சேது ஐயா,
ஏற்கனவே வீசிக் கொண்டு இருக்கும் கிரந்தப் புயலின் வழியாக, ஒரு வினா எழுப்பி இருந்தார்.
எவை கிரந்த எழுத்துக்கள் என்று. அதற்க்கான விளக்கமாக இந்த இழை.
அதாவது சமற்கிருத எழுத்துக்களில் உள்ள ஒலிகளை, தமிழில் புகுத்த எழுந்த சிந்தனையே கிரந்த எழுத்துக்கள். பின்வரும் சமற்கிருத மெய்எழுத்துக்களை பார்த்தால்,
1
| 2
|
3
|
4
|
5
|
|
க
|
Kha
|
ga
|
Gha
|
ங
|
வடம்
|
6
|
7
|
8
|
9
|
10
|
|
ச
|
Chha
|
Ja
|
Jha
|
ஞ
|
வடம்
|
11
|
12
|
13
|
14
|
15
|
|
ட
|
tha
|
da
|
dha
|
ண
|
வடம் |
16
|
17
|
18
|
19
|
20
|
|
த
|
ttha
|
ddha
|
dhaa
|
ந
|
வடம் |
21
|
22
|
23
|
24
|
25
|
|
ப
|
pha
|
ba
|
bha
|
ம
|
வடம் |
26
|
27
|
28
|
29
|
30
|
|
ய
|
ர
|
ல
|
வ
|
Sa
|
வடம் |
31
|
32
|
33
|
34
|
35
|
|
sha(ஷ)
|
ssa(ஸ)
|
ha(ஹ)
|
ள
|
க்ஷ
|
வடம் |
36
|
37
|
|
|
|
|
ஷ்க
|
ஷ்ப
|
|
|
|
வடம் |
|
|
|
|
|
|
|
ஆரிய சிறப்பு மெய்
எழுத்துக்கள் |
வடமொழியில் எண் 31, 32, 33, 34, 35 ஆகிய மெய் எழுத்துக்களின் ஒலிகளுக்கு தமிழில் புகுத்த வேண்டுமென ஒரு பாலர் முயன்று உள்ளனர். அதில் வெற்றியும் அடைந்து விட்டனர்.
திட்டம் ஒன்று: குழந்தைகளின் மூளையை கிரந்தமாக்கல்:சிறு குழந்தைகளுக்கு இதுதான் உன் பெயர், அதன் எழுத்து இதுதான். இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் என்ன நடக்கும்? Sentiment based attack upon on Tamil Language-அல்லவா.
தமிழின் தற்போதைய நிலை:அந்தச் சிறு குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், என்ன செய்வார்கள். அவர்களின்
பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்த வரி வடிவத்தை தமிழ் மொழியில் தேடுவார்கள்; அது இருக்கவே இருக்காது அல்லவா; இல்லை எனும் போது தமிழ் மொழியை தாக்க ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என்றால் என் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்த வரி வடிவம் தமிழில் இல்லை, ஆகவே தமிழை மாற்றுங்கள், எழுத்துக்களைச் சேருங்கள். தமிழை வட மொழியாக்குங்கள். இதுதான் தற்போதைய நிலை.
அதன் விளைவே தற்கால, தமிழில் புகுத்தப்பட்டு உள்ள
ஷ, ஸ, ஹ எழுத்துக்கள் ஆகும்.
அதாவது அந்த ஒரு பாலரின் ஆசை என்னவென்றால், தமிழில் சில வரி வடிவங்களைச் சேர்த்து விட்டு தமிழை வடமொழியாக்கி விட முடியும் என்ற சிந்தனையே அவர்களை அவ்வாறு தூண்டி உள்ளது.
கிரந்த எழுத்தின் நோக்கம்:இளம்சிவப்புக் வண்ணத்தில் உள்ள வடமொழி ஒலிகள் அனைத்துக்குமே தமிழில் ஒரு வரி வடிவத்தைச் சேர்த்து விட்டால்,
தமிழ் வடமொழியாகி விடும் அல்லவா? அதான் நோக்கம்.