--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சொல்வது:

| கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே |
நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி
11.33.81)
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க ணானென்னுஞ் செம்பியனே.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11034&padhi=040&startLimit=69&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
11.34.69)
நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இலந்தை
>>> *எவரும்* இவற்றைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன்?
>>>> மனையா ளையுமக்கள் தம்மையும் *தேறியோ*ர் ஆறுபுக்கு
அளபெடையை
எப்படி அலகிட வேண்டும்?
உதாரணமாக:
1)
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய்
மற்றாங்கே
எடுப்பதூஉம்
எல்லாம் மழை.
கெடுப்பதூஉம்
-
இது
கருவிளங்காய் எனில்,
= (கெடுப்)
குறில்குறில்
+
(பதூ)
குறில்நெடில்
+
(உம்)
குறில்
?
2)
திருவாசகம்
-
சிவபுராணம்
-
சிவனவன்என்
சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு
ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை
மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை
வினைமுழுதும் மோய உரைப்பன்யான்
20
வணங்ங்கி
-
இதனை
எப்படி அலகிடுகின்றனர்?
புளிமாங்காயா
கருவிளமா?
3)
http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf
Pages 2-3.

குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
அளபெடையை எப்படி அலகிட வேண்டும்?
உதாரணமாக:
1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதூஉம் - இது கருவிளங்காய் எனில், = (கெடுப்) குறில்குறில் + (பதூ) குறில்நெடில் + (உம்) குறில் ?
2)
திருவாசகம் - சிவபுராணம் -
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
வணங்ங்கி - இதனை எப்படி அலகிடுகின்றனர்? புளிமாங்காயா கருவிளமா?
3)http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf
Pages 2-3.
குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?
அளபெடையை எப்படி அலகிட வேண்டும்?
உதாரணமாக:
1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதூஉம் - இது கருவிளங்காய் எனில், = (கெடுப்) குறில்குறில் + (பதூ) குறில்நெடில் + (உம்) குறில் ?
3)http://ww.kalvithagaval.com/books/TM/9th/Std09-Tamil-2.pdf
Pages 2-3.
குடிதழீஇ = விளங்காய்ச்சீர் ஆகுமா?
குடிதழீஇ = "விளாங்காய்ச்சீர்" ஆகுமா?
--You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.