--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
இல் - இலந்தை = செம்பழமுள்ள முட்செடி. இலந்தை இரந்தை (இலந்தை)
“இரந்தையின் கனி” (சேதுபு. காசிப. 46)
இல் - இர் - இரத்தி = இலந்தை.
“இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து” (புறம். 34 62)
இர் - இராகி = சிவந்த கேழ்வரகு,
M., T., K., Tu. ragi.
உல் - அல் - அலத்தம் = 1. செம்பருத்தி. 2. செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தம் - அலத்தை = செம்பஞ்சு.
அல் - அலந்தல் = செங்கத்ரி.
அலந்தல் - அலந்தலி = செங்கத்தரி
அலத்தம், அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டி முறையே, அ - லக்த, அ - லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவதுபோல், இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியாளர்.
அல் - அர் - அரக்கு = 1. சிவப்பு. Skt. rakta. 2. சாதிலிங்கம். 3. செம்மெழுகு. Skt. raksha. அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்.).
அரக்குக் காந்தம் = செங்காந்தக் கல்.
அரக்குச் சாயம் = செஞ்சாயம்.
அரக்கு நீர் = 1. அரத்தம். “புண்ணிடை யரக்குநீர் பொழிய” (சூத. முத்தி. 7, 25). 2. சாதிலிங்கம் கலந்த நீர். “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி” (சீவக. 2657). 3. சிவந்த ஆலத்தி நீர். “அரக்குநீர் சுழற்றி” (விநாயகபு. 80 277).
அரக்குமஞ்சள் = செம்மஞ்சள்.
அரக்கு (செம்மெழுகு) - M. arakku. K., Tu. aragu. Hindi, lakh; Skt, laksha, raksha; E. lac.
அரக்கு - அரக்கம் = 1. அரத்தம். 2. அரக்கு. (பதிற். 30 27) அர் - அருணம் = 1. சிவப்பு. 2. சிந்தூரம். 3. செம்மறியாடு.
அருணமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் செம்மலை.
அருணமலை - அண்ணாமலை (திருவண்ணாமலை).
அருணம் - அருணன் = புறப்படும்போது சிவந்து தோன்றும் கதிரவன்.
அர் - அரத்தம் = 1. சிவப்பு. “அரத்த வேணியர்” (கந்தபு. முதனா. 82). 2. குருதி. “அரத்தமுன் டொளிரும் வாளவுணர்” (நைடத. நளன்தூ. 14). 3. பவழம் (திவா.) 4. செம்பருத்தி. 5. செம்பரத்தை. 6. செங்கழுநீர். 7. செவ்வாடை வகை. 8. அரக்கு (திவா.)
அரத்தம் - அரத்தன் = செவ்வாய்க்கோள் (பிங்.)
அரத்தம் - அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
“அரத்தக மருளச் செய்த சீறடி” (சீவக. 2459)
இனி, அலத்தகம் - அரத்தகம் என்றுமாம்.
அரத்தம் (குருதி) - Skt. rakta.
அரத்தம் (சிவப்பு) - OE, read, OS. rod, E. red, OHG. rot, ON. rauthr, Coth. rauths, L. rufus, rubeus.
ஓவிய வேலைப்பாடமைந்த செந்நிறப் பட்டாடை பண்டை நாளில் அரத்தப் பூம்பட்டாடை யெனப்பட்டது.
“அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ” (சிலப். 14 86)
வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றி யிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. திவாகரம் (8 ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக் காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம்பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ் வடிவை யாள இடந்தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க
காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும் தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச்சொற்கள் அரத்தக்கட்டி, அரத்தக்கட்டு, அரத்தக் கண்ணன், அரத்தக் கலப்பு, அரத்தக் கவிச்சு, அரத்தக் கழிச்சல், அரத்தக் கறை, அரத்தக் கனப்பு, அரத்தக் காட்டேறி, அரத்தக் காணிக்கை, அரத்தக் குழல், அரத்தக் குழாய், அரத்தக் குறைச்சல், அரத்தக் கொதிப்பு, அரத்தக் கொழுப்பு, அரத்தக் கோமாரி, அரத்தக் குமுதம், அரத்தக் குன்மம், அரத்தச் சிவப்பு, அரத்தச் சுரப்பு, அரத்தச் சுருட்டை, அரத்தச் சூறை, அரத்தப் பலி, அரத்தப் பழி, அரத்தப் பிண்டம், அரத்தப் பித்தம், அரத்தப் புடையன், அரத்தப் பெருக்கு, அரத்தப் போளம், அரத்த மடக்கி, அரத்த மண்டலம், அரத்த மண்டலி, அரத்த மாடன், அரத்த மானியம், அரத்த முடி, அரத்த மூத்திரம், அரத்த மூலம், அரத்த வடி, அரத்த வலிப்பு, அரத்த வழலை, அரத்த வள்ளி, அரத்த விந்து, அரத்த விரியன், அரத்த வுறவு, அரத்த வெட்டை, அரத்த வெறி, அரத்த வேர்வை, அரத்த வோட்டம் என்பன.
--On Tue, 6 Aug 2019 7:00 pm S Roy, <suji...@gmail.com> wrote:--Is Hibiscus of Indian origin? What is the origin of the word செம்பருத்தி (hibiscus)Thanks,Best,
Sujata
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
தங்கள் விளக்கமும் பகிர்வும் பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன. நன்றி திரு கணேசன்அன்புடன்சொ.வினைதீர்த்தான்
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
--On Tue, 6 Aug 2019 7:00 pm S Roy, <suji...@gmail.com> wrote:--Is Hibiscus of Indian origin? What is the origin of the word செம்பருத்தி (hibiscus)Thanks,Best,
Sujata
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
சிவப்பு மலர் என்ற பொருளைத் தரும் அர + இதழ் = அரவிதழ் =) அரவிந்த என்று மாறும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Hibiscus (Rosemallows)
Hibiscus rosa-sinensis
Scientific name: Hibiscus
Family: Malvaceae
Genus: Hibiscus
Order: Malvales
Kingdom: Plantae
Rank: Genus
__________
Cotton
Gossypium herbaceum
Scientific name: Gossypium
Family: Malvaceae
Genus: Gossypium
Order: Malvales
Kingdom: Plantae
Rank: Genus
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
source:
முனைவர் கணேசன்,
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு."Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.
மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்
முனைவர் கணேசன்,///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு."Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.
மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
தமிழில் செம்பரத்தை என்பது Hibiscus . ஆனால் செம்பருத்தி சிவப்பான பருத்தி. இரண்டும் வெவ்வேறு தாவரங்கள். மலை அகராதி தரும் பெயர், அரத்தை. உரிச்சொல் நிகண்டு தரும் பெயர், செவ்வரத்தை = செம்பரத்தை என்கிறது.கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி.செம்பருத்தி cem-parutti செம்பருத்தி cem-parutti , n. < செம்-மை +. [K. kembatti, M. cembarutti.] 1. A kind of superior cotton used in making sacred thread; பூணூல் நூற்க உதவும் பருத்திவகை. (G. Sm. D. I, i, 227.) திலக முலோத்திரஞ் செம்பருத்திப்பூ (சிலப். 14, 187, உரை). 2. Brazil cotton. See செம்பஞ்சு. (L.) 3. A variety of cotton, s. tr., Gossypium arboreum; பருத்திவகை. (L.)Hibiscus = செம்பரத்தை மலையாளத்தில் செம்பரத்தி என்கின்றனர். பிங்கலந்தை நிகண்டில் இப்பெயர்தான். அரத்தை, செவ்வரத்தை என்றும் தமிழ் நூல்களில் இதற்குப் பெயர்.. On Mon, Aug 19, 2019 at 11:58 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:முனைவர் கணேசன்,///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.ஆமாம். ஆனால், செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள்தெளிவாகக் கூறுகின்றன.
நா. கணேசன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.ஆமாம். ஆனால், செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள்தெளிவாகக் கூறுகின்றன.///செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.///மேற்கோள் ?
முனைவர் கணேசன்,
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு."Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.
மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி. “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல நாறுபாடு./// Dr .Ganesan wrote one day agoஅரம் என்ற சொல் முதல் இலங்கை, இலந்தை போன்ற சொற்கள் வரை அடைந்த மாறுபாடுகளை விளக்கியமைக்கு நன்றி.சிவந்த இஞ்சி புதுச் செய்தி .சித்தரத்தை வீட்டில் எப்போதும் இருப்பு வைத்திருக்கும் மருந்து . இவ்வளவு காலமும் அச்சொல்லுக்குள் அரத்தை இருப்பதாக நினைத்தது இல்லை . சித்தர் + அத்தை என்று பிரித்து காரணம் என்னவோ என்று யோசித்து இருக்கிறேன்.சகOn Tue, Aug 20, 2019 at 9:11 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியே
Mallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.
பருத்திப்பூ மஞ்சள் நிறம்///Themozhi wrote 10hrs.ago.நன்றி , தேமொழிபுகுமுக வகுப்பில் படித்தது. மால்வேசி குடும்பத்தின் வகைக்குறிச் சான்று (typical example) Hibiscus Rosasynensis .அப்போது அது பருத்திக் சக குடும்பம் என்று தெரிந்து கொள்ளவில்லை; இன்று தெரிந்து கொண்டேன்.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPzN85hEHhAHnu6HxV%3DzQ7JH97T1YzBDUeUEpyRcppO53o8aXA%40mail.gmail.com.

On Tue, Aug 20, 2019 at 8:49 PM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPzN85hEHhAHnu6HxV%3DzQ7JH97T1YzBDUeUEpyRcppO53o8aXA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv4TfpUtv8OmjG2Km5syCR4Ur_A4XgWVfMw%2By9%2BkEZT9w%40mail.gmail.com.
On Tue, Aug 20, 2019 at 11:19 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
>
> திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
>
> Aug 19, 2019, 10:29 PM (23 hours ago)
> to mintamil
>
> ///சிவப்பு மலர் என்ற பொருளைத் தரும் அர + இதழ் = அரவிதழ் =) அரவிந்த என்று மாறும்.///
>
> எப்படி சரவணன் மாறும்?
>
> அரவிந்த் = அர + இந்த் ; அர = சிவப்பு ; ஆனால் இந்த் = இதழ் என்று சொல்ல முடியாது.
>
> தமிழில் அரவிந்தம் ; வகர உடம்படுமெய்யோடு புணர்ந்துள்ளது.
>
> எனக்கு ' இந்த்' பொருள் புரியவில்லை.
>
> இந்த் >>>இதழ்--- மாற்றம் ?
>
> சக
>
>
அரவிந்த- என்னும் சொல் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். டீக்கன் என்பதாக நினைவு.
அவரது கட்டுரைக்குச் செய்த மறுமொழியில். அர < ஆர. (கூர்ம > கும்மம், ...) விந்த < விரிந்த.
தெருமந்து, அருமந்த, ... போல.
செம்பருத்தி வேறு, செம்பரத்தை வேறு. அரத்தை என்னும் செவ்விஞ்சிக்கு வேறுபடுத்த
செவ்வரத்தை/செம்பரத்தை என்ற பெயர்கள் ஏற்பட்டுள்ளன போலும். A case of Pleonasm for which Tamil is famous.
>
>
> On Tue, Aug 20, 2019 at 9:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>>
>> ///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
>> செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.
>> அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.
>> அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி. “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
>> அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல நாறுபாடு./// Dr .Ganesan wrote one day ago
>>
>> அரம் என்ற சொல் முதல் இலங்கை, இலந்தை போன்ற சொற்கள் வரை அடைந்த மாறுபாடுகளை விளக்கியமைக்கு நன்றி.
>> சிவந்த இஞ்சி புதுச் செய்தி .
>> சித்தரத்தை வீட்டில் எப்போதும் இருப்பு வைத்திருக்கும் மருந்து . இவ்வளவு காலமும் அச்சொல்லுக்குள் அரத்தை இருப்பதாக நினைத்தது இல்லை . சித்தர் + அத்தை என்று பிரித்து காரணம் என்னவோ என்று யோசித்து இருக்கிறேன்.
>> சக
>>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdo-eRzLUpZCd9N6RNQNHYu_r0bZWvixGrMXeg612QwFw%40mail.gmail.com.
கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு.
"Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.
மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்
மஞ்சள் நிற பாரம் என்பது பாரம் >> பரத்தம் >> பருத்தி என ஆகியிருக்க வேண்டும்.சிவப்பு நிற செம்பாரம் என்பது செம்பாரம் >> செம்பரத்தம் >> செம்பருத்தி என மாறியிருக்க வேண்டும்.
இப்பொழுது கண்மணி சொன்னதை கவனியுங்கள்/// இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. ///
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUd2a70XXY0xSbG%3D2oqc8AEUFEc7-kAZzB%3Dvtmh72Y5W_g%40mail.gmail.com.
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcudL457d5_aGGNeCKb_P6JUubvmnaXEOdoxQbzgVFBKJA%40mail.gmail.com.
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.
| Kingdom: | Plantae | Plantae | Plantae |
| Clade: | Angiosperms | Angiosperms | Angiosperms |
| Clade: | Eudicots | Eudicots | Eudicots |
| Clade: | Rosids | Rosids | Rosids |
| Order: | Malvales | Malvales | Malvales |
| Family: | Malvaceae | Malvaceae | Malvaceae |
| Genus: | Gossypium | Ceiba | Bombax |
| Species: |
G. arboreum
|
C. pentandra
|
B. ceiba
|
| Muslin cotton | இலவம் பஞ்சு | முள்ளிலவு | |
| Silk cotton |
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.
On Tue, Aug 6, 2019 at 10:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி. “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல மாறுபாடு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUetoqpAhny490mENQ3%2Bnf3GaUg-jnBoyr6xEqG74uZ0%3DA%40mail.gmail.com.
On Mon, Aug 19, 2019 at 11:58 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.பருத்தி என்று செம்பரத்தைக்குப் பெயரைத் தமிழ்நூல்களில் காணோம்.காரணம்: செம்பரத்தையில் பருத்தி விளைவதில்லை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பருத்தியும் செம்பருத்தியும் - உயிரின வகைப்படுத்துதல் குறித்து டாக்டர் ஷாலினி உரையில் ஒரு பகுதி
மணித்தக்காளி > மணி என்றால் சிறிய. தக்காளி தென்னமெரிக்கா செடி. இரண்டும் அதிக விதைகள் உள்ள வட்ட வடிவ காய்கள். ஆனால் மணித்தக்காளி தமிழகத்தில் பன்னெ டுங்காலமாக உள்ளது. அப்படியானால் தக்காளி என்று வேறு ஒரு காய் இருந்திருக்க வேண்டும். அல்லது தக்கு என்றால் சிறிய அளவினது என்ற பொருளில் தெலுங்கில் இன்னமும் வழங்கும் சொல்லை ஒப்பிட்டால் பின்னாளில் மணி என்ற அதே பொருள் தரும் சொல்லை முன்னொட்டாக சேர்த்து கூட்டி தக்காளியை வேறுபடுத்தி உள்ளனர். ஆனால் இங்கு ஷாலினி தரும் விளக்கம் வேறாக உள்ளது.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcyLAqpZoki11vOZXNdwD5JuhyKyvK4xmFggewBWxr0Pw%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTrBxYhzhu7WS2G05%3DxXNtLgN0NbwD0pFkoS7rjX48bxw%40mail.gmail.com.