Re:

19 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Apr 15, 2020, 12:12:56 PM4/15/20
to vannan vannan, இலக்குவனார் திருவள்ளுவன், mintamil, vallamai, tamilmantram, Asan Buhari, Oru Arizonan, anne vaigai, C.R. Selvakumar, veeramani k, thantha...@googlegroups.com, tsj...@gmail.com

நன்றி வண்ணன்.

தேவையன பகிர்வு.


On Wed, Apr 15, 2020 at 11:24 AM vannan vannan <vanna...@gmail.com> wrote:

,x இதுவரை 60ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

*1.* பிரபவ - *நற்றோன்றல்*

*2.* விபவ - *உயர்தோன்றல்*

*3.* சுக்கில - *வெள்ளொளி*

*4.* பிரமோதூத - *பேருவகை*

*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*

*6.* ஆங்கீரச - *அயல்முனி*

*7.* சிறிமுக - *திருமுகம்*

*8.* பவ - *தோற்றம்*

*9.* யுவ - *இளமை*

*10.* தாது - *மாழை*

*11.* ஈசுவர - *ஈச்சுரம்*

*12.* வெகுதானிய - *கூலவளம்*

*13.* பிரமாதி - *முன்மை*

*14.* விக்ரம - *நேர்நிரல்*

*15.* விச - *விளைபயன்*

*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*

*17.* சுபானு - *நற்கதிர்*

*18.* தாரண- *தாங்கெழில்*

*19.* பார்த்திப - *நிலவரையன்*

*20.* விய - *விரிமாண்பு*

*21.* சர்வசித்த - *முற்றறிவு*

*22.* சர்வதாரி - *முழுநிறைவு*

*23.* விரோதி - *தீர்பகை*

*24.* விகிர்தி- *வளமாற்றம்*

*25.* கர - *செய்நேர்த்தி*

*26.* நந்தன - *நற்குழவி*

*27.* விசய - *உயர்வாகை*

*28.* சய - *வாகை*

*29.* மன்மத - *காதன்மை*

*30.* துன்முகி - *வெம்முகம்*

*31.* ஏவிளம்பி - *பொற்றடை*

*32.* விளம்பி - *அட்டி*

*33.* விகாரி - *எழில்மாறல்*

*34.* சார்வரி - *வீறியெழல்*

*35.* பிலவ - *கீழறை*

*36.* சுபகிருது - *நற்செய்கை*

*37.* சோபகிருது - *மங்கலம்*

*38.* குரோதி - *பகைக்கேடு*

*39.* விசுவாவசு - *உலகநிறைவு*

*40.* பராபவ - *அருட்டோற்றம்*

*41.* பிலவங்க - *நச்சுப்புழை*

*42.* கீலக - *பிணைவிரகு*

*43.* சவுமிய - *அழகு*

*44.* சாதாரண - *பொதுநிலை*

*45.* விரோதி கிருது - *இகல்வீறு*

*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*

*47.* பிரமாதீச - *நற்றலைமை*

*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*

*49.* இராட்சச - *பெருமறம்*

*50.* நள - *தாமரை*

*51.* பீங்கள - *பொன்மை*

*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*

*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*

*54.* ரவுத்ரி- *அழலி*

*55.* துன்மதி- *கொடுமதி*

*56.* துந்துபி- *பேரிகை*

*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*

*58.* இரக்தாட்சி- *செம்மை*

*59.* குரோதன்- *எதிரேற்றம்*

*60.* அட்சய - *வளங்கலன்*

nkantan r

unread,
Apr 15, 2020, 1:59:14 PM4/15/20
to மின்தமிழ்
Hmm. I saw this tamilization some years back in quora(i think) . it was like ஸூர்ய நாராயண ஶாஸ்த்ரி as பரிதிமாற் கலைஞர்

Interesting

rnk

rajam

unread,
Apr 15, 2020, 3:48:20 PM4/15/20
to tamil...@googlegroups.com, vannan vannan, mintamil, vallamai, S. Jayabarathan
/// இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். /// 

இந்தப் பெயர்கள் யாரால் எப்போது உருவாக்கப்பட்டன?



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyALCZWq7z6X5WDtZbFMfWTi%3D1nS5TgCEoOQDTjzwUsqJw%40mail.gmail.com.

தேமொழி

unread,
Apr 15, 2020, 4:20:05 PM4/15/20
to மின்தமிழ்

அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]

sourcehttps://ta.wikipedia.org/s/73v3

எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டுஎண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
01.பிரபவநற்றோன்றல்Prabhava1987–198831.ஹேவிளம்பிபொற்றடைHevilambi2017–2018
02.விபவஉயர்தோன்றல்Vibhava1988–198932.விளம்பிஅட்டிVilambi2018–2019
03.சுக்லவெள்ளொளிSukla1989–199033.விகாரிஎழில்மாறல்Vikari2019–2020
04.பிரமோதூதபேருவகைPramodoota1990–199134.சார்வரிவீறியெழல்Sarvari2020–2021
05.பிரசோற்பத்திமக்கட்செல்வம்Prachorpaththi1991–199235.பிலவகீழறைPlava2021–2022
06.ஆங்கீரசஅயல்முனிAangirasa1992–199336.சுபகிருதுநற்செய்கைSubakrith2022–2023
07.ஸ்ரீமுகதிருமுகம்Srimukha1993–199437.சோபகிருதுமங்கலம்Sobakrith2023–2024
08.பவதோற்றம்Bhava1994–199538.குரோதிபகைக்கேடுKrodhi2024–2025
09.யுவஇளமைYuva1995–199639.விசுவாசுவஉலகநிறைவுVisuvaasuva2025–2026
10.தாதுமாழைDhaatu1996–199740.பரபாவஅருட்டோற்றம்Parabhaava2026–2027
11.ஈஸ்வரஈச்சுரம்Eesvara1997–199841.பிலவங்கநச்சுப்புழைPlavanga2027–2028
12.
வெகுதானிய
கூலவளம்Bahudhanya1998–199942.கீலகபிணைவிரகுKeelaka2028–2029
13.பிரமாதிமுன்மைPramathi1999–200043.சௌமியஅழகுSaumya2029–2030
14.விக்கிரமநேர்நிரல்Vikrama2000–200144.சாதாரணபொதுநிலைSadharana2030–2031
15.விஷுவிளைபயன்Vishu2001–200245.விரோதகிருதுஇகல்வீறுVirodhikrithu2031–2032
16.
சித்திரபானு
ஓவியக்கதிர்Chitrabaanu2002–200346.பரிதாபிகழிவிரக்கம்Paridhaabi2032–2033
17.சுபானுநற்கதிர்Subhaanu2003–200447.பிரமாதீசநற்றலைமைPramaadhisa2033–2034
18.தாரணதாங்கெழில்Dhaarana2004–200548.ஆனந்த
பெருமகிழ்ச்சி
Aanandha2034–2035
19.
பார்த்திப
நிலவரையன்Paarthiba2005–200649.ராட்சசபெருமறம்Rakshasa2035–2036
20.வியவிரிமாண்புViya2006–200750.நளதாமரைNala2036–2037
21.சர்வசித்துமுற்றறிவு யாவுந்திறல் [13]Sarvajith2007–200851.பிங்களபொன்மைPingala2037–2038
22.சர்வதாரிமுழுநிறைவுSarvadhari2008–200952.காளயுக்திகருமைவீச்சுKalayukthi2038–2039
23.விரோதிதீர்பகைVirodhi2009–201053.
சித்தார்த்தி
முன்னியமுடிதல்
Siddharthi2039–2040
24.விக்ருதிவளமாற்றம்Vikruthi2010–201154.ரௌத்திரிஅழலிRaudhri2040–2041
25.கர
செய்நேர்த்தி
Kara2011–201255.துன்மதிகொடுமதிDunmathi2041–2042
26.நந்தனநற்குழவிNandhana2012–201356.துந்துபிபேரிகைDhundubhi2042–2043
27.விஜயஉயர்வாகைVijaya2013–201457.
ருத்ரோத்காரி
ஒடுங்கிRudhrodhgaari2043–2044
28.ஜயவாகைJaya2014–201558.ரக்தாட்சிசெம்மைRaktakshi2044–2045
29.மன்மதகாதன்மைManmatha2015–201659.குரோதனஎதிரேற்றம்Krodhana2045–2046
30.துன்முகிவெம்முகம்Dhunmuki2016–201760.அட்சயவளங்கலன்Akshaya2046–2047

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

KJ

unread,
Apr 15, 2020, 4:34:48 PM4/15/20
to மின்தமிழ்
இது பின்னாளில் வந்திருக்கக் கூடிய  மொழிபெயர்ப்புத் தானே?
Reply all
Reply to author
Forward
0 new messages