விக்கிப்பீடியாவில் புதுப்பயனர் போட்டி

5 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jul 19, 2026, 1:43:06 PM (5 days ago) Jul 19
to wikimedi...@lists.wikimedia.org, wiki...@lists.wikimedia.org
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவில் புதியவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் போட்டி அறிவித்துள்ளோம். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் தமிழில் கட்டுரை எழுதுங்கள் பரிசை வெல்லுங்கள். பெரும்பாலும் இந்திய மொழிகளில் இருந்து தமிழில் இல்லாத கட்டுரைத் தலைப்புகள் இப்பட்டியலில் இருக்கும். இன்றே தொடங்குங்கள்.
மேலும் விவரங்கள்: https://w.wiki/SaYR

image.png
ஏதேனும் உதவிக் காணொளி வேண்டினால் இவற்றைப் பார்க்கலாம்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages