നാഴെൽ - ஞாழல்

15 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 22, 2013, 5:35:59 PM2/22/13
to Santhavasantham
can the 1683 CE word in the right be transcribed in modern Malayalam script
as നാഴെൽ
See the top right corner for the malayalam script.

Many modern commentaries have misidentified the plant.
But 1683 work by Dutch Governor at Cochin 
helps to fix the error & correctly identify njAzal of Sangam texts.

In Sangam literature it was ஞாழல், while modern Tamil dictioanries
record it as நாழல். It is called phalinI tree in Sanskrit (or pryangu or zyaama)

Thanks for your help!
N. Ganesan


Ramamoorthy Ramachandran

unread,
Feb 23, 2013, 5:42:41 PM2/23/13
to santhav...@googlegroups.com

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

N. Ganesan

unread,
Feb 25, 2013, 10:03:33 AM2/25/13
to சந்தவசந்தம், Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, P Vanchinathan
On Feb 23, 2:42 pm, Ramamoorthy Ramachandran <rawmurt...@gmail.com>
wrote:

> On Sat, Feb 23, 2013 at 4:05 AM, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
> > can the 1683 CE word in the right be transcribed in modern Malayalam script
> > as നാഴെൽ


புலவர் ராமச்சந்திரன் ஐயா,

உங்கள் கருத்தைக் காணோமே.

ஞாழல் என்பது பற்றித் தமிழில் குறுந்தொகை உரை உவேசா அவர்கள்
வெளியிட்டபின் சில குழப்பங்கள் நேர்ந்துவிட்டன. ஆங்கிலம், தமிழ்
பெயர்ப்புகளில் இதைக் காணலாகும். 10 ஆண்டுகளுக்கு முன்
இக்குழுவின் நெடுநாள் அங்கத்தினர் திரு. வாஞ்சிநாதன் அவர்கள்
குறுந்தொகை ஞாழற்குறிப்பின் பிழை பற்றி வினாவினை எழுப்பியிருந்தார்.
http://www.treasurehouseofagathiyar.net/26900/26932.htm
இப்பொழுதுதான் வாஞ்சியின் கேள்விக்கு விடை எனக்குக் கிடைத்துள்ளது.
டட்ச் கிழக்கிந்தியா கம்பெனியின் கவர்னராய் விளங்கிய
பெரிய தாவரவியல் அறிஞர் குழுவினர் காட்டிய விளக்கம்
சங்கச் சான்றோர் மரபுக்கவிதைகளிலும், காளிதாசனும் சுட்டும்
ஞாழலின் தாவரப்பேர் தெளிவு தந்தது. தமிழ்த்தாத்தா 1683-ன் குறைப்பை
அறியவில்லை போலும். தமிழ்த்தாத்தா மாணவர் இ.வை. அனந்தராமையரும்
இதுதான் ஞாழல் என்று சரிசெய்துவிட்டார்கள் - தன் கலித்தொகைப் பதிப்பில்.

ஆனால், இன்னும் பரவலாக இச் செய்திகளைத் தமிழரோ, இந்தியாவின்
பண்டைச் செய்திகளை ஆராயும் மேலையுலக நிபுணரோ அறியவில்லை.
ஒரு கட்டுரை விரிவாக எழுத எண்ணம். திருவருள் கூட்டிவைக்க வேணும்.

நா. கணேசன்


> >http://plantillustrations.org/illustration.php?id_illustration=122852
> > See the top right corner for the malayalam script.
>
> > Many modern commentaries have misidentified the plant.
> > But 1683 work by Dutch Governor at Cochin

> >http://en.wikipedia.org/wiki/Hendrik_van_Rheede<http://en.wikipedia.org/wiki/Hendrik_van_Rheede>

Ramamoorthy Ramachandran

unread,
Feb 25, 2013, 12:03:46 PM2/25/13
to santhav...@googlegroups.com
வணக்கம் உங்கள் தெளிவான ஆராய்ச்சியை அறிஞருலகம் 
மறு வாசிப்பில் ஏற்கும் என்பது திண்ணம் . நாழல் சமஸ்கிருதம்  என்றால், 'ழ' என்னும் எழுத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இதனையும் நிறுவும் ஆற்றல் உங்களுக்குண்டு என்றே கருதுகிறேன் 
எளியேன் கருத்தையும் கேட்டீர்கள் என்பதால் இதனை எழுதுகிறேன். நன்றி , புலவர்  இராமமூர்த்தி.

2013/2/25 N. Ganesan <naa.g...@gmail.com>

vanchi

unread,
Feb 26, 2013, 4:08:24 AM2/26/13
to santhav...@googlegroups.com
வணக்கம்  கணேசன் அவர்களே!
பழைய கேள்வியைத் தோண்டியெடுத்து விடையை எழுதியதற்கு நன்றி.
நீன்கள் சுட்டிக் காட்டியுள்ள டச்சு அறிஞரின் நூலிலுள்ள (aglaia elaeagnoidea) என்பதுதான்  சங்கத் தமிழில் குறிப்பிடப்பட்ட 
ஞாழல் என்று தெரிகிறது. சிறிய அளவில் உருண்டையான மஞ்சள் பூக்கள் என்ற வர்ணனைக்கு  இது பொருந்துகிறது.

கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ஞாபகமாக நீங்கள் அதைச் சுட்டியதற்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

ஞாழல் யாதென்று நாள்பலமுன் கேட்டதற்கு
ஆழமாய்த் தேடி அகழ்ந்தெடுத்  திவ்விடை
தந்தார் கணேசர்  தமிழ்மீது காதலால்
சிந்தையும்  ஓங்கும் செறிந்து.

--வாஞ்சிநாதன்
---

என்னுடைய அந்த (பழைய) அஞ்சலில் புலிநகக்கொன்றை என்பது கல்யாணமுருங்கையா என்று கேட்டிருந்தேன்.

N. Ganesan

unread,
Feb 26, 2013, 6:35:27 AM2/26/13
to சந்தவசந்தம்

On Feb 26, 1:08 am, vanchi <vanchinat...@gmail.com> wrote:
> வணக்கம்  கணேசன் அவர்களே!
> பழைய கேள்வியைத் தோண்டியெடுத்து விடையை எழுதியதற்கு நன்றி.
> நீன்கள் சுட்டிக் காட்டியுள்ள டச்சு அறிஞரின் நூலிலுள்ள (aglaia elaeagnoidea)
> என்பதுதான்  சங்கத் தமிழில் குறிப்பிடப்பட்ட
> ஞாழல் என்று தெரிகிறது. சிறிய அளவில் உருண்டையான மஞ்சள் பூக்கள் என்ற
> வர்ணனைக்கு  இது பொருந்துகிறது.
>
> கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ஞாபகமாக நீங்கள் அதைச்
> சுட்டியதற்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
>
> ஞாழல் யாதென்று நாள்பலமுன் கேட்டதற்கு
> ஆழமாய்த் தேடி அகழ்ந்தெடுத்  திவ்விடை
> தந்தார் கணேசர்  தமிழ்மீது காதலால்
> சிந்தையும்  ஓங்கும் செறிந்து.
>
> --வாஞ்சிநாதன்
> ---
>

நன்றி.

> என்னுடைய அந்த (பழைய) அஞ்சலில் புலிநகக்கொன்றை என்பது கல்யாணமுருங்கையா என்று
> கேட்டிருந்தேன்.
>
>
>

இல்லை, வாஞ்சி. விரிவாக எழுதுவேன்.

புலிநகக்கொன்றை = tiger claw bush. (பொன்னிரமான மஞ்சள் பூக்கள் கொண்டது)
கலியாணமுருங்கை = tiger claw tree (ரத்தச் சிவப்பான பூக்கள் கொண்டது)

பி. ஏ. கிருஷ்ணன் நாவல் ஞாழல் = புலிநகக்கொன்றை
என்ற தவறான கருத்துக்கு மேலும் ஒரு தவறைச் செய்துள்ளது.
புலிநகக்கொன்றையை tiger claw tree எனப் பெயர் கொடுத்துவிட்டார்!

கலியாணமுருங்கைக்கு சங்கத் தமிழ்ப் பெயர் “கவிர்” என்பது.
பதிற்றுப்பத்திலும், மணிமேகலையிலும் பார்க்கலாம்.
பூக் கூம்பிக் கவிந்து இருத்தலால் கவிர்.

மேலும் வரும்.

நா. கணேசன்


>
>
>
>


> On Saturday, February 23, 2013 4:05:59 AM UTC+5:30, N. Ganesan wrote:
>
> > can the 1683 CE word in the right be transcribed in modern Malayalam script
> > as നാഴെൽ
> >http://plantillustrations.org/illustration.php?id_illustration=122852
> > See the top right corner for the malayalam script.
>
> > Many modern commentaries have misidentified the plant.
> > But 1683 work by Dutch Governor at Cochin

> >http://en.wikipedia.org/wiki/Hendrik_van_Rheede<http://en.wikipedia.org/wiki/Hendrik_van_Rheede>

N. Ganesan

unread,
Feb 27, 2013, 4:24:51 AM2/27/13
to சந்தவசந்தம்
On Feb 26, 1:08 am, vanchi <vanchinat...@gmail.com> wrote:
>
> என்னுடைய அந்த (பழைய) அஞ்சலில் புலிநகக்கொன்றை என்பது கல்யாணமுருங்கையா என்று
> கேட்டிருந்தேன்.
>

(1) கவிர் (கலியாணமுருங்கை, tiger claw tree, also known as Indian coral
tree), (2) ஞாழல் (பலினி),
(3) புலிநகக்கொன்றை (tiger claw bush) - தாவரவியல் பெயர்கள் செந்தமிழ்
(பாரிஸ் பல்கலை)
குழுவில் குறிப்பிட்டிருந்தேன்.

(1) pulinakak kon2Rai (= caesalpinia cucullata) is a kind of bush,
and so
in English, pulinakak kon2Rai can be called as "tiger-claw bush".

This tiger claw bush is not njAzal tree as Sri. VanchinAthan has
explained in 2003 before.
http://www.treasurehouseofagathiyar.net/26900/26932.htm

The wrong identification of njAzal as "pulinakak kon2Rai"
has caused lots of confusion. See, for example,
the popular novel by P. A. Krishnan about 4 generations of a Tenkalai
aiyangar
family of Tirunelveli district, with the title Tiger claw tree is
taken as njAzal &
then given a title, pulinakak kon2Rai (due to the error in KuRuntokai
edition)!
http://aravindsham.blogspot.com/2009/08/blog-post_03.html

(2) But tiger claw tree (also known as Indian coral tree which has red
flowers
as tiger's claw dipped in blood) is neither njAzal nor pulinakak
kon2Rai (whose stems have
tiger claw-like thorns). Tiger claw bush (caesalpinia cucullata)
which has bright yellow
flowers and tiger claw tree (Erythrina variegata) which has blood red
flowers are very, very different flora.

The ancient Tamil name for tiger claw tree (Erythrina variegata) is
"kavir", as its flowers are in
closed form like tubes (kavintu iruttal). They are compared to lips of
girls, "itazO? kavirO?" (MaNimEkalai epic).
Today tiger claw trees get names as muLmuruGkai, muNmurukku or
kaliyANa muruGkai.

(3) ñāḻal is Aglaia elaeagnoidea, also called A. Roxburghiana, as I've
shown it from
Hortus Malabaricus (1683 CE). ñāḻal is written as nyAzel in Latin
by the great botanist, the then Dutch governor stationed in Cochin,
Independently, in 1930s, E. Vai. AnantharAmaiyar in his scholarly
edition of Kalittokai
(one of the best editions of Sangam texts. Upon request, now it is
avaliable in Tamil Virtual University site also.)
identifies ñāḻal = Aglaia elaeagnoidea.

Hortus Malabaricus ID of ñāḻal = A. elaeagnoidea
https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2013-02/msg00114.html

piRa pin!
N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages