FOSSWeeks’20 - வாரம் 2: தமிழ் விக்கிப்பீடியா வெபினார்

0 views
Skip to first unread message

Mozilla Tamilnadu

unread,
Apr 7, 2020, 12:57:33 AM4/7/20
to bhuvanam...@gmail.com, nkart...@gmail.com, ashliro...@gmail.com

இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா  திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


#FOSSWeeks என்றால் என்ன ?


#FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை  அதிகரிக்கும் முயற்சியாகும்.



இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள் மற்றும் FOSS பங்களிப்பாளர்களை கொண்டு உங்களுக்கு பல்வேறு திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பது எப்படி என்று கற்பிக்கின்றோம்.


வெபினாரில் எங்களுடன் இணையுங்கள்: https://frsh.link/wiki


நேரம் ? ஏப்ரல் 8, 2020,  மாலை: 6.00-7.00 ( இந்திய நேரம் )


unnamed (1).png
Reply all
Reply to author
Forward
0 new messages