Re: தமிழ் மொழியில் கிரந்த எழுத்துக்களின் பரவல் எவ்வளவு?

142 views
Skip to first unread message
Message has been deleted

தேமொழி

unread,
Sep 15, 2019, 12:43:24 AM9/15/19
to மின்தமிழ்
இதற்கு ஒரு மென்பொருள் உருவாக்குங்கள் 

தற்பொழுது சுற்றிவளைத்துத்தான்  இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்

இது போல எக்சலில் போட்டும் செய்யலாம். நான் செய்தேன். 

இங்கே இணையத்தின் ஒரு பக்கத்திலேயே  Ctrl+F போட்டு எண்ணிக்கை பார்க்கலாம்

பிறகு அடுத்த படியாக மொத்த எழுத்து எவ்வளவு என்ற தரவு தேவை.

இது வர்ட் டாகுமெண்ட்டில் character count செய்து பின்னர் விழுக்காடு கணக்கிட வேண்டியுள்ளது 

ஒரு கட்டுரையைப் படி எடுத்து, ஒட்டி,  கணக்கிடு என்று சொடுக்கினால் அது....எந்த எழுத்துகள்,  எத்தனை முறை, அதன் விழுக்காடு என்ன? என்று கணக்கிட வேண்டும்.

எடுத்துக்காட்டு https://wordcounttools.com/   இது போன்ற ஒரு அமைப்பு..ஆனால்  சொற்களுக்குப் பதிலாக எழுத்துகளுக்காக அமைக்கப்பட்ட மென்பொருள் 

இதை மட்டும் செய்தீர்கள் என்றால் முனைவர் கணேசனின் 

தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ

என்ற அடாவடி கூற்றில் "ஶ" வை உள்ளே நுழைத்தது எப்பேர்ப்பட்ட தகிடுதத்தம் என்பதை  ஆய்வு முறையில்  புள்ளியியல்  தரவுகளுடன் காட்டலாம். 

பெருவாரி என்பதும் மண்ணைக் கவ்வும்.

On Saturday, September 14, 2019 at 8:50:48 PM UTC-7, இசையினியன் wrote:
ஒரு ஆய்வில் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதாவது, ஒருவர் எழுதும் எழுத்துக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

உதாரணத்துக்கு, ஒருவர் எழுதிய கட்டுரையில் நூறு எழுத்துக்கள் இருக்கின்றது எனக் கொள்வோம். அதில் வரும் கிரந்த எழுத்துக்களான ஷ, ஸ, ஹ ,க்ஷ, ஸ்ரீஎன்பவனவற்றின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?

கணக்கீடு அடிப்படையில் போட்டால்,

002 = ஷ எழுத்தின் எண்ணிக்கை
002 =  ஸ எழுத்தின் எண்ணிக்கை
003 =  ஹ எழுத்தின் எண்ணிக்கை
004 =  க்ஷ எழுத்தின் எண்ணிக்கை
005 =  ஸ்ரீ எழுத்தின் எண்ணிக்கை
084 = பிற தமிழ் எழுத்துக்கள்
=====
100 = மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை
====

  • இப்படி ஏதும் ஆய்வுகள் தமிழ் இலக்கியங்களில் இதுவரை உள்ளதா?
  • எங்கேனும் இணையத்தில் இது போன்ற கணகஈடு கிடைக்கின்றதா?

nkantan r

unread,
Sep 15, 2019, 3:18:57 AM9/15/19
to மின்தமிழ்
ஆக மற்ற நான்கும் சரி. ஶ மட்டும் வேண்டாம்?
rnk
Care to be taken while counting the letters. Don't use ASCII/utf-8 single count. Ensure the உயிர்மெய் are counted correctly. Secondly pay attention about usage of ஃப், ஃஸ்.

rnk

nkantan r

unread,
Sep 15, 2019, 3:22:16 AM9/15/19
to மின்தமிழ்
Again without touching on programme or a particular passage...i looked at the statistics:

கணக்கீடு அடிப்படையில் போட்டால்,

002 = ஷ எழுத்தின் எண்ணிக்கை
002 = ஸ எழுத்தின் எண்ணிக்கை
003 = ஹ எழுத்தின் எண்ணிக்கை
004 = க்ஷ எழுத்தின் எண்ணிக்கை
005 = ஸ்ரீ எழுத்தின் எண்ணிக்கை
084 = பிற தமிழ் எழுத்துக்கள்

Remember க்ஷ் is having ஷ
And ஸ்ரீ has ஶ்

rnk

Message has been deleted

தேமொழி

unread,
Sep 15, 2019, 4:51:29 AM9/15/19
to மின்தமிழ்
ஆய்வுக் கருத்தரங்கில் உங்கள் ஆய்வின் முடிவை வெளியிடுங்கள் இசையினியன்.

On Sunday, September 15, 2019 at 1:47:30 AM UTC-7, இசையினியன் wrote:
பொன்னியின் செல்வன் (10MB- utf8, 6MB-tace) ல் இதனை செய்து பார்த்தேன். திடிக்கிடும் தகவல், அதில் இருக்கும் எழுத்துக்கள் 0.1% தான். இதோ தரவு. நம்மை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் என்றே தெரிகிறது. புழகத்தில் உள்ள சொற்களை மட்டும் அப்படியே கிரந்த உல்டா அடித்து உள்ளனர் போலும். அது வடமொழி, இது வடமொழி எனச் சொற்களில் தங்களின் கைவரிசையை கட்டுகின்றனர்... எப்படி ஒரு சொல் வடசொல் என்பதற்கு ஆதாரங்களை அவர்களால் தர முடியவில்லை.

ஸ்ரீ53
468
922
2542
2959
பிற5939017

பரவல்.png

கண்களுக்கே தெரியாத நிலையில்... எழுத்துக்கள் உள்ளன... < ௦.1%. இதையே pie CHART'ல்

chart.png

அனைத்து எழுத்துக்களும் ஜ பின்புறத்தில் உள்ளன. அதனால் தெரியவில்லை.

இவற்றிற்கு தமிழில் UNICODE CHARSET'ல் தனிக் குறியீட்டு எண் கொடுத்துள்ளது ஆச்சரியம்தான். ஆனால், தமிழில் புழங்கும் 247'எழுத்துக்களுக்கு தனிக்குரியிடு இல்லை என்பது வருந்த வேண்டிய தகவல். இதனை ISCII வேற approve செய்துள்ளது மேலும் வருத்தத்தை அதிகரிக்கிறது.

முன்னர் ஏவுகணைத் தாக்குதல் என்று மட்டுமே எண்ணினேன், ஆனால் தமிழர் மீது அணுகுண்டு தாக்குதலே! தொழில்நுட்ப அடிப்படையில் செய்து உள்ளனர்.

nkantan r

unread,
Sep 15, 2019, 7:10:05 AM9/15/19
to மின்தமிழ்
எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?

rnk

Message has been deleted
Message has been deleted

Ravi Annaswamy

unread,
Sep 15, 2019, 2:29:55 PM9/15/19
to mint...@googlegroups.com
பிதற்றல் என்றே கொண்டால் உங்கள் மனம் அமைதி உறும் என்றால் அஃதே நன்று. 

அதனால் ஒன்றும் குறைவில்லை

Tamil is my mother
என் அம்மா

English sanskrit Hindi are all her sisters
என் சின்னம்மா

one may be older than other we dont know who since there are no birth certificates. They all are parallel streams as of now and enrich each other.

it seems clear that they have learnt
From each other and enjoyed each others company

I wish I don't have to disrespect other languages or their value added to my language and culture and life  in order to show my love for mother and same way that they don't disrespect my mother

ரவி 

Sent from my iPhone

On Sep 15, 2019, at 9:18 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:

அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...

ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?

இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...

வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.

On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:
எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ce2a0f5b-6fbe-4736-8c1e-d9af4443aeb0%40googlegroups.com.

Ravi Annaswamy

unread,
Sep 15, 2019, 3:18:52 PM9/15/19
to mint...@googlegroups.com
வட எழுத்து உள்ள சொல் மட்டுமே வட சொல் என்று கணக்கிட முடியாது 

கீழ்காணும் வாக்கியத்தில் எத்தனை சொல் ஆங்கில சொல்?
எத்தனை ஆங்கில எழுத்து?

மூணு ரூபாய் டிக்கெட் வாங்கி பஸ்ஸில் ஏறினான்.

Sent from my iPhone

On Sep 15, 2019, at 9:18 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:

அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...

ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?

இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...

வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.

On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:
எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?

rnk

--

தேமொழி

unread,
Sep 15, 2019, 4:26:45 PM9/15/19
to மின்தமிழ்

On Sunday, September 15, 2019 at 12:18:52 PM UTC-7, Ravi Annaswamy wrote:
வட எழுத்து உள்ள சொல் மட்டுமே வட சொல் என்று கணக்கிட முடியாது 

நான் புரிந்து கொண்டது, இசையினியனின்  ஆர்வம் 

மொத்தம் உள்ள 247 தமிழ் எழுத்துகள்  தவிர்த்து, 

தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்கள்
ஜ்ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்ஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்ஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ
க்ஷ்க்ஷக்ஷாக்ஷிக்ஷீக்ஷுக்ஷூக்ஷெக்ஷேக்ஷைக்ஷொக்ஷோக்ஷெள
ஸ்ரீ

தமிழ் இலக்கணம் குறிப்பிடாத இந்த எழுத்துக்களின்  பயன்பாடு, பிற மொழிச் சொற்கள் உட்பட ... எந்த அளவு பரவலாக உள்ளது என்பதுதான்.

அவர் வடமொழிச்சொல் / பிறமொழிச் சொல் என்ற கோணத்தில் ஆராயவில்லை.  
பிறமொழிச் சொல்லின் ஊடுருவல் என்பது வேறு ஒரு ஆய்வு.

இயன்றால் அடுத்த கட்டமாக,  தமிழில் உள்ள வடமொழி/பிறமொழி சொற்கள் பயன்பாட்டின் விழுக்காடு என்ன என்பதும் ஆராய வேண்டியதே. 
http://vaani.neechalkaran.com/ நீச்சல்காரன் உருவாக்கிய இத்தளத்தை நான் பிழைதிருத்த பயன்கொள்வேன்.
அப்பொழுது அது  *பிறமொழிச் சொற்களைக் காட்டி தக்க தமிழ்ச் சொல்லையும் கொடுத்து உதவும்.
இதனைப் போன்ற ஒரு அமைப்பு பிறமொழிச் சொற்களின் பயன்பாட்டு  விழுக்காட்டையும்  காட்டிட உதவினால் அதன் பயன்பாடும் ஆய்வுக்குச் சிறப்பாக உதவும். 

குறிப்பு:  *நான் வடமொழி ஆங்கிலம் என்று குறிக்காமல் அனைத்துப் பிறமொழியையும் ஒன்றாகவே காட்டியுள்ளேன்.
தமது மொழியின்  பயன்பாட்டைச் சீர்மைப் படுத்துவது என்றால் அனைத்து பிறமொழியும் அடையாளம் காணப்பட வேண்டும்.

தொடர்பில்லாத குறிப்பு ஒன்று:
நேற்று வாட்சப் குழுமத்தில் மணிபிரவாளம் தவிர்த்து எழுவது பற்றிய உரையாடலில், அவ்வாறு விவாதித்து கருத்துரைப்பதையே வன்மம் பாராட்டல் என்று குழும உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

கீழ்காணும் வாக்கியத்தில் எத்தனை சொல் ஆங்கில சொல்?
எத்தனை ஆங்கில எழுத்து?

மூணு ரூபாய் டிக்கெட் வாங்கி பஸ்ஸில் ஏறினான்.

Sent from my iPhone

On Sep 15, 2019, at 9:18 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:

அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...

ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?

இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...

வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.

On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:
எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Ravi Annaswamy

unread,
Sep 15, 2019, 5:01:15 PM9/15/19
to mint...@googlegroups.com
நன்று தேமொழி அவர்களே.

Sent from my iPhone
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3183bca1-fb53-4a0f-bef5-feb8e44476d5%40googlegroups.com.
Message has been deleted
Message has been deleted

Ravi Annaswamy

unread,
Sep 16, 2019, 4:32:23 PM9/16/19
to mint...@googlegroups.com
ஆம்

ரஸம் juice essence fluid இவற்றை குறிக்கும் வட சொல்

ஆயணம் என்பது வந்த வழி என்றும் கதை, இயல் என்றும் குறிக்கும்

Sent from my iPhone

> On Sep 16, 2019, at 11:39 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
>
> சிறப்பு இரவி ஐயா.
>
> இராசயணம் என்பது வடமொழியா? வடமொழிச் சொல்லில் இருந்துதான் தமிழினுள் நுழைந்ததா?
>
> ---
> Ravi Annaswamy
> பிதற்றல் என்றே கொண்டால் உங்கள் மனம் அமைதி உறும் என்றால் அஃதே நன்று.
>
> அதனால் ஒன்றும் குறைவில்லை
>
> Tamil is my mother
> என் அம்மா
>
> English sanskrit Hindi are all her sisters
> என் சின்னம்மா
>
> one may be older than other we dont know who since there are no birth certificates. They all are parallel streams as of now and enrich each other.
>
> it seems clear that they have learnt
> From each other and enjoyed each others company
>
> I wish I don't have to disrespect other languages or their value added to my language and culture and life in order to show my love for mother and same way that they don't disrespect my mother
>
> ரவி
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4a248f30-f146-4b49-965e-0639659c4ed6%40googlegroups.com.
Message has been deleted

தேமொழி

unread,
Oct 9, 2019, 1:17:26 AM10/9/19
to மின்தமிழ்
உங்களுக்கு இந்தத் தகவல் உதவக் கூடும் இசையினியன் 👉  http://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009117_மொழியும்_எழுத்தும்.pdf

letters1.JPG

letters.JPG

__________________________________

On Sunday, September 15, 2019 at 1:47:30 AM UTC-7, இசையினியன் wrote:
பொன்னியின் செல்வன் (10MB- utf8, 6MB-tace) ல் இதனை செய்து பார்த்தேன். திடிக்கிடும் தகவல், அதில் இருக்கும் எழுத்துக்கள் 0.1% தான். இதோ தரவு. நம்மை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் என்றே தெரிகிறது. புழகத்தில் உள்ள சொற்களை மட்டும் அப்படியே கிரந்த உல்டா அடித்து உள்ளனர் போலும். அது வடமொழி, இது வடமொழி எனச் சொற்களில் தங்களின் கைவரிசையை கட்டுகின்றனர்... எப்படி ஒரு சொல் வடசொல் என்பதற்கு ஆதாரங்களை அவர்களால் தர முடியவில்லை.

ஸ்ரீ53
468
922
2542
2959
பிற5939017

பரவல்.png

கண்களுக்கே தெரியாத நிலையில்... எழுத்துக்கள் உள்ளன... < ௦.1%. இதையே pie CHART'ல்

chart.png

அனைத்து எழுத்துக்களும் ஜ பின்புறத்தில் உள்ளன. அதனால் தெரியவில்லை.

இவற்றிற்கு தமிழில் UNICODE CHARSET'ல் தனிக் குறியீட்டு எண் கொடுத்துள்ளது ஆச்சரியம்தான். ஆனால், தமிழில் புழங்கும் 247'எழுத்துக்களுக்கு தனிக்குரியிடு இல்லை என்பது வருந்த வேண்டிய தகவல். இதனை ISCII வேற approve செய்துள்ளது மேலும் வருத்தத்தை அதிகரிக்கிறது.

முன்னர் ஏவுகணைத் தாக்குதல் என்று மட்டுமே எண்ணினேன், ஆனால் தமிழர் மீது அணுகுண்டு தாக்குதலே! தொழில்நுட்ப அடிப்படையில் செய்து உள்ளனர்.

On Sunday, 15 September 2019 10:13:24 UTC+5:30, தேமொழி wrote:
Message has been deleted

தேமொழி

unread,
Oct 9, 2019, 3:11:37 PM10/9/19
to மின்தமிழ்

On Wednesday, October 9, 2019 at 6:01:24 AM UTC-7, இசையினியன் wrote:
இன்னும் மூன்று எழுத்துக்கள் தமிழில் தட்டச்சில் ஏற்ற வேண்டுமாம்.... TIC2019 விண்ணப்பமும் மக்களின் பிரதிநிதிகளிடம் மேடையில் வைத்து வேண்டப்பட்டது.

மேற்கண்ட நூலின் ஆசிரியர் மேலும் மூன்று எழுத்துக்கள் உருவாகின... என ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து எழுதினாலும் மிகை இல்லை...

முடிந்தால் அந்த புதிய எழுத்துக்கள் யாவை? யாராவது கூறுங்கள் பார்போம்...

சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் இசையினியன்.

அந்த எழுத்துகளில் போட்டால் எனக்குத் தெரியாமல் போகலாம் (அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்துடன் போடுங்கள்)

இவ்வளவு காலம், என் வயதில் கற்கத் தொடங்கியதிலிருந்து கணக்கிட்டால் 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் எழுதிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி என்ன இழக்க நேர்ந்துள்ளது, இந்த அண்மைய கோரிக்கைக்கு என்ன தேவை எனப் பார்ப்போம்.

இவ்வாறு கோரிக்கை எழுப்புபவர் யாரேனும்  பதும விருதுக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கும் "தமிழராக" இருக்கக்  கூடுமோ !!! 

nkantan r

unread,
Oct 9, 2019, 5:04:22 PM10/9/19
to மின்தமிழ்
தமிழ் ஒலிக்கு உகந்த இன்னும் சில குறியீடுகள் தேவை. ( என் எண்ணம்).

ஸ ஶ ஒலி வித்தியாசம் கொண்டு பேசுவோர் வெகு சிலரே. வடக்கிலும் அப்படியே. சில பிராந்தியங்களில் ஷ ஸ வித்தியாசமும் கிடையாது.
எஜுகேஸன்... இப்படி.

தமிழ்நாட்டில் ள், ல், ண், ன். வித்தியாசமும் செத்து வருகிறது. ஹீரோக்கள், ஹீரோயினுக்குக் குரல் தருபவர் பலரும் அப்படியே. சில பாடகர்களும் அவ்வாறே.

ச-வுக்கு ஜ போல், க்-வுக்கு ga, ட-வுக்கு da, த-வுக்கு dha, ப-வுக்கு ba, இந்த நாலு எழுத்துக்குறிகள் சேர்ந்தால் நன்றே.

ஶ வந்த பிறகு ஸ்ரீ தேவையில்லா கூட்டெழுத்து. அப்படியே க்‌ஷ இருக்கும்போது, க்ஷ கூட்டெழுத்தும் வேண்டியதில்லை. அப்படியே ஓம் இருக்கையில் ௐ (இது குறியீடா, கூட்டெழுத்தா??) தேவையற்ற ஒன்று.

rnk

.

தேமொழி

unread,
Oct 9, 2019, 5:19:16 PM10/9/19
to மின்தமிழ்
///ஓம்  இருக்கையில் ௐ (இது குறியீடா, கூட்டெழுத்தா??) தேவையற்ற ஒன்று. ////

இதுவே எனது கருத்தும் ...ஆனால் நான் சொன்னால் நாத்திகக் கோணம் என்று கருதப்படலாம். 
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages