அன்புள்ள சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் ,
நமது தலைமை சங்கமான CONFED வருடம் தோறும் விபத்து காப்பீடு தொகையினை உறுப்பினர்களுக்கு
செலுத்தி வருகின்றது..அத்துடன் நமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பயன் பெறும்
வகையில் காப்பீடு தொகை ரூ 5 இலச்சத்திற்கு ரூ 242 /- ம் ,ரூ 10
இலச்சத்திற்கு ரூ 378 /- ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
இந்த ஆண்டிற்க்கான காப்பீடு வருகின்ற 31/12/2021 அன்று முடிவுறுவதால் .அடுத்த ஆண்டிற்கான 2022 ம்
ஆண்டு புதுப்பிக்க வேண்டியிருப்பதால் விருப்பமுள்ள உறுப்பினர்கள் ACT கணக்கில் வரவு வைத்த ஓப்புகை
சீட்டை ACT குரூப்பில் அனுப்பிவைத்து பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
வருகின்ற 25/12/2021 க்குள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டுமென
கேட்டுக்கொண்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL SHEET ல் பெயரை வரிசை படுத்தி அனுப்பி வைக்க
வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம்.
அனுப்ப வேண்டிய MAIL ID : acttri...@gmail.com
தொடர்புக்கு
திரு . MM.ராஜா ( Excellent Computer Spares )
துணை செயலாளர்
9025111200 / 9751000911
இப்படிக்கு
--
ACT-Trichy
---
You received this message because you are subscribed to the Google Groups "ACT-T" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to act-t+un...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/act-t/CANaBdbnCkpyQgaWvmiA4imFRFZP5sM2MbzCygMS41L3RUhcagg%40mail.gmail.com.