சிந்தனை மலர்கள் கட்டுரைத் தொகுப்பு

18 views
Skip to first unread message

R. Palaniswamy

unread,
Aug 5, 2026, 8:36:19 AM (11 days ago) Aug 5
to FreeTamilEbooksForum

மரியாதைமிகு   நிறுவனர் / பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.  

நூல்  மின்னூலாக்கம் செய்து  FreeTamilEbooks.com  ல்  வெளியிட வேண்டுவதோடு மிகுந்த நன்றிக்கு கடமைப்பட்டவனாவேன்PDF  A4  மற்றும் Microsoft Word  வடிவில் முழு நூல் இணைத்துள்ளேன்.

நூல் : சிந்தனை மலர்கள்

ஆசிரியர் பெயர்:   கருவூர் இரா. பழனிச்சாமி

மின்னஞ்சல் :   r.palan...@gmail.com

தொடர்பு எண் : 9869411373

வலைத்தளம் : https://karuvurar.wordpress.com/

Creative Commons உரிமத்தின் கீழ் eனது படைப்பை வெளியிட  வேண்டுகிறேன்.

எனது சார்பிலான நன்கொடை  குறைந்த பட்சம் எவ்வளவு என்பதை தெரிவித்தால் சில நாட்களில் கணியம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைப்பேன் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே "அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களேஎன்ற நூல் வெளியிட்டு உதவியுள்ளீர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். .

"சிந்தனை மலர்கள்"  நூல்  வெளியிட்டு உதவ வேண்டுகிறேன்.

நன்றி

கருவூர் இரா.  பழனிச்சாமி

R. Palaniswamy

unread,
Aug 5, 2026, 9:19:08 AM (10 days ago) Aug 5
to freetamile...@googlegroups.com

பேரன்புடையீர் வணக்கம்,

நான் ஏற்கனவே அனுப்பிய சிந்தனை மலர்கள் நூல் Creative Commons இல்

ஏற்கனவே வெளியிட்டுள்ள நூல் அருந்ததியர்கள் ஆதித்தமிழர்ளே நூல்

CC-BY-SA உள்ளது.

தங்களுடன் தொடர்பு கொண்டு பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி

கருவூர் இரா பழனிச்சாமி


--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/89f1e75f-c5e5-49db-82fc-2f5e7efef9c7n%40googlegroups.com.

podhuvan sengai

unread,
Aug 5, 2026, 4:57:26 PM (10 days ago) Aug 5
to freetamile...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages