுக் கருப்பணி’யாளர்களும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது என் கருத்து. 

வணக்கத்துடன்,
ராஜம் 

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 12:26:14 AM10/27/20
to vallamai, mintamil, kanmani tamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, nandhitha kaapiyan, veeramani k, பெரியார் பாசறை
வேந்தரே

நீர்தான் சொல்கிறீர், வேறு யார் சொல்கிறார் ?

பெண்ணை பரத்தையர் என்று சொல்வீரா ?

சி.ஜெ. 

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 12:28:10 AM10/27/20
to rajam, mintamil, kanmani tamil, vallamai, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, C.R. Selvakumar, nandhitha kaapiyan, veeramani k
வணக்கம் ராஜம் அம்மா.

இருப்பதை இல்லை என்பதும், இல்லாததை இருப்பதாய்ச் சொல்வதும் பகுத்தறிவாளர் வாய்மொழி.

நன்றி அம்மா.
கனிவுடன்
சி.ஜெ.

Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Oct 27, 2020, 12:39:47 AM10/27/20
to மின்தமிழ்


சேக்கிழார் தந்த செல்வம்

சேக்கிழார் பகுத்தறிவாளரா?

தேமொழி

unread,
Oct 27, 2020, 12:41:33 AM10/27/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=1175450339522860&id=100011737148867

மனுநீதிச் சோழன் Vs மநு நீதி
பசு மாடு நீதி கேட்டது. தேர்க்காலில் மகன். கல்வெட்டு. உயர்நீதிமன்றத்தில் சிலை. இதே நீதியை பன்றி கேட்டிருந்தால்? பன்றியை விடுங்கள். எருமை மாடு நீதி கேட்டிருந்தால்..
சங்க இலக்கியங்களில் எங்கிருந்த எருமை எங்கே வந்து நிற்கிறது தெரியுமா?
வசதியாக பெரிய புராணத்தில் கதையை ஆரம்பிப்பதை "பக்திப் பழங்கள்" செய்யலாம்.அது அவர்கள் விருப்பம். ஆனால் அது தமிழின் வேர் அல்ல.
மனு நீதிச்சோழனை சமநீதிச் சோழன் என்பது போன்ற ஒரு மூட நம்பிக்கை எதுவும் இருக்க முடியாது. அதையும் சில பகுத்தறிவாளர்களே செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் "மனு நீதி நாள்" கொண்டாடுவது என்பது ( சோழன் என்றாலும் கூட) பிற்போக்குத் தனமான குறியீடு.
செங்கோல் கோடியதும் தன்னுயிர் விட்ட நெடுஞ்செழியனுக்கு கிடைக்காத ( அவருக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை) பெருமை
மனுநீதிச் சோழனுக்கு கிடைத்தது அவர் சோழன் என்பதால் அல்ல சம்பந்தப்பட்டது "பசு" என்பதால்!
நாயன்மார்கள் விஷயத்தில் எங்கே எல்லாம் பசு சார்ந்த பொங்குதல்கள் எப்படி முன்னிலை பெறுகிறது என்பதை பெரிய புராணத்தை படித்தாலே தெரிந்து விடும்.
பசு தான் குறியீடு மற்ற உயிர்களுக்கு‌ ஏன் குழந்தையின் உயிருக்கு கூட மதிப்பில்லை என்பது என்ன வகை மெய்யியல் என்பது தெரியவில்லை. எல்லாம் முடிந்த பின்னால் தேவர்கள் வந்து கன்றுக்குட்டி சோழன் மகன் எல்லோரையும் எழுப்பி விட்டு மலர் தூவுவது விட்டலாச்சார்யா பட "என்ட் கார்டு". போலத் தான்.
இதை எப்படி நியாயப்படுத்தினாலும் அதற்கு பெயர் "முட்டு" என்பதே!
இதற்கிடையில் இதே நிகழ்ச்சி இலங்கையில் நடந்ததாக எல்லாளன் கதை கூறுகிறது. அதுவும் விவாதத்திற்குரியதே!

தேமொழி

unread,
Oct 27, 2020, 12:42:02 AM10/27/20
to மின்தமிழ்

தேமொழி

unread,
Oct 27, 2020, 12:48:19 AM10/27/20
to மின்தமிழ்
source  - http://tamilanlibrary.blogspot.com/2016/09/manusmriti.html

மனுஸ்மிருதி (Manusmriti)
பெண்கள் தலித்கள் பற்றி ஹிந்து தர்மம் சொல்லும் இன்னா நாற்பது. மனுஸ்மிருதி ஓர் ஆய்வு.



மனுஸ்மிருதி அல்லது மனு நீதி அல்லது மானுட தர்ம சாஸ்திரம் என்பது இந்து மதத்தினால் மானுட வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட சட்ட நூல். (மேற்கத்தேயர் டச்சு சட்டத்தை வழங்கியதை போல அல்லது இஸ்லாமியர்கள் உலகுக்கு ஷரீயா சட்டத்தை வழங்கியது போல என்று கொள்ளலாம்).

இது பிரம்மாவின் வார்த்தைகள். தர்மத்தின் அதி உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் அடங்கிய புனித நூல். இதில் 2690 வசனங்களும் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உபதேசிக்கப்பட்டுள்ளன. 

இது முதல் மனிதராகவும் முதல் இந்து மன்னனாகவும் கருதப்படும் மனு என்பவருக்கு பிரம்மாவினால் செய்யப்பட்ட போதனை. அந்த மனுவின் பெயரினாலேயே முழு மனித இனமும் அழைக்கப்படுகிறது (மனு, மனிதன், மானவ, Man)

இந்து மதத்தின் மத சம்பந்தமான அனைத்து விடையங்களும் பிராமணர்களாலேயே கற்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற வேளையில் மனு நீதியில் பிராமணர்களுக்கு பக்கச்சார்பான நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு பிராமணரல்லாதாரால் முன்வைக்கப்படுகின்றது. 

மேலும் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதை பெண்ணுரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றனர்.

வர்ணங்களின் அடிப்படையில் மனுநீதி தீர்ப்பழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலித்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மனுநீதியின் பிரதியை எரித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு குற்றஞ்சாட்டுவோர் எடுத்துக்காட்டாக பின்வரும் சுலோகங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். (சில பதிப்புகளில் எண்கள் வேறுபடலாம் எடுத்துக்காட்டாக 22வது சில பதிப்புகளில் 5/167 எனவும் சில பதிப்புகளில் 5/164 எனவும் உள்ளது) 

1. “ஸ்வாபவ் ஏவ் நரினம்....” – 2/213.

பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும்கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.

2. “அவிதம் சம்லம்………..” – 2/214.

பெண்களின் இயல்பை சரியாகப்பெற்ற ஒருத்தியால் முட்டாளை மட்டுமன்றி ஒரு ஞானியைக் கூட அழிவில் இட்டுச்செல்ல முடியும். அவ்விருவரும் ஆசைக்கு அடிமையாகி அலைவர்.

3. “மத்ரா ஸ்வஸ்த்ரா………..” – 2/215.

நல்ல அறிவு பெற்றவர்கள் தங்கள் தாய்மாருடனோ மகள்மாருடனோ சகோதரிகளுடனோ தனித்திருக்கார். ஏனென்றால் காம இச்சை என்பது மிகுந்த வலிமையுடையது. அது உணர்ச்சியை தூண்டிவிடும்.

4. “நவ்த்வாஹே……………..” – 3/8. 

சிவந்த கூந்தலுள்ளவளையோ, மிகுதியான உடல் உறுப்பொன்றை பெற்றவளையோ (எ.கா. ஆறாம் விரல்), அடிக்கடி தேகாரோக்கியம் குறைபவளையோ, உடலில் உரோமம் அற்றவளையோ அல்லது மிகுதியான முடி உள்ளவளையோ மற்றும் சிவந்த கண்கள் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்யக் கூடாது.

5. “ந்ரக்ஷ் வ்ரக்ஷ்………..” – 3/9. 

நட்சத்திரங்களின் பெயர் கொண்டவளையோ, மரங்களின் பெயர் கொண்டவளையோ, நதிகளின் பெயர் கொண்டவளையோ, குறைந்த ஜாதி பெண்களையோ, மலைகளின் பெயர் கொண்டவளையோ, பறவைகளின் பெயர் கொண்ட பெண்களையோ, பாம்புகளின் பெயர் கொண்ட பெண்களையோ, அடிமை பெண்களையோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.

6. “யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.

நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.

7. “உச்சயங்…………….” – 3/11.

நல்லறிவு பெற்றோர் உடல் அங்கங்களில் ஊனங்கள் அற்ற, அழகிய பெயருடைய, யானை போன்று அழகிய நடையுடைய, தலையிலும் உடலிலும் அளவான முடியுடைய மென்மையான கை கால்கள்களும் சிறிய பற்களையும் உடைய பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்.

8. “ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.

பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைஷிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூட திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

9. “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா......” – 3/14. 

பிராமண, க்ஷத்ரிய, வைஷிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.

10. "ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15. 

துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைஷிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.

11. “சூத்ரம் ஷைனம்……” – 3/17. 

ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.

12. “தைவ் பித்ரியா………………” – 3/18. 

அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.

13. “ச்சண்டலாஷ் ……………” – 3/240. 

ஷ்ரத் திதி பூஜைகளின் போது பிராமணனுக்கு கொடுக்கப்படும் உணவை சண்டாளனோ (சூத்திரன்) பன்றியோ சேவலோ நாயோ அல்லது மாதவிடாய் பெண்ணோ பார்த்தலாகாது.

14. “நா அஷ்னியாத்…………….” – 4/43. 

பிராமணீயத்தை காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளை பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும்மாட்டான்.

15. “நா அஜ்யந்தி……………….” – 4/44. 

ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான். 

16. “மிர்ஷ்யந்தி…………….” – 4/217. 

வேசித்தனம் புரிபவளிடமிருந்தோ, பெண்களால் ஆளப்படும் குடும்பங்களிடமிருந்தோ, முதல் பத்து நாள் தாண்டாத இழவு வீட்டிலிருந்தோ உணவு வழங்கினால் ஒருவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

17. “பல்யா வா………………….” – 5/150. 

ஒரு சிறுமியோ பெண்ணோ அல்லது ஒரு கிழவியோ சுதந்திரமாக வேலை செய்ய கூடாது. அது அவள் வசிக்குமிடமாக இருப்பினும் சரியே.

18. “பல்யே பிடோர்வஷே…….” – 5/151. 

பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

19. “அஷீலா கம்விர்தோ………” – 5/157. 

ஓர் கணவன் எந்தவொரு சிறப்பு தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.

20. “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158. 

பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோசப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்

21. “கமாம் தோ……………” – 5/160. 

(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்க கூடாது. 

22. “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)

கணவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஒர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.

23. “கன்யம் பஜந்தி……..” – 8/364. 

உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.

24. “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365. 

கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையை தந்தால் போதுமானது.

25. “யா தோ கன்யா…………….” – 8/369. 

கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளை கழுதை மேல் ஏற்றி பவனிவரச்செய்ய வேண்டும்.

26. “பர்தரம்…………….” – 8/370. 

ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வை பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.

27. “பிதா ரக்ஷதி……….” – 9/3. 

பெண்கள் சுதந்திரமாக வாழ இயலாதவர்கள் ஆதலால் அவர்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

28. “இமாம் ஹி சர்வ்………..” – 9/6. 

மனைவி மீது பூரண அதிகாரத்தை செலுத்துவது ஒரு கணவனின் கடமையாகும். உடல் ரீதியாக பலஹீனமான ஆணாகவிருப்பினும் அவனும் தன் பூரண அதிகாரத்தை செலுத்தியே ஆகவேண்டும்.

29. “ப(ட்)டி பர்யம் ……….” – 9/8. 

ஒருவனின் மனைவி கருத்தரிக்கும் போது அவளின் கணவனே அவள் கர்ப்பத்தில் கருவாக உருவாகி அவனே அவளுக்கு மகனாகவும் பிறக்கிறான். இதன் காரணமாகவே பெண் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.

30. “பணம் துர்ஜன்………” – 9/13. 

பெண்களின் கெட்ட குணங்கள் ஆறு அவையாவன: மது அருந்துதல், கெட்டவர்களோடு சேர்தல், கணவனை பிரிதல், அலைந்து திரிதல், நீண்ட நேரம் உறங்குதல், அதிகமாக கதைத்தல் ஆகியனவாம்.

31. “நய்டா ரூபம்……………” – 9/14. 

அவ்வகையான (9/14) பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள், மேலும் வயது பாராமல் எந்த ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள். 

32. “பூன்ஸ் ச்சல்யா…………” – 9/15. 

மேலும் அத்தகையவர்கள் ஆண்கள் மீதுள்ள மோகத்தாலும் அடக்க முடியாத கோபத்தாலும், இரக்க குணமின்மையாலும் தங்கள் கணவன்மாருக்கு உண்மையாணவர்களாக இருக்கமாட்டார்கள்.

33. “நா அஸ்தி ஸ்த்ரினம்………” – 9/18. 

பெண்கள் நம்காரத்தின்போதோ ஜத்காரத்தின் போதோ வேத மந்திரங்களை ஓதக்கூடாது ஏனென்றால் பெண்கள் வேத வசனங்களில் உறுதியும் அறிவும் அற்றவர்கள். மேலும் பெண்கள் சுத்தமற்றவர்கள் மற்றும் அசத்தியத்தை பிரதிபலிப்பவர்கள்.

34. “தேவ்ரா ஸபிண்டா………” – 9/58. 

கணவனுடன் கூடி சந்ததியை பெற்றெடுக்க முடியாத பெண் தன் கணவனின் சகோதரனுடனோ அல்லது கணவனின் வேறு உறவினர்களுடனோ கலந்து சந்ததியை உண்டாக்கிக்கொள்ள முடியும்.

35. “வித்வயம்…………….” – 9/60. 

ஒரு விதவையை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒருவன் இரவில் அவளை அணுகி வெண்ணெய் பூசி ரகசியமாக ஒரு மகனை பெற்றெடுக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் இரண்டாவது மகனை பெற்றெடுக்க முடியாது.

36. “யதா விதி……………..” – 9/70. 

நிலைபெற்ற சட்டப்பிரகாரம் மனைவியின் சகோதரி ஆகிறவள் வெண்ணிற ஆடை அணிந்து தூய எண்ணத்துடன் தன் சகோதரியின் கணவனுடன் ஓர் கர்ப்பம் தரிக்கும் வரை இணைந்திருக்க முடியும். 

37. “அதி க்ரமே……………” – 9/77. 

கணவன் சோம்பேறியாக இருப்பினும் மதுவுக்கு அடிமையானவனாக இருப்பினும் நோயாளியாக இருப்பினும் மனைவி அவனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாது போனால் அவளை மூன்று மாதம் விலக்கி வைப்பதுடன் அவள் அணிகலன்களும் களையப்பட வேண்டும்.

38. “வந்த்யாஷ்தமே…….” – 9/80. 

ஒரு மலடி எட்டாவது வருடத்திலும் பிள்ளைகளை இழந்தவள் பத்தாவது வருடத்திலும் பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவள் பதினோராவது வருடத்திலும் நீக்கப்பட்டு கணவன் வேறொருத்தியை மணக்க முடியும். சண்டை பிடிப்பவளோ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

39. “த்ரின்ஷா……………….” – 9/93. 

மதச்சடங்குகளை நிறைவேற்றுவதில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து ஆண் திருமணம் முடிக்கவேண்டி ஏற்பட்டால் இருபத்தி நான்குக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆண் எட்டுக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட வயதுள்ளவளை திருமணம் செய்ய வேண்டும்.

40. “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177. 

ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்த்ரீயை திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்கு காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தை போன்றவன்.

------

தேமொழி

unread,
Oct 27, 2020, 12:59:22 AM10/27/20
to மின்தமிழ்
Brahmanical Argument / Casteism / Mr. Misunderstanding  
https://youtu.be/FF7vXwA8yK8
Banned Movie In India 2020 || Mr. Misunderstanding || Exposing Brahminical Castism ||  

தேமொழி

unread,
Oct 27, 2020, 1:03:36 AM10/27/20
to மின்தமிழ்

Dr. Babasaheb Ambedkar:The Untold Truth Movie (Tamil)  
https://youtu.be/lTHVL5cfWXg?t=4864

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 1:02:29 PM10/27/20
to mintamil, tamilmantram, vallamai, rajam, kanmani tamil, C.R. Selvakumar, N. Ganesan, tsj...@gmail.com, Asan Buhari, vanna...@gmail.com, RRavi Ravi, veeramani k, பெரியார் பாசறை

Law of Diminishing Return. 

ஒரு பொய்யிக்கு ஆயிரம் மெய் தேவையா ???

===============


உரித்த வெங்காயம்

சி. ஜெயபாரதன்


பெரியாரிசம் 
உரித்த
வெங்காயம் போல்
சிறுத்தது,
செந்தமிழர்
விழித்தெ ழுந்தார்.
கருப்புடை
கிழித் தெழுந்தார்.
ஒளி உலகைக் காணாது
இருட்டுலகில்
புரள்பவர்
திராவிடப் பாம்பாட்டிகள்.
புற்றுக்குள்
தூங்கும்
விஷப் பாம்பை வெளியே
இழுத்து 
கழுத்தில்
சூட்டிக் கொண்டு
தாண்டவம் 
ஆடும்
நாத்திகக் கும்பல் !
மீண்டு
மேல் எழும்
நாளும் உளதோ ?


இறைவாளி
இருப்பதை இல்லை
இல்லை யென
கருப்பணி 
வாய் கிழியக்
கத்துது.
இப்போது
இல்லாத மனுவிதியை 
இருப்பதாய்
உளறுது
கருப்பணி !
ஈராயி ரத்து இருபதில்
ஆள்பவை
பாரத விதிகள்,
மனு விதிகள் அல்ல !
கண்ணில்
தெரியாமல்
மண்ணில்  புதைந்தது
பெரியாரிசம்.
எலும்புக்
கூடுகள் அவை !
உயிர் மூச்சு ஊட்டினும்,
ஒப்பாரி
வைப்பினும்
செத்தவை 
மீளா, மீளா, மீளா !

================



Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/592e5ac6-91f6-4968-aa2c-f7bd9f9d9b7bn%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 2:36:53 PM10/27/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil, rajam, Asan Buhari
So Manu has never been a Tamil Literature at any date.
S.Jayabarathan

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/536560e2-3716-4ed7-a250-380f2b949351n%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 27, 2020, 5:39:09 PM10/27/20
to மின்தமிழ்
அதாவது தமிழகத்திலோ இந்தியாவிலோ  மனு கொள்கைகள்  பின்பற்றப்படவில்லை என்கிறீர்கள் !!!!!!

அனைத்து இந்துக் கோவில்களிலும்  பூஜை செய்யும் தொழில் பொதுவுடைமை ஆகிவிட்டதா? 

அது பிறப்பு  அடிப்படையில் பின்பற்றப்படுவதன் அடிப்படை என்ன?

குடியரசுத் தலைவரும் கோவிலுக்குள் போக முடியவில்லையே ஏன்? 

ஆனானப்பட்ட இந்தியக் கைம்பெண் பிரதமர் கொல்லையில் மாட்டுக் கொட்டிலில்  நேர்காணல் கொடுக்கப்பட்டாரே எதனால்? 

எதற்காக மடத்திற்குச்  செல்பவரில் ஒரு சிலர் சமயத் தலைவருக்குச் சரிக்குச் சமமாக இருக்கையிலும், மற்றவர் தரையிலும் அமர்த்தப் படுகிறார்கள் ?

அண்மையில்  ஒரு ஊராட்சி மன்ற பெண்மணி கூட தரையில் அமர்த்தப்பட்டாரே ஏன்?

இன்றும் மரணமானவர்  இறுதிச் சடங்கிலும் சாதி விளையாடுகிறதே எதனால்?

எல்லாம் கிடக்க வேந்தரின் கேள்விக்கு விடை என்ன ?

ஏன் 12 ம் நூற்றாண்டு சேக்கிழார்  இலக்கியம் மனு நீதி பற்றிப் பேசுகிறது. 

அது சொல்லும் கதைகளில்  ஏன் கடவுளைப் பார்க்க ஒருவருக்கு முத்துச் சிவிகை அனுப்பப்படுகிறது, மற்றவர் ஏன் தீயில் இறங்க வைக்கப்படுகிறார் ?

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:09:59 PM10/27/20
to மின்தமிழ்
On Tuesday, October 27, 2020 at 11:36:53 AM UTC-7 jayabarathans wrote:
So Manu has never been a Tamil Literature at any date.

இது உங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் 
தமிழ் இலக்கிய வரிசையில் சேர்க்கலாமா கூடாதா என 
நீங்கள் முடிவு செய்வதன் அடிப்படையில் உள்ளது. 

பதினெண்கீழ்க்கணக்கு ஆசாரக்கோவை ஒரு மொழி பெயர்ப்பு, சுக்கஸ்மிர்தி  தழுவல் 

தமிழகப் பகுதியில் உருவாகாத இராமாயணம் மகாபாரதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன 
அக்கதைகள் தெருக்கூத்து வரை பரவியிருந்தது இப்பொழுதும் தொலைக்காட்சி வரை பரவி இருக்கிறது
அவற்றை  முத்தமிழின் பகுதிகளாக ஏற்கலாமா கூடாதா?

உங்களுக்கு  ௧௮௬௫ (1865) இல் இராமானுஜ சாரி யால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுஸ்மிர்தியின் படி வேண்டுமா?
இந்த மொழிபெயர்ப்பு  தமிழ் இலக்கிய வரிசையில் ஏற்கப்படக்  கூடியதா என்றும் ஆராயலாம் 

தகவலுக்கு; அது நாத்திகக் கூட்டம் மொழி பெயர்த்தது அல்ல . 
அதாவது,  அது .. திராவிடப் பாம்பாட்டிகளால் ..  
"புற்றுக்குள் தூங்கும் விஷப் பாம்பை 
வெளியே இழுத்து  கழுத்தில் சூட்டிக் கொண்டு
தாண்டவம்  ஆடும் நாத்திகக் கும்பலால்"  
மொழி பெயர்க்கப் பட்டது அல்ல 

குறிப்பு: 
இப்பொழுது மக்களுக்குப்  புரிந்திருக்க வேண்டும், யார் இங்கு 
திராவிட, பெரியார், மனு நீதி, பிராமணர், சாதி, சமய பிரச்சனைகளைக்  குழுமத்தில் துவக்கிக் கொண்டிருக்கிறார்கள் என 

வரும் புரட்டுகளைச்  சுட்டிக் காட்டுபவர்கள் மீது 
மறுப்புக் கருத்துகள் சொல்பவர்களைப் பிரிவினைவாதிகள் எனக் குற்றம் சாட்டுவதில்  பயனில்லை 

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:23:11 PM10/27/20
to mintamil
  தமிழில் மனுநூல் .. 

மநுதருமசாஸ்த்திரம்
மொழிபெயர்ப்பு :
இராமாநுஜாசாரியர், புதுவை
௧௮௬௫ - 1865 வெளியீடு 

 இணைப்பில் காண்க  1-3 அத்தியாயங்கள் 
manusmirti-Chapter 0-Intro_compressed.pdf
manusmirti-Chapter 1_compressed.pdf
manusmirti-Chapter 2_compressed.pdf
manusmirti-Chapter 3_compressed.pdf

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:29:47 PM10/27/20
to mintamil
  தமிழில் மனுநூல் .. 

மநுதருமசாஸ்த்திரம்
மொழிபெயர்ப்பு :
இராமாநுஜாசாரியர், புதுவை
௧௮௬௫ - 1865 வெளியீடு 

 இணைப்பில் காண்க  4-6 அத்தியாயங்கள் 



manusmirti-Chapter 6_compressed.pdf
manusmirti-Chapter 5_compressed.pdf
manusmirti-Chapter 4_compressed.pdf

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:31:19 PM10/27/20
to mintamil
  தமிழில் மனுநூல் .. 

மநுதருமசாஸ்த்திரம்
மொழிபெயர்ப்பு :
இராமாநுஜாசாரியர், புதுவை
௧௮௬௫ - 1865 வெளியீடு 

 இணைப்பில் காண்க  7-8 அத்தியாயங்கள் 
manusmirti-Chapter 7_compressed.pdf
manusmirti-Chapter 8_compressed.pdf

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:32:41 PM10/27/20
to mintamil
  தமிழில் மனுநூல் .. 

மநுதருமசாஸ்த்திரம்
மொழிபெயர்ப்பு :
இராமாநுஜாசாரியர், புதுவை
௧௮௬௫ - 1865 வெளியீடு 

 இணைப்பில் காண்க  9-10 அத்தியாயங்கள் 
manusmirti-Chapter 9_compressed.pdf
manusmirti-Chapter 10_compressed.pdf

தேமொழி

unread,
Oct 27, 2020, 6:33:16 PM10/27/20
to mintamil
  தமிழில் மனுநூல் .. 

மநுதருமசாஸ்த்திரம்
மொழிபெயர்ப்பு :
இராமாநுஜாசாரியர், புதுவை
௧௮௬௫ - 1865 வெளியீடு 

 இணைப்பில் காண்க  11-12 அத்தியாயங்கள் 
manusmirti-Chapter 12_compressed.pdf
manusmirti-Chapter 11_compressed.pdf

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 7:55:44 PM10/27/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil, rajam, Asan Buhari
மனுநூல் தமிழில் எழுதப்பட்டு யார் பின்பற்றி வருகிறார் ???

சி, ஜெ,

S. Jayabarathan

unread,
Oct 27, 2020, 7:56:26 PM10/27/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil, rajam, Asan Buhari
இந்தியாவிலே  இப்போது தேர்தல் காலத்திலே மொழிப்போர், மதப்போர், ஜாதிப்போர், இனப்போர், மாநிலப் போர்களைத் தமிழகத்திலே துவக்கி வருவது யார் ? யார் ? யார் ?

பெரியார் தீராவிடக் கருப்பணிக் கலகத்தார்.  

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Oct 27, 2020, 8:08:07 PM10/27/20
to மின்தமிழ்
On Tuesday, October 27, 2020 at 4:56:26 PM UTC-7 jayabarathans wrote:
இந்தியாவிலே  இப்போது தேர்தல் காலத்திலே மொழிப்போர், மதப்போர், ஜாதிப்போர், இனப்போர், மாநிலப் போர்களைத் தமிழகத்திலே துவக்கி வருவது யார் ? யார் ? யார் ?

நீங்கள்தான் ஐயா. 

தேமொழி

unread,
Oct 27, 2020, 8:09:20 PM10/27/20
to மின்தமிழ்
On Tuesday, October 27, 2020 at 4:55:44 PM UTC-7 jayabarathans wrote:
மனுநூல் தமிழில் எழுதப்பட்டு யார் பின்பற்றி வருகிறார் ???

பெரிய புராணம் தமிழ்நாட்டில் ஏன் எழுந்தது?

தேமொழி

unread,
Oct 27, 2020, 8:12:16 PM10/27/20
to மின்தமிழ்

-------
Hindi Gotthilla: New credo for new generation of Kannada activists
SEP 13 2020

---
Kerala CM attacks Shah on Hindi pitch; says it is a "war cry" against non-Hindi speaking people
Sep 15, 2019
Read more at:
---

எனக்குத் தெரியாத செய்தி, இந்தி திணிப்பை எதிர்க்கும்  திராவிட கழகத்தினர்  தமிழ் நாட்டைத் தவிர்த்து  வேறு இந்திய மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பது.  

சேதுராமன்

unread,
Oct 27, 2020, 11:51:58 PM10/27/20
to மின்தமிழ்
மனுநீதிச்சோழன் உண்மையில்சோழநாட்டு அரசர் இல்லை.புத்தசாதகக்கதைகளில்இடம்பெற்றவர்.

S. Jayabarathan

unread,
Oct 28, 2020, 12:30:10 AM10/28/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil, rajam, Asan Buhari
மனுநூல் பெரிய புராணத்தில் இல்லை.  மனுநூலை சேக்கிழார் எழுத வில்லை.

மனுநீதி என்னும் ஒருசொல் மனுநூல் தமிழ்நூல் என்று சொல்லாது.

ஈவே ராமசாமி நாயக்கரை ராம பக்தர் என்று சொல்வீரா ???

சி.ஜெயபாரதன்

தேமொழி

unread,
Oct 28, 2020, 12:43:40 AM10/28/20
to மின்தமிழ்
On Tuesday, October 27, 2020 at 9:30:10 PM UTC-7 jayabarathans wrote:
மனுநூல் பெரிய புராணத்தில் இல்லை.  மனுநூலை சேக்கிழார் எழுத வில்லை.

மனுநீதி என்னும் ஒருசொல் மனுநூல் தமிழ்நூல் என்று சொல்லாது.

சொல்லாதுதான் .. 
அது சொல்வது மனுநீதி என்ற கருத்தாக்கம் மக்கள் இடையே 12 ம் நூற்றாண்டிலேயே இருந்தது என்பதை

இன்று வரை தமிழக கோவிலில் அர்ச்சனையில் தமிழ் இருக்கிறதா?

இன்றுவரை தமிழர் திருமணங்கள் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. 

அவை தமிழில் இல்லை என்றாலும் தமிழர் வாழ்வில் ஊடுருவி இல்லையா?

தமிழில் மந்திரம் இல்லை அதனால் தமிழகத்தில் திருமணம் நடைபெறவில்லை என்று சொல்லித்தான் பாருங்களேன். 

பிரம்மஹத்தி தோஷம் சூழும் என்பதும்,  கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் வந்து சேரும் போன்றவை  கல்வெட்டு ஓம்படைக்கிளவியில் எழுதி  வைத்ததன் தோற்றம் எங்கிருந்து வந்திருக்கும் 

அத்துடன் நீங்கள் இன்னமும் இந்துக் கோவில்களில் எதன் அடிப்படையில் அர்ச்சனை செய்வது பிறப்பு அடிப்படையில் ஒருசாரார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ஆராய முற்படவில்லை 
Reply all
Reply to author
Forward
0 new messages