வலம் 5ம் ஆண்டை நோக்கி..

13 views
Skip to first unread message

Haranprasanna

unread,
Sep 6, 2020, 7:26:45 AM9/6/20
to marat...@googlegroups.com
வலம் இந்த இதழோடு நான்காண்டுகளை நிறைவு செய்கிறது! :ஹிப்ஹிப்ஹுர்ரே:

வலம் செப்டம்பர் 2020 இதழ் வெளியாகி இருக்கிறது. பல முக்கியமான கட்டுரைகள் இருக்கின்றன. சந்தாதாரர்கள் மட்டுமே இந்த இதழை இப்போது வாசிக்க முடியும். மற்ற பழைய இதழ்களை இலவசமாகவே வாசிக்கலாம்.

ஆன்லைன் சந்தா வருடத்துக்கு 200 ரூபாய் மட்டுமே. சந்தா செலுத்தி வாசிக்கவும். வலம் இதழுக்கு சந்தா செலுத்துவது உங்கள் கடமை. :-)

வலம் செப்டம்பர் 2020 இதழை வாசிக்க இங்கே செல்லவும். http://valamonline.in/2020/09/september-2020-complete-issue.html

உள்ளடக்கம்:

பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்

சோமநாதர் கோவிலும் பணிக்கரின் கடிதமும் | தமிழில்: ஸ்ரீனிவாசன்

புதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை? | எஸ்.ஜி. சூர்யா

சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு

கிரிக்கெட் சாணக்கியன் தோனி | சந்திரசேகரன் கிருஷ்ணன்

இந்தியா புத்தகம் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

மகாபாரதம் கேள்வி பதில் - பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து | சுப்பு

ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

anbudan Bala(என்றென்றும் அன்புடன் பாலா)

unread,
Sep 6, 2020, 7:36:47 AM9/6/20
to marat...@googlegroups.com
Haran,
OK. 
நான் எப்போதோ எழுதிய ஆண்டாள் பற்றிய இக்கட்டுரை நினைவுக்கு வந்தது. 
நீங்கள் தான் எழுதுமாறு பணித்தீர்கள் ☺
Are you publishing a physical copy now? 

--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to maraththadi...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/maraththadi/CAKfjDroKGt31eM%3Drr5oijunD8xe1Chi3gL1AkNrC5KJ9S7EPiA%40mail.gmail.com.


--
அன்புடன்
பாலா

Haranprasanna

unread,
Sep 6, 2020, 9:33:22 AM9/6/20
to marat...@googlegroups.com
ஆம். அச்சு இதழும் வருகிறது. கோவிட் பிரச்சினையில் 4 மாதஙகள் மட்டும் இபுக்காக மட்டும் வந்தது.

Reply all
Reply to author
Forward
0 new messages