Re: [MinTamil] மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!

64 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 20, 2015, 10:49:25 PM3/20/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, March 20, 2015 at 6:35:35 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
 இந்து மதம் பிராமணர் வழி பின்பற்றும்  மதமா? அல்லது பெருவாரியான பின் தங்கிய கீழ்த்தட்டு மக்கள் பின்பற்றும் மதமா? என்பது இன்னும் தெளிவாக வில்லை ஆனால் கிருத்துவமும் இசுலாமும் அயல் மதங்கள் என்ற கோணத்தில் இந்து மதம் என்று சொல்வரானால் ஓரளவிற்கு தெளிவுண்டு. இந்து மதம் ஒரு பிரிவை மற்றொருவர் ஏற்காத ஆறு சமயங்களாக பிரிந்து கிடந்த மதம் அதையும் தம் புரிதலுக்க்காக ஒன்றாக ஒட்டியவர்கள் இந்த அயல் மதத்தார்தனேயொழிய இந்துக்கள் எனப்படுவோர் அல்லர். இந்து என்பது மதத்தைவிட சில ஒத்த பண்பாடு நம்பிக்கைக்களால் குறிக்கத்தக்கதாகும். அரசியல் அடிப்படையில் இந்திய என்ற நாட்டை உருவாக்கியவர் ஆங்கிலர். 

 இந்தியாவின் நாகரீகம் பிரதேசங்களில் சற்றே மாறுபாடு கொண்டிருந்தாலும், பொதுவான ஓரிழை ஓடிக்கொண்டிப்பது. வடக்கே மொழிமாற்றம் ஏற்பட்டாலும், திராவிட கலாச்சாரத்தின் கூறுகளை நிறையப் பார்க்கலாம். சிரமண சமயங்கள் - பௌத்தம், சமணம் தோன்றியபின் - வேத வேள்விகளில் ஆரியர் மாடுகளைப் பலிகொடுத்து உண்பதை வேளாண்குடிமக்கள் எதிர்த்தனர். மாடுகள் தங்கள் தெய்வம், அவற்றைப் பலியிடக் கூடாது என்று செய்தனர். இதனால் கி.மு. 800-700 வாக்கில் பசுவதை தடுப்பை வேளாளர்கள் இந்தியாவெங்கும் நிலைநிறுத்தலாயினர். அப்பொழுதுதான் ஹிந்து சமயத்தில் சேரும் ஆதிவாசிகள், ட்ரைபல் பட்டியல் மக்கள் தங்கள் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தை தொடர்ந்தனர். பாணர்கள் யார்? என விளக்கிய பேராசிரியர் பாவாணர் பலமுறை எழுதியிருக்கிறார். அதற்கான பாடல்களும் சங்க இலக்கியத்திலும் உள்ளன. தமிழிசை பாவாணர் கட்டுரை முக்கியமானது.

புள் என்றால் வளையல் என்பதே பொருந்தும் என நச்சினார்க்கினியர் விளக்கிவிட்டார் அல்லவா? அதற்கு பிற்கால இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன. இந்தியாவில் சாதி, அதற்கான உணவு பிரமிட், புலையர்களின் (பாண் புலையர் ஒரு பிரிவினர்
- சங்க காலத்தில். சங்க இலக்கியத்தில் புலை, புலைத்தி, புலையர்) வரலாறு அறிய சங்க இலக்கியங்களும், அத்தோடு வைத்து நோக்கக் கூடிய வடமொழி இலக்கியங்களும் (பிராகிருத, சம்ஸ்கிருத இலக்கியங்களும்) பயன்படுகின்றன. சங்க இலக்கியத்தில் பாணர் மாட்டிறைச்சி உண்டாற்போல, மற்ற சமூக மக்கள் மாட்டிறைச்சி உண்டனர் என்று இல்லை. வேளாளர்கள் மாட்டுக்கறி தின்றதாய்க் குறிப்பில்லை.
முதல் ஜர்னலிஸ்ட் பரணர் பாடலில் ‘கன்று தரு வல்சி’ என்பதன் சிலேடையை அகத்துறை இலக்கியங்களால் வெளிச்சமடைகிறது.
புள் என்பதனைச் சிலேடையில் பயன்படுத்தும் மாணிக்கவாசகர் பாணன் உண்ணும் ஆவூனையும் பாடுகிறார். உண்ணத் தரும் கன்று
என்று பாணனுக்கு தலைவி செம்மொழி இலக்கியமாகச் சொல்லும்போது கன்றுதலும், மாட்டுக் கன்றுமாகப் பொருள் கொள்ளவேணும்.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகள் போல ஆரிய மக்கள் மாட்டிறைச்சி உண்ண மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்களா?
அதற்கான, நில, நீர், கால்நடை வளங்கள் இந்தியாவில் உள்ளனவா? பழைய வேளாண் வாழ்வு முடிந்து
ஐரோப்பா போல உணவு முறைகள் எல்லா சமூகத்தினருக்கும் பொது என்ற நிலைக்கு இந்தியா செல்தல் கண்கூடு.
ஆனால், அதற்காக சங்க இலக்கியத்தில் பாணர் மாட்டிறைச்சி உண்ணவில்லை என்றோ (பார்க்க: பாவாணர் நூல்கள்),
மற்ற எல்லோரும் மாட்டிறைச்சி உண்டனர் என்றோ பொருள்கொடுத்தல் வரலாற்றைத் திரிக்கும் செயலாகும்.

சைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்


நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 21, 2015, 12:00:15 AM3/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, March 20, 2015 at 7:49:23 PM UTC-7, N. Ganesan wrote:
சைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்

நன்றி திரு. கணேசன்....இது அருமையான பகிர்வு.  

 மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், குற்றவுணர்ச்சியோடு மறைந்திருந்து உண்ணும் பெரும்பான்மை சமூகம், அதைவொரு சமூக நிகழ்வாகக் (பெரியார் செய்ததைப் போல) கொண்டாடப் பழக வேண்டும். பசுவை பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக வைத்திருக்கும்போது, அதை உண்ணுவதை தங்களுடைய விடுதலையின் குறியீடாக, விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகப் பாதுகாக்க வேண்டும்.

என்ற கட்டுரை ஆசிரியர்  மீனா மயில் கருத்தையே இந்த இழையின் முதல் பதிவும் சுட்டுகிறது.

***இது அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை ... ***
நான்காண்டுகளுக்கு முன்னர் கீற்றில் வெளிவந்து, பெண்ணியம் மறுபகிர்வு  செய்துள்ளது ...

பகுத்தறிவை விடவும் பன்னெடுங்காலமாக விதைக்கப்பட்டிருக்கும் மூடக் கருத்தியல்கள் வீரியமிக்கவை என்பதாலேயே இந்துத்துவவாதிகள் தொடர்ந்து மாட்டிறைச்சியை முன் வைத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த அரசியல் மிகத் தீவிரமாக நடைபெற்றது. 1966 ஆம் ஆண்டு இந்து அமைப்புகள் பசுவதைத் தடையை வலியுறுத்திப் போராட்டம் செய்தன. சங்கராச்சாரி இதற்காக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஊர்வலத்தைத் தடுக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல "சாது'க்கள் உயிரிழந்தனர்.

இந்திரா காந்தியை மீண்டும் பாராட்டுகிறேன்.

மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.  முழு பதிவாகவே பகிரப்பட வேண்டிய கட்டுரை இது.

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 21, 2015, 12:01:53 AM3/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.   என்பதை 
முகியக்கொனன்களை = முக்கியமான கோணங்களை என்று படிக்கவும் 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:20:16 AM3/21/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, March 20, 2015 at 9:01:53 PM UTC-7, தேமொழி wrote:
மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.   என்பதை 
முகியக்கொனன்களை = முக்கியமான கோணங்களை என்று படிக்கவும் 

..... தேமொழி 



நல்லது, தேமொழி அவர்களே. இந்தியாவின் ஜாதி அமைப்பு என்பதன்
அடிப்படை இந்த உணவு ‘பிரமிட்’ தான். ஏற்படுத்தியது பழைய
வேளாண்மைச் சமுதாயம். அது இக்கட்டுரையில் முழுதும் வெளிப்படவில்லை.
அதன் பழமையை மூடி மறைப்பது தமிழ் இலக்கிய அரசியல்.
நன்கு பார்த்தால் தெரிந்துவிடும். தமிழின் முதல் ஜர்னலிஸ்ட்
மகாகவி பரணர் தான். அவர் வேளாண்மையின் பழைய கூறு ஒன்றைத்
தெளிவாக்கியிருக்கிறார். அதை எழுத்தையே மாற்றுவதும் (ஐரோப்பிய
மிஷனரிகள் காலத்தில் நிகழ்ந்ததா? - என ஆராயத்தக்கது), அல்லது
ஏதோ பொருளைச் சொல்லுவது போன்றன நடக்கின்றதைப் பேராசிரியர்கள்
அவதானித்தே வந்துள்ளனர். உ-ம்: பேராசிரியர்கள் உவேசா, பின்னத்தூரையரவர்கள், ...

புள் என்னும் குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம் வரிகள் இந்தியாவின் 
தொன்மையான சங்கு (கங்க < கொங்கு) என்னும் சொல்லின் ஆழத்தையும், 
அதன் த்ராவிடவேரையும் காட்டுகின்றன அல்லவா?. அதுபோல், ஆவின் கன்று தின்னும் 
புலையன் என்று பாணனை விளிக்கும் எண்ணற்ற சங்க, அதன் பின்னர் வந்த
இலக்கியங்கள் காட்டிக் கலங்கரை விளக்கமாக நிற்கின்றன. தமிழின்
சைவர்கள் பரணர் போன்றோர் பாடிய பாடல்களுக்கு விளக்கந்தரும் கலங்கரை
விளக்கங்களாக விளங்கும் அப்பர் பெருமான், ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசகர்,
பொய்யாமொழியார், பாண்டிக்கோவை உடையார், .... நன்றி பாராட்டவேண்டும்,.
சங்கச் சொல்வளம் புள் என்பதற்க்குக் காட்டியவர்கள் அவர்கள். அதனை
நச்சினார்க்கினியர் பதிவு செய்துள்ளார் என்பதும் பார்த்தோம்.

இந்தியாவின் ஜாதி அமைப்பு, அதன் அடிப்படையான உணவு பிரமிட்,
தலித் பாணர்களின் மாட்டிறைச்சி ஊண் எல்லாம் காட்டும் சங்க இலக்கியம்
வாழ்க. புலை, புலவு, புலையன், ’கன்று தரு வல்சி’ என்பதில் உள்ள சிலேடை நயம்,
... சங்கச் சொல்வளத்தை விளக்கும் பேரா. பாண்டியராசா போன்ற ஆன்றோர்கள்
விளக்கினால் வருங்காலத்தில் தமிழ் மாணவர்கள் கற்றுக்கொள்வோம்.

சிந்து சமவெளியில் இருந்து தொல் தமிழரின் வாழ்க்கை இந்தியா எங்கணும்
பின்னிப் பிணைந்து உள்ளதை செம்மொழி தமிழின் ‘புள் அணியும் கை’, ’கன்று தின்னும் பாணன் (அ) விறலி’, ....
இன்னபிற தொடர்கள் என்றைக்கும் நமக்கெல்லாம் அறிவித்துக்கொண்டே
நிற்கும் தன்மை வாய்ந்தன.

வேளாளர்கள் இதனையெல்லாம் taboo வாக, சமணர், புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே
அகில ஹிந்துஸ்தானத்திலும் இன்ஸ்டிட்யூட் செய்துள்ளனர் என வட, தென் செம்மொழி
இலக்கியங்கள் கூறுகின்றன. இப்பொழுது அமெரிக்கா மாதிரி ஆகலாம் இந்தியா.
ஆனால், மூன்று நேரமும் அமெரிக்கா போல மாட்டுக்கறி எல்லோரும் - 150 கோடி
இந்தியாவில் சாப்பிட ஆரம்பித்தால் நீர், நில வளங்கள் எங்கே? சுற்றுச்சூழல் என்விரான்மெண்ட்
தாங்குமா? அதனாற்றானே, காந்திஜி  ஆட்டுப்பாலும், அமெரிக்கா தந்த மணிலாக்கடலையும்
சாப்பிட்டு வாழ்ந்தால் போதும் என்றார்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்
 நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 21, 2015, 5:18:59 PM3/21/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, March 21, 2015 at 2:08:15 PM UTC-7, செல்வன் wrote:
தாலி அறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களே விரும்பிகட்டிகொண்ட தாலியை அவர்களே இப்போது அறுத்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆக இந்த போராட்டம் யாருக்கு எதிராக? :-) எப்படியோ தானாக விரும்பாமல் யாரும் தாலி கட்டிக்கொள்ள முடியாது. தாலி கட்டிகொள்ளாமல் ரிஜிஸ்டர் திருமணம், பகுத்தறிவு திருமனம் என பல வகை திருமண முறைகள் உள்ளன. விருப்பப்ட்ட முறையில் தாலி கட்டாமல் திருமணம் செய்து (அ) கட்டிய தாலியை அறுத்தெரிந்தும், திருமணத்தில் மாட்டிறைச்சி பரிமாறியும் பெருவாழ்வு வாழ பகுத்தறிவு இயக்கத்தினர்க்கு நல் வாழ்த்துக்கள். தாலி கட்டிகொண்டு, மாட்டிறைச்சி உண்ண விரும்பாது வாழ விரும்பும் தமிழ் இந்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உலகம் பெரியது. அனைத்து கொள்கை உடையவர்களுக்கும் இங்கே போதுமான இடம் உள்ளது. So coexist!

நண்பர் செல்வன்,

மதன்கார்க்கி வைரமுத்து ஆப்பிள் ஐவாட்ச் போன்றவற்றில் தமிழை அடர்த்தியாகவும், இலகுவாகவும் படிக்கும் வகையில்
ஒரு எழுத்துரு பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். அவரது ஆஸ்திரேலியா வானொலிச் செவ்வி கேட்டேன். மதன்கார்க்கி
ஃபாண்ட் பற்றி கன்னித்தமிழ் எழுத்தை தொடலாமா ஓர் இளைஞர் - அவர் கணினி விஞ்ஞானம் கற்ற முனைவர், பேராசிரியராக
நான் படித்த கல்லூரியில் இருந்தவர் - என்று எதிர்ப்புக் கிளம்பிவிட்டது அறிவீர்கள். காலவரிசைப்படி ஃபாண்ட்ஸ் தமிழ் மொழிக்கு
கோ-எக்ஸிஸ்ட் செய்யலாம் என்று உயராராய்ச்சிகள் பலவும் நடக்கும் இண்பிட் குழுவில் என் கருத்தை இவ்வாறு எழுதினேன்.

Dr. Madhan Karky's interview in a Tamil Radio program in Down Under, கேட்டுப் பாருங்க,

 I read Dr. Madhan Karky's articles and heard the interview in Australian radio. He has some points.
Apple iWatch has a tiny screen, and Computer Science Munaivar Madhan's iTamil fonts, which uses
all the dependent letters' (Uyirmey) maatraa-signs as non-spacing diacritic. 

While this is not for handwriting, it is for tiny screens like iPhone, iWatch etc.,
Apple projects some 3 crore of thee iWatches to be sold worldwide this year alone.
Madhan's iTamil font is scientific in the sense that it packs Tamil script message
by reducing space by at least 1/3rd.

(a) The load on environment in paper books printing will be less. A 100-page book
may 60 pages only, if Madhan's iTamil font is used in printing.

(b) As a student of Tamil script evolution, iTamil is the most compact that we have seen, 
and may prove to be good for text messaging (kuRuJceyti SMS sending).

Periyar's Viduthalai newspaper prints his font also where u, uu uyirmey vowel signs
are rationalized and printed. In honor of Periyar EVR, Tamil Nadu Govt. and INFITT
can freeze as that is the Standard Uyirmey matrix around which other fonts
can work. Sangam Brahmi, Chera Vattezuttu, Choza, Pandya, Vijayanagar, Winslow-Hunt,
1978 MGR reform, Periyar Viduthalai font, .... In this long line of evolution
and simplification of Tamil script's glyphs, Dr. Madhan Karky's iTamil font
for Apple iWatch etc., also has a place. Any scientific discussion can happen 
only when Academic Committee of INFITT Conference selections are presented.
And, then afterwards, we can all participate whether script reform of Periyar
and/or computer experts like Dr. Madhan can proceed or not.

N. Ganesan

May be NLP s/w written in unicode will solve questions like these,
raised by Singanenjan, Director, Geological Survey of India:
Red Earth and Pouring Rain, KuRuntokai's famous phrase:
 

செல்வன்

unread,
Mar 21, 2015, 5:28:06 PM3/21/15
to vallamai, mintamil
கணேசர் ஐயா

வணக்கம். மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..

N. Ganesan

unread,
Mar 21, 2015, 5:33:12 PM3/21/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, madhankarky


On Saturday, March 21, 2015 at 2:28:06 PM UTC-7, K Selvan wrote:
கணேசர் ஐயா

வணக்கம். மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..

நல்ல யோசனை! 

நன்றி, பேரா. செல்வன். நம் கொங்கு மண்ணின் மாப்பிள்ளை மதன். அவருக்கும் மடற்படி அனுப்புகிறேன்.

---------------

N. Ganesan

unread,
Mar 21, 2015, 10:11:08 PM3/21/15
to mint...@googlegroups.com, vallamai
On Saturday, March 21, 2015 at 7:04:15 PM UTC-7, oruarizonan wrote:
கணேசனாரே!

நான் வெறும் கோடுகளாலும், வட்டங்களாலும், எளிதில் எழுதக்கூடிய, மதன் கார்க்கி கொடுத்துள்ள எழுத்துருவை விட எளிதான  தமிழ் ஃ பாண்ட்டை  வடிவமைத்து அனுப்பினால்,  அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பீர்களா?  அதுவும் கணினியிலும், கைபேசியிலும் கையாளப்படும் வகையில் இருந்தால்...

எழுத, புரிந்துகொள்ள மிகவும் எளிதாக இருந்தால்....

அதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலும் என்றால் நாம் மேலே பேசுவோம்.  நானும் விரைவிலேயே எனது எழுத்துருவை வடிவமைத்து அனுப்பி வைக்கிறேன்.

மதிப்பிற்குரிய திரு. அரிசோனன் அவர்களே,

சங்கம் பிராமி எழுத்து நீங்கள் சொல்லும் முறையில் அமைந்துள்ளதே. இதற்கான ஆதிநாத தீர்த்தங்கரசாமி பேரில்
யூனிகோட் எழுத்துருவும் உள்ளது. நீங்களும், பிறரும் பயன்படுத்தினால் தடை இருக்கக்கூடாது. மாறாக,
வரவேற்கவேண்டும். சங்க காலத்தில் எப்படி மக்கள் எழுதத் தலைப்பட்டார்கள் என விளங்கிவிடும்.
மேலும், என் நண்பர், புலவர் ராசு, பேரா. சுப்பராயலு மாணவர் ஆர்க்கியாலஜிஸ்ட் கா. ராஜன்
இந்திய உபகண்டத்திலேயே தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில்தான் பிராமி எழுத்து உருவானது
என நிறுவிவிட்டாரே.

என் மடலில் co-exist principle பற்றிச் சொல்லும்போது சங்கம் பிராமி டு ஐதமிழ் ஃபாண்ட் எனச் சொல்லியுள்ளேன்.
பார்க்கவும். 

நா. கணேசன்
 

எனது சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொண்டால், தலைக்குத்தலை தாங்கள் தமிழ் எழுத்துருவை மாற்றுகிறோம் என்று கிளம்புவார்களே, எப்படி இத்தமிழுலகம் அதை எதிர்கொள்ளப்போகிறது?

ஒரு அரிசோனன் 


2015-03-21 18:56 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, March 21, 2015 at 6:30:19 PM UTC-7, oruarizonan wrote:
சித்தர் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.  இதுபற்றி நான் பலமுறை எழுதிவிட்டேன்.  லோகசுந்தரம் ஐயாவும் மிக அழகாக ஏன் மதன் கார்க்கியின் வடிவமைப்பு தள்ளத்தக்கது என்றும் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளார்.  பலரும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு அரிசோனன்

இளைய தலைமுறையினரில் சிலர்  ஐதமிழ் ஃபாண்ட்டை ஐபோன் போன்றவற்றில் பயன்படுத்தினால் தவறில்லை. இந்த உபகரணங்களில்
திரை மிகச் சிறியதாக உள்ளது. உ-ம்: ஐவாட்ச். பல வித ஃபாண்ட்ஸ் தமிழில் கோ-எச்ஸிஸ்ட் ஆகலாம்.

செல்வன் சொல்வதை ஏற்கலாம் மதன்: ”மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்.. ”

நா. கணேசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 22, 2015, 9:35:06 AM3/22/15
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, March 22, 2015 at 6:25:22 AM UTC-7, Dev Raj wrote:
நீர்த்தேவையும் அசைவ உணவுப் பழக்கமும் :

மிக அதிக அளவாக ஒரு நாளைக்கு 575 லிட்டர் நீர் தேவைப்படும் நாடாக அமெரிக்கா இருப்பதற்கு காரணம் அதன் பெரும்பான்மை மக்களின் மாட்டுக் கறி உண்ணும் பழக்கம் தான். ஒரு கிலோ எலும்பு நீக்கிய மாட்டுக் கறியை உருவாக்கத் தேவைப்படும் நீரின் அளவு 16,000 லிட்டர்கள் !

உலகின் ஒட்டு மொத்த நீர் உபயோகத்தில், 12% பாரதம் உபயோகிக்கிறது. பாரத மக்கள் தொகையில் தோராயமாக 30% சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள் என்பதால் , இந்தியரின் தனி மனித நீர் உபயோகம் என்பது ஒட்டு மொத்த புள்ளி விபரப்படி குறைகிறது.

30% சைவர்கள். மற்றவர்களும் அமெரிக்கர் போல் 3 நேரமும் அசைவ உணவினர் அல்லர். ஏதோ வாரத்துக்கு 1 முறை அல்லது 2 முறை
கோழி போன்ற ’லீன் மீட்’ தான் இந்தியாவில். எல்லா இந்தியரும் அமெரிக்கரைப்போல் மாட்டு இறைச்சி என்றால்
அதற்கு தேவையான நிலம் நீர் வளத்துடன் ஒரு புதிய உலகமே வேண்டும்.

அதனால் தான், இந்திய வேளாண்மை பாணர் போன்றோருக்கு மாத்திரம் மாட்டிறைச்சி என்ற உணவு பிரமிடை 3000 ஆண்டுகளாக
உருவாக்கியுள்ளது. இதனை இந்திய செவ்வியல் இலக்கியங்களில் பார்க்கிறோம் - சங்க இலக்கியம், சம்ஸ்க்ருத இலக்கியம்.
சங்க இலக்கியச் சான்றும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்துள்ளேன். பாடலில் கன்று என்னும் சொல்லையே தூக்க
சிலர் செய்த முயற்சிகளை உவேசா, பின்னத்தூரார் போன்றோர் விலக்கிவிட்டனர். 
இச் சங்கப்பாடலில் கன்று என்பதன் உவமைநயத்தை, புள் = வளை என்று பார்த்தாற்போல் தமிழறிஞர்கள் செய்யவேண்டும்.

நா. கணேசன்
 

ஒருவரது ஒரு நாளைய சைவ உணவுக்கான நீரின் அளவு 2.6 cubic meter. 
ஒருவரது ஒரு நாளைய அசைவ உணவுக்கான நீரின் அளவு 5 cubic meter.

For every pound of beef produced in the industrial system, it takes two thousand gallons of water

Water required to produce one pound (1 lb.) of:

Pork      = 576 gallons of water
Chicken = 468 gallons of water
Soybeans = 206 gallons of water
Wheat      = 138 gallons of water
Corn         = 108 gallons of water

Compared to the water footprint of almost any other agricultural product, the water footprint of beef 
is orders of magnitudes greater. Beef is truly the "king" of big water footprints.

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2015, 10:24:44 AM3/22/15
to vallamai, மின்தமிழ்


21 மார்ச், 2015 ’அன்று’ 9:20 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
மகர விடங்கர்/இடங்கர் மறந்துட்டேளே 


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 22, 2015, 11:56:57 AM3/22/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, March 20, 2015 at 10:41:50 AM UTC-7, செல்வன் wrote:

நற்றிணை 310ம் பாடலில் உள்ளது அம்மா.

நேரடியாக மூலத்தை பார்க்காமல் எழுதுவது கிடையாது. தமிழ் பல்கலைகழக தளத்தில் இப்பாடலுக்கான பொருளை படித்தபின்பே எழுதினேன். 


விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் 
    
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க 
    
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் 
    
வாளை பிறழும் ஊரற்கு நாளை  

மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே 
    
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
    
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் 
    
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக் 
    
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை 

வள்ளுயிர்த் தண்ணுமை போல  
    
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே. 



பாடலைப் படித்தால் மகாகவி பரணர் கடைசி நான்கு அடிகளிலும் மெய்யெழுத்தில் எதுகையைக் கொடுத்திருப்பது ஏனென விளங்கும்.
திடீரென்று காலனிய அரசாங்க காலத்தில் சிலர் எழுத்தையே மாற்றத் தலைப்பட்டனர் போலும். இருந்தாலும் அவை பொருந்தமாட்டா
என்று என தமிழ்ப் பேராசிரியர்கள் உவேசா, பின்னத்தூரார் சரியான பாடலிதுதான் என்று தந்துவிட்டனர்.

வேந்தன் அரசு போல, டக்-னு சுருங்கச் சொல்லி  பொருள் விளங்க வச்சிருக்காரு எழுத்தாளர் சுஜாதா. பல வருஷங்களுக்கு
முன் சுஜாதா உரை (அம்பலம்.கொம் வெளிவந்தது) தமிழ்.நெட் காலத்திலே தந்திருக்கேன்.


'கபில பரணர்' என்னும் தொடரால் சங்கச் செய்யுள்களின் 
சிறந்த கவிஞர்களைப் பாராட்டுதல் பழைய மரபு. 
பிரபல எழுத்தாளர் சுஜாதா நற்றிணைச் செய்யுள் 310-க்கு விளக்கவுரை 
தனது அம்பலம்.காம் (www.ambalam.com) வலைத்தளத்தில் அளித்துள்ளார். 
அதனைப் பார்ப்போம்: 


"விளக்கைப்  போலச் சுடர்விடும் தாமரை 
யானைக்காதைப் போன்ற அதன் பச்சைஇலை 
கொண்ட குளத்தில் வாளை மீன்கள் துள்ள 
அதைக்கண்டு பயப்படும் பெண்கள் கொண்ட  ஊரனுக்கு 
தினம் ஒரு பெண் கேட்கிறதோ? முட்டாள் பெண்ணே! 
எப்போதும் பொய்பேசுமே உன் நாக்கு! 
அந்தப் பரத்தையரின் தாய்களோடு பேசி மயக்கவில்லையோ! 
ஆண்கன்றை அவசரமாக உரித்துத் தின்னும் 
பாணன் கையில் உள்ள மத்தளம் போல 
உள்ளே எதுவும் இல்லாத போர்வை  உன் பேச்சு!" 


பின்னால் இவ்வழக்கம் அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசக சுவாமிகள்  (திருக்கோவையார்) , பாண்டிக்கோவை, தஞ்சைவாணன்கோவை, வெங்கைக்கோவை, ....  போன்றவற்றிலும் - கல்லடி, கன்று தருவல்சி, போன்ற அரிய சிலேடைகள் - குறிக்கப்படுகிறது. 

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 24, 2015, 8:08:05 AM3/24/15
to vall...@googlegroups.com
ஹெர்மன் டீக்கன் 18-ஆம் நூற்றாண்டின் கொழும்புச் செட்டிகள் குடும்பத்தின் சில கடிதங்களை தொகுத்து நூலொன்று வெளியிட்டுள்ளார். இலங்கையின் பழைய பிரதமர் ஜெயவர்தனே கொழும்புச் செட்டி மரபினர். ஆங்கிலத்தில் முதன்முதல் தமிழ் இலக்கிய வரலாறு (தமிழில் பின்னர் வந்த நூல்களுக்கு முன்னோடி) எழுதிய காசி சைமன் செட்டி கொளும்புச் செட்டியாரே. சில குழுக்களில் சங்க இலக்கியம் பற்றியும், கொழும்பு செட்டியார்கள் கூறும் சில வார்த்தைகளின் அர்த்தம் பற்றியும் ஹெர்மனுடன் நானும் பேசியிருப்பதால், “கொழும்பிலிருந்து நன்னம்பிக்கைமுனை வரை’ என்னும் அவரது நூலைப் படிக்க ஆவல் மேலிடுகிறது. படித்தபின் சொல்வேன். பேரா. ஹெர்மன் சங்க நூல்கள் 8-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சிநூல் எழுதியுள்ளார். அது சங்க இலக்கிய காலத்தை வெகுவாகக் குறைக்கிறது. பத்துப்பாட்டு, கலித்தொகை போன்றன ஐந்தாம் நூற்றாண்டு என்று கொள்ள இடமுண்டு.

பேரியாழ்ப் பாணன், சீறியாழ்ப் பாணன் என்னும் இசைவாணர்களை ஆற்றுப்படுத்தும் சங்க நூல்களில் உணவுப் பழக்கங்கள் படித்துப் பார்த்தால், தமிழ் நாட்டின் ஜாதி அமைப்பும், அவற்றின் பிரமிட் போன்ற உணவுப் பழக்கங்களும் நன்கு தெரிகின்றன. கி.பி. 4 (அ) 5-ஆம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் ஊரே சேர்ந்து கொண்டாடும் மன்றத் திருவிழாக்களில் மாடுகளை அடித்து எல்லா ஜாதிகளும் உண்ணவில்லை என்பது தெளிவு.

பசு vs. மிருகம் என்னும் பாகுபாடே வடமேற்கு இந்தியாவில், திராவிடர்களின் ஆ vs. மா என்னும் பகுப்பைப் பார்த்து உருவாக்கியதாகலாம். 5000 வருஷத்திற்கு முன்னரே எவ்வளவு அழகாக வேளாண்மையால், விலங்கினங்களை தமிழர்கள் பகுத்துவிட்டார்கள் என்று அதிசயிக்காமல் இருக்கமுடியாது. ஆமா (அ) ஆமான் இறைச்சியை வேடர்கள் ஒரு பிரிவினர் எயிற்றியர் உண்டனர் என்பது சிறுபாணாற்றுப்படை. ஆமா (அ) ஆமான் - காட்டுப் பசுவகை, இன்று காட்டெருமை என்கிறோம். இதன் கொம்புகளை சிந்து சமவெளியின் கொற்றவையும், மகர விடங்கரும், மற்றவரும் அணிந்திருக்கக் காண்கிறோம். எயிற்றியர், எயினர், மள்ளர், மீனவர்கள், முல்லை நிலத்தில் இடையர்கள், வளமான கிழார்களின் வீட்டில் உணவு, மறை ஓதுகிற பார்ப்பனர்களின் சைவ உணவு, சங்கீதப் பாணர்களின் மாட்டிறைச்சி உணவு, ... என்று விரிவாக பல ஜாதி அமைப்புடைய தமிழ் சமுதாயத்தையும், அவர்களின் உணவுப் பழக்கங்களில் உள்ள நுட்பமான வேறுபாடுகளையும் பாணாற்றுப்படை நூல்கள் பதிவு செய்துள்ளன.

பெரும்பாணாற்றுப்படையிலும், புறநானூற்றிலும், திருமுருகாற்றுப்படையிலும் பலியாகும்
”விடை” என்பது ஆடு. அதனை ஊர்மன்றில் அறுத்து புலாச்சோறு செய்து ஊரார் உண்டு மகிழ்ந்தார்கள்
என்று பெரும்பாணாற்றுப்படையிலும், திருமுருகில் முருகனுக்கு கிடாய்ப் பொலி (பலி) தரப்பட்டது
என்றும் பார்க்கலாம். இவையெல்லாம், ஊரே மாட்டை வெட்டிச் சாப்பிட்டதல்ல. அப்படி சங்க
இலக்கியத்தில் அரசவை, திருக்கோவில்கள், ஆகோள் கொண்டபின் ஊர்மன்றத்தில் நடக்கும்
கொண்டாட்ட திருவிழா எல்லாவற்றிலும் ஆடு இல்லை, மாடுகளைக் கொன்று ஊரார் எல்லோரும்
உண்டார்கள் என்றால், மாடு அடித்து சாப்பிடும் வழக்கம் எப்போது மாறியது? என்று காட்டவேண்டும் அல்லவா?
சங்க காலத்திலும் அதன் பின்னரும் வேளிர்களும், வேளாளர்களும் சமூகத்தில் மாடு அடித்துப்
பலி இடுதலை நிறுத்திவிட்டார்கள் என்பது வரலாறு. 

அதே பெரும்பாணாற்றுப்படையிலே முல்லை நில இடைச்சியர் பெண்ணொருத்தி
நெய்க்கு விலையாக ஆணிப்பசும் பொன்னே கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளமாட்டாளாம்.
அதற்குப் பதிலாக நாகு இளம்கன்றுடன் உள்ள எருமையை வாங்கிக்கொள்வாளாம்.
அப்பொழுது பால்கறந்து ஊற்றி அவள் குலவணிகம் தழைக்கும் அல்லவா?

நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள், 
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் 
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின், 

எருமை நல்லான் = நல்ல எருமைமாடு. அதன் கன்னங்கரிய கண்ணுக்குட்டி = கருநாகு.
முல்லை நில ஆய்ச்சி பெறுவது. ஆயர்களுக்கும், ஆய்ச்சியர்க்கும் மாடுகள்
தெய்வம். பொன்னைத் தூசாக எண்ணுவர். கிருஷ்ணபிரான் ஆயன் தான்.
அவனோ, அவர் குலத்தாரோ மாடு பலிகொடுத்து மாட்டுக்கறி தின்றான் என்று 
சங்க இலக்கியத்திலோ, மஹாபாரதத்திலோ உண்டா? இருந்தால் தாருங்கள்!

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 26, 2015, 9:01:33 AM3/26/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, March 26, 2015 at 12:47:01 AM UTC-7, செல்வன் wrote:

When Hindus ate beef, India was NEVER conquered
March 24, 2015 11:06 IST

This article shows how much old Tamil literature data has to get into the English writing in Indian press.
The author does not seem to know what Vellala agriculturists did for beef consumption and restricted
it to whom etc., In Tamil language, Saiva does double duty - (a) follower of Siva, whose mount is Nandi
(b) being Vegetarian. He is talking of Gujarati castes & who are Vegetarian.
What about Saiva Vellalas who form an important chunk in Tamil society and quite influential in different angles
through out Tamil history. Important Jaina authors of Tamil, like Tiruvalluvar, Tiruttakkadevar, Ilango AdikaL,
Kongu VeLir (who translated Brkatkathaa inro Tamil) .... are most likely from Vellala castes.

N. Ganesan
 

'There is a remarkable link between the eating of beef (or at the very least, tolerating the eating of beef) and India being a superpower.'

'In India, whenever an empire was strong, religion took a back seat.'

'Alternatively, whenever religion asserted itself, the main empire of India crumbled...'

'By seeking to ban beef in every state that it rules, the BJP may well be taking India on the route to becoming a weakling,' warns Amberish K Diwanji.

The Bharatiya Janata Party-led government in Maharashtra has chosen to ban beef derived from oxen.

Many are up in arms against the move, saying it is aimed at harassing the Muslims and Christians, in particular, and against all non-vegetarians in general (including Hindus) since the cost of other meat will go up with the non-availability of beef in the market. Similar steps have been taken by BJP governments in other states.

For the BJP, banning the slaughter of bulls and oxen (the killing of cows was banned decades ago by the Congress) is part of its aim to assert the nation's Hindu identity.

The Mauryan Empire at its zenith.

But the BJP also styles itself as a nationalist government committed to turning India into a superpower. It often recalls a glorious Hindu past, harking back to the likes of Chandragupta Maurya, Ashoka, Chandragupta and Samudragupta, and Harshvardhan. This was in the millennium before Muslims hordes entered India (though Arabs had captured Sind in the 8th century).

The problem is that there is a remarkable link between the eating of beef (or at the very least, tolerating the eating of beef) and India being a superpower. Put another way: In India, whenever an empire was strong, religion took a back seat.

Alternatively, whenever religion asserted itself, the main empire of India crumbled and was soon destroyed by another power, either from within India or from outside India.

Today, by seeking to ban beef in every state that it rules and across India, the BJP may well be taking India on the route to becoming a weakling.

In ancient India, killing and consuming animals was part and parcel of life of all. Hindus then were overwhelmingly non-vegetarian. There are historians who have pointed out that back then Hindus ate beef. And back then, India was never conquered. Never!

Even the mighty Alexander (hailed as 'the Great' by Western historians) merely conquered the Punjab; his troops, fearful of facing the might of Magadha, preferred to return home. It was a Russian historian or military officer (regretfully I can't recall his name) who pointed out that rather than mutiny, as claimed by Western historians, Alexander's troops might have simply refused to fight Magadha after the bruising victory over Porus. The homesickness myth was merely created to explain away this embarrassing retreat across the Indus.

The Magadha Empire was followed by the Gupta Empire, and later that of Harshvardhan, all before or during the first millennium of the Common Era (CE), a time when, historians tell us, Hindus ate not just meat but also beef. Meat eating then was common practice (and caste was based on profession, not birth).

The very fact that Buddhism, which was born and blossomed in north India circa 200-300 BCE (Before CE), places absolutely no restriction on eating beef shows that back then, there was no restriction on eating beef among the Hindus, which practice Buddhism followed.

By contrast, Sikhism, born more than 1,500 years later in northwest India, accepted the then prevailing practice of not consuming beef (even as Sikhs devour other meat).

In contrast, Jainism, born around the same time as Buddhism, banned the killing of all animals, thus forever restricting itself to a narrow fringe of followers such as traders.

The Chola Empire at its zenith.

But do note, when consuming meat and beef was common practice, it was Hindu emperors who ruled over this huge subcontinent. Similarly, at the cusp of the first and second millennia CE, the Chola Empire, with meat-eating kings and soldiers, achieved unmatched glory in creating a maritime empire as far as Indonesia.

A later legatee of this empire, a Hindu based in Southeast Asia, would create the world's largest temple in faraway Angkor Wat of Kampuchea (Cambodia).

Towards the end of the first millennium CE, some changes took place in India. Buddhism waned and Hinduism, with a system of caste based on birth, reasserted itself. The revival was led by Adi Sankaracharya. Somewhere around this time, some castes chose to distinguish themselves from the Hindu masses by resorting to vegetarianism.

Brahmins, who had overcome the challenge of Buddhism, increasingly became vegetarian, along with the Banias (who were strongly influenced by the Jains). Why this happened is not yet very clear.

Simultaneously, there was born the ridiculous myth of vegetarian diet being 'superior' to the non-vegetarian diet, if only to help the Brahmin assert his own superiority over the other castes.

Now the coincidence: As vegetarianism spread among the influential sections of the Hindus, they suffered repeated defeats. Through the second millennium CE, Hindus would never rule over the larger part of India (till 1947), and would be subjugated to empires that were created by Turks, Afghans, Mughals, Portuguese, and lastly the British.

All of them meat eaters, all of them beef eaters. The only Hindus who came close to ruling India were the Marathas (who love their mutton!).

A professor of comparative religions, Arvind Sharma, has argued that Hindus turning away from beef actually happened after Hindus lost political power to the Muslims. Not killing the cow became a mark of identity and faith.

The theory is that Hindus stopped eating beef as a cultural assertion and reaction to the presence of Muslims in their midst, similar to Brahmins turning completely vegetarian to stand out among fellow Hindus.

There is merit in this argument: One tends to assert one's identity when feeling threatened. Just see how Indians abroad behave!

The rise and fall of empires is much more than just diet. When a Rajput defeated a fellow Rajput, they both shared similar diets, as did the different Muslims kings who fought each other (Turks, Afghans, Mughals), and later when the Portuguese and British faced each other.

Many, many factors go into the rise and fall of empires (it is an entire subject by itself). The better known reasons include politics, population, economic power, and military prowess.

There are also other reasons such as the role of religion (usually negative), social factors, and technological advancement (which, in itself, is a reflection of society).

But what is undeniable about the history of India is that those who ruled India for most of the first and second millennia, regardless of religion, ate meat. And beef. Let us ponder that thought as we go about banning various forms of beef.

Yet, eating or not eating beef is not really the issue. It is merely a reflection of the tolerance that the ruling class shows for the people and their faiths. What is undeniable in India is the inverse link between a strong State and secularism (howsoever defined).

In India, whenever religion has asserted itself, the State (empire or kingdom) has crumbled (sooner or later).

Alternatively, whenever a ruler kept religion (and religious practices howsoever important for the followers of that faith) at bay, that kingdom became an empire, and the empire in turn prospered.

Thus, Asoka's turn to Buddhism led to his empire ending within years of his demise. Akbar's secularism saw him create a strong Mughal empire, one of the mightiest in the world then (exactly what we aspire for India today), but with a few decades of his death, Aurangzeb's religious policies saw the Mughal empire crumble from within.

Less well known is that the Peshwas's increased religiosity is probably what stopped the Marathas from replacing the Mughals.

For instance, before the Third Battle of Panipat, the Marathas had in tow some 30,000 pilgrims keen to visit the temple towns of north India. Pilgrims accompanying an army! Then, when cholera broke out in the enemy camp and the best strategy would have been to attack (in the December 1760-January 1761 period), religious considerations about an auspicious time meant the Marathas waited till the day of Makar Sankranti.

How can religion decide battle tactics? A far cry from the time when Shivaji decided his battle plans based on intelligence, not religion. The Portuguese failed to build an empire because they were too busy converting people to Christianity, and turning the general public against them.

By contrast, the East India Company kept religion at bay even as its plunder activities turned to empire building.

In that context, the increasing Hinduisation of India, the determination of some politicians to assert the Hindu religion within India, is the recipe for the weakening of India. If that should happen it is just a matter of time before India weakens internally.

THE EXAMPLE OF GUJARAT

Gujaratis are perceived as being overwhelmingly vegetarian. They are not; but the dominant castes, such as the Jains, Banias, Brahmins, and Patidars are vegetarian. When under British rule, as the trading class of Gujaratis (vegetarian) set up trading post across India and the world, they gave the impression of a vegetarian Gujarat.

M K Gandhi, a Modh Bania, and Vallabhbhai Patel, a Patidar, further cemented the notion of Gujaratis as vegetarian. It is true that many Gujaratis are vegetarian. But not all! And no one can deny that Gujaratis are one of India's most successful communities in the commercial world.

While the Gujaratis's commercial success is undeniable, their military history is marked with failure. Gujarat (or what is now Gujarat) is one of India's most conquered states, having come under the Rajputs, Turks, Afghans, Mughals, Marathas, and finally the British. Excluding the British, the others over time became a part of the state.

While Gujarati society makes a virtue of being vegetarian, it has not helped fend off invaders.

There is nothing wrong in being vegetarian. It is every person's personal choice. There is, however, everything wrong in believing, and propagating, howsoever latently, the notion that vegetarian societies or people are superior. Or that a country is better for it.

The history of India, and Gujarat, shows that those not tolerating beef or meat, sooner or later, come under the rule of invaders. Let those who seek to ban beef realise that behind great powers have been meat consumers.



--

Reply all
Reply to author
Forward
0 new messages