|
நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில் 14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றி பேசுவதற்கு ஆர்வலன் என்ற வகையில் ஒத்துக்கொண்டுள்ளேன். ஏற்கனவே கம்பராமாயணச் சிந்தனை ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டன.
இயன்றவரை சொல்ல த.இ. ப்ல்கலைத் தளத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் வாழ்த்து வேண்டுகிறேன்.
இரணியவதைப்படலத்தில் நண்பர் திரு மோகனரங்கன் கூறுகிற நாரணன் நாமம் உருசித்தது. இரணியவதைப்படலம் வீடணன் அறத்தின்பால் நிற்பதற்கும் தீமையழியும் என்பதற்குமான முன்னோட்டம்.
குரு பிரகலாதனுக்கு இரணியன் பேரைச் சொல்லித்தர முயன்றதும் அவர் கடைசிவரை நாராயணன் பேரைச்சொல்லாமல் சொன்னால் நரகம் புகுவேன், நாக்கு வெந்துபோகுமென்றதும் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற வரிகளை நினைவூட்டின.
குரு - பிரகலாதன், பிரகலாதன் - இரணியன், இரணியன் - நாரணன் உரையாடல்கள், சீயம் சிரித்தது, ககனமுட்டை உடைந்தது அனைத்தும் கம்பச்சித்திரங்கள்.
நரசிங்கரது சினமடங்க ஆவித்துணையை அமிழ்தின் பிறந்தாளை அருகில் கொணர்வதும் நாராயணன் தேவியைக் காதலால் நோக்கிப் பிறகு பிரகலாதனைப் பார்த்துத் தந்தையைக் கொன்றதற்குப் பொறுக்கச் சொல்வதும் உளவியற் கருத்துக்கள். இன்றும் இலட்சுமிநரசிம்பர் பல இடங்களில் அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அன்னை என்றதுபோல பிரகலாதனை ‘எந்தையே’ என்கிறார் பெருமான்.
என்பு பெறாத இழி பிறவியெய்தினும் அன்புபெறும் பேறு அடியேர்க்கு அருள் என்று பிரகலாதன் வேண்டுகிறான். அன்பின் பெருமை தந்தை, தாய் பதவி நல்கிறது.
அதனுடன் சினமடங்காத மானுட மடங்கலைக் கண்டு அஞ்சியவர்களில் முளரி ஆயிரம் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப்பெறுவதையும் கண்டேன். முன்பு தரப்பட்ட பாடல் தவிரவும் பிறிதொரு பாடலான கீழ்க்கண்ட பாடலிலும் ஆயிரம் தாமரைக் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப் பெறுவதைப் பகிர்ந்துள்ளேன்.
|
|||||||||||
|
| |||||||||||
|
| |||||||||||
|
| |||||||||||
|
முக்கணான் எண்கணானும் - மூன்று கண்களை உடைய | |||||||||||
நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)
// நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார். //
அவரு என்ன சொல்ல மாட்டேன், தனக்குத் தெரியாதுன்னா நினைச்சாரு ?. தனக்குத் தெரிஞ்சா நல்லாருக்குமேன்னு தான் நினைச்சாரு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனக்கு நன்றாக தெரிந்த பாடல். அதனால் அவ்விழை துவக்கினேன். இதுபற்றிப் பலர் எழுதியுள்ளனர்.
எனக்கு நன்றாக தெரிந்த பாடல். அதனால் அவ்விழை துவக்கினேன். இதுபற்றிப் பலர் எழுதியுள்ளனர்.//
--You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/SeH5GScj5aU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
வள்ளுவர் என்ற பிரிவு கொங்குநாட்டில் ல் நிமித்திகம் சமயக் கணக்கர் என்று அரசவையில் அறவுரைப்போராக இருந்தார்கள் என்று கணேசர் ஐயா விரைவில் வள்ளுவர் மயிலாப்பூர்காரர் என்ற மாயையை உடைத்தெறிவார் என்று நம்பலாம்
--
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.
( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)
///நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது./// |
--
வாழ்த்துக்கள், திரு.சொ.வி. நேற்று மதியம் 'யார் இந்த இந்திரன்' என்பதை பற்றி பாடம் நடந்தது. இந்திரபதவி உயர்ந்தது. இந்திரர்கள் யாவரும் உயர்ந்தவர்கள் அல்லர்.
மிக்க நன்றி ஐயா. நெடுநெல்வாடை, முல்லைப்பாட்டு, கம்பராமாயணப் பாடம் என்று மிகவும் சுறுச்றுப்பாக உள்ளீர்கள். எங்கு நடக்கிறது?
சுவையான பகுதிகள், சொல்லாட்சிகள், கவி நயங்கள், காவிய நலன்கள்...எனப் பல உண்டு.கம்ப இராமாயணத்தில் பெரிய காண்டம் யுத்த காண்டமே!ஏறக்குறைய பாதி நூலை அதற்கெனவே கம்பன் ஒதுக்கி இருக்கிறான்.
பெஞ்சமின்அன்புடன்
கம்பனின் திருவருள் பெறுக!
கம்பன் வழிபட்ட நரசிங்கப் பெருமாளின் அருள் நிறைக!
மனம் நிறைந்த வாழ்த்துக்கு மீண்டும் நன்றி. எறும்பு வெல்லக்கட்டியைக் கடித்ததுபோல் உருசித்தவற்றைத் தனி இழையில் பகிர்ந்துகொள்கிறேன்.
2013/8/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)கம்பராமாயணத்தில் ஆயிரம் இடத்தில் ராமனை தாமரைக்கண்ணன் என்கிறார் கம்பர்குறள் காலத்துக்கு சமமான சங்க இலக்கியம் பலவற்றிலும் தாமரைக்கண்ணன் திருமால் தான்.
பிற கீழ்கணக்கு நூல்களில் மாலவனை விட நெடியவனைத்தான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் அன்றே சொல்லியுள்ளேன்.
அவர் சொல்லியது போல கம்பராமாயணத்தில் இருக்கிறது என்பது பிரதிவாதியும், சாட்சிகளும் ஒத்துக்கொண்டாகிவிட்டது.தீர்ப்பை மாற்றச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வழி செய்யக்கூடும்.:-))
2013/8/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>பிற கீழ்கணக்கு நூல்களில் மாலவனை விட நெடியவனைத்தான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் அன்றே சொல்லியுள்ளேன்.தாமரைக்கண்ணான் என அதிகமாக தமிழ் இலக்கியங்களில் அழைக்கபடுவர் யார்?குறளுக்கு சமமான, முந்தைய காலகட்ட தமிழ், வடமொழி இலக்கியங்களில் இந்திரன் தாமரைக்கண்ணான் என அழைக்கபட்டது உண்டா?
1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம். ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.
2013/8/23 தேமொழி <them...@yahoo.com>
அவர் சொல்லியது போல கம்பராமாயணத்தில் இருக்கிறது என்பது பிரதிவாதியும், சாட்சிகளும் ஒத்துக்கொண்டாகிவிட்டது.தீர்ப்பை மாற்றச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வழி செய்யக்கூடும்.:-))கம்பராமாயணத்தில் இருக்கா இல்லையா என்பது பாயின்டே கிடையாது தேமொழி.தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டுவள்ளுவர் காலத்துக்கு முந்தைய எந்த நூலிலிம் இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறூவதை காட்ட இயலாததால், வள்ளுவருக்கு 1000 ஆன்டு கழித்து பிறந்த கம்பன் எழுதிய நூலில் ஆயிரம் முறை அவர் ராமனை தாமரைக்கண்ணான் என அழைத்ததை மறந்து 2 இடத்தில் மட்டுமே இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறியது ஆதாரம் என்றால் அது தவறான ஆதாரம்.
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?
On Monday, 26 August 2013 18:08:28 UTC-7, வேந்தன் அரசு wrote:வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?வள்ளுவர் காலம் எது ?
--
செல்வனை வினவாமல் என்னை மட்டும் ஏன் ஐயா?
1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம். ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.
2013/3/27 Banukumar Rajendran <banuk...@gmail.com>
Treat this as personal mail sir.
Hope your are doing fine sir!
அன்புள்ள பானுகுமார்,
மிக்க நன்றி. தாமரைக்கண்ணன் என்ற அடைமொழியால் பரதனையும் தாயர் மூவரையும் கம்பன் குறித்திருப்பதைப் பல சமயங்களில் சுட்டியிருக்கிறேன்.
தாங்கள் சொல்லும் சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்துப் பாடலையும் அறிவேன். இதை கணசேர் வாயால் வரவழைக்க வேண்டும் என்பதற்காக, சீட்டை மறைத்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். இறுதியில் இந்தப் பாடலையும் சொல்வேன்.
என் நேர்மை தாங்கள் அறியாத ஒன்றன்று. தனிமடலாக அனுப்பிய நயத்தக்க நாகரிகத்தைப் போற்றுகிறேன். சற்று அமைதியாக இருந்து வாதத்தைப் பார்க்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதில் கால வேறுபாடு மற்றும் ஆசிரியரின் காலம் என்ற அடிப்படையைவிட எடுத்துக்கொண்ட கருத்துவளம் முக்கியமானது
வள்ளுவரின் நோக்கம் குமுக ஒழுங்கு தனிமனித ஒழுக்கம்பற்றிய நீதிக்கருத்துக்களின் தொகுப்பை உருவாக்குவது
கம்பர் இத்துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்த இதிகாசத்தைத் தமிழில் படைக்க முனைந்தது
வள்ளுவரின் நோக்கம் குமுக ஒழுங்கு தனிமனித ஒழுக்கம்பற்றிய நீதிக்கருத்துக்களின் தொகுப்பை உருவாக்குவது
கம்பனைத் துணைக்குக் கூப்பிட்டு திருக்குறளை விளக்க முற்பட்டது திரு கணேசன். நான் அல்லன். அவர் அவ்வாறு செய்த காரணத்தால்தான், ஓரிடத்தில் சொல்லியிருந்தாலும் ஏற்கத்தக்கது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட கான்டெக்ஸ்டில், இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்று யார் குறிப்பிட்டானோ (யார் குறிப்பிடதாகச் சொல்லி போலி வாதத்துக்குத் துணை தேடினார்களோ--அவனே பற்பல இடங்களில் அதே பெயரால் இராமனைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். இதுவரையில் ஒரு தனி இழையில் இதற்கான சான்றுகளில் பலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.
--
தமிழகத்தில் எல்லாக் கடவுளரும் சமம் என்ற நிலை இருந்தது. அதை மாற்றித் திருமாலும் சிவனுமே உயர் தெய்வங்கள் என்றூ பக்தி இலக்கியங்கள் நிலைநாட்டிக்கொண்டன
--
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்
கவிராயர் வருணனைப் புகுத்துகிறார்.வள்ளுவம் வருணனைச் சொல்லிற்றா ?
வள்ளுவம் பற்றிப் பேசுங்கால் கம்ப ராமாயணம்இடைப்பட்டது. அவை இரண்டையும் ஒப்பிடும்தருணத்தில் கவிராயர் வருணனைப் புகுத்துகிறார்.வள்ளுவம் வருணனைச் சொல்லிற்றா ?
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்வவ
வள்ளுவம் வளைத்த வளைப்புக்கெல்லாம் வளைப்பதால் எவ்வளவு உரைகள் விளக்கங்கள். பார்ப்பதைப் பார்வையாளன் பார்வையில் சொல்ல வள்ளுவம் இடங்கொடுப்பதால் இத்தனை வில்லங்கங்கள்
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?
நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
There is lot of work that needs to
be done in Universities in India and
abroad on Tamil hagiography and
myth builind by Tamil Bhakti across
centuries.Anbudan,N. Ganesan
இரண்டும் வெவ்வேறு விவாதங்கள் செல்வன். போட்டுக் குழப்பிக்காதீங்க.
1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம். ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.தாமரைக் கண்ணன் என்று வள்ளுவரால் குறிப்பிடப் படுபவர் யார் என்பது மற்றொரு விவாதம்? இதற்கு இதுவரை விடை கிடைத்த நினைவில்லை...... தேமொழி
மாயோன் சேயோன் போன்றோருக்கு ஆலயங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. வருணனுக்கு எந்த இடத்தில் ஆலயம் இருந்ததாக எந்த இலக்கியம் குறிப்பிடுகிறது?
வள்ளுவர் காலம் எது ?
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்வவ
Generally taken as 5th century. But the research on Brahmi development, by Prof. K. Rajan, numismatics studies, maypush back VaLLuvar's period as end of 3rd to 4th century. VaLLuvar's era may be 4th century.
--
In a nutshell it is your point of contention that they are not Gods in Tamil pantheon
Indira was not a God is not my statement please. Kindly check the idendity of the person who said so. I mentioned Varuna as a Tamil God
I guess it might be typo over there. Did you mean to say 24th century (AD)?
தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு
வள்ளுவர் காலத்துக்கு முந்தைய எந்த நூலிலிம் இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறூவதை காட்ட இயலாததால், வள்ளுவருக்கு 1000 ஆன்டு கழித்து பிறந்த கம்பன் எழுதிய நூலில் ஆயிரம் முறை அவர் ராமனை தாமரைக்கண்ணான் என அழைத்ததை மறந்து 2 இடத்தில் மட்டுமே இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறியது ஆதாரம் என்றால் அது தவறான ஆதாரம்.
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like heborrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like heborrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
| 6469. | ‘முக்கணான் எண்கணானும், |
| முளரி ஆயிரக் கணானும், |
| திக்கண் ஆம் தேவரோடு |
| முனிவரும், பிறரும், தேடிப் |
| புக்க நாடு அறிகுறாமல் |
| திரிகின்றார், புகுந்து மொய்த்தார்; |
| “எக்கணால் காண்டும் எந்தை |
| உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘ |
கம்பனை நன்கு கற்றவர் யாவருக்கும் தெரிந்த பாடல்
இந்திரனை தமிழ், வடமொழி இலக்கியங்களில் சமணர்
ஆயிரம் தாமரைக்கண்ணான் எனக் கூறுவதற்கான
அடிப்படைக் காரணம் கொண்ட பாடல். திருத்தக்கதேவரின்
சிந்தாமணியை அடியொட்டி கம்பன் பாடும் இடங்கள் பல.
அவற்றில் இக் கம்பன் பாடல் முக்கியமான ஒன்று.
இவ்வாறு இந்திரன் 1000 தாமரைக்கண்ணான் என அழைக்கப்படுகிறான்?
என்பதற்கான விளக்கம் பலமுறை எழுதியுள்ளேன்.வட, தென் மொழி இலக்கியங்கள்
பறைசாற்றுகின்றன. கொஞ்சம் சொல்லியுள்ளேன்:
https://groups.google.com/group/tiruvalluvar/msg/f44bd10d630e1bf7
நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில் 14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றி பேசுவதற்கு ஆர்வலன் என்ற வகையில் ஒத்துக்கொண்டுள்ளேன். ஏற்கனவே கம்பராமாயணச் சிந்தனை ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டன.இயன்றவரை சொல்ல த.இ. ப்ல்கலைத் தளத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் வாழ்த்து வேண்டுகிறேன்.இரணியவதைப்படலத்தில் நண்பர் திரு மோகனரங்கன் கூறுகிற நாரணன் நாமம் உருசித்தது. இரணியவதைப்படலம் வீடணன் அறத்தின்பால் நிற்பதற்கும் தீமையழியும் என்பதற்குமான முன்னோட்டம்.குரு பிரகலாதனுக்கு இரணியன் பேரைச் சொல்லித்தர முயன்றதும் அவர் கடைசிவரை நாராயணன் பேரைச்சொல்லாமல் சொன்னால் நரகம் புகுவேன், நாக்கு வெந்துபோகுமென்றதும் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற வரிகளை நினைவூட்டின.குரு - பிரகலாதன், பிரகலாதன் - இரணியன், இரணியன் - நாரணன் உரையாடல்கள், சீயம் சிரித்தது, ககனமுட்டை உடைந்தது அனைத்தும் கம்பச்சித்திரங்கள்.நரசிங்கரது சினமடங்க ஆவித்துணையை அமிழ்தின் பிறந்தாளை அருகில் கொணர்வதும் நாராயணன் தேவியைக் காதலால் நோக்கிப் பிறகு பிரகலாதனைப் பார்த்துத் தந்தையைக் கொன்றதற்குப் பொறுக்கச் சொல்வதும் உளவியற் கருத்துக்கள். இன்றும் இலட்சுமிநரசிம்பர் பல இடங்களில் அருள்பாலிக்கிறார்.சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அன்னை என்றதுபோல பிரகலாதனை ‘எந்தையே’ என்கிறார் பெருமான்.என்பு பெறாத இழி பிறவியெய்தினும் அன்புபெறும் பேறு அடியேர்க்கு அருள் என்று பிரகலாதன் வேண்டுகிறான். அன்பின் பெருமை தந்தை, தாய் பதவி நல்கிறது.அதனுடன் சினமடங்காத மானுட மடங்கலைக் கண்டு அஞ்சியவர்களில் முளரி ஆயிரம் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப்பெறுவதையும் கண்டேன். முன்பு தரப்பட்ட பாடல் தவிரவும் பிறிதொரு பாடலான கீழ்க்கண்ட பாடலிலும் ஆயிரம் தாமரைக் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப் பெறுவதைப் பகிர்ந்துள்ளேன்.
முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470)
6469. ‘முக்கணான் எண்கணானும்,
முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு
முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல்
திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
“எக்கணால் காண்டும் எந்தை
உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘
In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye),
serve as equivalents. There is also a word play
between Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat,
hence this story reaching Tamils by Jains (shramaNas),
and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban,
Gotama changes the yonis into lotuses.
That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai =
yoni, seen all over the body of Indra.
Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make
Indra (Venthan) as the god of the Marutam landscape
- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these
poems and the go betweens (pANan, viRali)
will make things clear on why Indra is made the god of Marutam. The
Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indra
is mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The
SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indra
using the word play between Sanskrit and Prakrit and turning Indra into a
cat is narrated in Tamil throught its existence.
Kamban just borrows the material from Jaina literature. He uses what is
tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
N. Ganesan
முக்கணான் எண்கணானும் - மூன்று கண்களை உடைய
சிவபிரானும் எட்டுக் கண்களை உடையபிரமதேவனும்; முளரி
ஆயிரம் கணானும் - தாமரை போன்ற ஆயிரம் கண்களை
உடையவனான தேவேந்திரனும்; திக்கண் ஆம் தேவரோடு
முனிவரும் பிறரும் - திசைகள் தோறும் சென்று திரிகின்ற
தேவர்களும் முனிவரும் மற்றும் உள்ளவர்களும்; தேடிப் புக்க
நாடு அறிகுறாமல் திரிகின்றார்- இரணியனுக்குப் பயந்து, தேடி
வந்தாலும் அவர்கள் இருக்கும் நாடு எவருக்கும் தெரியாதபடி
திரிந்தவர்கள்; புகுந்து மொய்த்தார் - (நரசிங்கத்தால் இரணியன்
மாய்ந்தது தெரிந்து) வந்து திரண்டார்கள்; எந்தை உருவம்- எம்
பெருமான் கொண்ட நரசிங்க வடிவத்தை; எக்கணால் காண்டும் -
எந்தக் கண்களால் காண இயலும்?; என்று இரங்கி நின்றார் -
என்று கூறி இரங்கி நின்றார்கள் (த.இ.பல்கலை தளம்)
அன்புடன்
சென்ற மார்ச் 27-ஆம் தேதி, கம்பன் இந்திரன் தாமரைக்கண்ணான் என்று பல பாடல்களில் பாடசமண இலக்கியங்களினின்றும் கடன்பெற்றுள்ளான் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டினேன்.சமணக் காப்பியம் கம்பன் விருத்தக் காப்பியம் பாட அஸ்திவாரம். பல கருத்துக்கள், கருப்பொருள்களும்அங்கிருந்து பெறுகிறான். உ-ம்: வள்ளுவரின் தாமரைக்கண்ணான் இந்திரன் என்பதைவிளக்கும் காப்பியப் பாடல் பார்ப்போம்:
சொ. வி. ஐயா,
வணக்கம்.
கம்பனை நன்கு கற்றவர் யாவருக்கும் தெரிந்த பாடல்
இந்திரனை தமிழ், வடமொழி இலக்கியங்களில் சமணர்
ஆயிரம் தாமரைக்கண்ணான் எனக் கூறுவதற்கான
அடிப்படைக் காரணம் கொண்ட பாடல். திருத்தக்கதேவரின்
சிந்தாமணியை அடியொட்டி கம்பன் பாடும் இடங்கள் பல.
அவற்றில் இக் கம்பன் பாடல் முக்கியமான ஒன்று.
செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன் ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன்.
- கம்பன்.
இவ்வாறு இந்திரன் 1000 தாமரைக்கண்ணான் என அழைக்கப்படுகிறான்?
என்பதற்கான விளக்கம் பலமுறை எழுதியுள்ளேன்.
வட, தென் மொழி இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. கொஞ்சம்
சொல்லியுள்ளேன்:
https://groups.google.com/group/tiruvalluvar/msg/f44bd10d630e1bf7
2013/3/27 Hari Krishnan <hari.har...@gmail.com>விவாதம் மிகவும் நீண்டு விட்டது. இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்ற அடைமொழியால் கம்பன் குறித்திருக்கும் ஒரே ஒரு பாடலை நான் இடவா அல்லது கணேசன் இடுகிறாரா?அவர் செய்யப் போவதில்லை. நானே முடித்து வைக்கிறேன்.
செவ் வேலவர் சென்றனர்;
சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-
ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி
தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன்,
விண்ணவர் கோன்.
இது ஆரணிய காண்டம், சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்தில் வரும் பாடல்.மூச்சுத் திணறும் பணியில் இருக்கிறேன். நான் ஏன் இவ்வளவு நாள் கம்பன் எழுதவில்லை என்று வாதாடினேன், இந்தப் பாடலால், தாமரைக்கண்ணன் என்னும் அடைமொழி இந்திரனை மட்டும்தான் குறிக்குமா முதலான என் விளக்கங்கள் வந்த பிறகே என் தரப்பு முடிவடையும்.
அதுவரையில் சற்று பொறுத்திருக்கவும். பல்கலைக் கழக டாக்டர் ஏட்டுகளோடு நேரடித் தொடர்பில் இருக்கும் கல்விமான் உயர்திரு கணேசன் செய்ய முடியாததை டைப்பிஸ்ட் வேலை பார்த்த நான் செய்து முடித்திருக்கிறேன். இது ஒன்று போதும் எனக்கு.
என் தரப்பு வாதங்களையும் விளக்கங்களையும் அவையில் சமர்ப்பிக்கும் வரையில் எந்த முன்முடிபுக்கும் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
என் பார்வைக்குக் கிட்டிய உங்கள் மொத்த கடிதமுமே இவ்வளவுதான்:Indira was not a God is not my statement please. Kindly check the idendity of the person who said so. I mentioned Varuna as a Tamil Godஇந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்வவயாரோ சொன்ன கருத்து என்றால், யார் சொன்னது என்பதை நீங்கள் வேறெங்காகிலும் சொல்லியிருக்கலாம். ஆனால், ‘காட்டப்பட்டுளனர்’ என்று அறுதியிட்டுச் சொல்லும் வாக்கியத்தை யாருடைய வாக்கியம் என்று எதனடிப்படையில் எப்படிக் கொள்வது?
தமிழகத்தில் எல்லாக் கடவுளரும் சமம் என்ற நிலை இருந்தது. அதை மாற்றித் திருமாலும் சிவனுமே உயர் தெய்வங்கள் என்றூ பக்தி இலக்கியங்கள் நிலைநாட்டிக்கொண்டன
நட்ஷெல்லை உடைச்சுப் பாருங்க பேராசிரியர் சார். வருணனுக்கு ஆலயம் இருக்கிறது அல்லது இருந்தது என்று தமிழிலக்கியச் சான்று இருக்கிறதா என்பதுதான் நான் கேட்ட கேள்
====================================================================================
Permanent Link: http://hdl.library.upenn.edu/1017/d/wheeler/MBW80TK1000066 | ||||||||
Information about this record
|
எண்திசைக் காவலர்களில் யாருக்கெல்லாம் ஆலயம் இருந்தது? தொல்காப்பியம் சுட்டும் மாயோனுக்கும் சேயோனுக்கும் இருந்திருக்கிறதே!
வால்மீகி இராமாயணத்திலும், இந்திரன் கடவுள் அல்லன்.
In February, I mentioned the Kamban's verses and their indebtedness to
Jaina tradition
of Indra as a cat and the lotus(yoni) eyes all over the Vedic deity Indra. Indra
turning to a cat and getting 1000 yonis (lotuses) is a 2300 years old
(at least) story
among Tamils told by Samana religions' followers. This explains very well
the Jaina tradition in Tamil why Indra is lotus(yoni) eyed all over his body,
and why he is chosen as the deity of Marutam landscape when Jaina authors
gave Tamil its tiNai landscape theory.
Shri Varun Dev Mandir is a Hindu temple located in Manora Island in Karachi, Sindh, Pakistan. The temple is devoted to Varuna, the dev of the oceans in Hindu theology.[1] The exact year of the temple's construction or foundation is not known (it may be thousands of years old)[2] but it is widely believed that the current structure was built in around 1917–18.[3] Today, the temple is in a dilapidated state as humid winds are eating into the structure and the rich carvings on the walls of the temple are slowly eroding. At present, the building is not used for worship and the last ritual was held in the 1950s.[4]
Currently, This temple belongs to the Hindu Council of Pakistan. According to a legend, it was around 16th century when a wealthy sailor by the name of Bhojomal Nancy Bhattia bought Manora Island from the Khan of Kalat, who owned most of the land along the coastline at that time and then his family commissioned a temple on the lay terrain.[5]
..... தேமொழி
கம்ப ராமாயணத்தை எழுதியது கம்பரே அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
2013/8/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?விஷ்ணு சஹஸ்ரநாமம் (வியாச பாரதத்தில் உள்ளது)மாயோன் அரவிந்தாக்ஷன் (தாமரைக்கண்ணன்) என அழைக்கபடுகிறார்.குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்
1000 தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் கூறும் இந்திரன் பெயருக்கு விளக்கமாகப் பல பாடல்களில்கம்பன் பாடியிருகிறான்.
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like heborrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.N. Ganesan
இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.இராம காதையை அல்ல.
2013/8/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?விஷ்ணு சஹஸ்ரநாமம் (வியாச பாரதத்தில் உள்ளது)
மாயோன் அரவிந்தாக்ஷன் (தாமரைக்கண்ணன்) என அழைக்கபடுகிறார்.குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்
2013/8/27 N. Ganesan <naa.g...@gmail.com>1000 தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் கூறும் இந்திரன் பெயருக்கு விளக்கமாகப் பல பாடல்களில்கம்பன் பாடியிருகிறான்.ஆயிரம் தாமரைக்கண்ணன் என வள்ளுவர் எங்கே பாடினார்?
இது ஒரு சான்று 11-ஆம் நூற்றாண்டில் ஒரிஸ்சாவில் ராஜா ராணி கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பம். இன்னும் தேடவேண்டும்.
ஆனா ஒண்ணு, சிற்பத்துக்கும் விக்கிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தப் புரிஞ்சிக்கிட்டுதான் பெரியவங்க தேடுவாங்க.
2013/8/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆனா ஒண்ணு, சிற்பத்துக்கும் விக்கிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தப் புரிஞ்சிக்கிட்டுதான் பெரியவங்க தேடுவாங்க.அந்த வித்தியாசத்தைப் பெரியவங்க சொல்லலாமே சிறியவர்கள் புரிந்துகொண்டு தேட உதவக்கூடுமல்லவா
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல்.விக்கிரகம் எதிலும்என் ஊகம்.
நீங்கதான் சாமி இல்லாதவராச்சே! :))2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல்.விக்கிரகம் எதிலும்என் ஊகம்.இல்லாட்டி ஒங்க ஊர் கோயில்ல பிரதிஷ்டை பண்ணியிருக்கறத மூல விக்கிரகம்னு சொல்றாங்களா, மூல சிற்பம்னு சொல்றாங்களான்னு தெரிஞ்சிருக்குமே!
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல்.விக்கிரகம் எதிலும்என் ஊகம்.
27 ஆகஸ்ட், 2013 10:11 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
நீங்கதான் சாமி இல்லாதவராச்சே! :))2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல்.விக்கிரகம் எதிலும்என் ஊகம்.இல்லாட்டி ஒங்க ஊர் கோயில்ல பிரதிஷ்டை பண்ணியிருக்கறத மூல விக்கிரகம்னு சொல்றாங்களா, மூல சிற்பம்னு சொல்றாங்களான்னு தெரிஞ்சிருக்குமே!கடவுள் சிலை =விக்கிரகம். தாங்கஸ்.--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்
--
அணங்கு என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படும் வருணன் வழிபாடுஎவ்வாறு நடந்தது என்று பாடல்கள் இருக்கின்றன. இரு முக்கியமான layersஆர்ய மொழிபேசுபவர்கள் வந்தனர். அவர்களில் முதற் குழுவினர் தாசர்கள் - வருண பகவானுக்குஎன ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
கடன்பெற்ற கம்பன் கலங்கிவிழி நீருகுத்து
திடமிழந்து, தீர்த்தங்கரை வேண்டிப் பணிந்து
படங்கொண்ட பாம்பனைமேல் பள்ளித் துயில்வான்
நடங்கள் நவின்றான் நயந்து
இப்படின்னு ஒரு பாட்டும் உண்டு. இதுல இருந்து கம்பர் தீர்த்தங்கர்களிடமிருந்து அறிவு கடன் வாங்கிருக்கார்னு ப்ரூஃப் பண்ணிடலாம்.
#எச்சரிக்கை விரைவில் --- மனம் போன போக்கில் .. கம்பனும், சிந்தாமணியும், நொந்தமணியும் நகைச்சு வை கட்டுரை வெளிவரும் வாய்ப்பிருக்கிறது.
இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.இராம காதையை அல்ல.
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
N. Ganesan//
இந்திரனுக்கு அப்படி ஒரு பெயரே கிடையாது. உவமைக்கு வேண்டுமனாஅல் எழுதி இருக்கலாம்.மேலும் சமண இந்திரன் ஒழுக்கமானவன். காமுகன் அல்ல. முனிபத்தினியை கவர நினைத்து ஆயிரம் யோனி/ கண் சாபம் பெற்றவன் வேத இந்திரன். சமண இந்திரன் தேவர் தலைவன். உத்தமன். சமண இந்திரலோகத்தில் அரம்பையர் இல்லை. நடனம் இல்லை.
//On Tuesday, 27 August 2013 06:36:54 UTC-7, N. Ganesan wrote:Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like heborrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.N. Ganesan//இதுக்கு அர்த்தம் என்ன வேந்தன் ஐயா ?
தாமரைக்கண்ணன் என்பது இந்திரனை - என்னும் சமணர் விளக்கத்தினைஅறியச் சமணக் காப்பியங்களில் இந்திரன், அவன் லோகம் பற்றிய வருணனை,மருதத்திணைப் பாடல்களின் கருப்பொருள், ஏன் இந்திரனை மருதக் கடவுள்என்று சமணர்கள் தமிழ் இலக்கணம் படைத்தனர் என்று பார்த்தால் புரிந்துகொள்ளலாகும்.
இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.இராம காதையை அல்ல.
தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு
It is already mentioned in Tamil literature clearly. TaamaraikkaNNan is Indra.
In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye), serve as equivalents. There is also a word playbetween Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat, hence this story reaching Tamils by Jains (shramaNas),and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban, Gotama changes the yonis into lotuses.That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai = yoni, seen all over the body of Indra.Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make Indra (Venthan) as the god of the Marutam landscape- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these poems and the go betweens (pANan, viRali)will make things clear on why Indra is made the god of Marutam. The Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indrais mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indrausing the word play between Sanskrit and Prakrit and turning Indra into a cat is narrated in Tamil throught its existence.Kamban just borrows the material from Jaina literature. He uses what is told in Ciivaka CintAmaNi epic, just like he
| 5:30 AM (3 hours ago) ![]() | ![]() ![]() | ||
| ||||