Re: [libreoffice-l10n] Tamil Localisation of Libre Office

4 views
Skip to first unread message

அருண் குமார் (Arun Kumar)

unread,
Nov 19, 2019, 1:16:06 AM11/19/19
to Balaji Ravichandran, Ve. Elanjelian, LibreOffice-l10n, freetamil...@googlegroups.com
வணக்கம் பாலாஜி

ஏற்கனவே குழு உருவாகி 5.x பதிப்புவரை 85% மேலான மொழிப்பெயர்ப்புகள் தமிழா குழுவைச் சார்ந்த மற்றும் ரெட்ஹேட் நிறுவனம் மூலமும் பங்களிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. 2 வருடமாக தொய்வில் உள்ளது.

கீழ்க்கண்ட தளத்தில் உங்கள் பயனர் கணக்கைத் திறந்து பங்களிக்கவும்

ஏற்கனவே தளத்தில் உள்ள பங்களிப்புகளைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்குப் பங்களிக்கத் துணைபுரியும் என நம்புகிறேன்.

நன்றி

Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ




செவ்., 19 நவ., 2019, பிற்பகல் 1:52 அன்று, Balaji Ravichandran <rbala...@gmail.com> எழுதியது:
Hi,
I am Balaji from Free Software Foundation Tamil Nadu[1] (FSFTN) . FSFTN is
planning to involve our Volunteers[2] in Localising the Libre Office
Package to Tamil. I would like to know if there are any Tamil Translation
currently going on or Could the Community help us on creating a new one for
Tamil

Tamil Language Code - ta

Links :-
[1] https://blog.fsftn.org
[2] https://wiki.fsftn.org/doku.php?id=localisation

Thanks

--
Best Regards,
Balaji Ravichandran

--
To unsubscribe e-mail to: l10n+uns...@global.libreoffice.org
Problems? https://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/
Posting guidelines + more: https://wiki.documentfoundation.org/Netiquette
List archive: https://listarchives.libreoffice.org/global/l10n/
Privacy Policy: https://www.documentfoundation.org/privacy
Reply all
Reply to author
Forward
0 new messages