சொற்பொழிவுகள்

241 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 14, 2021, 8:31:15 PM6/14/21
to மின்தமிழ்
https://youtu.be/54VUHUIoeMo

இந்தியாவின் தொல்பழங்காலம் - திராவிடர்கள் யார்? 
| தி.சுப்பிரமணியம்


தகடூர் புத்தகப் பேரவை
#தருமபுரி புத்தக திருவிழா
தகடூர் புத்தகப் பேரவை ஆண்டுதோறும் தருமபுரியில் 10 நாட்கள் நடைபெறும் அறிவு திருவிழாவில் பல்வேறு ஆளுமைகள் பல்வேறு துறைகளில் சிறந்த சொற்பொழிவுகளை வழங்க 
ஏற்பாடு  செய்யப்படுகின்றது. 

தேமொழி

unread,
Jun 14, 2021, 8:36:07 PM6/14/21
to மின்தமிழ்


இடுக்கண் வருங்கால் நகுக
| புலவர் இரா. சண்முகவடிவேல்

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் திருவாரூர்த்   தமிழ்ச்சங்கம் இணைந்து வழங்கும் இடுக்கண் வருங்கால் நகுக

தேமொழி

unread,
Jun 15, 2021, 3:18:32 AM6/15/21
to மின்தமிழ்

பாரதி எனும் மகாகவி
| திரு. பாலச்சந்திரன் இ.ஆ.ப(ஓய்வு)

தமிழ்த்துறை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
ரஹ்மத் நகர், திருநெல்வேலி - 627001
வழங்கும் கருதரங்கம் 

தேமொழி

unread,
Jun 16, 2021, 3:51:20 PM6/16/21
to மின்தமிழ்

முக்கூடற் பள்ளு - வாழ்வியல் சிந்தனைகள் 
| சிறப்புரை திரு S. வினைதீர்த்தான் 
 15th June 2021 - Tuesday 7.00 PM

முக்கூடற்பள்ளு உரை.
...............................

மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமானஅவனை வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள். இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன

நூலில் உள்ள சமுதாய, உளவியல் சிந்தனைகளை:- 1.தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை  2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்குபன் உழவன். தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர்! அவர் என்றைக்கு முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன். 

3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை. 
4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.  
5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.  6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை. 
7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை. 
8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல். 9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல். 10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும். 11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள் . 
12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு!
13.சொல்நயமும், பொருள் நயமும், சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்கள் நிறைந்த நூல் முக்கூடற்பள்ளு!

14.உரையைச் செவிமடுக்க:

(காணொளியின் 58 நிமிடம் வரை உரை. பிறகு பார்வையாளர்களின் சிறப்பான பங்களிப்பு)

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 17, 2021, 5:08:03 PM6/17/21
to mintamil
பகிர்வுக்கு நன்றி திரும்பி கு தேமொழி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0fef14ce-524c-4c9a-a957-4d797753c20bn%40googlegroups.com.

தேமொழி

unread,
Jun 19, 2021, 3:52:32 AM6/19/21
to மின்தமிழ்
தகடூர் புத்தகப் பேரவை - 
ஒரு நாகரிகத்தின்  பயணம் 
Journey of a Civilization: Indus to Vaigai
by R. Balakrishnan 
நூல் ஆய்வரங்கம் 

இந்தியாவின் தொல்பழங்காலம் - திராவிடர்கள் யார்? 
| தி.சுப்பிரமணியம்

இடப் பெயர்களின் பயணம் - கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகங்கள் 
| திருமதி. சிவசித்ரா அசோகன்

திராவிட நகர அமைப்பு - திராவிட சிந்தனை மரபு 
| திருமதி. பெ. உமாமகேஸ்வரி

சிந்துவெளி முதல் வைகைக் கரை வரை - கலாசார பண்பாட்டுத் தொடர்ச்சிகள் 
| திரு. சுந்தர் கணேசன்

ஆதிச்சநல்லூர், கீழடி - சிந்துவெளி‌ நம் தொப்புள் கொடி 
| அரசு செல்லையா

சிந்துவெளி முதல் வைகை கரை வரை - ஒரு தமிழ் மாணவனின் பயணம் 
| திரு. இரா. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப

தேமொழி

unread,
Jun 21, 2021, 3:53:57 AM6/21/21
to மின்தமிழ்
7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE
- by Olivannan Gopalakrishnan

தேமொழி

unread,
Jun 25, 2021, 5:17:14 PM6/25/21
to மின்தமிழ்
பாரதிதாசனின் குடும்ப விளக்கு 
- உரையாளர்  திரு. வினைதீர்த்தான் 

தேமொழி

unread,
Jul 2, 2021, 4:01:31 PM7/2/21
to மின்தமிழ்
பாரதிதாசனின் குடும்ப விளக்கு - பகுதி 2
- உரையாளர்  திரு. வினைதீர்த்தான் 


On Friday, June 25, 2021 at 2:17:14 PM UTC-7 தேமொழி wrote:
பாரதிதாசனின் குடும்ப விளக்கு - பகுதி 1

தேமொழி

unread,
Jul 14, 2021, 7:01:15 PM7/14/21
to மின்தமிழ்
பாரதிதாசனின் குடும்ப விளக்கு - பகுதி 3
- உரையாளர்  திரு. வினைதீர்த்தான் 

தேமொழி

unread,
Jul 18, 2021, 11:46:38 PM7/18/21
to மின்தமிழ்

இளந்தமிழர் பேரவை
உலகளாவிய பார்வையில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் 
| வரலாற்றை நோக்கிய ஓர் அடி
முனைவர் க. சுபாஷிணி உரை 
----------

தேமொழி

unread,
Jul 21, 2021, 11:24:44 PM7/21/21
to மின்தமிழ்
"மனமது செம்மையானால்"

என்ற தலைப்பில் 

சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை 
பேராசிரியர் முனைவர் ஹிதாயத்துல்லா
அவர்களின் சொற்பொழிவு

----

தேமொழி

unread,
Jul 23, 2021, 12:04:17 AM7/23/21
to மின்தமிழ்

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

என்ற தலைப்பில் 

சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை 
பேராசிரியர் முனைவர் ஹிதாயத்துல்லா
அவர்களின் சொற்பொழிவு

தேமொழி

unread,
Jul 29, 2021, 8:37:20 PM7/29/21
to மின்தமிழ்
எனைத்தானும் நல்லவை கேட்க

"ஒரு தமிழ் நெடுஞ்சாலைப் பயணியின் கதை"
ஆனந்தவிகடன் மூலமாக தனது தமிழ்நெடுஞ்சாலைப் பயணத்தில் பலரையும் இணைத்துக் கொண்டு பயணித்து வருபவரான 
--  ஆர். பாலகிருஷ்ணன், இ ஆ ப., 
பகுதி - 1
பகுதி - 2
---

தேமொழி

unread,
Jul 30, 2021, 6:56:57 PM7/30/21
to மின்தமிழ்
மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் சிந்தனை அரங்கம்
12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள்
முதல் நாள் : 30.07.2021
தவத்திரு குன்றக்குடி பொன்னபல அடிகளார்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
----

தேமொழி

unread,
Aug 7, 2021, 10:11:13 PM8/7/21
to மின்தமிழ்
சமஸ்கிருதம்: தோற்றம்-வளர்ச்சியில் தமிழரின் பங்கு
முனைவர் பாஸ்கரதாஸ்
(ஆகஸ்ட் 26, 2018 அன்று உலகத் தமிழர்  மய்யம் நடத்திய நிகழ்வில் பேசியது)

தேமொழி

unread,
Aug 9, 2021, 4:14:33 PM8/9/21
to மின்தமிழ்

பாரதிதாசனின் குடும்ப விளக்கு - பகுதி 4
- உரையாளர்  திரு. வினைதீர்த்தான் 

தேமொழி

unread,
Aug 30, 2021, 3:14:43 PM8/30/21
to மின்தமிழ்
கண்ணன் பிறந்தநாள் - பாரதி சொல்லில் இணைய வழிபாடு!
.............................................................................................................................
இன்று 29.8.2021 பாரதியின் அமுதச் சொற்களால் கண்ணனைத் தோழனாய், சேவுகனாய், தந்தையாய், ஆசானாய், சீடனாய், காதலனாய், காதலியாய், தெய்வமாக வழிபடுகிற வாய்ப்பு இணையத்தில் அமைந்தது. மிக்க மகிழ்ச்சி.
ஒரு மணி நேர உரையைச் செவிமடுத்து நண்பர்கள் கருத்துரைத்தால் மகிழ்வேன்.

தங்களுக்குக் கண்ணன் காவலுற நல்வாழ்த்து!

சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Sep 13, 2021, 7:27:49 PM9/13/21
to மின்தமிழ்
Nellai Museum-09_09_2021.jpg

இந்திய சுதந்திரம் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்: 
முனைவர் க. சுபாஷிணி 

யூடியூப் காணொளியாக:   

நன்றி: நெல்லை அருங்காட்சியகம்

----

தேமொழி

unread,
Sep 15, 2021, 10:07:38 PM9/15/21
to மின்தமிழ்
ஈழத் தமிழிலக்கியங்கள் 
-- முனைவர் மகேஸ்வரன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 
- தமிழியல் துறை உலகத் தமிழிலக்கிய வரைபடம் பன்னாட்டுக் கருத்தரங்கம் 
----

தேமொழி

unread,
Sep 25, 2021, 2:19:03 PM9/25/21
to மின்தமிழ்
hr  · 

பொருநை நாகரிகம் காட்டும் தமிழரின் தொன்மை! 
- பேராசிரியர் கா.ராஜன். தமிழ்நாடு தொல்லியல் துறை.

பொருநை நாகரிகம் காட்டும் தமிழரின் தொன்மை! 
- பேராசிரியர் கா.ராஜன். கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர். 
தமிழ்நாடு தொல்லியல் துறை. 
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கும் கலந்துரையாடல்
பார்க்க:
---

தேமொழி

unread,
Sep 25, 2021, 8:07:05 PM9/25/21
to மின்தமிழ்
நூல்: சிந்தாமணிச் செல்வம்
ஆசிரியர்: சிந்தாமணிச் செல்வர் மே.வீ.வேணுகோபாலனார்
திறனாய்வு: முனைவர் திரிபுர சூடாமணி

தேமொழி

unread,
Sep 29, 2021, 5:09:22 AM9/29/21
to மின்தமிழ்
பன்முகத் தேட்டமுள்ள பாரதியின் பக்தி
முனைவர் நா. கண்ணன் 

Narayanan Kannan

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை, “செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் - வ.உ.சி, பாரதி” எனும் தலைப்பில் ஒரு இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை செப்டம்பர் 20 முதல் 24, 2021 வரை நடத்தியது. அதில் இறுதி நாளான வெள்ளி, செப்டம்பர் 24, 2001, ”பன்முகத் தேட்டமுள்ள பாரதியின் பக்தி” எனும் தலைப்பில் நான் பேசினேன். உரை, கேள்வி பதில்கள் என்று 105 நிமிட நிகழ்வு. நேரத்தைக் கையில் வைத்துக் கொண்டு விழியத்தைத் தொடவும். பாரதி என்பவன் ஓர் சுயம்பு போலத் தோன்றினாலும், அவன் புதிய போத்தலிலிருக்கும் பழம் கள் தான். ஒரு மூவாயிரமாண்டுப் பழமையின் புதிய வடிவம் பாரதி. பாரதி கவிஞன், பாடலாசிரியன் (சாகித்யகர்த்தா), இதழர், குமுகாயர், அரசியல் திறனாய்வாளர், பெண்ணியலர், சித்தர், விஞ்ஞானி, வேற்றுகிரகவாசி என பன்முகம் கொண்டாலும் அதற்கு அடிப்படையாக அமைவது அவன் கண்டு, அனுபவித்த பக்தி. அந்த பக்தி அவனுக்கு எப்படி வந்து சேர்கிறது என ஆராய்வதே இப்பேச்சு. வாருங்கள், பாரதியை இன்னும் கொஞ்சம் அறிவோம்.

தேமொழி

unread,
Oct 4, 2021, 7:39:45 PM10/4/21
to மின்தமிழ்
கலாமஞ்சரி வழங்கும் 
--------------------------------------------------
‘தமிழரின் நாட்டுப்புற இசை’ - ஐந்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
--------------------------------------------------

4.10.2021, திங்கட்கிழமை 
தலைமையுரை:
முனைவர். சுப. திண்ணப்பன்
சார்புநிலைப் பேராசிரியர், 
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்,  சிங்கப்பூர் 
---

தேமொழி

unread,
Oct 4, 2021, 7:50:41 PM10/4/21
to மின்தமிழ்
அங்கோர்வாட்டை ஆலந்துறை விஞ்சிவிட்டதே !
|தொல்லியல் ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
|மரபுச் சுவடுகள்

தேமொழி

unread,
Oct 15, 2021, 6:36:32 PM10/15/21
to மின்தமிழ்
Roja Muthiah Research Library

Early Historic Ports of Tamizhagam and the Trade

சொற்பொழிவாளர்: முனைவர் வீ.செல்வகுமார், 
தலைவர், கடல்சார் வரலாறு & தொல்லியல் தூறை, 
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
---

தேமொழி

unread,
Oct 23, 2021, 2:57:08 AM10/23/21
to மின்தமிழ்

பண்டைத் தமிழ்ச்சமூகம்
- முனைவர் மார்க்சிய காந்தி 
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தேமொழி

unread,
Oct 23, 2021, 3:01:27 AM10/23/21
to மின்தமிழ்
காஞ்சிபுரம்:
சங்க காலம் தொட்டு இன்றுவரை எப்படி கலை, பண்பாடு, அரசியல்,  நீர் மேலாண்மை போன்றவற்றில் சிறந்து விளங்கியது என்றும் ஆட்சி மாற்றங்கள் எப்படி நடந்தன என்பது பற்றிய காணொளி தொடர் 
---தொல்லியல் ஆய்வாளர்  முனைவர் பத்மாவதி 

1.
பௌத்த காஞ்சி

2.
பல்லவர்கள் காஞ்சியை எவ்வாறு கைப்பற்றினார்கள்

தேமொழி

unread,
Oct 29, 2021, 3:52:08 AM10/29/21
to மின்தமிழ்
தொல்லியல் அகழாய்வுகளும் தமிழர் பண்பாடும் - 
"கொடுமணல் அகழாய்வு"
முனைவர் ச.இரவி, பேராசிரியர் மற்றும் தலைவர், 
தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்.
---

தேமொழி

unread,
Oct 29, 2021, 4:08:05 PM10/29/21
to மின்தமிழ்
Roja Muthiah Research Library

சங்க அரசுகளின் வீழ்ச்சியும் களப்பிரர் எழுச்சியும் 
- முனைவர் ஆ பத்மாவதி
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
திருமதி சந்தானலட்சுமி சுகவனம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

----

தேமொழி

unread,
Nov 7, 2021, 2:09:02 AM11/7/21
to மின்தமிழ்
Journey of a Civilization 
- Introduction by Sundar Ganesan(in English)

தேமொழி

unread,
Dec 4, 2021, 5:38:44 AM12/4/21
to மின்தமிழ்
இப்பொழுது நேரலையில் .......... 
தமிழகத்தில் அய்யனார் வழிபாடு


Friends of Heritage Sites (FoHS)

Folk Deities & Tamil Cultural Traditions Seminar Series 
An FoHS Pandyas Launch Event - FoHS 
1- AIYANAR TRADITION in Tamizhagam

நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும் 
கருத்தரங்க வரிசை 1 - 
தமிழகத்தில் அய்யனார் வழிபாடு- Dec 4, 2021 

நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும்
கருத்தரங்க வரிசை 1 - தமிழகத்தில் அய்யனார் வழிபாடு

தேமொழி

unread,
Dec 6, 2021, 4:37:47 AM12/6/21
to மின்தமிழ்
payani.jpg

ரங்கநாதன் தெருவில் திருவள்ளுவரைக் காதலிப்பது எப்படி? 

எனக்கும் திருக்குறள் முதலில் கடாமுடா என்று இருந்தது.  பிறகு அறிவுரையாய் நின்றது.  நான் மேடைப் பேச்சுக்களில் இறங்கியபோது மீண்டும் மீண்டும் கேட்ட குறள்கள் புளித்துப் போயின.  சென்னை ரங்கநாதன் தெருவில் எதிரே போகும் ஜனக்கூட்டம் போல திருக்குறள்கள் அர்த்தம் தேய்ந்த வழக்குகள் ஆகின. 

பிறகு உற்றுப்பார்க்கத் துவங்கினேன்.  திருவள்ளுவர் என் காதலர் ஆனார்.  ரங்கநாதன் தெருவில் எதிரே போகும் ஜனக்கூட்டம் நடுவே, திருவள்ளுவர் சில சங்கேத மொழிகளை வெளிப்படுத்தினார்.  பல விஷயங்கள் புதிதாய் மாறின.  சில விஷயங்களில் சச்சரவும் வந்தது.  எங்கேயும் எப்போதும் திருக்குறளின் வரிகள் பொருந்திச் சிரித்தன.

திருவள்ளுவரை மட்டுமல்ல.  யாரையுமே தெய்வப் புலவராகப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை.  எந்த நூலையும் புனிதப்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை.  மனிதரின் படைப்பை அக்காலச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நிறைகுறைகளை எடைபோட்டு குணம் நாடிக் குற்றமும் நாடி எது மிகுதியாய் இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம்.  எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்பதில் திருவள்ளுவரின் வாயும் உண்டு.

வள்ளுவரைக் காதலிக்கப் பல காரணங்கள் உள்ளன.  முதலில் காதலிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். அகர முதல எழுத்தெல்லாம்.  காதல் முதல திருக்குறள் ரசனையும் புரிதலும் பயனும்.

இந்த வீடியோவில் திருவள்ளுவரைக் காதலிப்பது எப்படி? என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.  

#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்   

குறிப்பு: இந்த உரை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய ஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய 2ம் ஆண்டு நிறைவுவிழா 
& ஐரோப்பிய தமிழர் நாள் 2ம் ஆண்டு விழாவின் போது பேசியதின் மற்றொரு வடிவம்.

Mohanarangan V Srirangam

unread,
Dec 6, 2021, 5:44:09 AM12/6/21
to மின்தமிழ்
திருக்குறளைக் காதலிப்பது என்பதைப் படிப்பதன் ஓர் ஆழ்வகையாக 
அறிமுகம் செய்யும் உத்தி நன்றாக இருக்கிறது. காதலில் இருப்பவர் சொல்வதில் 
ஏதோ ஆழ்பொருள் இருக்கும் என்றவித இன்ப ஐயத்தையும், உச்சபட்ச கவனத்தையும் 
ஒரு நூலுக்குத் தரவேண்டும் என்ற நோக்கு முக்கியமானது. 

***
Reply all
Reply to author
Forward
0 new messages