Murrel fish - வரால் மீன் - State Fish of Telengana

87 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 16, 2018, 9:23:00 AM4/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan

வரால் எனப்படும் மீன் அண்மையில் உருவாகிய தெலுங்கானா மாகாணத்தின் மீன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளை உடையதால் வரால். விரால் என்றும், பிரால் (braal) என்றும் பேச்சில் வழங்கும்.



மரால் என்று வரால் சில இடங்களில் அழைக்கப்படுகிறதா? விழி- முழி- என்கிறோம்: “முழிச்சுப் பார்த்தான்”, ...
அதிலிருந்து “Murrel" என ஆங்கிலத்தில் பெயர் வரால்/விரால் மீனுக்கு வந்ததா?

வேதத்தில் வராலின் பெயர் ஶகுல < சக்களி-. சக்களிதல் = தட்டையாதல். சகடு = wheel, சாகாடு = வண்டியின் பிளாட்பார்ம். 
“பீலி பெய் சாகாடும் அச்சு இறும்” - வள்ளுவர். அச்சு < அக்‌ஷ ‘axle'
வாம மார்க்க பூஜையில், தேவிக்குப் படையல்  ஶகுல மீன்.  ஶகுல என வராற்பேர் பற்றிப் பின்னர். 

Murrel - வராலுக்கு எந்த ஆண்டிலிருந்து பெயராகப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவிப்போருக்கு நன்றி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 16, 2018, 9:55:04 AM4/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Monday, April 16, 2018 at 12:04:16 AM UTC-7, கவிமாமணி wrote:

வாராகியின் கொடி எதுவெனத் தெரியாதிருந்தது. மேலே கொடுத்திருக்கும் காயத்ரி மந்திரத்தில் மகிஷக் கொடி என்று கொடுக்கப்பட்டுள்ளது


கொற்றவையின் அம்சம் வாராகி எனக் காட்டுகின்றது இத் துவசம்.
வாகனத்தைக் கொடியாக ஆக்குதலும் உண்டு. நந்தி துவஜம் யாழ்ப்பாண அரசர்களுக்கும், பல்லவர்களுக்கும் உண்டு.

காமவேளுக்குக் கொடியாக மகர விடங்கர் (சிந்து, கங்கை, கரும்பெண்ணை (கிருஷ்ணா) நதிகளில் வாழ்வது).
நகர் என்று இம்முதலையை வடக்கே அழைக்கின்றனர். அதனால், நக்கன் என்று சிவனுக்குப் பெயர்.
சகுல (சக்கள) (=வரால் மீன்) < சக்களி-தல். தலை தட்டையாக உள்ள மீன்.

மன்மதவேளின் மகரக்கொடி: https://en.wikipedia.org/wiki/Gharial

(உத்தரமேரூரில் கி.பி. 750-ல் மகர துவஜம், மன்மதன் - இரதிக்கு நடுவே, pl. see Figure 3.
எனக்கு இச்சிற்பம் பற்றிக் கூறியவர் அக்கோயில் பற்றி ஆய்வுநூல் 1970-ல் எழுதிய ரா. நாகசாமி.)


நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 16, 2018, 10:13:51 AM4/16/18
to மின்தமிழ், vallamai


2018-04-16 6:48 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இலக்கியத்தில் ஆரல் என்ற பெயர் உள்ளது...(உயிர் இடம் பெயரல் விதி ) ஆரல் தான் பழைய வழக்கு.


வரால் மீன் வேறு. பெரிய மீன்.

ஆரல் சிறுமீன் - வராலுக்கும் ஆரலுக்கும் தொடர்பில்லை.

ஆரல் = sand eel 

ஆரல் உலகெங்கிலும் அழிந்து வருகிறது:

ஆரல் மீன் பற்றி அறிய:

ஆர்- = spoke of spoked wheel, அரை (ஆர்) - தாமரையின் நாளம். அர-விண்ட/விரிந்த : அரவிந்தம் 
ஆரல் - வண்டிச் சக்கர ஆர் (radial spoke), ஆர்/அரை (அரவிந்தம்) - போல உள்ள sand eel.

N. Ganesan

குறுந்தொகை(25)




யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.


கருத்துரை
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.)


சொல்பொருள் விளக்கம்
யாரும் இல்லை-நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால- சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த –நானும் அவனும் களவில் கூடிய , ஞான்றே- நாளிலே.

 
varaal<<<araal<<<aaral

பொது மக்கள் வாய்மொழியில் மண்டை மீன் (மண்டை பெரிதாக இருப்பதால்...)
நீங்கள் கேட்கும் கேள்விக்குரிய பதில் தெரியவில்லை .
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 16, 2018, 10:22:54 AM4/16/18
to மின்தமிழ், vallamai, pandiya raja
2018-04-16 7:13 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-04-16 6:48 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இலக்கியத்தில் ஆரல் என்ற பெயர் உள்ளது...(உயிர் இடம் பெயரல் விதி ) ஆரல் தான் பழைய வழக்கு.


வராலும் பழைய வழக்கு தான்.

பாண்டியராசா தளம்:

 மேல்
 
    வரால் (1)
நுண் ஆரல் பரு வரால்/குரூஉ கெடிற்ற குண்டு அகழி - புறம் 18/9,10

 மேல்
 
    வராலொடு (1)
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு/உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் - புறம் 249/5,6

 மேல்
 
    வராஅல் (9)
பிடி கை அன்ன செம் கண் வராஅல்/துடி கண் அன்ன குறையொடு விரைஇ - மலை 457,458
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு - நற் 60/4
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் - ஐங் 48/2
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து - அகம் 36/1
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்/துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி - அகம் 196/2,3
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்/நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - அகம் 216/2,3
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் - அகம் 286/6
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து - அகம் 316/5
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை - புறம் 399/5

 மேல்


N. Ganesan

unread,
Apr 16, 2018, 10:04:49 PM4/16/18
to மின்தமிழ், vallamai
2018-04-16 10:44 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
> பொதுமக்கள் வாய்மொழியில் ' மொரலு ' என்ற பெயரில் வராலை விடச் சிறிய ரக மீன்
> ஒன்றும் வழங்குகிறது.
> ஒருவேளை அது இதே species ஐச் சேர்ந்த இன்னொரு ரகமாக இருக்கலாமோ ?
> கண்மணி
>

குறவை மீன் - சிறிய வரால் மீன்.
https://twitter.com/ershadahmad/status/721320420100550656
https://www.youtube.com/watch?v=78BlGPFbrtQ

What's wriggly, 4 inches long and cures asthma? மரால் மீன்
http://m.rediff.com/news/may/31anwar.htm

http://forums.redflagdeals.com/where-find-rohu-maral-fish-gta-indian-fishes-1059865/

Many old books have Maral fish. மரல்/மரால் < வரால்.

I am surprised that DEDR or Hobson-Jobson does not list murrel or
maral as coming from Tamil or Telugu.
----------

விழி > மிழி/முழி, மழி > வழி, வானம் > மானம், வரால் > மரால், விழுங்கு >
மிழுங்கு/முழுங்கு, விஞ்சு > மிஞ்சு,
மிரட்டு > விரட்டு மண்ணான் > வண்ணான், மண்டல் > வண்டல் (வண்டா =
pelican), மகிழம் > வகுளம்,
வினைக்கெட்டு > மெனக்கெட்டு, ....
(இன்னும் உதாரணங்கள் வ- > ம- உண்டா?)

இவை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் தலைமை கோவில் மல்லிகார்ஜுனத்தை
நினைவுறுத்துகிறது.
ஸ்ரீசைலம்/ திருப் பருப்பதம் (< பொருப்பு).
ஸ்ரீசைலத்தில் வெள்மருதீசர். வல்மருது மரம் > மல்(லி)மருது >
மல்லிகார்ஜுனம் (மருதமரம் =அர்ஜுனமரம்)
வெள்ளை > வெள்/வல் > மல்லி எனத் திரிந்து பெயர். மல்லிகை என்ற பெயர்
ஈசனுக்கு ஏற்பட்டதும்,
சுற்றி வரும் வண்டாக பிரமராம்பிகை என அம்பாளுக்கு நாமம்.
சங்கம், சிலம்பிலோ மலர்கள் பெண்களுக்கும், ஆண்கள் வண்டாகவும் வரும்.
வெள்மருது மல்லிகார்ஜுனம் ஆனபின் இவ்வுவமை வடக்கே மாறுகிறது.
உ-ம்: சிவானந்த லகரி. விரிவாகப் பல ஆண்டு முன் எழுதியுள்ளேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 16, 2018, 10:46:01 PM4/16/18
to மின்தமிழ், vallamai


2018-04-16 10:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

>
>
> On Monday, April 16, 2018 at 6:52:41 AM UTC-7, N. Ganesan wrote:
>>
>>
>>
>> 2018-04-16 6:48 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>>
>>> இலக்கியத்தில் ஆரல் என்ற பெயர் உள்ளது...(உயிர் இடம் பெயரல் விதி ) ஆரல்
>>> தான் பழைய வழக்கு.
>>>
>>> varaal<<<araal<<<aaral
>>
>>
>> I think the direction is opposite: varaal > araal > aaral. Like: vindu >
>> indu "seed, drop, soma, candra' .
>> Are aaral and varaal same fish??
>>
>> varaal in Pollachi, Palghat is called kaNNaa miin, due its prominent
>> protruding eyes.

>>  
>>>
>>>
>>> பொது மக்கள் வாய்மொழியில் மண்டை மீன் (மண்டை பெரிதாக இருப்பதால்...)
>>> நீங்கள் கேட்கும் கேள்விக்குரிய பதில் தெரியவில்லை .
>>
>>
>> It will be nice to see how English gets the name, Murrel. I think it's
>> varaal. will be back.
>
>
>
> ///It will be nice to see how English gets the name, Murrel.///
>
> தமிழுடன் தொடர்பு தெரிகிறது.  
>
>
> https://en.wikipedia.org/wiki/Channa_striata
>
> Nomenclature[edit]
>
> Common snakeheads are known as Nga-mu in Meitei, xól/xol (শ’ল/শল) in
> Assamese, shol (শোল) in Bengali, Sheula (ଶେଉଳ) in Odia, varaal (വരാല്)) in
> Kerala, India; viral/mural/selumural/nedumural (in Tamil:
> விரால்,முறால்,செலுமுரல்,நெடுமுரல்) in Tamil Nadu, India; Koramenu/Korra
> matta(Telugu: కొర్ర మేను/కొర్ర మట్ట), India; and Loola ලූලා in Sri Lanka;
> pla chon (Thai: ปลาช่อน) in Thailand;[8] gabus in Indonesia; haruan in
> Malaysia;[9] and haloan, aruan, haruan, halwan, bulig, dalag, or "mudfish"
> in the Philippines.

வரால் மீன் இனங்கள் - இந்தியாவில்:

Channidae (Snakeheads)[edit]


NG


>
> .....  தேமொழி
>
>
>
>  
>>
>>
>> NG

>>  
>>>
>>> கண்மணி
>>>
>>> 2018-04-16 18:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>
>>>>
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>>> visit our Muthusom Blogs at:
>>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>>>> email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to

>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google
>>>> Groups "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send

>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>> visit our Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>>> email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to

>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

N. Ganesan

unread,
Apr 17, 2018, 8:55:29 AM4/17/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.
Garfish
GarFish
Malayalam: Kola Meen, Kolaan, Karu thonamkunhi, Mural, kolan, Kokki(freshwater)
Tamil: Kola, Mural, Kokkimeen, Vellai murrel, moorel
Kannada: Kokkare, konti
Other: Kaikka,Kankely(bengali), tokali(Marathi) Kande toe, havu menu, tole

 
கடல் வரால் படமும், உயிரியல் பெயரும் பார்க்கணும்.


வெள்ளத்தில் ஓடும் மீன்வகை
  குண்டத் திருக்கை பறவை தாளம்
  கொடுவா லுழுவை கும்பிளா
  குறவை பிறையன் காரை மணலை
  குழு முரல்கடல் மறிமண்ணா 

தொண்டை மடவை நாரை பாரை
  சுறவு வானை கடல்வரால்
  சுரும்பு நெத்தலி கெத்தலி கத்தலை
  தும்பை யோரா வஞ்சூரன்

கெண்டை திரளி சள்ளை வெள்ளை
   கீழி காலை பாலைமீன்
   கெளிறு மலங்கு கலங்க புனலிற்
   கீழுலாவு றால் முறால்

மண்டிக் குதித்துக் கடலின் மீன்களும்
   வாவிக் கழியின் மீன்களும்
   மதத்துச் சினத்துக் குதித்துப் பாயும்
   வளமை பாரும் பள்ளிரே (50)

வரால் > விரால் > முறால் ஆகிவிட்டது. இது தான் ஆங்கிலத்தில் பேச்சுத்தமிழ்க் கொடையாக murrel என வழங்குகிறது.
 
---------------------------------------------------

கடல் வரால் என்பது என்னை? =  Rachycentron canadum, sea murrel = https://en.wikipedia.org/wiki/Cobia

இதனைக் கடல்விரால், நெய்ம்மீன் என்ப.
Actual motha, also called urulan motha is actually cobia. This is the most tastiest and in demand among all


DIVERSIFICATION IN AQUACULTURE

Cobia

Cobia, Rachycentron canadum also known as Lemon fish or Ling is an oceanodromous, migratory and pelagic fish that lives in brackish and marine waters. The fish is popular known by the common names-Cobia, Black kingfish, Black salmon, runner or sergeant fish, crab eater and Sea murrel . It is a highly priced game fish with high market value both in domestic and international markets. Cobia known for its excellent meat quality is a famous premium food fish highly preferred by people in Taiwan and Japan. The white meat of the fish is served in restaurants as raw fish called Sashimi. The fast growth rate, adaptability to captive breeding (attains 6-8 kg/year) are the major attributes which makes cobia as an excellent candidate species for aquaculture . Cobia is one of the marine finfish species with high aquaculture potential particularly for cage culture in India.



 
மொரலு - இன்னொரு பொருளில் உண்டு:


இதுவும் எங்க ஊர் கடற்கரை தான்

கடற்கரைக்கு அருகில் தான் எங்கள் வீடு [2kms]. இந்த 2கி.மீட்டர்களும் வயல்வெளிகளும், ''வம்பா'' என்று அழைக்கப்படும் நீண்ட மணற்பரப்பும் உள்ளது.

 

சுனாமி வந்த பொழுது நாங்கள் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தோம். அலைகள் கறையை விட்டே தாண்டவில்லை. எனென்றால் அப்படி ஒரு பள்ளமும் மேடும் ஆன இயற்கையான அரண் இந்த ''வம்பாய்''.

 

சின்ன வயதில் ''இல்லிப் பூச்சியும், மொரலும்'' [மொரலு என்பது கடற்கரையில் கிடைக்கும் சிப்பி, இல்லிப் பூச்சி பற்றி விளக்கத் தெரியவில்லை, பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி கடையில் இது கிடைக்கும்] பிடித்து சுட்டுத் தின்றுவிட்டு விளையாடிய கடற்கரையில் இனி நாங்கள் கால் பதிக்க முடியாது.

 

தமிழக கடற்கரையின் அத்தனை நிலங்களும் பணக்கார முதலைகளாலும், அரசியல்வாதிகளின் பினாமிகளாலும் வளைக்கப்பட்டு விட்டது.

 

இனி கடலில் இல்லிப் பூச்சி பிடிக்கவோ, இங்கே மாடு மேய்க்கவோ அனுமதி இல்லை. நிலம் வாங்கிப் போட்ட பணக்காரனை சுனாமி வந்து அழித்தால், எனக்கு கவலை இல்லை.”



நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 18, 2018, 8:04:03 AM4/18/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
2018-04-17 5:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.

”வெள்ளை முரல்” - வெள்ளை வரால் எனக் குறிப்பிட்டது பிழை.

N. Ganesan

unread,
Apr 18, 2018, 10:31:33 AM4/18/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.

”வெள்ளை முரல்” - வெள்ளை வரால் எனக் குறிப்பிட்டது பிழை.

 
Garfish
GarFish
Malayalam: Kola Meen, Kolaan, Karu thonamkunhi, Mural, kolan, Kokki(freshwater)
Tamil: Kola, Mural, Kokkimeen, Vellai murrel, moorel
Kannada: Kokkare, konti
Other: Kaikka,Kankely(bengali), tokali(Marathi) Kande toe, havu menu, tole



கருமுரல் என மதராஸ் லெக்ஸிகான் குறிப்பிடும் மீன். கொச்சி ஹார்பரில்,


 

N. Ganesan

unread,
Apr 24, 2018, 2:31:05 AM4/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
On Monday, April 23, 2018 at 11:18:35 PM UTC-7, kanmanitamilskc wrote:
No
Yesterday my son taught me to download 
sk

Did you get all my 3 published papers as PDF's?
2007, 2011, 2016.

Here are my 3 papers about Indus Valley - Dravidian connections. The so called' Vedic Night' & spread of Vedic cults, via Varuna worship,
ultimately turning Varuna into Shiva in the form of Linga in deep South (Gudimallam) is explained in my third paper in the series.
I presented it in 16th World Sanskrit Conference, Bangkok (2016).

Please read these 3 papers on Indus Valley (Bronze Age) & Tamil relations, as shown in Religion.

My three papers on Indus crocodile religion, its appearance as Anthropomorphic Axe in Tamil Nadu as monolithic sculptures during Early Iron Age:

(1) Gharial god and Tiger goddess in the Indus valley, Some aspects of Bronze Age Indian Religion, 2007, Museum of Fine Arts, Houston
& Arimaa Nokku, Chennai.

(2) A Dravidian Etymology for Makara - Crocodile, 2011.
Prof. V. I. Subramonian memorial volume, Int. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala.

(3) Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu,
16th World Sanskrit Conference, Bangkok, Thailand, 2016

I will have three more this year. Thanks for mentioning Andree Sjoberg's paper,
Iravatham, Asko Parpola, .... have advanced the field much further. 
I've done my part, i think in the PDFs above.

ng
 


2018-04-16 8:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்த மகர விடங்கர் பற்றிய உங்கள் ஆய்வுக்கட்டுரையை ஏற்கெனவே முன்பொரு முறை வேறு இழையிலும் கொடுத்திருந்தீர்கள்.
எவ்வளவு தான் zoom பண்ணினாலும் அந்த எழுத்து படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.


மொபைல் போனிலா என் கட்டுரைகளைப் படிக்கிறீர்கள்?

நா. கணேசன் 

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 22, 2019, 4:52:19 PM6/22/19
to மின்தமிழ், vallamai, kanmani tamil


On Wed, Apr 18, 2018 at 1:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வரால் பெயர்க்காரணம் பார்த்தாகிவிட்டது.........வரால் >>>முரல் மாற்றமும் காட்டி விட்டீர்கள்.
எனக்கு ஒரு ஐயம்............முடிந்தால் தீர்த்து வையுங்கள்...............நேரம் கிடைக்கும் போது .........
கம்பராமாயணத்தில் "நாகிளங் கமுகின் வாளை தாவுரி கோசல நாடுடை வள்ளல் " என்று பாடுவார் கம்பர் 
அதெப்படி?........வாளை கடல்மீன்........கமுகு காட்டு வளம்...........கம்பர் ஏன் புருடா விடுகிறார்? .......கவிஞரின் கற்பனை உரிமை (license)அதுவும் மீன் எப்படி 
மரத்தில் தாவும்? .......என்று நினைப்பேன்.

கம்பர் சரியாகத் தான் பாடியுள்ளார். நன்னீர் வாளை மீனின் விலங்கியற்பேர் என்ன என்று தேடிக் காணனும்.
பரிமளாவின் மீன்கள் பற்றிய நூல்களில் இருக்கும். நன்னீரில் வாளை பற்றிய பாடல்களைத் தொகுக்க முடியும்.

It is the fresh water "Wallago attu" fish, that is mentioned as VaaLai in Sambandhar, Kambar, Arunagirinathar, ... MTL:
வாளை vāḷai, n. prob. id. [T. vāluga, K. bāḷe.] 1. Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela; 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன்வகை. வாளை வாயுறைப்ப நக்கி (சீவக. 1198). 2. Fresh-water shark, attaining 6 ft. in length, Wallago attu; 6 அடி வளர்வதான ஏரிவாளை. 3. A sea-fish, bluish green, attaining 12 ft. in length, Chirocentrus dorab; நீலங்கலந்த பச்சைவர்ண முடையதும் 12 அடி வளர்வதுமான முள்வாளை.

   வாளைக்கடியன் vāḷai-k-kaṭiyaṉ, n. perh. வாளை +. Sea-snake, attaining 4 ft. in length, Enhydrinon bengalensis; 4 அடி வளர்வதும் விஷ முள்ளதுமான கடற்பாம்புவகை. (யாழ். அக.)

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்   
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
மூன்று ஓதுவார்கள் பாடக் கேளுங்கள்: https://shaivam.org/thirumurai/first-thirumurai/1222/thirugnanasambandhar-thevaram-thirukkolakka-pataiyilvaalai 
 
மாறான வரி வரால் குவால் சாய அமராடி ... தனக்குப் பகையான
வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,

மதகு தாவி மீதோடி ... செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத்
தாண்டி மேலே ஓடி,

உழவரால் அடாது ஓடி ... வயலில் உழும் உழவர்கள் தன்னை
வருத்தாதபடி தப்பி ஓடி,

மடையை மோதி யாறூடு தடமாக ... வழியில் உள்ள நீர்
மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி ... கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய
மீனை விரட்டித் தாக்கி,

வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு ... வாளை மீன் தான்
இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்

மலர்வாவி ... (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்**  

ஆனால் ....'வாகை சூட வா ' என்று ஒரு திரைப்படம் வந்தது......படம் தோல்வி அடைந்தது தான்........ ஒரு பாடல் காட்சியில் மழை பொழியும் போது 
மீன் ஒன்று துள்ளி மரத்தில் ஒட்டிக்கொண்டு ஏறுவது போல் சில நொடிகள் காட்டினான். அது என்ன மீன் என்று தெரியவில்லை.வராலை விட சிறியது;
குரவையை விட பெரியது. நிச்சயம் அது graphics இல்லை. பாடல் முழுவதும் இயற்கையில் பறவைகள் &விலங்குகளின் செயல்பாடுகள் பல இடம் பெற்றன.
கம்பர் உண்மையைத் தான் பாடியிருக்கிறாரோ என்று இப்போது கேள்வி எழுகிறது.
கண்மணி 


இன்னொரு கேள்வி: 
வேதத்தில் வராலின் பெயர் ஶகுல < சக்களி-. சக்களிதல் = தட்டையாதல். சகடு = wheel, சாகாடு = வண்டியின் பிளாட்பார்ம். 
“பீலி பெய் சாகாடும் அச்சு இறும்” - வள்ளுவர். அச்சு < அக்‌ஷ ‘axle'
வாம மார்க்க பூஜையில், தேவிக்குப் படையல்  ஶகுல மீன்.  

வட்டம் (அ) சக்கரம் போன்றது வராலின் தலை வடிவம். இதனை இலக்கியத்திலோ, பழமொழியிலோ சொல்லியுள்ளார்களா?

நா. கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 22, 2019, 5:11:52 PM6/22/19
to மின்தமிழ், vallamai, kanmani tamil
கம்பர் பாடும் வாளை மீன்:

Wallago - வாளை என்பதுடன் தொடர்பு உண்டா???!!
 
(திருப்புகழ் பாடல் பார்க்கவும்).

N. Ganesan

unread,
Jun 22, 2019, 5:19:57 PM6/22/19
to மின்தமிழ், vallamai, kanmani tamil
On Sat, Jun 22, 2019 at 4:11 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கம்பர் பாடும் வாளை மீன்:

Wallago - வாளை என்பதுடன் தொடர்பு உண்டா???!!

தமிழ்/தெலுங்கில் இருந்து பெயர் வைத்துள்ளார் பீக்கர் (1851).
  • Wallago Bleeker, 1851

Etymology: wallago: Bleeker, in 1851, took the Indian fish name, gave it generic range and used it connection with a new species. The name is "walaga" in Telugu / Tamil.

Reply all
Reply to author
Forward
0 new messages