SDG கண்காணிப்பகம், தமிழ்நாடு எட்டாவது மாநில மாநாடு | 28 மார்ச் 2026

25 views
Skip to first unread message

HRFinfo

unread,
Mar 18, 2026, 7:27:06 AMMar 18
to in...@googlegroups.com
அன்புடையீர் அனைவருக்கும்,
வணக்கம் மற்றும் வாழ்த்துகள்!

SDG கண்காணிப்பகம் தமிழ்நாடு சார்பாக, மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் காக்கும் கரங்கள் மனித வள அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கவனம் செலுத்தும் SDG 5: பாலின சமத்துவம் தொடர்பான மாநில அளவிலான எட்டாவது மாநாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்த முக்கியமான மாநில மாநாட்டில், “அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள்" 1953 முதல் 2023 வரை இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - ஆய்வு அறிக்கை வெளியிட உள்ளோம்.

மாநாட்டின் நோக்கங்கள்
  • SDG 5 இலக்கின் 5.2 குறிக்கோளின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிப்பதில் நாட்டின் முன்னேற்றம், குறைபாடுகள், மற்றும் சவால்களை ஆராய்தல்.
  • கடந்த 70 ஆண்டுகளுக்குமான NCRB தரவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விரிவான பகுப்பாய்வு மற்றும் முக்கிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து, நீண்டகால போக்குகள், கொள்கை தொடர்பான அவசியங்கள் மற்றும் தலையீட்டு தேவைகளை முன்வைத்தல்.
  • பல்வேறு பங்குதாரர்கள் — குடிமை அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள், சமூக தலைவர்கள், அரசு துறை பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் களப்பணி செயற்பாட்டாளர்கள் — அனைவரையும் ஒன்றிணைத்து உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்குதல்.
  • தடுப்பு, நீதி, ஆதரவு சேவைகள், விழிப்புணர்வு மற்றும் பொறுப்புக் கூட்டமைப்பு போன்ற துறைகளில் மாநில அளவிலான செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகளை உருவாக்குதல்.
நீங்கள் இந்த முக்கியமான மாநில மாநாட்டில் கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து, மாநில அளவிலான செயல் திட்டத்திற்கான எண்ணங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

உங்கள் பங்கேற்பை வரும் 21 மார்ச் 2026க்குள் womens...@hrf.net.in என்ற மின்னஞ்சல் வழியாக உறுதிப்படுத்தவும்.

குறிப்பு: “அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள்” புத்தகத்தின் அச்சுப் பிரதிகள் (தமிழ்) தேவைபடுவோர் வரும்  21 மார்ச் 2026க்குள் 86680 91451 என்ற எண்ணில் உறுதிப்படுத்த வேண்டும். அதன்படி தேவையான பிரதிகள் அச்சிடப்படும். ஒரு பிரதியின் விலை ₹500 (அச்சிடுதல் மற்றும் அஞ்சல் செலவு உட்பட) ஆகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் நீங்கள் தரும் நம்பிக்கை மற்றும் பங்கெடுப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும்,
தமிழரசி
துணை இயக்குநர், HRF
+91 86680 91451
SDG Watch Tamil Nadu VII State Level Convention 2026.pdf

Ramani

unread,
Mar 18, 2026, 8:01:32 PMMar 18
to in...@hrf.net.in, in...@googlegroups.com
சிறப்பான முன்னெடுப்பு முன்னெடுக்கும் ஆளுமைகளுக்கு வாழ்த்துக்கள். அன்று சென்னையில் நூல் வெளியீடு நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ள இயலாது. அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்.

 நன்றி 
வ.ரமணி

On Wed, Mar 18, 2026, 6:03 PM Ramani <aruv...@gmail.com> wrote:
Madem, எங்க நடக்கிறது மாநாடு? 

--
________________________________________________________________________________________________________________________________
To post to this group send mail to in...@googlegroups.com with an appropriate subject line.
~~~~~~~~~~~~~~~~
This is an open, moderated, egroup of and for civil society organisations and human rights defenders in Tamil Nadu (or with interest in Tamil Nadu)
USE this information, but ALWAYS check before you go!
If you got this mail as a forward and would like to subscribe, send a mail to in-tn+s...@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "in tamilnadu" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to in-tn+un...@googlegroups.com.
To view this discussion, visit https://groups.google.com/d/msgid/in-tn/CAGTPrWPOaQN5N2636gVGcdTPkJ-V6yjzxQ2eQBgGuJy_O3Ai0Q%40mail.gmail.com.

Ramani

unread,
Mar 18, 2026, 8:01:32 PMMar 18
to in...@hrf.net.in, in...@googlegroups.com
Madem, எங்க நடக்கிறது மாநாடு? 

On Wed, Mar 18, 2026, 4:56 PM HRFinfo <in...@hrf.net.in> wrote:
--

Anna Durai

unread,
Mar 19, 2026, 1:40:22 AMMar 19
to in...@hrf.net.in, in...@googlegroups.com
மதிப்புக்குரிய இயக்குனர் அவர்களுக்கு வணக்கம் எங்களது சைல்டு வாய்ஸ் சார்பாக வாழ்த்துக்கள் வரும் 28ஆம் தேதி நடக்கவுள்ள மாநாட்டிற்கு எங்களது நிறுவனத்தின் சார்பாக இரண்டு நபர்கள் கலந்து கொள்வார்கள் எங்களுக்கு 10 புத்தகங்கள் வேண்டும் என்பதை தெரியப்படுத்திக் கள்கிறோம் நன்றி

S.Annadurai
Managing Trustee
Child Voice


--

Subramanian Rengan

unread,
Mar 19, 2026, 1:40:29 AMMar 19
to Ramani, in...@hrf.net.in, in...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம் மேடம் தாங்கள் அனுப்பிய SDG கண்காணிப்பகம் தமிழ்நாடு எட்டாவது மாநில மாநாடு 28 மார்ச் 2026 தகவலுக்கு எங்களது சக்சஸ் அறக்கட்டளை, புதுக்கோட்டை
சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்

எங்களது சக்சஸ் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு பேர் கலந்து கொள்கின்றோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்
எங்களுக்கு ஒரு புத்தகம் வேண்டும் விரைவில் ரூ. 500 பணம் அனுப்பி வைக்கின்றோம் 

நன்றி 
ரெ. சுப்பிரமணியன்
இயக்குநர்
சக்சஸ் அறக்கட்டளை 
புதுக்கோட்டை 
செல்:9942892465

GRAMIUM TRUST GRAMIUM

unread,
Mar 19, 2026, 2:13:42 AMMar 19
to Subramanian Rengan, Ramani, info, TN Google Groups



P.Narayanan
Director,GRAMIUM
Kulithalai,Karur-639104
Mobile:09443916372

Jeevan Trust

unread,
Mar 19, 2026, 12:53:35 PMMar 19
to GRAMIUM TRUST GRAMIUM, Subramanian Rengan, Ramani, info, TN Google Groups


ஜீவன் அறக்கட்டளை
JEEVAN TRUST
Joint Efforts to Empower the Vulnerable And Needy
Office : 46/2,Boopathi Illam,Periyanna Street,Erode - 638 001.
Cell : 94431 54363 , 94428 17759
                                                                                                                                                                                                  

Greetings to the respected director. Congratulations on behalf of our Jeevan trust Erode Two people will be attending the conference on the 28th. We would like to inform you that we need 02 books. I will Send amount to you soon.Thank you.

Dr.C.Selvakumar
Former Member TNSCPCR.
Founder & Excutive Director 
Jeevan trust Erode 



Reply all
Reply to author
Forward
0 new messages