https://www.youtube.com/shorts/Oh2GDybiKGg?feature=share
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு நிலத்தை நம்மிடம் கூறுபோட்டுப் பிய்த்த நாளை நாம் எங்ஙனம் தமிழ்நாடுநாாளகக் காெ்ணடாடக் கூடும். எனவே, நவம்பர் முதல்நாளைத் தமிழரின் துயர நாளாகப் பின்பற்றுவாம். உழுவல் அன்பின் இலக்குவனார் திருவள்ளுவன். எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம் !இனத்தைக் காப்போம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/34566623-470c-4b38-a177-5b0335c93f18n%40googlegroups.com.