தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஏப்ரல் 2023

221 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 31, 2023, 12:43:19 AM3/31/23
to மின்தமிழ்
திசைக்கூடல் - 325
ஏப்ரல் 1 ஆம் நாள் சனிக்கிழமை...
இந்திய  நேரம் மாலை 5:00 மணிக்கு...
மலேசியப் பழங்குடி மக்கள் - வாழ்வும் பண்பாடும்
சிறப்புரையாளர்: முனைவர். க.சுபாஷிணி
__________________________________________________________________
இணையவழிக்கூடல்:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi

325.jpg

அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
__________________________________________________________________
திசைக்கூடல் - 325
ஏப்ரல் 1 ஆம் நாள் சனிக்கிழமை...
இந்திய  நேரம் மாலை 5:00 மணிக்கு...
__________________________________________________________________
தலைப்பு:
மலேசியப் பழங்குடி மக்கள் - வாழ்வும் பண்பாடும்
 (சிறப்புரை (ம) கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
முனைவர். க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர், தமிழ்நாடு
__________________________________________________________________
இணையவழிக்கூடல்:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
---
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
__________________________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 5:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை 7:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 11:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - நண்பகல் 12:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - காலை 11:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 2:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 10:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 7:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 4:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 6:30 மணி
__________________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
__________________________________________________________________
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
வாட்சப்: +91 9941955255 (விவேக்)
__________________________________________________________________
https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://www.tamilheritage.org
__________________________________________________________________
தமிழால் இணைவோம் ! அனைவரும் கலந்துகொள்க !
__________________________________________________________________

தேமொழி

unread,
Apr 1, 2023, 1:41:53 AM4/1/23
to மின்தமிழ்

பார்க்க : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid023N5KUp7RdKu5iRn4LdpAxnav8FPsMTebMoCuubih2T5kDMfq8xKzAVJHsNhDLKYrl


📌 தமிழ்நாட்டில் நாம் அறிந்த பழங்குடி மக்கள் போல ஆசிய நாடுகள் பலவற்றிலும் வாழ்கின்ற பழங்குடி மக்களைப் பற்றி அறிந்து கொள்ள...
இன்று இந்திய நேரம் மாலை 5 மணிக்கு மலேசிய நாட்டின் பழங்குடி மக்கள் பற்றி ஒரு உரை வழங்கவிருக்கின்றேன். கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் இந்த அழைப்பிதழை உங்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மலேசியச் சூழலில் அறியப்படுகின்ற பல்வேறு பழங்குடி மக்கள் பற்றிய செய்திகள்.. அவர்களது வாழ்க்கை முறை.. உணவு கலாச்சாரம்.. வீடு அமைப்பு.. சடங்குகள் போன்றவற்றை விவரிக்கும் வகையில் இந்த உரை இருக்கும்.
தமிழ் பழங்குடி மக்களின் நிலையை ஒப்பீடு செய்ய இவ்வகையான ஆய்வுகள் நமக்கு வெளிச்சம் கொடுக்கும்.
வாய்ப்புள்ளோர் அனைவரும் ஜூம் இணைய வழியாக இன்று இந்திய இலங்கை நேரம் மாலை 5 மணிக்கு இணைந்து கொள்ளவும்.
Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
----------------------**--------------------
இந்திய / இலங்கை நேரம்: மாலை 5:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை 7:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 11:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மதியம் 1:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - மதியம் 12:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 2:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 10:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 7:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 4:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 6:30 மணி

325.jpg
--------------

தேமொழி

unread,
Apr 2, 2023, 5:22:09 AM4/2/23
to மின்தமிழ்
325.jpg
மலேசியப் பழங்குடி மக்களின் வாழ்வும் பண்பாடும்
— முனைவர். க.சுபாஷிணி

திசைக்கூடல் – 325 [ஏப்ரல் 1, 2023]
https://youtu.be/Ohce_QC_9Pk
------
On Thursday, March 30, 2023 at 9:43:19 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Apr 5, 2023, 3:09:08 PM4/5/23
to மின்தமிழ்
திசைக்கூடல் - 326
ஏப்ரல் 8 ஆம் நாள் சனிக்கிழமை...
இந்திய  நேரம் மாலை 7:00 மணிக்கு...
உலக மரபு நாள் சிறப்புரை
""மதுரை நடுகற்கள்""
சிறப்புரையாளர்: முனைவர் ப. தேவி அறிவுசெல்வம்

__________________________________________________________________
இணையவழிக்கூடல்:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi

326.jpg
__________________________________________________

தேமொழி

unread,
Apr 8, 2023, 1:23:30 AM4/8/23
to மின்தமிழ்
நினைவூட்டல் . . .

326.jpg

உலக மரபு நாள் ஏப்ரல் 18ஐ  முன்னிட்டு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  
தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

இன்று. . .  
முதல் நிகழ்ச்சியாக இரவு 7 மணிக்கு
முனைவர். ப. தேவி அறிவுசெல்வம் அவர்களின்
மதுரை நடுகற்கள் குறித்த சிறப்புரை நடைபெற உள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நமது மரபை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நமது முயற்சிக்கு ஆதரவு அளிக்கவும்.
_________________________________________________________

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_________________________________________________________
திசைக்கூடல் - 326
ஏப்ரல் 8, 2023 - சனிக்கிழமை

இந்திய நேரம் மாலை 7:00 மணிக்கு
_________________________________________________________
தலைப்பு:  மதுரை நடுகற்கள்

(சிறப்புரை (ம) கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்:
முனைவர். ப. தேவி அறிவுசெல்வம், மதுரை  
பேராசிரியர்/தாவர மருந்தியல் துறைத்தலைவர்
தனலட்சுமி சீனிவாசன் மருந்தியல் கல்லூரி, பெரம்பலூர்

நோக்கவுரை:
முனைவர். நா. கண்ணன்
இணை நிறுவனர்,

தமிழ் மரபு அறக்கட்டளை

நெறியாள்கை:
திருமிகு. ப்ரீத்தி
முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழ் மரபு அறக்கட்டளை

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விருதுநகர், தமிழ்நாடு
_________________________________________________________
இணையவழிக் கூடல் . ..
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
---
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_________________________________________________________
இந்திய / இலங்கை நேரம்: மாலை 7:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை 9:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மதியம் 3:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - மதியம் 2:30 மணி
வளைகுடா நேரம்: பிற்பகல் 5:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 4:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 9:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 8:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 6:30 மணி
_________________________________________________________



----------------------

தேமொழி

unread,
Apr 9, 2023, 10:07:55 AM4/9/23
to மின்தமிழ்
326.jpg
மதுரை நடுகற்கள்
— முனைவர். ப. தேவி அறிவுசெல்வம்
திசைக்கூடல் – 326 [ஏப்ரல் 8, 2023]
https://youtu.be/qeRktbeN54E

____________________________________________

தேமொழி

unread,
Apr 9, 2023, 1:02:20 PM4/9/23
to மின்தமிழ்
THFi-heritage tour.jpg
🚴🏻‍♂️ இந்த ஆண்டின் உலக மரபு தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 18), தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாடு அமைப்பு  சென்னையில் மரபுப் பயனம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

நாள்: ஏப்ரல் 16, 2023
நேரம்: காலை 9:30

செல்லும் இடங்கள்:
1. இதில் விவேகானந்தர் இல்லம்,
2. சாந்தோம் தேவாலயம் மற்றும் சாந்தோம்அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு மரபுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை..

கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் படிவத்தில் பதிவு செய்து தங்களது பங்கேற்பினை உறுதி செய்யவும்.
https://forms.gle/oju1aW7pbrHQLg857

தொடர்புக்கு: +91  94872  20301

கூடுமிடம்/தொடங்குமிடம்: விவேகானந்தர் இல்லம்

தேமொழி

unread,
Apr 14, 2023, 12:39:57 AM4/14/23
to மின்தமிழ்
திசைக்கூடல் - 327
ஏப்ரல் 15 ஆம் நாள் சனிக்கிழமை...
இந்திய  நேரம் மாலை 6:00 மணிக்கு...
""உணவோடு உரையாடு""

 
சிறப்புரையாளர்:
அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக், M.Acu, M.Sc, Ph.D (Psy)
முதல்வர், கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்
327.jpeg

தேமொழி

unread,
Apr 17, 2023, 12:15:03 PM4/17/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3621371048106266&set=a.1631001437143247


THFi-World Heritage Day.jpg

வரலாற்றை விரும்பும் நமக்கு நாளை முக்கியமான நாள்.

ஏப்ரல் 18 - உலக மரபு நாள்

இந்த நாளில் இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி பற்றி கலந்துரையாடுவோம்.

இந்திய நேரம் மாலை 7 மணி.

நிகழ்ச்சிக்கான ஜூம் இணையத் தொடர்புக்கு:

https://us06web.zoom.us/j/84159419415...
ID: 841 5941 9415
PWD: thfi
---

தேமொழி

unread,
Apr 18, 2023, 7:09:57 AM4/18/23
to மின்தமிழ்
327.jpg
உணவோடு உரையாடு
— அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்
திசைக்கூடல் – 327 [ஏப்ரல் 15, 2023]
https://youtu.be/KoCp2EIndcM
---

தேமொழி

unread,
Apr 20, 2023, 11:59:24 AM4/20/23
to மின்தமிழ்
heritage day.jpeg
உலக மரபு நாள் சிறப்புரை: அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி
— முனைவர் எம். பி. இராமன்
ஏப்ரல் 18, 2023
https://youtu.be/rZnAXFbf69A
---

தேமொழி

unread,
Apr 20, 2023, 6:35:55 PM4/20/23
to மின்தமிழ்
vaiya_thalaimai_kol-thisaikoodal_banner_psd_7.0-0.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
'வையத்தலைமை கொள்'  
பிரிவு வழங்கும் இணையவழி சிறப்பு நிகழ்ச்சி

ஏப்ரல் 22, 2023 - சனிக்கிழமை  

இந்திய நேரம் மாலை 6:00 மணிக்கு ...


தோழர் பா. ஜீவசுந்தரி
பத்திரிக்கையாளர் / சமூக செயல்பாட்டாளர்
அவர்களின் சிறப்புரை:
"சினிமாவில் தாய் பிம்பம்"

_________________________________________________________

இணையவழிக்கூடல்:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
---
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_________________________________________________________

அனைவரும் கலந்து கொள்க

தேமொழி

unread,
Apr 21, 2023, 7:50:54 PM4/21/23
to மின்தமிழ்
THFi-heritage tour.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
சென்னை விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம் மரபுப் பயணம்
ஏப்ரல் 16, 2023
https://youtu.be/Cd6z7Ac1sBo
---

தேமொழி

unread,
Apr 23, 2023, 8:23:40 PM4/23/23
to மின்தமிழ்
329.jpg
"சினிமாவில் தாய் பிம்பம்"
— தோழர் பா. ஜீவசுந்தரி

ஏப்ரல் 22, 2023 - சனிக்கிழமை  
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
'வையத்தலைமை கொள்'  சிறப்பு நிகழ்ச்சி
https://youtu.be/9b1CEGC8mx8
---

தேமொழி

unread,
Apr 24, 2023, 6:13:20 AM4/24/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3626359427607428&set=a.1631001437143247

Subashini Thf

roots.jpg
வருகின்ற சனிக்கிழமை (29.4.2023) மதுரையில்..

"நம் வேர்களை தேடி"

அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளத் தயாராகுங்கள்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க இருக்கின்றார்.

மதுரை மட்டுமல்ல.. யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

மரபணு ஆய்வுகள் நமது தொல்லியல் அகழாய்வோடு இணைந்து தமிழ் வரலாற்றுத் தேடலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடியவை. தமிழ்ச் சூழலில் மரபணு ஆய்வுகள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிய இது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டணம் தேவையில்லை. ஆர்வம் உள்ள அனைவரையும் அழைக்கின்றோம். நிகழ்ச்சி சிறப்பிக்க அனைவரும் வாருங்கள்.

-கடிகை, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Apr 24, 2023, 10:47:35 AM4/24/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=3626410790935625&set=a.1631001437143247

Subashini Thf

heritage tour.jpg
இவ்வார இறுதியில் ... மதுரையில் இரண்டு நாட்கள் மரபு பயணம்.

28ஆம் தேதி வெள்ளிக்கிழமை கழுகுமலை சிற்பக்கலை வாசிப்பு

29 சனிக்கிழமை கீழடி அருங்காட்சியகத்திற்கு மரபு பயணம்

அனைவரும் இணைந்து கொள்ளத் தயாராகுங்கள். தொடர்பு எண்கள் பேருந்துக்கான செலவுத் தொகை ஆகியவை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள் இந்த பயணங்களில் தமிழ் மரபு அறக்கட்டையோடு இணைந்து கொள்ள தயாராகுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த அறிவிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
---

தேமொழி

unread,
Apr 24, 2023, 11:01:06 AM4/24/23
to மின்தமிழ்
முன்பதிவிற்கு : https://forms.gle/rvMekpHvThJ8vAVm8
heritage tour.jpg
---

தேமொழி

unread,
Apr 26, 2023, 3:11:21 AM4/26/23
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=3627711624138875&set=a.1631001437143247


roots.jpg

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தான் மனித குலத்தின் வாழ்வு பற்றி நமக்கு புரிதலை வழங்குகின்றன.

தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட மரபணு அறிவியல் நமக்கு நீண்ட காலமாக நாம் கேட்டுக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதிலை வழங்கின.

//அறிவியல் மானுடம் முழுவதும் ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியது என்று ஆதாரங்களுடன் சொல்கிறது. மனித இனம் பிற பாலூட்டிகளிலிருந்து, குறிப்பாக the great apes என்று சொல்லக்கூடிய குரங்குகளிலிருந்தும், மனிதன் போலவே உள்ள விலங்கினின்றும் (hominids) ஏறக்குறைய 150,000 வருடங்களுக்கு முன் தோன்றியதாக சான்றுகள் உள்ளன. ஆனால், 60,000 வருடங்களுக்கு முன் ஒரு கோஷ்டி ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்கிறது. இப்படி இடம் பெயர்ந்த குழுவில் ஒரு biomarker (genetic marker) இருக்கிறது. தந்தை வழிப்பரவலில் வரும் M130 என்பதே அது. இந்த உயிரியல் துப்பு ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடம் அதிகமுள்ளது. எப்படி ஆப்பிரிக்காவிலிருந்து அங்கு போனார்கள் எனும் கேள்வியை நேஷனல் ஜியாகிராபிஃக் கேட்டு ஆய்வு நிதி தந்தபோது அக்குழுவில் இடம் பெற்ற ஒரே இந்திய ஆய்வகம் பேரா.பிச்சப்பன் தலைமையேற்ற மதுரைப் பல்கலைகழகம். இதுபற்றி சனி ஏப்ரல் 29 தேதி அவர் விளக்க உள்ளார்கள். இந்தியாவின் முதல் மனிதன் என இவர்களால் இனம் கண்ட விருமாண்டி அவர்களையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மேலும் கீழடி அகழாய்வில் தொன் மரபணு மூலம் அவர்கள் வாழ்வியலை விளக்க பேரா.குமரேசன் வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளை பல வருடங்களாக இந்த அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன் தலைவர் முனைவர் சுபா அவர்கள் இது குறித்து புத்தகமெல்லாம் எழுதியுள்ளார்கள்.

இதே ஆய்வகத்தில் உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற நான் 1985 ல் வெளியேறிவிட்டேன். இதே போன்று வேறொரு துறை. சூழலியல் துப்பறிவு என்பது என் ஆய்வு. இவர் விருமாண்டியை துப்புத் துலக்கியது போல் நான் வேதிம மாசின் சுவடுகளை உலக அளவில் துரத்திக் கொண்டிருந்தேன். இப்போது நாங்கள் சேர்ந்து விட்டோம்.

பாராளுமன்ற உருப்பினர் (மதுரை) சு.வேங்கடேசன் தலைமை ஏற்கிறார். இக்கருத்தரங்கை மடீட்சியா கிளப் பொறுப்பேற்று நடத்துகிறது. அருகிலுள்ளோர் வந்து காணுங்கள். மற்றோர் https://bit.ly/Tamil_Roots எனும் தொடுப்பில் சென்று பதிவு செய்து கொண்டு ஜூமில் காணுங்கள். முதல் 100 பேருக்குத்தான் அனுமதி. பின்னால் யூத்தூபியிலும் பதிவாகும். -Narayanan Kannan //

அறிவியல் பூர்வமான கலந்துரையாடலை நிகழ்த்த மதுரையில் வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைவரும் ஒன்று கூடுவோம்.
மதுரையில் உள்ளோர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

-சுபா

தேமொழி

unread,
Apr 26, 2023, 2:27:09 PM4/26/23
to மின்தமிழ்
heritage-tour.jpg

இவ்வார இறுதி... மதுரையில் இரண்டு நாட்கள் மரபு பயணம்.
28ஆம் தேதி வெள்ளிக்கிழமை கழுகுமலை சிற்பக்கலை & வாசிப்பு

29 சனிக்கிழமை கீழடி அருங்காட்சியகத்திற்கு மரபு பயணம்
அனைவரும் இணைந்து கொள்ளத் தயாராகுங்கள். தொடர்பு எண்கள் பேருந்துக்கான செலவுத் தொகை ஆகியவை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் இந்த பயணங்களில் தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து கொள்ள தயாராகுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. கழுகுமலை 28 ஏப்ரல் 2023, வெள்ளிக்கிழமை
புறப்படும் நேரம்: மதியம் 1.00 மணி,
இடம்: பெரியார் பேருந்து நிலையம், மதுரை

2. கீழடி (29 ஏப்ரல் 2023 சனிக்கிழமை)
புறப்படும் நேரம்: மதியம் 2 மணி
இடம்: மதுரை மடீட்சியா அரங்கம்


பதிவிற்கு: https://forms.gle/rvMekpHvThJ8vAVm8
தொடர்புக்கு: +91 94872 20301 (or)
myth...@gmail.com

கட்டணம் செலுத்த
வேண்டிய வங்கிக் கணக்கு
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620 Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai....

தேமொழி

unread,
Apr 27, 2023, 3:26:16 AM4/27/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3628496094060428&set=a.1631001437143247


virumandi.jpg
நாளை தொடங்கி சனிக்கிழமை வரை இரண்டு நாட்கள் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் இருப்போம்.

ஹோமோ சேப்பியன் என சொல்லப்படும் மனித இனம் (நாம்) ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து உலகின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அவர்களில் சில குழுக்கள் இன்றைய இந்திய நிலப்பகுதியில் குறிப்பாக தென்னிந்திய நிலப் பகுதியில் வந்து சேர்ந்தன. அத்தகைய ஒரு நெடும் பயணத்தின் தொடர்புகளை மரபணு ஆய்வுகள் நமக்கு மேலும் வலுவாக சான்றளிக்கின்றன.

நாளை காலை தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் திரு விருமாண்டி மற்றும் அவரது சுற்றத்தார் வசிக்கின்ற பகுதிக்கு நேரடியாக களப்பணிக்கு செல்கின்றோம்.

நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் தமிழ் வரலாற்று ஆய்வுகளில் மரபணு ஆய்வுகளின் தேவை பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு சு வெங்கடேசன் அவர்கள் தொடக்க வைக்க இருக்கின்றார். ஆய்வுரைகளும் கலந்துரையாடல்களும் நிகழ இருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு பகிர்கின்றோம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சனிக்கிழமை காலை கலந்துரையாடல் நடைபெறும் வளாகத்திற்கு வந்து சேர்ந்து அறிவியல் சார்ந்த தமிழ் வரலாற்றை அறிந்து கொள்ள அனைவரும் ஒன்றிணைவோம்.

//ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இங்கு வந்து தங்கிய முதல் மனிதன் எனும் அங்கீகாரத்தை திரு.விருமாண்டி பெறுகிறார். பேரா.பிச்சப்பனின் மனித நகர்வு குறித்த ஆய்வு தொடங்கியபோது மக்கள் DNA சாம்பிள் கொடுக்கத் தயங்கினர். எப்படியோ ஜோதிமாணிக்கம் கிராமத்தில் சாம்பிள் எடுத்தபோது கிடைத்த மாணிக்கம்தான் விருமாண்டி. 60000 வருட Genetic marker M130 அவரிடம் இருந்தது. இது தந்தை வழிப்பரவல். இவரை முதலில் இப்படி இனம் கண்டதால் இவர் "முதல் இந்தியன்" எனும் அங்கீகாரம் பெறுகிறார். பின்னால் இந்த மரபணு மாற்றம் கொண்ட மக்கள் இந்தியாவெங்கும் கண்டு பிடிக்கப்பட்டாலும், அதிகத்தொகை தமிழகத்தில் மட்டும் காணக்கிடைக்கிறது. அதுவும் ஜோதிமாணிக்கம் கிராமத்தில். ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா என மானுடம் பரவியிருக்கிறது. இவரை நாளை (ஏப்ரல் 28) எங்கள் குழு காண்கிறது.

அது மட்டுமல்ல, ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் வேட்டைக்கத்தியான பூமராங்க் இக்கிராமத்திற்கு அருகிலுள்ள கோவிலாம்பட்டி எனும் ஊரில் "வளரி" எனும் பெயரில் ஒரு கோயிலில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்த பூமராங் ஆய்வாளர் இது கண்டு வியந்துள்ளார். ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் தோற்றமும், அவர்களின் பூமராங் (களரி) ஆயுதமும் தமிழகத்தில் அமைந்திருப்பது அறிவியல் காட்டும் அதிசயம்.

பேரா.பிச்சப்பன் 15,000 சாம்பிள்கள் இந்தியாவெங்கும் எடுத்து ஆராய்ந்த முடிவுகளை பல நேர்காணல்களில் திறம்பட விளக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் அவரது அகப்பக்கத்தில் காணக்கிடைக்கின்றன.
www.pichappan.com

Narayanan Kannan //

தேமொழி

unread,
Apr 29, 2023, 2:32:20 AM4/29/23
to மின்தமிழ்
roots.JPG
நிகழ்ச்சியின் நேரலை :  
---

தேமொழி

unread,
Apr 29, 2023, 3:21:41 AM4/29/23
to மின்தமிழ்
dinamalar news .jpg

நன்றி: தினமலர்
https://m.dinamalar.com/detail-amp.php?id=3307286

"உசிலம்பட்டி பகுதியில் தொல்குடி மரபணு குடும்பத்தினருடன் ஆய்வாளர்கள் சந்திப்பு"

உசிலம்பட்டி பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்மரபு அறக்கட்டளை நிர்வாகிகள், தொல்குடி மரபணு கொண்ட ஜோதிமாணிக்கம் விருமாண்டி குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.

உசிலம்பட்டி பகுதியில் 3000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. மனித நாகரீகம் துவங்கிய காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தில் இருந்த மரபணுவை ஒத்த விருமாண்டி குடும்பத்தினர் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளனர். அவர்களை ஆய்வாளர்கள் சந்தித்னர்.

ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் வளரி (பூமாராங்) ஆயுதத்தை, இப்பகுதியின் கருமாத்தூர் மக்கள் கோயிலாங்குளம் பட்டசாமி கோயிலில் காணிக்கையாக அளித்து வழிபடுகின்றனர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கி.பி., 9ம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகளைக் கொண்ட ஆனையூர் மீனாட்சியம்மன் ஐராவதேஷ்வரர் கோயில், வகுரணி சந்தைப்பட்டி மூன்றுமலைப்பகுதி புலிப்பொடவு குகைக்குள் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை பார்வையிட்டனர்.

அய்யப்பன் எம்.எல்.ஏ., அறக்கட்டளை தலைவர் சுபாஷிணி, மரபணு ஆய்வாளர் பிச்சப்பன், பெருங்காமநல்லூர் மாயக்காள் அறக்கட்டளை தலைவர் செல்வபிரீத்தா, கண்ணன், பேராசிரியர்கள் பாப்பா, இறைவாணி, எழுத்தோவியர் நாணா, ஆசிரியர்கள் பாமா, சேகர், தட்சிணாமூர்த்தி ஆய்வில் பங்கேற்றனர்.

இந்தப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.  பொது மக்களும் தங்கள் பகுதியில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

தேமொழி

unread,
Apr 29, 2023, 10:50:26 PM4/29/23
to மின்தமிழ்
virumandi and family.JPG
இந்தியாவின் முதல் மனிதன் தமிழன் விருமாண்டி செர்மன்குழு பெருமிதம்
https://youtu.be/CcXwClOZwts
தமிழ் ஒளி தொலைக்காட்சி 
---

தேமொழி

unread,
May 2, 2023, 12:44:09 AM5/2/23
to மின்தமிழ்
roots.jpg
https://youtu.be/uJJkCmxTPuA
வேர்களைத் தேடி - கருத்தரங்கம்
29.4.2023 அன்று  மதுரையில்..
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி  -  கருத்தரங்கம்
இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப்
---

jeff

unread,
May 3, 2023, 2:22:08 AM5/3/23
to mint...@googlegroups.com
🙏
   வணக்கம்.   ஞான உலா சேரமான் பெருமான் இயற்றியுள்ளார். 
     அது படிக்க விரிவுரையுடன் கிடைக்குமா? 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/425dbd53-98e7-47ac-a23e-92072551c281n%40googlegroups.com.

தேமொழி

unread,
May 3, 2023, 2:47:09 AM5/3/23
to மின்தமிழ்

சேரமான் பெருமாள் நாயனார்
அருளிச் செய்த
8. திருக்கைலாய ஞானஉலா
இங்கு படிக்கலாம் 

தேமொழி

unread,
May 3, 2023, 2:53:50 AM5/3/23
to மின்தமிழ்
archive.org தளத்தில் 
கீழுள்ள நூல் கிடைக்கும் (தரவிறக்கம் செய்து இணைப்பாகவும் இணைக்கிறேன்)

திருக்கயிலாய ஞானவுலா - விருத்தியுரை
-- ஶ்ரீமான் பா.ல. முருகேச நாயகர்
https://archive.org/details/acc.-no.-335-thirukailaya-gnanavula-1936
thirukayilaya-gyanavula-viruthiyurai-ratna-sabapati-nayakar.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages