சங்க இலக்கிய அகராதி ஆசிரியர்: வைதேகி ஹெர்பர்ட்

23 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 29, 2026, 1:22:55 PM (6 days ago) Mar 29
to மின்தமிழ்
agarathi.jpg
ref : https://x.com/CICTOfficial/status/2037506993389510715

சங்க இலக்கிய அகராதி

நீண்ட நெடிய தமிழ் அகராதி வரலாற்றின் தொடர்ச்சியில் சங்க இலக்கியச் சொற்களுக்குப் பொருளுடன் கூடிய அகராதி ஒன்றைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அகராதியில், சங்க இலக்கியச் சொற்களுக்கு, அந்தந்த நூல்களுக்கு அமைந்த பழைய உரைகளை அடிப்படையாகக் கொண்டு பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அகராதியில் உள்ள சொற்களுக்குத் தரப்பட்டுள்ள பொருள் ஆங்கிலத்திலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. தற்காலத்தார் சங்க இலக்கிய நூல்களைக் கற்பதில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையவும், சங்கப் பாடல்களைத் தேர்ந்துத் தெளியவும் பெருந்துணையாக இந்த அகராதி அமையும்.

திருமதி வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் அவர்கள் இந்த அகராதியை நேர்த்தியாக உருவாக்கி அளித்துள்ளார்கள்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் சிறப்பான முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அகராதியின் விலை ரூ. 1500/- ஆகும். 50% கழிவு விலையில் ரூபாய் 750/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அகராதியை வாங்க விரும்புவோர் +91 78458 74314 என்ற செம்மொழி நிறுவன எண்ணிற்குத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

சங்க இலக்கிய அகராதி
ஆசிரியர்:  வைதேகி ஹெர்பர்ட்
விலை: ரூ. 1500/
கழிவு: 50%
தொடர்பு எண்: +91 78458 74314

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 30, 2026, 8:45:20 PM (4 days ago) Mar 30
to mint...@googlegroups.com
பாராட்டுகள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/45502704-6123-47d4-bb0c-5cb79ba2a39an%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages