இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56

1 view
Skip to first unread message

தமிழ் இணையக் கழகம் இந்தியா

unread,
Jan 22, 2021, 2:29:15 AM1/22/21
to
தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56

தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு.  ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ் மொழியியல் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் 


இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
ஜனவரி மாதத்தில் 5 நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்


TIA_55.jpeg
Reply all
Reply to author
Forward
0 new messages